அமெரிக்க தியேட்டரில் Master | VLOG | Way2go | Madhavan

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2021
  • Master movie in America
    Sarkar Shooting spot in America - • அமெரிக்காவில் சர்கார் ...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080(60 FPS) resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Komentáře • 1,6K

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety +482

    எந்த நாட்டிலும், சினிமா வைப் பொறுத்தவரை தமிழன் ,தமிழன்தான் போல. 🤩🤩🤩🤩.சிறப்பு தம்பி

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety

      😂😂😂 thammudu anga konjama chu indians vaalardhale dha padam odudhu illana screen kilinjidha pogum own release seidhu

    • @mohanprasathc1106
      @mohanprasathc1106 Před 3 lety +3

      @@1Dorayaki3005 oo ni sudali fan ah

    • @mahesh6383
      @mahesh6383 Před 3 lety +1

      @@mohanprasathc1106 🤣🤣🤣🤣🤣

    • @mcxarasan8702
      @mcxarasan8702 Před 3 lety

      👍

  • @makkalkural7462
    @makkalkural7462 Před 3 lety +1153

    எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நேரில் பார்க்க முடியாத இடங்களை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி சகோ நன்றி 🙏🙏🙏

    • @kill2musicofficial837
      @kill2musicofficial837 Před 3 lety +85

      Apdi solla thiga oru nal onga life change agalam

    • @mohamedabubacker1195
      @mohamedabubacker1195 Před 3 lety +13

      Yes .

    • @makkalkural7462
      @makkalkural7462 Před 3 lety +16

      Thank you brother

    • @Shan-ke7vx
      @Shan-ke7vx Před 3 lety +55

      நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் பெற்றோரின் தவறு, ஆனால் நீங்கள் ஒரு ஏழை ஆக இறந்துவிட்டால் அது உங்கள் தவறு

    • @Vijayvijay-ie4iu
      @Vijayvijay-ie4iu Před 3 lety +6

      @@Shan-ke7vx thani oruvan thana bro

  • @godblessyou4978
    @godblessyou4978 Před 3 lety +74

    வெளிநாட்டை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களது சேனல் மூலமாக பார்ப்பது எங்களுக்கு சந்தோஷம் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @SivaKumar-cu7ls
    @SivaKumar-cu7ls Před 3 lety +276

    WWE நடக்குதுல அத காட்டுங்க சகோ

  • @Ranjithkumar-lw8ng
    @Ranjithkumar-lw8ng Před 3 lety +143

    Budget theater seat ehh vera level la irukke....!🔥

  • @mohanprasathc1106
    @mohanprasathc1106 Před 3 lety +233

    அமெரிக்காவில்,மாஸ்டர் மாதவன்

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety

      Illai 😂 views adhigam vaanguvadharkkaana ukthi

    • @sathyanarayanan6854
      @sathyanarayanan6854 Před 3 lety +2

      @@mohanprasathc1106 ignore negativity
      Ava kedakura bro

    • @mohanprasathc1106
      @mohanprasathc1106 Před 3 lety +2

      @@sathyanarayanan6854 😇

    • @mahesh6383
      @mahesh6383 Před 3 lety +1

      @@mohanprasathc1106 vivasayi namadhu chinnam andha punda payala kandukkadha bro

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety +1

      Naanga Master america FDFS public review potrukom.. pathu engalukum ஆதரவு தாருங்கள்

  • @user-ny7py5tg3q
    @user-ny7py5tg3q Před 3 lety +20

    அமெரிக்காவில் இருக்கற உணர்வு இருக்கு உங்க சேனல பாக்குறப்போ,பாஸ்போர்ட் விசா இல்லாத இலவச அமெரிக்க அனுபவம்.......🤙🤙

