நல்ல நல்ல பிள்ளைகளை Nalla Nalla Pillaigalai Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2023
  • நல்ல நல்ல பிள்ளைகளை Nalla Nalla Pillaigalai Lyrics in Tamil from Petralthan Pillaiya (1966)
    Nalla Nalla Pillaigalai Lyrics in Tamil. நல்ல நல்ல பிள்ளைகளை - பாடல் வரிகள், Nalla Nalla Pillaigalai song is from Petralthan Pillaiya 1966. The Movie Star Cast is M. G. Ramachandran, B. Saroja Devi and Sowkar Janaki. Singer of Nalla Nalla Pillaigalai is Seergazhi. S. Govindarajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Nalla Nalla Pillaigalai Lyrics in English
    Song : Nalla Nalla Pillaigalai
    Movie/Album Name : Petralthan Pillaiya 1966
    Star Cast : M. G. Ramachandran, B. Saroja Devi and Sowkar Janaki
    Singer : Seergazhi. S. Govindarajan and P. Susheela
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Nalla Nalla Pillaigalai Song Lyrics in Tamil (Petralthan Pillaiya 1966)
    Nalla Nalla Pillaigalai Lyrics in Tamil :
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
    தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
    இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
    பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
    அன்பில் உயர்ந்தவர் யாரு
    வள்ளலார்
    ஆன்.. வள்ளலார்
    அறிவில் உயர்ந்தவர் யாரு
    வள்ளுவர்
    ஆமாம் வள்ளுவர்
    பாட்டில் உயர்ந்தவர் யாரு
    பாரதியார்
    ஆமாம் பாரதியார்
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    லாலல்ல லல்லலால்ல லால்லலா
    கோவிலை தேடி தெய்வம் வந்ததோ
    கோவிலை தேடி தெய்வம் வந்ததோ
    கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ
    தாய் முகம் பார்க்க பிள்ளை வந்ததோ
    தங்க தாமரை அரும்பி வந்ததோ
    மழலையை கேட்டேன்
    மனம் குளிர்ந்து
    மடியில் சுமந்தேன்
    நினைவு வத்து
    ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது
    மகனே என்றொரு குரல் கொடுத்தது
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை நம்பி
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
    Nalla Nalla Pillaigalai Lyrics in English :
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Chinnanchiru kaigalai nambi
    Oru sarithiram irukkudhu thambi
    Chinnanchiru kaigalai nambi
    Oru sarithiram irukkudhu thambi
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Karunai irundhaal vallalaagalaam
    Kadamai irundhaal veeranaagalaam
    Porumai irundhaal manidhanaagalaam
    Moondrum irundhaal thalaivanaagalaam
    Indha moondrum irundhaal thalaivanaagalaam
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Chinnanchiru kaigalai nambi
    Oru sarithiram irukkudhu thambi
    Annaiyidam nee anbai vaangalaam
    Thandhaiyidam nee arivai vaangalaam
    Irandum irundhaal paerai vaangalaam
    Paerai vaanginaal oorai vaangalaam
    Anbil uyarndhavar yaaru
    Vallalaar
    Aaan vallalaar
    Arivil uyarndhavar yaaru
    Valluvar
    Aamaa valluvar
    Paattil uyarndhavar yaaru
    Bharadhiyaar
    Aamaam bharadhiyaar
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Chinnanchiru kaigalai nambi
    Oru sarithiram irukkudhu thambi
    Laalalla lallalallalaallalaa
    Laalalla laalalla laallalaa
    Laalalla lallalalla laallalaa
    Laalalla laallalla laallalaa
    Laalalla lallalallalaallalaa
    Laalalla laalalla laallalaa
    Laalalla lallalalla laallalaa
    Laalalla laallalla laallalaa
    Kovilai thaedi dheivam vandhadho
    Kovilai thaedi dheivam vandhadho
    Koottukkul paravai thirumbi vandhadho
    Thaai mugam paarkka pillai vandhadho
    Thanga thaamarai arumbi vandhadho
    Mazhalaiyai kaetten
    Manam kulirndhadhu
    Madiyil sumandhaen
    Ninaivu vandhadhu
    Oomaiyin ullam vaai malarndhadhu
    Maganae endroru kural koduthadhu
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Nalla nalla pillaigalai nambi
    Indha naadae irukkudhu thambi
    Chinnanchiru kaigalai nambi
    Oru sarithiram irukkudhu thambi
    See More Songs of Petralthan Pillaiya 1966
  • Hudba

Komentáře • 140

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +25

    எங்கள்.தங்கமே.நீங்கள்.அரசாண்ட.காலமே.தமிழ்.நாட்டின்.மறக்க.முடியாத. பொற்காலம்.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.27.03.2023

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 měsíci

      Shri. Kamarajar period only golden era of Tamilnadu .

