கருப்பசாமி பற்றிய ஆன்மீக நேர்கானல் | Interview with Arulvakku Sithar Dr.K.Arumuga Swamigal

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2023
  • சாமியே சரணம் ! கருப்பசாமியே சரணம் !
    குருவடி சரணம் ! ஞானசித்தர்திருவடி சரணம் !
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Whatsapp : wa.link/h12qff
    -------------------------------------------------------------------------------------------------------------------
    GOOGLE REVIEWS: g.page/r/Ccrrm2QnnOxFEB0/review
    -------------------------------------------------------------------------------------------------------------------
    TO FOLLOW OUR FACEBOOK: openinapp.co/ncigz
    -------------------------------------------------------------------------------------------------------------------
    TO FOLLOW OUR INSTAGRAM : openinapp.co/o478a
    -------------------------------------------------------------------------------------------------------------------
    TO FOLLOW OUR TWITTER : openinapp.co/uji7z
    -------------------------------------------------------------------------------------------------------------------
    TO Join Our Telegram Group : openinapp.co/64u4s
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Website : vinayagapuramkaruppasamy.org/
    -------------------------------------------------------------------------------------------------------------------
    DOWNLOAD ON OUR JEEVAN TV APP : play.google.com/store/apps/de...
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    ஒவ்வொரு வியாழன் , வெள்ளி மற்றும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் அருள்வாக்கு நடைபெறும் !!!
    ===========================================================
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ===========================================================
    அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம்
    1/2 மெயின் ரோடு ,
    குறுக்கு ரோடு (எ)
    விநாயகபுரம்
    சேத்தியாத்தோப்பு P.O,
    புவனகிரி Taluk,
    கடலூர் D.T,
    தொடர்புக்கு -9443212339.
    Map Location : goo.gl/maps/YjSi6fobAqFJh21P8
    ============================================================
    இந்த சேனல் முழுவதும் விநாயகபுரம் கருப்பசாமி பக்தர்களுக்காக , கருப்பசாமி வரலாறு , கருப்பசாமி வழிபாடு , தினசரி விநாயகபுரம் பூஜை , சிறப்பு கருப்பசாமி அதிசய வீடியோக்கள் , கருப்பசாமி மந்திரம் , கருப்பசாமி பாடல்கள் , வீடியோக்கள் ஆகியவற்றை தினசரி வீடியோக்களை வெளியிடுகிறோம் !! மேலும் புதிய அப்டேட்களுக்கு SUBSCRIBE செய்யவும் !!!
    This Channel Fully for Vinayagapuram Karupasamy Devotes , we posted daily videos for Karupasamy History , Karupasamy Worship , Daily Vinayagapuram Pooja , Special Karupasamy Miracle Videos , Karupasamy Mantra , Karupasamy Songs , Videos & Web Series , Subscribe Now For More New Updates !!
  • Zábava

Komentáře • 76

  • @k.sabarikaveri5007
    @k.sabarikaveri5007 Před 24 dny

    சாமியே சரணமப்பா 💛💛💛❤🙏🙏🙏🙏🙏
    கருப்பசாமியே சரணமப்பா 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் குருவே சரணமப்பா 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyanarveeran2251
    @ayyanarveeran2251 Před 7 měsíci +3

    எனது பிரார்த்தனை நிறைவேற்று விநாயகபுபுரம்கருப்பசாமி

  • @KarthiKeyan-lp3bt
    @KarthiKeyan-lp3bt Před 9 měsíci +2

    சாமியே சரணம்!!!
    அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமியே சரணம் !!
    🙏🙏🙏

  • @ragurajaram4835
    @ragurajaram4835 Před 9 měsíci +3

    ஓம் சாமியே சரணம் ஓம் திரு விநாயகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமியே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @selvama8830
      @selvama8830 Před 9 měsíci

