என்னடா இது STK4211க்கு வந்த சோதனை 😥

Sdílet
Vložit

Komentáře • 88

  • @S3TECK
    @S3TECK Před rokem +8

    I'm also facing the same issues 🤦
    உண்மை 💯

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      Thanks for your valuable feedback bro

  • @Goodwillhappenalways
    @Goodwillhappenalways Před rokem +7

    இது நடக்கும் சகோதரரே, உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புக்கு சில மாதங்கள் வாரண்டி வழங்கினால் தவிர... 100 ரூபாய் தயாரிப்புக்கு கூட சில உத்தரவாதம் கிடைக்கிறது, ஆனால் ஆடியோ ஃபீல்ட் போர்டு தயாரிப்பாளர் உத்தரவாதம் கொடுக்க மாட்டார்... ஏன் என்றும் உறுதியாக தெரியவில்லை?

  • @dksea-audio
    @dksea-audio Před rokem +2

    அண்ணா நான் சக்தி 2 fet board பயன்படுத்தினேன் மிகவும் அருமையாக இருந்தது இதற்கு power voltage 24-0-24 5amp used Sound quality super

  • @kannadhasanmurthi3809

    அருமையான விளக்கம்
    நன்றி சகோ

  • @Goodwillhappenalways
    @Goodwillhappenalways Před rokem +2

    It will happen brother, unless if manufacturer providing warrenty for their product some months... Even for 100 rs product we are getting some assurance but audio field board manufacturer will not give warranty...why and not sure? Beacause of that not getting quality product.

  • @athiseshan1233
    @athiseshan1233 Před rokem +1

    அண்ணா வணக்கம் எனக்கும் இது போல ஒரு அனுபவம் ஐஆர் 150இரண்டு பெட் உள்ள Smdகம்போனன்ட் போர்டுல ஏற்ப்பட்டுள்ளது அவசரத்திர்க்கு வேறு போர்டு மாத்தி கொடுத்திட்டேன் .நன்று வாழிய நலம் மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +2

      நன்றி நண்பரே

  • @m.govindaraj8170
    @m.govindaraj8170 Před rokem

    Bro antha series la bulb antha switch board connection video podunga bro ...

  • @selvatech530
    @selvatech530 Před rokem +2

    Nall explaination bro keep doing ❤

  • @thyagesh81
    @thyagesh81 Před rokem +2

    Hi bro maxwin uses Cdil csc5200n transistor Cdil make
    Same as 2sc5200 good quality one but the problem is with the board the board is not properly biased please do not use this as it got serious design issues

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 Před rokem +3

    Maxiwin naa use pandare but matta bord nallacler hf effect supper brord

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +2

      STK circuits are always ultimate 🥳

  • @Goodwillhappenalways
    @Goodwillhappenalways Před rokem +1

    It may happen for all the board manufacturer... Not only maxwin

  • @vinothvinoth1350
    @vinothvinoth1350 Před rokem

    Super bro

  • @kannadhasanmurthi3809

    7265 2.1 போர்டுக்கு எவ்வளவு வோல்ட் வரை கொடுக்கலாம் அந்த போர்டுல 15 0 15 என்று குறிப்பிட்டு இருக்கிறது

  • @anandhakumar669
    @anandhakumar669 Před rokem +2

    24volt 8 Amp transformerkku semma heat Achu avangavkitta ketten 28volt transformer use panna sonnanga

  • @KmrAudios8270
    @KmrAudios8270 Před rokem +1

    Vera level explain Anna

  • @ganeshaudio
    @ganeshaudio Před rokem

    Series lamp connection sollunga bro

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 Před rokem

    U r a good technician bro

  • @kdd2
    @kdd2 Před rokem

    அண்ணா PT2387& PT2351 SMD IC கிடைக்குமா?

  • @sivasiva-xt1zc
    @sivasiva-xt1zc Před 3 měsíci

    Super 👍

  • @muruganjanani6506
    @muruganjanani6506 Před rokem

    👌

  • @s.surendarabinasurendar2155

    Na intha sub pre testing podunga na....

  • @presidencyyuvaraj6700
    @presidencyyuvaraj6700 Před rokem +5

    Sethan sekaruuuu..... 😂

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      ஏன் இந்த கொலைவெறி

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx Před 3 měsíci

    Super anna ali ibrahim mimisal

  • @AshokKumar-kd9mg
    @AshokKumar-kd9mg Před rokem

    How much like this 2.1 amp

  • @abibunuthra7087
    @abibunuthra7087 Před rokem +2

    Same problem bro enakum ...ithula mono board vangi use panni oru amo ready pannan on panni speaker terminal check pannuna dc voltage apdiye veliya varuthu.. waste of money yarum intha board vangi use pannathinga😄

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      Namale ready panidalam bro kojnam time waste😒

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su Před rokem

    Appa entha board thaan tharamana board?

  • @janardhankrishnan8864
    @janardhankrishnan8864 Před rokem +1

    U.S.B லைனை எப்படி எடுக்க வேண்டும்.