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +30

    கருணை கடமை பொறுமை
    மூன்றும் இணைந்த ஒப்பற்ற
    தலைவர் நமது இதயக்கனி
    என்றென்றும் வாழியவே.

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Před rokem +18

    பசி. உணர்வை. அறிந்தவர். என். தலைவர்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +88

    நீங்கள்.100.ஆண்டு.காலம்.வாழ்ந்திருக்க.கூடாதா.தெய்வமே.mgr.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +6

      நீங்க என்னை ரொம்ப கலங்க வெக்கிறீங்க.. கண்ணீர் கசிகிறது.

    • @yamunabalu3000
      @yamunabalu3000 Před 11 měsíci

      ​@@parakbaraak.16074:46 4:46

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 10 měsíci +2

      UNMAI.❤

    • @mohan1771
      @mohan1771 Před 9 měsíci +2

      😢😢🙏🏻🙏🏻

    • @kamesh9322
      @kamesh9322 Před 7 měsíci

      ​@@parakbaraak.1607😊

  • @trajkumar1804
    @trajkumar1804 Před 5 měsíci +11

    தலைவர் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை வாழ்க 🙏🙏🙏

  • @thilagapazhani1391
    @thilagapazhani1391 Před rokem +18

    மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல். The real lyrics.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +2

      1975 பிரதமர் இந்திரா கொண்டுவந்த அவசர நிலையில் சினிமா பாடல்களும் தப்பவில்லை. தலைவரின் எங்க வீட்டு பிள்ளையில் கூட ஒரு பாடல்எடிட் செய்து ஒலிபரப்பினார்கள்..

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před rokem +19

    இனி எந்த தலைவன் நல்ல கருத்து என்று சொன்னாலும் ஏற்கமாட்டேன்.என் தலைவன் சொன்ன நல்ல கருத்துக்கள் இதயம் முழுவதும் நிரம்பியே இருக்கிறது.👍

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před rokem +12

    என் தலைவருக்கு பிடித்த இந்த படம் என் இறுதிமூச்சி நிற்கும்வரை நினைவில் நிற்கும். .வர்ணத்தில் வரைந்த மீடியா மியூசிக் நிறுவனத்திற்கு புகழ் அனைத்தும். நன்றி.🎉

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před rokem +14

    கவிஞர் வாலியின் கருத்து
    ஆழம் மிக்க பாடல்
    "அறிவுக்கு இணங்கு
    வள்ளுவரை போல்
    அன்புக்கும் வணங்கு
    வள்ளலாரை போல்

    • @krishnadoss8751
      @krishnadoss8751 Před 3 měsíci

      கவிதைகள்வழங்குபாரதியப் போல்
      மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்!

  • @meenakship1288
    @meenakship1288 Před 10 měsíci +12

    அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
    இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
    கருணை இருந்தால் வள்ளலாகலாம்
    கடமை இருந்தால் வீரனாகலாம்
    பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்
    வெறும் திரைப்படப் பாடல் வரிகள் அல்ல. வாழ்க்கைக்கான வேதம். பொதுவாக ஒரு பாடல் வெற்றி பெற்றால் பாடலாசிரியரோ இசையமைப்பாளரோ பாடகரோ தெரிவார்கள். ஆனால் புரட்சித்தலைவரின் சமூகப் பாடல்களில் அவர் மட்டும் தான் தெரிகிறார்.