      சாமியே சரணம் விணாயகபுரம் கருப்பசாமி மே சரணம் என்னை வாழவைத்த தெய்வம் நான் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் (கவுண்டச்சி பாளையம்) குவாகம் கிராமம் என் பெயர் செல்வம் அழகுதுரை 12/ 2/2012 என்னை வாழவைத்ததும் திருமணம் செய்து கொடுத்ததும் விணாயகபுரம் (பெருமாள் )கருப்பசாமி தான் விணாயகபுரம் கருப்பசாமி கோவிலில் சக்தி உள்ளது .அது என்ன வென்று புரியவில்லை சாமியே சரணம் விணாயகபுரம் கருப்பசாமி மே சரணம் சித்தரே சரணம் ஆறுமுக சித்தரே சரணம் .என் பரிகாரத்துக்காக போகும் போது எல்லாரும் ஒரு பெயர் வைத்து கருப்பசாமியையும் ஆறுமுக பூசாரியையும் அழைப்பாற்கள் உதாரணத்திற்கு (டாக்டர் ,அய்யா,சாமி, கடவுளே )என்று எனக்கு என்ன தோண்றுச்சினா சித்தா என்று என்னும் வந்தது என் திருமண பத்திரிக்கையில் முதல்முறையாக ஆறுமுக சித்தர் என்று பெயர் வைத்தேன் அந்த என்னம் வந்தது பெருமாளுடைய ஆசிர்வாதம் விணாயகபுரம் கருப்பசாமி அருள் உலகதாயும் என் தாயும் அங்காளபரமேஸ்வரி அருளும் ஆறுமுக சித்தருடைய தவ அருளும் தான் காரணம் என்று நான் உணர்ந்தேன் .சாமியே சரணம் விணாயகபுரம் கருப்பசாமி மே சரணம் .சாமியே சரணம் ஆறுமுக சித்தரே சரணம்.

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Před 9 měsíci +4

    14 உலகத்தையும் காக்கும் ஸ்ரீகருப்பண்ண சாமியே போற்றி 🙏🏻

    • @sksudhakar8065
      @sksudhakar8065 Před 9 měsíci

      மனிதனை விட விலங்கிற்கு ஒரு அறிவு குறை அப்படி இருக்க அது எப்படி ஒரு கடவுளுக்கு ஒப்பாக இருக்க முடியும்
      ஒரு தெய்வத்திற்கு பிராந்தியை வாங்கி செலுத்துகின்றார்கள் அது எப்படி கடவுளாக இருக்க முடியும் ஆனால் குடி குடியை கெடுக்க என்று வாசகம் இருக்கிறது ஒரு தெய்வமே குடிக்கும் பொழுது அது எப்படி ஒரு கடவுளுக்கு ஈடாக முடியும் இன்னும் ஒரு படி மேலே சென்று செத்தவர்களை தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்உதாரணத்துக்கு ஒரு மனிதன் எல்லா கொலைகளும் எல்லா அநியாயங்களையும் செய்துவிட்டு இறந்து விடுவான். அவனை தெய்வமாக வணங்குவார்கள் அவன் எப்படி கடவுளுக்கு ஒப்பாக முடியும் ஒரு சிலைக்குள் கடவுளை எப்படி அடைக்க முடியும் கடவுள் நம்மை உருவாக்கினார் நாம் அவரை சுத்தம் பண்ண முடியுமா கடவுள் மனிதனை உருவாக்கினார் தன்னை வணங்க வேண்டுமென்று ஆனால் மனிதனும் சிலையை உருவாக்கி வைத்து அதை வணங்கி கொண்டு இருக்கிறான் நமக்காக அடிக்கப்பட்டு நம்மளுடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்று சர்வ வல்லமை உள்ள தெய்வமாய் இருக்கிற அவரே உண்மையான தெய்வம் பாவியா இருக்கிற ஒரு மனுஷன் எப்படி தெய்வங்களை குளிப்பாட்டுகிறான் அதை எப்படி சுத்தம் செய்ய முடியும் மனிதன் கடவுளை நம்ப சுத்தம் செய்ய முடியுமா இன்னும் கோயில்களில் சிலர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் இதனால் சில இளைஞர்கள் கெட்டு சீரழிகின்றார்கள் கடவுள் இதெல்லாம் செய்ய சொல்கிறார் அது கடவுள் ஆகுமா? ஆனால் இயேசுவோ பரிசுத்தமாய் இருங்கள் ஒருவருக்கொருவர் அன்பா இருங்கள் எல்லா ஜனங்களும் ஒன்று என்று போதித்தார் அவரே உண்மையான தெய்வம் நாம் அனைவரும் இயேசுவை வெளிநாட்டு கடவுளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண மனிதர் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை அல்ல அவர் கடவுளே மனித அவதாரம் படைத்து நம்மளுடைய பாவங்களுக்காக அவர் சிலுவை சுமந்த சுமந்து அதை தீர்த்து விட்டார்
      மேலும் இயேசு இதை ஏன் சொல்ல வேண்டும் என்னை அல்லாமல் பரலோகத்திற்கு ஒருவனும் வர முடியாது நானே வழி சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவர் ஒருவரே சர்வ வல்லமையுள்ள தெய்வம்
      கோவில் அர்ச்சகர்கள் சிலர் தாழ்த்தப்பட்ட ஜனங்களை அனுமதிப்பது இல்லை கோவிலுக்குள் இது எப்படி ஒரு ஒற்றுமையை உணர்த்துகின்றது இது கடவுளின் தன்மையா ஆனால் கிறிஸ்துவோ எல்லாரும் சமம் எல்லாரும் தாழ்மையா இருக்கணும் ஒற்றுமையா இருக்கணும் ஒரு மனுஷனுக்கு பெருமை இருக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்
      இந்த பதிவு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம் ஆனால் நான் யார் மனதையும் புண்படுத்த இதை நான் பதிவிடவில்லை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நாம் ஒரு தப்பான கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் நானும் இப்படித்தான் உங்களைப் போன்ற இருந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து விட்டது எது உண்மை என்று என்னை யாரோ மதமும் மாற்றவில்லை நான் யாரிடமும் பணமும் வாங்கவில்லை இது சத்தியம் நான் ஆனால் உண்மையை அறிந்து கொண்டேன்
      மேலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நான் யார் மனதையும் புண்படுத்த இதை பதிவிடவில்லை உங்களை யாரையும் நான் கட்டாயப்படுத்தவும் இல்லை இது அவர்களுடைய விருப்பம் இதுவே உண்மை

