காடு நம்பி கடலா போகுதுங்க🥹/Easy way grow vegetables/beans cultivation at garden🌿keerai cultivation

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #harvesting#vegetablegarden#greens

Komentáře • 396

  • @bnainar4145
    @bnainar4145 Před měsícem +14

    இயற்கையோடு உங்கள் வாழ்க்கையை பார்த்தால் மிக மகிழ்வாக உள்ளது.
    வாழ்த்துக்கள் 🌹

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 Před měsícem +15

    உங்க பையன் எவ்ளோ அழகா ஹெல்ப் பண்றான், ரொம்ப நல்ல பையன்👌👍 பாம்பு இருக்குனு சொல்றிங்க கவனமாக இருங்கள் சகோதரி.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před měsícem +34

    ஒரு அருமையான வீடியோ புனிதா சிஸ்டர் உங்கள் இல்லம் அதை சுற்றி உள்ள இடங்கள் ஒரு சொர்க்கம் சிஸ்டர் உங்கள் வீடியோ வருது என்றாலே உங்கள் வீடு காடை பார்ப்பதற்காகவே வீடியோ பார்ப்பதை வழக்கமாகி விட்டது உங்கள் இருவரும் உழைப்பை உங்கள் வாழ்க்கையாகவே வைத்துள்ளிர்கள் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுவும் எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் உண்மையான பேச்சு இந்த கள்ளமில்லாத பொய்யில்லாத பேச்சுக்காகவே நீங்கள் இருவரும் மென்மேலும் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் புனிதா சிஸ்டர்

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily Před měsícem +4

    உங்க விடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நீங்கள் செய்யும் வேலைகல் சூப்பர் 🌿🍀
    அந்த பூ சப்போட்டா பூ

  • @sugananjali793
    @sugananjali793 Před měsícem +5

    சூப்பர் சிஸ்டர் .. சப்போட்டா பூ சிஸ்டர் ..

  • @viveknila2174
    @viveknila2174 Před měsícem +3

    Akka same yenga ammavum intha dialogue ah adikkadi solluvanga 😂😂 super life mahanth kutty super ❤

  • @Arulmanyarasan
    @Arulmanyarasan Před měsícem +4

    Arumaiyana padhivu thozhi

  • @jayalakshmiv6204
    @jayalakshmiv6204 Před měsícem +3

    Very nice. Astonished to see the hard work of yours.village life is like heaven

  • @nalinynatarajan1968
    @nalinynatarajan1968 Před měsícem +7

    புனிதா தங்கச்சி நீ குன்றின் மேல் உள்ள விளக்கு . உன்னை கண்டு
    வியந்து பிறப்பித்து போகிறேன்.தாய் உள்ளம் கொண்ட சிறந்த இயற்கை அன்னை.உலகில் உன் திறமையை பரரரரவிடவேண்டும்.
    விவசாயம் உன் வழி இன்றைய இளைய தலைமுறையை கண்டிப்பாக கட்டி இழுத்து
    வந்து விவசாயதில்
    ஊன்றி தழைத்தோங்கும்.
    ரெடி ஸ்டடி கம் மக்களே நம்
    புனிதா பல கரங்கள் கொண்டு பல திறமைகளை பல முகங்கள் கொண்டு புதுமை துர்கை இயற்கை
    தேவதை அழைகிறார்
    அனைவரும் விவசாயம்
    செய்ய துவங்குவோம்.

  • @Abirami-cs9hj
    @Abirami-cs9hj Před měsícem +1

    இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை 😊..