  • @manisg007
    @manisg007 Před 3 lety +4

    நான் அமெரிக்கால,அப்படி,இப்படின்னு பீலா விடுறவங்க மத்தியில் , இது பட்ஜெட் தியேட்டர் தான்னு சொல்லுறதும், 4 மணி நேரம் டிரைவிங்ல போறது ஆகட்டும்,ட்ரெயின் ல போறதாகட்டும்,, வீட்ல இருந்தே ஆம்லேட் எடுத்துட்டு போறது, , கோவில் போனாலும் அங்க தயிர்சாதம்,வெரைட்டி ரைஸ் சாப்பிடுறது,, Best example for Minimalism ..சிக்கனமே சிறப்பு.
    எடுக்குற வீடியோல தரமாகட்டும்,பேசுறதாகட்டும் சிறப்பா செய்யுறீங்க நண்பா.,,
    Simply Awesome and Amazing Presentation .

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +825

    எங்கள் நோக்கம் அறிந்து வீடியோ போடுறீங்க சூப்பர் ❤️❤️❤️❤️

    • @saipraba5904
      @saipraba5904 Před 3 lety +3

      S

    • @trendingfood3119
      @trendingfood3119 Před 3 lety +1

      AI brain .... not artificial intelligence American Indian brain...

    • @kamalaganth
      @kamalaganth Před 3 lety +3

      Athaan business

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety

      Ungal nokkam vijay i kondaadi naasamaagi povadhu dhane ? 80 kodigal vangitu nadippadhu kadinama alladhu 25 kodi porut selavil padam yeduththu koduththavan thiramaiyaanavana idhil yaar periyavar periya manidhan

    • @kamalaganth
      @kamalaganth Před 3 lety +1

      @@1Dorayaki3005 Apro enna mayithuku neenga intha video paaka vanthinga, farmer yeh!

  • @somnathchandran5954
    @somnathchandran5954 Před 3 lety +343

    Mass thalaiva

  • @meeranumar9911
    @meeranumar9911 Před 3 lety +8

    நானும் வெளிநாடுகளில் தமிழ் படம் பார்த்துள்ளேன்,ஆனாலும் நம்ம ஊருல இருக்குற அந்த Enjoyment வெளிநாட்டுல பார்க்கும் போது இருக்காது.

  • @ashokshelby
    @ashokshelby Před 3 lety +78

    ரொம்பவே ஆசையா இருக்கு ப்ரோ... வாழ்க்கைல அமெரிக்காலாம் போகனும்-னு 😭😖
    I'm your new subscriber 😊✌️

  • @boopathys9522
    @boopathys9522 Před 3 lety +119

    American Zoo vlog podunga madhavan ... new york night vlog..

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Před 3 lety +110

    Thalaiva indhaa tha expect pannaran😍

  • @thandasoru4017
    @thandasoru4017 Před 3 lety +105

    அண்ணா நீங்க அனுப்புன டீ சர்ட் வந்துவிட்டது அண்ணா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நன்றி அண்ணா

  • @grandnitis8405
    @grandnitis8405 Před 3 lety +50

    Budget theatre layee ipdi facilities and 16 screens iruku😳 apo Main Theatre la epdi irukum 😶😍

  • @nagarasan
    @nagarasan Před 3 lety +70

    ஒவ்வொரு நாளும் உங்கள் பகிர்வு அசத்துகிரீர்கள் தொடருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள் !!!

  • @marshalnadar9645
    @marshalnadar9645 Před 3 lety +37

    Thalapathy❤❤❤🔥🔥🔥

  • @muruganu6709
    @muruganu6709 Před 3 lety +89

    என்ன தல ஒரு டிக்கெட் எடுத்துட்டு எல்லா தியேட்டர்க்கும் போர

  • @naveenraju4301
    @naveenraju4301 Před 3 lety +7

    என்ன மாதிரி வெளிநாடுக்கு போகனும்னு ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அது நிறைவேறாத சோகத்துல இருக்கவங்களுக்கு உங்க வீடியோல அந்த இடங்கள பாக்குறது மகிழ்ச்சி அண்ணே 🙏