  • @KalaiVanan-xi4sr
    @KalaiVanan-xi4sr Před 6 měsíci +1

    சாமியே சரணம் கருப்பசாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manomano6005
    @manomano6005 Před 9 měsíci +2

    சுவாமியே சரணம் கருப்பசாமி சரணம்

  • @ramanaak8579
    @ramanaak8579 Před 3 měsíci +1

    Good information

  • @vijayakaruppanaswamy
    @vijayakaruppanaswamy Před 9 měsíci +1

    அற்புதமான தங்கள் கருத்துக்களை கேட்டேன் . மிக அற்புதமான விளக்கம்.❤

  • @VijayVijayav3547
    @VijayVijayav3547 Před 8 dny

    🙏🙏🙏🙏

  • @k.niroshak.nirosha6837
    @k.niroshak.nirosha6837 Před 9 měsíci +1

    Landhakottai karuppaswamy thunai,🙏🙏

  • @hem100
    @hem100 Před 6 měsíci

    ஓம் நமசிவாய ஓம் சக்தி. அப்பா கருப்பசாமி போற்றி

  • @BalaMurugan-bf3tq
    @BalaMurugan-bf3tq Před 6 měsíci

    ஓம் ஸ்ரீ விநாயகபுரம் கருப்பு சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @sencharuss
    @sencharuss Před 8 měsíci

    எனது வேண்டுதல் நிறைவேற நீங்கள் தான் மனசு வைக்கணும்

  • @vijayganth5537
    @vijayganth5537 Před 9 měsíci +1

    இது சத்தியம் நான் கண்ட உண்மை.. சாமி சரணம் கருப்பசாமி சரணம் என் குருநாதர் ஆறுமுக சித்தரே சரணம்......

  • @ajaygirija353
    @ajaygirija353 Před 7 měsíci

    விநாயக புரம் கருப்பசாமிக்கு சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarhero430
    @sankarhero430 Před 9 měsíci

    சாமியே சரணம் கருப்பசாமி சரணம் 🙏🙏🙏

  • @asalvijayasalvijay7708
    @asalvijayasalvijay7708 Před 9 měsíci

    கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @selvamselvam163
    @selvamselvam163 Před 9 měsíci

    குருவே சரணம் கருப்பு சாமியே சரணம்

  • @user-of7un5zc7r
    @user-of7un5zc7r Před 9 měsíci

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @amudhaammu2544
    @amudhaammu2544 Před 9 měsíci