    • @sivathy
      @sivathy Před 3 měsíci

      Sariyaaga sonnergal

  • @srinivasanchellapillais418

    குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான கருத்துக்களை புரட்சித் தலைவரைப் போல் சொன்னது எந்த தலைவரும் சொன்னதில்லை.தானும் வாழ்க்கையில் செய்து காட்டினார்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +21

    அரசியல்.திரையுலகம். உன். கண்.அசைவில்.இயங்கியது.

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před rokem +23

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் MGR Evergreen in Tanil Cinema & Tamil Politics.MGR the Great..

  • @kungumeswarasivasamichandr7499

    ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுடன்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Před 5 měsíci +3

    நெஞ்சம் மறக்குமா எங்கள் தலைவரை ❤🎉👌

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +19

    தலைப்பே பாருங்கள்
    பெற்றால் தான் பிள்ளையா
    சமூக அக்கறையுடன் கலந்த வார்த்தை
    கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரனாகலாம்
    பொருமை இருந்தால்
    மனிதனாகலாம்
    இந்த மூன்றுமுள்ள தலைவரை தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை கிடைத்த புரட்சித்தலலவரையோ காலம் இழுத்துக்கொண்டது.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      மாலை. வணக்கம்🙋

    • @sagadevn9507
      @sagadevn9507 Před rokem

      Oru msg ah paartthu udal silirkirathu endral athu ungal msg mattume,Puratchithalaivarin parisutthanana udan pirappalla thaangal!! vaazhga pallandu nalamudan thaangal!!

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அருமையான பாடல் 🙏

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před rokem +18

    வாழ்க புரட்சித்தலைவர் வளர்க உங்கள் வண்ணப்பாடல்கள்

  • @viswanathanjambunathan2464
    @viswanathanjambunathan2464 Před 7 měsíci +3

    Really no substitute for Ponmana Chemmal MGR. Evergreen and immortal hero

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +5

    வருங்காலத்தலைமுறைக்கு வாழும் வழி சொன்ன கவிஞர்.. தங்களின் சமூக பொறுப்பை தயங்காமல் சுமந்த அந்த கால தமிழ் திரை உலகம் .. அதன் திரைப்படங்கள்...
    நல்லோர் நினைவில் நல்லறம் பாடும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. பாடலின் வரிகளை பள்ளியில் பாலபாடமாக கற்பிக்க வேண்டும்..

  • @parthasarathyrajagopalan9069
    @parthasarathyrajagopalan9069 Před 8 měsíci +4

    கருணை இருந்தால் வள்ளல்
    கடமை இருந்தால் வீரம்
    பொறுமை இருந்தால் தான் மனிதன்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +24

    புரட்சி.தலைவரே.உங்கள்.திருமுகம்.காணும்.போது.அளவு.கடந்த.துயரம். மற்றும்.உற்சாகம்.உண்டாகிறது.பழனிசாமி.பனமரத்துப்பட்டி
    28.03.2023

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před 10 měsíci +4

    கடந்த போன காலக்கட்டத்தின் இறுதி அறிவுரையாக குழந்தைகளுக்கு மட்டுமல்ல என் போன்ற அவரது ரசிகர்களுக்கும் பேரூரையாக இந்த பாடல் என்றும் நிலைக்கும். இப்போவும் ஹீரோக்கள் இருக்கிறார்கள் பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +12

    Mgr.அவர்களே.உங்கள்.நடனத்தை.காண.கண். கோடி.வேண்டும்.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.mgr. கோட்டை.31.3.2023.

  • @velukumarvelukumar9204
    @velukumarvelukumar9204 Před rokem +9

    I salute my leader he is Great

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +13

    அய்யா.புரட்சித்தலைவர்.அவர்களே.காங்கிரஸ். ஆட்சி.முடிந்து.தீ. மூ.க.ஆட்சிக்கு.வர.நீங்களே.காரணம்.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.28.3.2023

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +34

    எம்ஜிஆர் அப்பாவின் அற்புதபான அறிவுரைப்பாடல் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +3

      பெரியப்பா. பாடலில் வாழ்க்கைக்கு. தேவையான. கருத்துக்கள். எல்லாம்இருக்கேம். சகோதரிக்கு நன்றி🙏💯

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před rokem +2

      ​@@arumugam8109என் வாழ்த்தையும் சொல்லுங்க பிரதர்.🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 11 měsíci +2