    • @prawinism
      @prawinism Před 3 lety

      Ipdi tamil la comment pannitu iruntha chennai , banglore kooda poga mudiyathu

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Před 3 lety

      @@prawinism Tamila comment pana velinaadu pogamudiyathaa ithu enna peechu

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Před 3 lety

      Velinaadu porathalam onum avalavu periya visayam illa bro
      Don't feel,

  • @freewaygamer336
    @freewaygamer336 Před 3 lety +107

    Fast and Furious set. Podurenu sonninga...😍 I am waiting 😇

    • @grktamil6016
      @grktamil6016 Před 3 lety +4

      I am fast and furious fan

    • @freewaygamer336
      @freewaygamer336 Před 3 lety +3

      @@grktamil6016 yeah me too 😊😁

    • @sriram-up5us
      @sriram-up5us Před 3 lety +3

      I am also waiting🔥🔥🔥🔥🔥🔥

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @Shalini5792
    @Shalini5792 Před 3 lety +451

    என் அன்பு அண்ணன் அமெரிக்காவில் தளபதி விஜய் அண்ணா மாஸ்டர் படத்தை ரசித்தற்கு நன்றி ❤️💛💛💛💛

    • @mdraihaanmdraihaan6304
      @mdraihaanmdraihaan6304 Před 3 lety +2

      Super anna ❤️

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety +6

      Dai dai 80 kodi vangitu nadikardhu kashtama 25 kodi rubaila direct pannadhu kashtama ? Yennada unga piththalaatta adimai thanam

    • @Shalini5792
      @Shalini5792 Před 3 lety +2

      🤣🤣🤣🤣🤣 pudhu ortu ah iruku

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety +1

      😂 padame paakale just only review

    • @vgowtham9814
      @vgowtham9814 Před 3 lety +3

      @@1Dorayaki3005 neenga sutha mudikittu ponga summa umbikittu irrukathinga

  • @manikulliyachinnasamy9734

    Sir, you are MASTER OF ALL KINDS OF OUTDOOR TRAVEL ACTIVITIES... really you are great

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 Před 3 lety +13

    ஹாய் மாதவன் உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது நாங்களே நேரில் வந்து அமெரிக்காவில் படம் பார்த்தது போல் மிக திருப்தியாக இருந்தது மிகவும் சந்தோஷம் நன்றி

  • @mksmks214
    @mksmks214 Před 3 lety +25

    அமெரிக்கா போக முடியாதவர்கள் வீடியோவில் காண உதவியாக இருப்பதற்காக நன்றி..🙏
    அமெரிக்கா போக போகும் தமிழ்
    உறவுகள் நேரில் காண உங்கள் வீடியோ
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    வாழ்த்துக்கள் 💐

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb Před 3 lety +311

    இதுதான் தமிழ்நாட்டுல high budget theater உண்மைநா like பண்ணு

    • @thanioruvan571
      @thanioruvan571 Před 3 lety

      😅

    • @vjaji3924
      @vjaji3924 Před 3 lety

      😂😂😂👌

    • @noormohamed9118
      @noormohamed9118 Před 3 lety +1

      Ji IMAX in Chennai also Super.

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety +1

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

    • @noormohamed9118
      @noormohamed9118 Před 3 lety +1

      @@newyorknanban ok Bro.

  • @arunanarayan6177
    @arunanarayan6177 Před 3 lety +2

    Madhavan. You make nice simple videos with simple crisp narration. I really like your videos. No drama. Superb. Keep it up. I observed and like your humility...you are very humble. Please please dont ever change this naturevifvuours. Be like this ...humble...for life. That's all that matters. Best wishes from Bangalore.

  • @maheshwaranr7637
    @maheshwaranr7637 Před 3 lety +7

    Unique CZcamsr you are brother, rock it man. So chilled out person.Master review short and crisp.

  • @saravanakumarp2399
    @saravanakumarp2399 Před 3 lety +62

    Coming soon 1million subscribers 😍

  • @imi_hamad
    @imi_hamad Před 3 lety +25

    In budget theatre this type of seats impressive 💥

  • @yarapbasha8989
    @yarapbasha8989 Před 3 lety +1

    Aaaha....bro first time unga video paakran....semmaya irundhuchu.....unga review super aa irundhuchu.....💣💣💣💣🌋

  • @ChandraPrakash-dp2tx
    @ChandraPrakash-dp2tx Před 3 lety

    Superb bro indha maari video's podunga... Bro...