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs Před měsícem +1

    👌👌👌எலுமிச்சை பூ

  • @preethi8408
    @preethi8408 Před měsícem

    All your videos are so much satisfying...yenakum vivasayam pannanum nu romba aasa but we don't have a land

  • @Balamurugan-uk8ps
    @Balamurugan-uk8ps Před měsícem +1

    Natural always nice super mam

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 Před měsícem +1

    விவசாயம் வாழ்க ❤❤

  • @selvamp2650
    @selvamp2650 Před měsícem +1

    வீடியோ. சூப்பர். சிஸ்டயிர் 🌹

  • @momsview2284
    @momsview2284 Před měsícem

    மகிழம் பூ சிஸ்டர். Unmayave சொல்லறேன் romba super video. Unga video ellam supera irukum enaku romba pidikum. Ipo idhanala naane enga வயலுக்கு போக start panniten

  • @muthusamynalini1353
    @muthusamynalini1353 Před měsícem

    மகிழம் பூ

  • @Ananth_.
    @Ananth_. Před měsícem +1

    Akka sapota flower 🌷. knjm select pana nalla irukum 6 month back neenga send pana seeds sema quality kaaa❤

  • @ebby365
    @ebby365 Před měsícem

    Hello Sister, Off late I and my wife have been watching all your videos. it is very realistic. Very nice! keep up the good work.

  • @Nivisrk
    @Nivisrk Před měsícem

    மகிழம் பூ சிஸ்டர்

  • @user-hn2sw9cr6e
    @user-hn2sw9cr6e Před měsícem

    You are simply 👌 super it’s so inspiring 😊❤

  • @kannang250
    @kannang250 Před měsícem

    You are grown by places where you are going- Other
    You are making the places beautiful where you are going.

  • @gowtham1887
    @gowtham1887 Před měsícem

    Seta palam flower 🌼 🌸

  • @FromMars-m2j
    @FromMars-m2j Před měsícem

    Good morning sister
    Chikku sapodilla flowers🌷 sister

  • @MohanRaj-j2n
    @MohanRaj-j2n Před měsícem

    Sapota flower akka 😍😍

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 Před měsícem +1

    Super 👌 ma I like it 👌

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 Před měsícem +1

    First like and first comment and view by sowmiya selva kumar from kovai 😊

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Před měsícem

    கணவன் ,மனைவி நீங்க இருவருமே உழைப்பாளி .
    உங்க வீடியோ நல்லா இருக்கு
    பாம்பு இருக்கும் இடத்தில் உங்க மகன் நிற்பதை பார்க்கவே பயமாயிருக்கு

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Před měsícem

    Good morning sister😊ungalaiyum ungaludaiya thotta velaigalaiyum paarka manathirku nimmathiyaagavum santhooshamaagavum erukunga sis super and nice sis❤Mahilampoo sis always eagerly waiting for your videos😊❤

  • @umabharathi6257
    @umabharathi6257 Před měsícem

    குறித்து மகிழம் பூ. நன்றி வாழ்க வளமுடன்

  • @sujatha_2001
    @sujatha_2001 Před měsícem +1

    Sapota flower sis...❤

  • @KaviyaK-w2s
    @KaviyaK-w2s Před měsícem

    மகிழம் பூ akka ❤

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Před měsícem

    great effort video...

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 Před měsícem

    மகிழம் பூ🥰

  • @ameera1026
    @ameera1026 Před měsícem

    மகிழம் பூ sister

  • @saranyak63
    @saranyak63 Před měsícem

    Nice video

  • @theanas.channel
    @theanas.channel Před měsícem

    அந்த பூ சப்போட்டா பூ Sister❤

  • @vidjeapakkirisamy1725
    @vidjeapakkirisamy1725 Před měsícem

    வணக்கம் சகோதரி 🙏🙏
    மகிழம்பூ

  • @ushamaniraj2957
    @ushamaniraj2957 Před měsícem

    சப்போட்டா பூ

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 Před měsícem

    Mahanth very clever boy sis

  • @rajeswari8174
    @rajeswari8174 Před měsícem +1

    Sapoota flower ma❤

  • @Hitedits18
    @Hitedits18 Před měsícem

    மகிழம் பூ sis❤

  • @bhavujaya2897
    @bhavujaya2897 Před měsícem

    Hai punitha, naanum itha mathri garden vaikunum aasai . But enga area vum stone area.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před měsícem

    Little fellow, our future leader, following Amma’s foot step. It is very true, people like us make a big deal about a snake, but Punitha sister made very good comment, regardless what is there , that is the life style,they get to used to this. One year ago I went to Sri Lanka, few days We spend with my husband relative place, they are living in coconut farm, they casually said there are few snakes come and go, Very harmless they said, first I was freak out, then I was o.k but I did see a snake while I was there.