      எங்கோ பிறந்தோம் இவரால் தமிழ் உறவு கொண்டோம். என்ன ஒரு அற்புதத் தலைவன்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 11 měsíci +3

      இவரை கண்டோம் இவர் படம் கண்டோம். நற்சிந்தனை பிறந்து, நலமுடன் வாழ நல் கருத்து பெற்றோம் இவர் நம்மோடு நம் இதயத்தில் வாழ என்றும் விரும்புவோம். வாழ்க எம் தலைவர். அவர் புகழ் மென்மேலும் ஓங்குக. 🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 21 dnem

      ஆமாங்க 👸❤❤​@@parakbaraak.1607

  • @palanichamymm446
    @palanichamymm446 Před 9 měsíci +4

    எம்ஜிஆர் இன்றும். இனியும் வாழ்கிறார் நன்றி

  • @s.sankaranpillais.s.pillai8067

    Advisable songs always.and and TMS voice also super.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +7

    Amazing song lyrics excellent combo tms msv

  • @abdulvakithvakith2042
    @abdulvakithvakith2042 Před rokem +8

    Super 👍👌👏🤝

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Před měsícem

    MGR migavum nalla dance aadugiraar...

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf Před měsícem

    Engal. Thangam❤mgr ❤amma ❤vazga

  • @PonnusamyPonnusamy-ng3gc
    @PonnusamyPonnusamy-ng3gc Před měsícem +1

    எங்களை விட்டு எங்கே சென்றாய் தலைவரே

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 měsíci

    TMS invoice us one of the reasons for political success if MGR. TMS songs of MGR reached nook n corner of Tamilnadu.

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd Před 2 měsíci

    இந்த பாடல் உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கும் வேண்டும் என்று என் ஆசை சூப்பர் பவார் பாடல் வரிகள் தான் பிடித்த உறவுகள் ❤

  • @rameshthimma4018
    @rameshthimma4018 Před 11 měsíci +3

    நல்ல தலைவன்

  • @suryasreesree6527
    @suryasreesree6527 Před 6 měsíci +2

    மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் தானே வரும் இறுதியில்

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb Před 9 měsíci +2

    MGR is and always great

  • @parthibanv2171
    @parthibanv2171 Před rokem +5

    தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தி ஆகவேண்டும்.

  • @DineshMadhu-sn8zf
    @DineshMadhu-sn8zf Před 9 dny

    நம் தலைவர் எனக்காக பாடிய பாடல் போலவே இருக்கு 🤣😂😂

  • @realme2051
    @realme2051 Před 6 měsíci +1

    எனக்குப் பிடித்த பாடல்

  • @user-hg1gf6kv8t
    @user-hg1gf6kv8t Před 8 měsíci +3

    BEST SONG EVER

  • @user-tn7bn1nf1r
    @user-tn7bn1nf1r Před měsícem

    Bro kalam uielavaray mgr mgr ❤❤❤❤❤❤❤❤

  • @hhjddhhd6379
    @hhjddhhd6379 Před rokem +5

    Nanry

  • @user-eg8vf3vb2k
    @user-eg8vf3vb2k Před rokem +4

    My yuire mgr

  • @ramkumara2363
    @ramkumara2363 Před rokem +1

    Vathiyaarey vera level.... Enna vaarthai enna motivation

  • @m.basheerahamed1571
    @m.basheerahamed1571 Před 11 měsíci +2

    Naadodi mannan m.g.r.❤❤ good Thalaivar 😢

  • @ravid6329
    @ravid6329 Před měsícem

    எங்கள் மதிப்பு மிக்க நண்பர் நந்தம்பாக்கம் திரு . சேகர் அவர்களுக்கு இந்த பாடல் சமர்பனம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இயற்கையான வேண்டுகிறேன் 🙏 4:46

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před 6 měsíci +1

    Mgr great👍👍👍👍👍👏👏👏❤❤❤❤❤❤

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +2

    அழகு😍💓😍💓😍💓

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 4 měsíci +1

    அருமையான காலத்தால் அழியாத கானம். நான் எம்.ஜி. ஆர். ரசிகை.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +16

    உங்களை.தவிர.யாராலும்.சாதிக்க
    முடயாது.

