Rich Country: No Tax, கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • புருனேயின் குடிமக்கள் எந்த வருமான வரியும் செலுத்துவதில்லை. அரசு இலவச கல்வியை அளிக்கிறது. மருத்துவ சேவைகளும் இலவசம். நாட்டின் தலைநகரான பந்தர் செரி பகாவனுக்குச் சென்றவர்கள், இது பாதுகாப்பான, சுத்தமான, அமைதியான இடம் என்று கூறுகிறார்கள். இது தவிர நாட்டின் மன்னர் அதாவது சுல்தான் தனது குடிமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தேவைப்படுவோருக்கு அவ்வப்போது வீட்டு மனைகள் மற்றும் ஆயத்த வீடுகளையும் வழங்குகிறார்கள்.
    Presenter - Vikram Ravisankar
    Shoot and Edit - Daniel
    #Brunei #RichestCountry #SultanofBrunei #HassanalBolkiah
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 253