  • @user-philo99
    @user-philo99 Před měsícem +1

    சப்போட்டா akka ❤❤

  • @sivachankumar943
    @sivachankumar943 Před měsícem +1

    Haii akka Anna and thambi 😊❤

  • @niventhirakumari
    @niventhirakumari Před měsícem

    சப்போட்டா பூ அக்கா

  • @archa201
    @archa201 Před měsícem

    மகிழம் பூ sis...😊

  • @loona_876
    @loona_876 Před měsícem

    பாம்பு unga video பாக்க போயிருக்கும் sister

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx Před měsícem +1

    இந்த பூ strawberry பழத்தின் பூ 😇😇😇

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem

    அடுத்த தலைமுறை விவசாயி அல்லவா😊❤ உங்கள் குழந்தைகளுக்கு விவசாயத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள் அதன் மகத்துவத்தை😊

  • @kuttybaby9672
    @kuttybaby9672 Před měsícem +1

    Hii sis my favourite youtuber ❤❤❤

  • @parinparin8957
    @parinparin8957 Před měsícem

    Adhihahama ulla poha poha pambu veliyeridum
    konjam gavanama irukanum

  • @SriniVasan-dt1hn
    @SriniVasan-dt1hn Před měsícem

    Hi sister neega vaalvathu oru sorgam pola eruku . Sapota flower. Green pudalai seeds kidaikuma sister.

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 Před měsícem

    Ho your videos are super ma. How many cent is your home garden. Its really motivating. You are really blessed. Take care.

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  Před měsícem +1

      3 cent but not exactly nga

    • @vimalaethirajulu635
      @vimalaethirajulu635 Před měsícem

      @SakkapoduChannel Thanxs ma. U r a great motivation for people like us to start a own garden to produce good food for our good health. Thxs a lot.

  • @dharshiniharichandran5032
    @dharshiniharichandran5032 Před měsícem

    Sapota flower ...

  • @karthikagopi4474
    @karthikagopi4474 Před měsícem

    U r great sister

  • @MrJagan173
    @MrJagan173 Před měsícem

    hi akka epdi irukeenga veetla ellorum epdi irukanga super nga akka great job started following ur videos 🎉🎉🎉🎉🎉🎉

  • @harshat3889
    @harshat3889 Před měsícem

    Chikoo/ sapota flower akka

  • @Abirami-cs9hj
    @Abirami-cs9hj Před měsícem

    சப்போட்டா பூ....