  • @anithatextiles787
    @anithatextiles787 Před 3 lety +4

    நீங்க நிஜமாவே தனியா தான் ஷூட்டிங் பண்றீங்களா? நம்பவே முடியல bro. எல்லா வீடியோ ம்ம் உங்க கேமரா work fentastic ஆ இருக்கும். இந்த வீடியோ இல் தியேட்டர் கு போக கார் வீடியோ எல்லாம் வேற லெவல். நிச்சயமாக நீங்களே ஒரு சினிமா எடுக்கலாம். அந்த அளவுக்கு கேமரா ஒர்க் பிரமாதம். உங்க வீடியோ ஒன்றான்றும் ஒரு mini movie பார்த்த எபெக்ட் தான் இருக்கு. Keep continew bro.

  • @nk9996
    @nk9996 Před 3 lety +41

    1:45 PVR, Sathyam cinemas total damage 😂😂💥

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @gksathish9908
    @gksathish9908 Před 3 lety

    Waiting for Next Video Bro... Keep rocks and doing.. Thanks for this wonderful Channel❤️

  • @tharmalingam1466
    @tharmalingam1466 Před 3 lety +2

    அருமையான Speech அண்ணா சூப்பர் அஹ பன்னி இருக்கிங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍💥🎊

  • @manikandan.m9979
    @manikandan.m9979 Před 3 lety +6

    Class Editing and very colourful from the start of every Way2Go video..

  • @enter2infinity
    @enter2infinity Před 3 lety +5

    Decent review watching first video from your channel now happy to subscribe not for foreign content, for your presentation 👌👍
    Way2go more 💥

  • @DanusAngappan
    @DanusAngappan Před 3 lety +2

    Hi Madhavan, I am keep watching your Vlog about US. Its Really Amazing. Its make me relaxed and I am enjoying. Keep it up Good Service to Tamil Community.

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 Před 3 lety +2

    Nice video bro👌 First time I'm seeing theater in America😇 Thank you bro😊 Waiting for your next video 🌟 Stay safe🌟

  • @priyasivakumar2076
    @priyasivakumar2076 Před 3 lety +14

    Thalaivaaa ❤️🔥🔥

  • @harishb4520
    @harishb4520 Před 3 lety +6

    Really Awesome, Thank You Very Much for giving us such a experience Anna... At beginning the Camera angle from car was innovative.... Keep showing such innovations... Keep posting videos... Keep entertaining us... Thank you Anna..
    Way to Go☘️☘️☘️

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @kuttypapa7064
    @kuttypapa7064 Před 3 lety

    Valthukal bro paarthu ierunga... God bless you

  • @iphoneajay661
    @iphoneajay661 Před 3 lety +1

    Super Anna America VA nanga v2la irunthapadiye Ella me show pandringa ungalukku oru Salute

  • @sksday4445
    @sksday4445 Před 3 lety +14

    Ore oru ticket la yella padamum pathutye THALAIVA 😂😂

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 Před 3 lety +315

    தளபதி ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 💐❤️❤️❤️🌹

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety +4

      Naasamaa ponga 😂 80 kodigal sambalam vangiyavan naayagana 25 to 35 kodigalil padam thayariththu koduthu kuraindha sambalam vaangi herokkal yendru kaamikka ivargal padum paadu ? Thambi nadigargal unnaya melum melum arivu kurudargala dha aakkuvanga indha video vum adhoda oru nokkam dhaan

    • @gokulakrishnan18
      @gokulakrishnan18 Před 3 lety +5

      உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக இந்த பதிவை தந்தருக்கு நன்றி 🙏

