Daily நம்ம use பண்ற தண்ணி, தொட்டிய பொறுத்து மாறுமா? | Water tank secrets
Vložit
- čas přidán 23. 08. 2024
- In this video, We have given Advantages and Disadvantages of Plastic and Cement Water Tanks in our home! We are sharing the benefits of plastic tank and cement tank, and vice versa. Hope this video gives you a good idea about choosing a water tank in our home. Thanks for your kindness and positivity. Thank you so much! #watertanksecrets #theneeridaivelai #watertankcleaning
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
சிமெண்ட் தொட்டி தான் சிறப்பு. கோடை காலத்துக்கு சிறந்தது.
சொந்த வீட்டிற்கு எது உங்களுக்கு தேவை என்பதை நன்கு அறிந்து அதனை கட்டவோ வைக்கவோ வேண்டும் அது சிமெண்ட் தொட்டியாக இருந்தாலும் சரி பிளாஸ்டிக் டேங்க் ஆக இருந்தாலும் சரி இதனைப் பற்றி புரிய வைத்ததற்கு நன்றி அண்ணா😊😊😊❤❤❤😊
இதெல்லாம் சொந்த வீடு கட்றவங்க தான் பீல் பண்ணணும் வாடகை வீட்ல எப்படி இருந்தா என்ன 😂😂
Explain நல்லா இருக்கு அந்த காமெடி னு ஒன்னு பன்றிங்களே நடுவுல நடுவுல, அதான் முடியல🤧
அருமையான பதிவு நன்றி
Anna arusi sapta ena aagum nu konjo explain pannunga pls Ithoda 14 comment pannite
Arusi sapta veetla irukura arusi moodaila arusi kuraiyum🤔
Rice sapita hemoglobin low agum.....rice sapda thona Karanam rathasogai....
Rompa sapta manjakamalai varum
நானும் அரிசி சாப்பிடுவே அத என்னால நிறுத்த முடியவில்லை எதாவது tips
@@ezhilsindhuithu unmaiya
arisi sapta arisi vayuthukkullara poidum friend..😊
Final touch Uh Semma 😂😂😂😂😂
Enaku thevayaiyana video ellam correct ana nerathila podriye deivam ya ne
Sengal eppdi vanganum
Gold epdi adagu vaikirathu
Ippo tank super
Steel (SS) water tank also there.. consider that also
Hi, will the Sun light contaminate the water in plastic tanks?
Plastic tank la irukura thanni sun nalla heat ana , athu water la mix agum , so antha heat water ah kudicha loo illa kulicha loo , cancer vara chance iruku,😢.
Superb ❤
Bro எங்க பெயர்யல எப்படி பட்டாபெயர் மாத்துரது bro அதுகாக ஒரு வீடியோ பொடுக bro💚
அண்ணா ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி அரைத்தால் குற்றம்மா....?
இதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள்....
Health and Smell pathi solave illa. Plastic tank heat aachu na athula iruka thanni chemical smell varuthu bro
Vera level bro ❤
தவறான தகவல் நண்பர்களே.வெயில் அதிகமாக கொளுத்தினால் சிமென்ட் தொட்டியாக இருந்தாலும் பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் தண்ணீர் சூடாக தான் வர செய்யும்.
Cement tank la cooling dha irukum 😊
First comment❤
சகோதர் இந்த வீட்டு வரி ஒவ்வொரு வீட்டுக்கும் எப்படி மாறுபடுது அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
What about microplastics in plastic tank
say about stainless steel tank
Super explanation
Hukum sama😁😁
Bro antha plastic tank la lam sun light patall, plastic oda antha Chemicals lam nama store panni vaichu iruka water la mix aga thu ah , athula iruthu nama helth ku problems vara tha..!? 🤔
Cement tank is always best 😊
Epdi bro paasi pudikatha doubt athan plastic na easy ah irku wash pana but ithu epdi
Tiles ottinal passi pudikkathu bro, clean pannurathum easy
stainless steel tank is best
Plastic tank veyil la irrukurappo plastic water la mix agi cancer varum enga sir sonnaru book layum irruku
Water can la thanni oothi neruppula vacha can meltagurathu illaye bro in 70% celcius sun light 38 degree Celsius thana bro
cement tank katti plastic tank ulla vacha dhan undu
கடைசி வரிருக்கும் எனது சிறந்தது செல்லவே இல்லை
சிமென்ட் பேங்க் கட்ட திறமை யான மேஸ்திரி கிடைப்பதில்லை
Bank😂😂
Semma 😊
Bro make screenplay more interesting 🤔 to watch
Super pa. 👌👌👌👌👍
Super Bro 👍
நன்றி அண்ணா 🙏
Bro as 304 grade la vara tank best life varum
Bro na loan la mobile vaangune bro emi ellam pay pannitan one month lete Aayiduchu penalty pay pannitan bro loan total pay pannathuku appuram one rupee pay aagala nu penalty pay panna sollrang bro help pannunga bro
please
My god yes perusa thiruduranga Emi la
இரண்டுமே கேடு.
அடிபம்பு சரி.கைவினை பழகுவோம்.ஆரோக்கியம் பெறுவோம். இயந்திரமயம் தவிர்ப்போம்.
Am your 3k liker🎉🎉
குக்கரில் சமைப்பது ஆரோக்கியமா என்று ஒரு பதிவு போடுங்கள் அண்ணா.
..என் குழந்தைக்கு....
Not healthy 👍 No
Super
Hi
First kasu iruntha rentaume kattikalam
Explain Panna vidunga ji
Plastic water tank easy to clean
Nelathadi thotti thaan siranthathu..
Health related edhaci solluvinganu paatha onnum sollalla
All road lead to rome
Rendum vachitu ponga yaa
Ethu kattunum nu sollave illa
Hana nanga city la😂🤣🤣 ciment tank kila plastic tank mela vechurku😅😅😅😅😅
❤
Inthe video pathathu en thappu than anna😢
I have confused judgement
👍👌👌👍🤝
Steel tank vaguga paa😂
hokum tiger ha kokum
Rome was not built in a day😮😂
First comment pin me..🎉🎉😊
Bro நாங்க இப்போ contruction pandra வீடு மேல் Eb கம்பி வருது. இப்போ நாங்க EB OFFICE ல சொன்னோம். அவங்க கம்பத தள்ளி வைகணும். கம்பதுல இருது 4அடி தள்ளி தா சேவுறு வரணும். சோ கம்பத தள்ளி வைக்க 40+ K செலவு ஆகும் அது நீங்க கட்டணும் . இல்லனா நா இப்போ உங்களுக்கு கொடுத்த temprovery line ஐயும் பிடிங்கிடுவனு AD sir soldraga... What we can do now pls help me....
Plastic tank la water store panni kudicha cancer varum...
ro water also in plastic bottle
Vara vara worst ah poguthu. Oru detailing um illa....
Plastic waste....PanAm kinam vangitaya company Karan kirta
Hukum 🤣🤣😂
Hukum😂
yov akkam pakkathula kekarthuku, ethuku ya intha video? 😤
பொகடா loose
Waste vedio
Thotye venam da
Cement tank dhaan use panithu irundom aparam plastic tank khu marithom
Why
@@shakkeelabanus1961 upgraded
பேசாம சிமெண்ட் டேங்க் 1 பிளாஸ்டிக் டேங்க் 1 கட்டிருங்க. 😂😂😂