  • @sruthimurugesan6901
    @sruthimurugesan6901 Před měsícem

    Sweet corn cultivation detailedah podunga sis

  • @kalaiselvikalaiselvi7233
    @kalaiselvikalaiselvi7233 Před měsícem

    சப்போட்டாபூ

  • @tamilarasi8640
    @tamilarasi8640 Před měsícem

    Sapota flowers sis

  • @RanjithaRanji233
    @RanjithaRanji233 Před měsícem

    Sapota flower Mam... 👍

  • @ITMythilyS
    @ITMythilyS Před měsícem

    மகிழம்பூ அக்கா

  • @banuasmiya2507
    @banuasmiya2507 Před měsícem

    sapotta flower

  • @gayathrithangavel7961
    @gayathrithangavel7961 Před měsícem

    Sapota flowers

  • @vino_thini_1.
    @vino_thini_1. Před měsícem

    மகிழம்பூ

  • @paramarajparimalaparimala2958

    மகிழம் பூ தங்கச்சி

  • @sevathalr2544
    @sevathalr2544 Před měsícem

    Super
    Mahilam poo

  • @karpagamkolam
    @karpagamkolam Před dnem

    Nalla ozhikireenka parka rompa santhosama erukkuma

  • @mahalakshmiv8473
    @mahalakshmiv8473 Před měsícem

    Sapota flower akka ❤

  • @happylifej.p
    @happylifej.p Před měsícem

    Natural❤❤❤

  • @Fraud880
    @Fraud880 Před měsícem

    Chikku sapodilla or Sapota flowers sister

  • @jaslikes7268
    @jaslikes7268 Před měsícem

    Sappotta flower

  • @nithinithima6005
    @nithinithima6005 Před měsícem

    சப்போட்டா பூ தங்கை

  • @standlykanikraj2045
    @standlykanikraj2045 Před měsícem

    Thanaku thanaku na thadaku thadaku nu aadoo!!😂😂

  • @MuthulaksmiP-jq7pv
    @MuthulaksmiP-jq7pv Před měsícem

    Sapota flower 🌺😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem

    இயற்கையுடன் இணைந்து அதனுடன் உயிரினங்களுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்😊 எந்த ஒரு ஜீவராசியும் நாம் எதுவும் செய்யாதவரை அதுவும் நம்மை எதுவும் செய்யாது😊

  • @divyasathish2569
    @divyasathish2569 Před měsícem

    Hi mam, I am shivya sathishkumar, that flower name is mahilam poo

  • @proudtobeafarmer9477
    @proudtobeafarmer9477 Před měsícem

    சப்போட்டா

  • @kavitharajesh5918
    @kavitharajesh5918 Před měsícem

    It's sapporta 🌺

  • @atishap8748
    @atishap8748 Před měsícem

    Sapota flower sis

  • @Vinoth-ju9dk
    @Vinoth-ju9dk Před měsícem

    Chikku flower sister

  • @KishoreKishore-ku3kp
    @KishoreKishore-ku3kp Před měsícem

    sapota flower 🌹🌺🌺

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 Před měsícem

    Sapota flower 🌺🌹 sis .😊

  • @snega_899
    @snega_899 Před měsícem

    Sapota flower😊

  • @GreatcriminalYt
    @GreatcriminalYt Před měsícem

    Sapodilla flowers

  • @knkmedia3407
    @knkmedia3407 Před měsícem

    அக்கா குரோவ் பேக்ல வெண்டைக்காய் வையுங்க காலிஃப்ளவர் முட்டைக்கோஸ் அதெல்லாம் வைங்க நல்லா வரும்

  • @saranisaran3269
    @saranisaran3269 Před měsícem

    Sapota flwr... Seeds sale panrengla mam? Onnu namma vivasaym pananum r vivasaym panravanga pakathu veeda irukanum for healthy life.. 🤗...

  • @Samvel-yt8gl
    @Samvel-yt8gl Před měsícem

    Magizham poo 🏵️

  • @priyav4350
    @priyav4350 Před měsícem

    Super sister

  • @dhivyadurai9800
    @dhivyadurai9800 Před měsícem

    sapotta flower 🎉

  • @ramyar1629
    @ramyar1629 Před měsícem

    Mahilam flower sister

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před měsícem +4

    தைரியம் பாம்பு இருக்குனு அங்கேயே வேலை❤

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  Před měsícem

      கொஞ்சம் பயம் இருக்கு😂

    • @vanitha.j9478
      @vanitha.j9478 Před měsícem

      Hi sister first time unga garden pakkaren very nice sister

  • @vijayalakshmisridhar4261
    @vijayalakshmisridhar4261 Před měsícem

    Hai sister, சப்போட்டா பூ

  • @KarunakaranSundaram-f3r
    @KarunakaranSundaram-f3r Před měsícem

    முகடம் பூ.

  • @dhanushcrush
    @dhanushcrush Před měsícem

    sapota flower akka 🍒

  • @Greengalaxy140
    @Greengalaxy140 Před měsícem

    Sapota flower தோழி

  • @visnu__1177
    @visnu__1177 Před měsícem

    Sis kalikolli thoopil use pannuveenngals?