    • @thalapathyvijay1442
      @thalapathyvijay1442 Před 3 lety +5

      @@1Dorayaki3005 poda nai tumler

    • @mohanprasathc1106
      @mohanprasathc1106 Před 3 lety +5

      @@1Dorayaki3005 இவன் சுடலை கட்சி போல

    • @mniflas5360
      @mniflas5360 Před 3 lety +1

      தளபதி சார்பாகா ஏழைஹளுக்கு உதவி செய்யலாமே தளபதி தான் 100 cro வாங்குறானுக்க அதில் 20 cro வாங்கிக்குடு க்கலாமே போய் கேட்டு paarugga ugga அண்ணன்ட அவர் எடுக்குற பணம் தமிழ் நாட்டு பணம்

  • @vmunnikrishnan
    @vmunnikrishnan Před 3 lety

    wow- I loved the video an especially the end credits and promo for next video ..that was awesome and very creative bro ..keep going

  • @thansoorthansoor6974
    @thansoorthansoor6974 Před 3 lety +1

    அமெரிக்க போகத்தான் முடியல உங்கள் வீடியோவை அமெரிக்காவில் பார்த்தமாதிரி இருக்கும் ஒரு சந்தோசம் மனதுக்கு நிம்மதி இதே போல நிறைய வீடியோ போடுங்க

  • @syedmoosa8874
    @syedmoosa8874 Před 3 lety +7

    இது பட்ஜெட் ah நம்ம ஊர்ல இதுதான் பிரீமியம் 🤗🤗🤗

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @gokulgoku6790
    @gokulgoku6790 Před 3 lety +6

    Even budget theatre looks so rich and classic... 👌👌👌

  • @alagarsamym2246
    @alagarsamym2246 Před 3 lety +1

    Super bro Thanks. Unga Manasu ❤❤

  • @tensionagathinga2032
    @tensionagathinga2032 Před 3 lety

    முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன், உங்க யதார்த்தமான பேச்சு நன்றாக உள்ளது.

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 Před 3 lety +12

    4:12
    1 ticket = Two tamil movies + 1 Telugu movie 😂👍

  • @user-qx7zy5fz2t
    @user-qx7zy5fz2t Před 3 lety +8

    தலைவா.....💐💐💐💐💐 நன்றி....👍👍👍👍👍👍👍

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 Před 3 lety +1

    மிகச் சிறப்பு❤️🙏எனது நன்றிகள்.M.SUNDARAVADIVELU SATHYAMANGALAM.

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 3 lety

    Thank you very much brother for sharing this video to all tamil nadu people.

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 Před 3 lety +6

    சூப்பர் நன்றி நண்பா 👍🙏

  • @user-tr9tu9lp4g
    @user-tr9tu9lp4g Před 3 lety +92

    தளபதி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் ❤️ இவண் சிவகங்கை நகர் இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Před 3 lety

    வணக்கம் மாதவன் சார்.
    தாங்களும் நானும் ஒன்றாக சேர்ந்து அமெரிக்காவில் உள்ள எல்லா இடங்களையும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அருமை.

  • @jganesjai2088
    @jganesjai2088 Před 3 lety

    அருமை நண்பரே நீங்கள் அனைத்து இடங்களையும் அழகாக கூறினீர்கள் தியேட்டரும் அருமையாக இருந்தது உங்களது குரலும் இனிமையாக இருந்தது நன்றி

  • @harishkumar-yp1wu
    @harishkumar-yp1wu Před 3 lety +3

    Bro tk u tshirt vanthudichi. Your really grateful😊. Waytogo 10 laks subscriber reach agattum. My wish all ways madhavan brother. always God please you.

  • @grootlover525
    @grootlover525 Před 3 lety +4

    இந்த தெளிவான சிந்தனை உங்களை எங்கோ கொண்டு செல்ல போகிறது
    Your simply awesome na 😍 🤗 😘

  • @sharathtr7703
    @sharathtr7703 Před 3 lety

    sema sema bro....video super ah irukkuuu

  • @rsvideocentre
    @rsvideocentre Před 3 lety

    brother latesta unga video parka arambitchu only 10days aguthu, but more then 100 video parthuttey, all are very excellent, you are a MASTER

  • @AjayAjay-ff4xb
    @AjayAjay-ff4xb Před 3 lety +53

    நண்பா என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு தியேட்டர் போல வருமா 🔥🔥🔥🔥

  • @evandaenakkucustody1575
    @evandaenakkucustody1575 Před 3 lety +7

    "Way2go" always class!