  • @deenadayalan3498
    @deenadayalan3498 Před 19 dny

    Whate. A. Very good. Actress

  • @ManiMani-ci4rk
    @ManiMani-ci4rk Před měsícem

    🎉🎉oid is god🎉🎉

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 3 měsíci +1

    இவரைத் தவிர வேறு எந்த நடிகர் இப்படி நடித்து அறிவுரை சொன்னாலும் எரிச்சல் தான் வருகிறது

  • @thangamnarayanan1960
    @thangamnarayanan1960 Před 7 měsíci

    நல்ல மனிதர்கள் காணோம் ...இவரைப்போல் யார்....

  • @HnB07
    @HnB07 Před 4 měsíci

    enna oru style,paadum poothu,step singging song, and mgr always look young,in this movie

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Před 9 měsíci +1

    இதில் பெரிசாக சொல்லனும்னா தவறு செய்தவன் திருந்தவும், தப்பு செய்தவன் வருந்தவும் உள்ளவரி ஆழமானது இது M.G.R க்கும் பொருந்தும். அவருடைய நடனம் அருமை.

  • @martuid8130
    @martuid8130 Před 7 měsíci

    MGR ம் SIVAJI யும் மரணமடையாமல் இருந்தால் பொற்காலம் தான்

  • @mnisha7865
    @mnisha7865 Před 7 měsíci +1

    Good lyrics song and voice and 🎶 30.12.2023

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x Před 18 dny

    My good

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 11 měsíci +2

    கடவுள்

  • @gnanapandithent6647
    @gnanapandithent6647 Před rokem +3

    Engal thanka raja all video songs repeat hd digital format wanted

  • @user-li1fz6zh7k
    @user-li1fz6zh7k Před 6 měsíci

    Only M G R. No one equal to M G R. In Tamil Nadu Ponmudi higher education minister kept in jail this month Govt repeat same song several times in jail
    For senthil balaji Nalla perai vangavendum pillaigalle song

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 2 měsíci

    Kannadasan made mgr a big personality thro such songs.it is highly regretted that mgr has not given to such kannadasan and he gave it to vaali but we could not get not such meaningful songs.the blender mistake mgr he did is he failed to utilise kannadasan in all his songs.😊

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 Před rokem +4

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x Před 18 dny

    My kadaul

  • @sureshon7773
    @sureshon7773 Před rokem

    Medaiyil muzhangu #Aringar Anna Pol endra vaaliyin varigal matrappatathu, Avar edhir katchi endra kaaranathaal😢

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před měsícem

      Ila Ila... Endrum endrum ADMK anna peyaraal nadakiradhu.... Emergency period la sensor panitanuga

  • @kannanpr9783
    @kannanpr9783 Před 10 měsíci

    Mgr Oru dhaivam

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Před 24 dny

    வெறும் சினிமா பாட்டில் மயங்கி விடமுடியுமா உண்மை யில் நல்லாட்சி கொடுக்க மூடிந்ததா

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Před 3 měsíci

    Kangalil kanneer varugiradu unnai parthal.mgr ennum mamanithan

  • @bgi.martialartsschoolandco3930

    I miss you sir...

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 6 měsíci

    True🌺💐🙏😍

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Před 4 měsíci

    ஓ கலர்

  • @manimaran.g.manimaran.g.6220

    வாழ்த்துக்கள்.!
    பெற்றால்தான் பிள்ளையா !
    இந்த படத்தில் எம்ஜிஆர் சரோஜா தேவி எம் ஆர் ராதா
    சௌகார் ஜானகி அசோகன் நம்பியார்
    மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    இந்த பாடல் அழகான தாகவும் விரும்பி கேட்டுக்கொண்டே
    இருக்கலாம்.
    நல்ல கருத்துக் கொண்டு பாடல்.
    இந்த படத்தில் எல்லாப் பாடல்கள் கதைக்களம் மிக மிகக் அற்புதமான படம்.
    வாழ்த்துக்கள்.!