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc Před rokem +1

    Anna 6month later enakku heat problem Kumar audio board company information kuduthe avanga enakku board exchange pannithanga madurai vangunen but company nalla response kuduthaga

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +1

      True bro Kumar audios good customer service

  • @dhineshaudios
    @dhineshaudios Před rokem +3

    இந்த போர்டு failure circuit.யாரும் வாங்கதிக. நட்டம்

  • @vasudevan3422
    @vasudevan3422 Před 10 měsíci

    Yenakkum athe....😢

  • @sulochanas5453
    @sulochanas5453 Před rokem

    good and hard work bro

  • @muthuvel.g9907
    @muthuvel.g9907 Před rokem

    Anna First View ❤🎉😊

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +1

      வணக்கம் ப்ரோ எப்படி இருக்கீங்க

  • @kathirvel8945
    @kathirvel8945 Před rokem

    Anna Nanum Ues panni irukka Anna boat complaint aguthu Anna

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 Před rokem +2

    அண்ணா மகாராஜா போர்டு இதய கம்பிளைந்து இருந்தது

  • @jananiramesh5290
    @jananiramesh5290 Před rokem

    சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் ஸ்டீரியோ மோக்ஸாவின் போர்ட் தான் வாங்கி போட்டேன் எனக்கு டிரான்ஸ் பார்மர் புகை வந்தது

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      அதற்குக் காரணம் சரியான முறையில் பயாசிங் செய்யாதது
      இல்லையென்றால் வேறு ஏதாவது தவறு செய்திருப்பார்கள்

  • @avroyalaudios7786
    @avroyalaudios7786 Před rokem

    உண்மைதான் நண்பா

  • @v.venkataraju2450
    @v.venkataraju2450 Před rokem +2

    very very hard work bro 🙏🙏

  • @autorajaraja7640
    @autorajaraja7640 Před rokem

    அண்ணா நானும் இந்த போர்டு வாங்கி வண்டிக்கு போட்டிருக்கேன் ஆன் பன்னாலே ஓவர் ஹீட் ஆகுது

  • @mariganesan3124
    @mariganesan3124 Před rokem

    Bro.சகதி.4fet.போர்டுக்கு.maxmamஎத்தனை.ஓல்ட்.குடுக்கவேன்டும்.

    • @Create29.
      @Create29. Před rokem +1

      24 0 24 5 amps to 30 0 30 5 amps transformer HD

  • @puvanaaudios237
    @puvanaaudios237 Před rokem +1

    Anna nanu 2 போர்டு வாங்கி சும்மா இருக்குது கால் பண்ணி கேட்டதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +2

      😒😒😒 யார் கேட்டாலும் அவர் கூறுவது ஒரே பதில் தான் நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பீர்கள்

  • @aijthkumar8044
    @aijthkumar8044 Před rokem

    Driver Tr sainthu pokum bro

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br Před rokem

    நல்ல வேளை சொன்னிங்க. பயனுள்ள தகவல். நன்றி.

  • @simplewoodwork9464
    @simplewoodwork9464 Před rokem

    Martin audio sub pre best result👍

  • @elumalaika9887
    @elumalaika9887 Před rokem

    புரோ எனக்கும் சேம்பால்ட் வந்தது புரோ

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +1

      நீங்களும் இந்த வீடியோவை பார்த்து சரி செய்து கொள்ளுங்கள் நண்பா

  • @dharmagj5774
    @dharmagj5774 Před rokem +1

    அவங்க டொராய்டல் டிரான்ஸ்பார்மர்ல சௌண்ட் வருதுன்னு கேட்டேன் சரியான முறையில் பதில் சொல்லல பணம் வேஸ்ட்

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +1

      சொல்வதற்கு ஒன்றுமில்லை நண்பா எனக்கு நேர்ந்த கதி தான் உங்களுக்கும்

  • @skmammanaudios3811
    @skmammanaudios3811 Před rokem +1

    Bro intha boad failure bro

  • @MSaravanan-nx1ky
    @MSaravanan-nx1ky Před 2 měsíci

    Maxvin No

  • @aijthkumar8044
    @aijthkumar8044 Před rokem

    Really 3055 Tr bro.. Athula potu erkaga bro

  • @jananiramesh5290
    @jananiramesh5290 Před rokem

    இந்த போர்டு 800ருபாய் விலை ஆடியோ ரிசல்ட் நல்லா இருக்கும் இருந்தாலும் போர்ட்

  • @g.gopalan7473
    @g.gopalan7473 Před rokem +1

    Maxwin இந்த பிராப்ளம் அதிகமாக வரும்

  • @takethetimetricks6729
    @takethetimetricks6729 Před rokem +1

    Yes ப்ரோ இந்த ஃபோர்ட் ஒவர் ஹீட் ஆகுது + சீக்கிரம் fault ஆகுது.

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +3

      இன்னும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை வந்திருக்கும் நண்பா வெளியில் தெரியாமல் இருக்கிறது

  • @Vimal_Audios_Official
    @Vimal_Audios_Official Před rokem +1

    Enakku maxwin Board ethume pudikkathu Anna

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem +1

      தரமான பொருட்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் 😒

  • @Duraisamy89
    @Duraisamy89 Před rokem

    Maxwin all products don't buying .. weste of money 👎👎👎

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..
      எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தது என்று மட்டுமே நான் வீடியோவில் பதிவிட்டேன்....

  • @pankajgahlot5536
    @pankajgahlot5536 Před rokem

    Price

    • @s4ktech496
      @s4ktech496  Před rokem

      எது உடைய விலை வேண்டும் நண்பா

  • @chiplevel3504
    @chiplevel3504 Před rokem

    EMF fault , போர்டில் எந்த பிரச்சனையும் இல்லை. Hi EMF - இல் மாட்டிக்கொண்டு உள்ளது.

  • @dsboy7665
    @dsboy7665 Před 9 měsíci

    Super bro