  • @dirtycamera1541
    @dirtycamera1541 Před 3 lety

    Super அண்ணா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...!

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 3 lety

    சகோ உங்க மேல எனக்கு தனி மரியாதையே இருக்கு ........நல்ல அருமையான ஒரு யூடியூபர் ஒவ்வொரு வீடியோக்கும் ரொம்ப செலவு பன்றீங்க, ரொம்ப கஷ்ட படுறீங்கனு நல்லாவே தெரியுது .........
    ஒவ்வொரு வீடியோவும் 4K quality,HD தரத்தில் பன்றீங்க சத்தியாமவே இதெல்லாம் வேற லெவல் சகோ...விரைவில் 1மில்லியன் சப்ஸ்கிரைபர் வரதுக்கு என்னுடைய வாழ்த்துகள்...love you too brother

  • @amarnathbk2128
    @amarnathbk2128 Před 3 lety +21

    6:39 Yaru Samy ivaru 😂😂

  • @AkashRioStatus
    @AkashRioStatus Před 3 lety +7

    Crisp & Neat Editing bro ❤❤❤

  • @24780792
    @24780792 Před 3 lety +1

    உங்களுக்கு மிகவும் நன்றிகள். அமெரிக்கவை நேரில் சென்று வந்ததது போல் ஒரு உணர்ச்சி 💓💓💓💓💓

  • @antodarius1977
    @antodarius1977 Před 3 lety

    Ithu varaikum kudutha reviewlaiye best and honest review what I felt is the same .Good job bro keep going❤️

  • @FN-qq4xm
    @FN-qq4xm Před 3 lety +4

    Angayum oru kamal fan enna maariye 😊😊

  • @Hotlink-co8ez
    @Hotlink-co8ez Před 3 lety +7

    இதை எதிர் பார்த்தேன் ரொம்ப நாளா நன்றி அண்ணன்

  • @kaalakeya7841
    @kaalakeya7841 Před 3 lety +2

    Superb madhavan anna..😍😍

  • @louiss6273
    @louiss6273 Před 3 lety

    Genuine review for master 🤩, ur speech for every video very super... Keep it up bro

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Před 3 lety +10

    Hai Anna I received your T-shirt it's really nice.Planting trees is our primary duty to save our earth🌍🌍🌍🌍🌍.

  • @eurekarajendran3838
    @eurekarajendran3838 Před 3 lety +13

    Really doing well Madhavan! Hats off to you😄 Two days before only I came to know about your channel. I had seen all the videos what you had uploaded.
    Las Vegas, Florida enjoyed a lot. Feels like went to the same place.
    Still I did not travel in flight..
    I don't know when it will happen in my life time

  • @madphoenix4307
    @madphoenix4307 Před 3 lety

    Vera lvl thalaiva.....😘😘😘😘😘✌️✌️✌️✌️✌️✌️😘😘bavani bgm irukke...

  • @RajkumarRajkumar-xn4hw

    ரொம்ப நல்ல அருமையான பதிவுகளை பதிவு செய்து வருவது சகோதரர் எங்களால் போய் பார்க்க முடியாத அனைத்து இடங்களையும் உங்கள் வீடியோ மூலமாக நாங்கள் பார்த்து வருகிறோம் மிகவும் சிறப்பாக இருக்கிறது அனைத்து இடங்களும் நேரில் பார்த்து ரசித்தவை போல் ஒரு சந்தோசம் மனமார்ந்த நன்றி

  • @kganesh20
    @kganesh20 Před 3 lety +41

    Popcorn rate la namma ooru theater kaaranunga US theater karanugalaye minjitanga. 🤣🤣