  • @natarajanmunisamy2121
    @natarajanmunisamy2121 Před 19 dny

    அப்போதைய அரசியல். காரணங்களுக்காக அறிஞர் அண்ணா போல் என்ற வார்த்தையை, திரு.வி.க போல் என்று சென்சாரில் மாற்ற சொல்லிவிட்டார்கள்

  • @Sundarar.
    @Sundarar. Před 2 měsíci

    😊

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 8 měsíci

    2023 in God mgr and always mgr god

  • @GamingYt-mf5eh
    @GamingYt-mf5eh Před 7 měsíci +1

    2:49

  • @ffmm1505
    @ffmm1505 Před 11 měsíci

    M.g.r innum irthal nadu siruppaga iruthu

  • @paramasivams4667
    @paramasivams4667 Před 2 měsíci

    ஐயா நீங்கள் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம்

  • @findmoretamil4864
    @findmoretamil4864 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤

  • @rathnavel65
    @rathnavel65 Před měsícem

    “பெற்றால்தான் பிள்ளையா?”படத்தில் இடம் பெற்ற "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..." பாடல் காட்சிப்படி தங்கவேலு பாடுவதாக கவிஞர் வாலி எழுதியிருந்தார். காட்சியை மாற்றி
    தான் பாடுவதாக
    அமையுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினார்.
    “ஏன்”என்று இயக்குநர் கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., "தங்கவேலு பாடுவதாக காட்சி அமைத்தால், நகைச்சுவையாக மக்கள் எண்ணிவிடுவர்.
    நல்ல பாடல். நான் பாடினால் மக்களும், குழந்தைகளும் ஏற்றுகொள்வார்கள்" என்றார். இதை சரியென இயக்குநரும் ஏற்றார்.
    -நன்றி "தினமணி கதிர்". 22.6.2024

  • @findmoretamil4864
    @findmoretamil4864 Před rokem

    😊😊😊😊

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 5 měsíci

    Vijaykanth is equally an honorable person like mgr .I place vijaykanth next to mgr with regard helping poor people from food and others this fact no one can deny.if anybody say this ls incorrect let them inform thro this media.

  • @sugavanarajan9184
    @sugavanarajan9184 Před 7 měsíci

    .mm❤

  • @gokulbraver
    @gokulbraver Před 8 měsíci

    I'm watching on 2023 November

  • @user-go6fh8sn6t
    @user-go6fh8sn6t Před 8 měsíci +1

    My name manivannan name vaithavar makkal thelagam m g r

  • @IDK-gs1oy
    @IDK-gs1oy Před 2 měsíci

    Lyricist

  • @sundararajansrinivasan1968

    Those who are done mistake they are know their action are mistake he willbe elected those person will be free .No😅😂 punishment given by god's.why?.

  • @angelanjali1567
    @angelanjali1567 Před 9 měsíci

    😢😢😢

  • @rescueship1450
    @rescueship1450 Před 6 měsíci

    எனக்கு விபரம் தெரிந்து நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவே இருந்தேன் அந்த நாள் கபட மில்லா பொற்க்காலம்😢

  • @vmanikandan2492
    @vmanikandan2492 Před 11 měsíci

    In this Song, u have shown Bharathiyar photo Images, why M. G. Ramachandran not shown V. O. Chidambaram Pillai photo, There's any Personal feedup & frustration with V. O. Chidambaram Pillai & Tamilnadu Pillai Caste

  • @nagarajsubramaniam9838

    Iadayakanhi

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 4 měsíci

    இவர்ஒவ்வொருவர்மனதிலும்நிறைந்துஉள்ளார்❤❤❤

  • @Britemore
    @Britemore Před 2 měsíci

    அடப்பாவிங்களா., பாட்டுல கூட கோல் மால்லடா.?😏 அது‌ திரு வி கா வா.? அறிஞர் அண்ணா வா.?

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před 10 měsíci

    குழந்தைகள்
    பெரியவர்கள்வரைபுத்திசொன்னிற்கள்
    இப்பொழதுநாடேநாசமாபோச்சி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manisundar1975
    @manisundar1975 Před 8 měsíci

    when all are astnoshied about me I want to create a leaders like me in all be professional or in house oebin politics anywhere that's all thats why I told abd envoyraging young gen iam 49 halfbage over creating leaders is in my hand if iamb right then they will follow me so ibeant to lead by exsmole

  • @murugesan805
    @murugesan805 Před 9 měsíci

    விளம்பரங்கள் தேவையில்லை.