    • @anandhianandhi6259
      @anandhianandhi6259 Před 3 lety

      🤣🤣🤣🤣🤣

    • @VanithaShrisKitchen
      @VanithaShrisKitchen Před 3 lety +1

      Corporates domination naala thaan pa..ivalo expensive.nama kuppan,suppan vikrapo economic a irunthathu..ippo thaan ellam corporates Mayam aahiruche..😒😒

    • @newyorknanban
      @newyorknanban Před 3 lety

      நாங்கள் Master america FDFS public review potrukom.. அதை பார்து ஆதரவு தாருங்கள்

  • @vijaybaskar3118
    @vijaybaskar3118 Před 3 lety +4

    Nayagara Trailer excellent place 💯 work background music also who's waiting for JAN30TH like me

  • @maanrajaseenivasagam3169
    @maanrajaseenivasagam3169 Před 3 lety +2

    1.41 Sec Seruppadi to Theaters in Chennai n around Tamilnadu 👍👍👍👏👏👏👏

  • @akmclothing
    @akmclothing Před 3 lety

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் 💐👌

  • @aravindvenkat
    @aravindvenkat Před 3 lety +14

    MASS-TER 🔥

  • @arockia1975
    @arockia1975 Před 3 lety +29

    Thalapathy❤❤❤❤❤❤❤

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 Před 3 lety +1

    Superb keep it up Anna 💪💪💪👌👌👍..

  • @rajesha8537
    @rajesha8537 Před 3 lety

    Arumai Arumai ....Na nalaiku tha Poran..I'm THALA FAN... MASTER Theatre la tha parpom bro...

  • @rockingram5183
    @rockingram5183 Před 3 lety +3

    Behalf thalapathy fans.. We r thankful for choosing this... Supr broooooo

  • @rubankiddo4046
    @rubankiddo4046 Před 3 lety +9

    அடிமைத்தனம் படுத்திய இடத்தில் தமிழுக்கு முதல் உரிமை...Vera level paaaaaaaaaa....💯💥🔥♥️❤️

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 3 lety +2

      Dei dei nammala adimai paduththanava british kaaran idhu america da pakki payale inga america kaaran dhaan europe kita adimaya irukkan

    • @jackreegon9084
      @jackreegon9084 Před 3 lety

      @@1Dorayaki3005 ippa illa

    • @rubankiddo4046
      @rubankiddo4046 Před 3 lety

      Ooooo

  • @yousuffutureofmohamed6952

    Super ya neenga top level nanba

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 3 lety

    Master 👌👌👌👌 Superb Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan..

  • @Allareatamilinfo777
    @Allareatamilinfo777 Před 3 lety +27

    Master the blaster 😍😍

  • @anbuvignesh1297
    @anbuvignesh1297 Před 3 lety +3

    Wow thalapathi mathavan

  • @handsomecooking
    @handsomecooking Před 3 lety

    Semma super 👌 bro.. thanks for your vedio..

  • @sundaramoorthy6368
    @sundaramoorthy6368 Před 3 lety

    Supper Anna Naan Idhathan ethirparthen Mass Video

  • @rubanantony7318
    @rubanantony7318 Před 3 lety +9

    6:38 THAT FELLOW HESITATES TO SAY HIS NATIVE LAND......
    ....
    ....
    "DAI NEENGA RENDU PERUM USILAMPATTI KARAINGA THANE"🤣🤣

  • @sivagokul5173
    @sivagokul5173 Před 3 lety +5

    You R MIRACLE insperation to what we have desire to achieve

  • @sureshrn2459
    @sureshrn2459 Před 3 lety

    Master madhavan bro.super ah explain pannunenga.

  • @DuraiDurai-mr8fe
    @DuraiDurai-mr8fe Před 3 lety

    இந்த வீடியோவ முழுமையா பார்த்தேன்...ஏன்னா இதெல்லாம் வீடியோலதான் பார்க்க முடியும். ரொம்ப நன்றி..