    Swami saranam saranam karuppasamy saranam ❤ miss u so much paaa😢😢🤲🏻🤲🏻🤲🏻🙏🏼💐💐😭🌏💛

  • @kkraja8070
    @kkraja8070 Před 8 měsíci

    Saamiye Saranam Vinayakapuram Karuppasaamiye Saranam Hari Om Lalithangaya Vidh Mahey Maha Saasthaya Thee Mahee Thenno Vinayakapuram Karuppasaami Prasothayath saamiye Saranam Vinayakapuram Karuppasaamiye Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm Před 9 měsíci

    Samy saranam karuppasamy saranam

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Před 9 měsíci

    சாமி சரணம்

  • @kannankanna5403
    @kannankanna5403 Před 9 měsíci

    Vinayagapuram karuppasamye thunai 🙏🙏🙏

  • @priyaramamoorthy2223
    @priyaramamoorthy2223 Před 9 měsíci

    Samy saranam 🙏🙏

  • @dr.preethikurinjivendan7819
    @dr.preethikurinjivendan7819 Před 9 měsíci +2

    ❤❤❤

  • @user-mw1ps9lb2l
    @user-mw1ps9lb2l Před 9 měsíci +1

    😮கறுப்ப சாமி என் உயிர்

  • @udhayayoga
    @udhayayoga Před 9 měsíci +1

    ❤❤❤❤

  • @karuppasamy18mpadi
    @karuppasamy18mpadi Před 9 měsíci +2

  • @sathyaangamuthu9495
    @sathyaangamuthu9495 Před 7 měsíci

    Samiyee karuppasami saranam

  • @mohanbalasubramaniam7968
    @mohanbalasubramaniam7968 Před 9 měsíci

    Karupasamy Saranam Vinayagapuram Karupasamy Saranam.

  • @multimixvedio
    @multimixvedio Před 7 měsíci

    Landhakottai Karuppasamy thunai...

  • @adaikkalarajraj2510
    @adaikkalarajraj2510 Před 9 měsíci

    Karuppa Samy thunai

  • @vijajarajapiriyatharsiny9595

    ❤❤❤❤❤❤

  • @rajeshraju7286
    @rajeshraju7286 Před 9 měsíci +1

    சாமியே சரணம் அருள்மிகு ஶ்ரீ விநாயகபுரம் கருப்பசாமியே சரணம்...🙏🙏🙏

  • @sindhupalani9470
    @sindhupalani9470 Před 9 měsíci

  • @ramarelumalai2718
    @ramarelumalai2718 Před 9 měsíci

    🙏🔥🔥🔥🙏

  • @elayarajaelayaraja3306
    @elayarajaelayaraja3306 Před 9 měsíci +6

    கருப்பான ஐயா நான் நினைச்சதே நடத்தி குடு 🙏🙏🙏 எனக்கு நீ எப்ப உத்திரவு தரியே அப்போ நான் முடிவு எடுக்குறேன்

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 Před 9 měsíci

    🙇🙇🙇🙏🙏🙏

  • @keerthikumar5827
    @keerthikumar5827 Před 8 měsíci

    பதினெட்டாம் படியான் 🙏🏻

  • @user-vj9dy6rw2z
    @user-vj9dy6rw2z Před 9 měsíci

    Samyeasaranam vinayagapuram karuppusamy saranam en kudumbatha kapathunga appa

  • @prakashsanjay6505
    @prakashsanjay6505 Před 8 měsíci

    👍👍🙏🙏🙏🙏 கலாத்தூர் 🙏

  • @sozhapandiyan
    @sozhapandiyan Před 3 měsíci

    🙏🙏🙏

  • @rrtalks1139
    @rrtalks1139 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @prakashsanjay6505
    @prakashsanjay6505 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subaramani4115
    @subaramani4115 Před 9 měsíci

    💚💚💚💚🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cu1vo5pn8j
    @user-cu1vo5pn8j Před 5 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhineshdhinesh162
    @dhineshdhinesh162 Před 7 měsíci

    விநாயகபுரம் கருப்பசாமிக்கு அரோகரா

  • @saravananjaya964
    @saravananjaya964 Před 9 měsíci +1

    எங்க அப்பனே

  • @kanibharathi1993
    @kanibharathi1993 Před 9 měsíci

    Iyya enaku nalla padiya en kolanthaiye kapathi kudu iyya

  • @Sri_Balakaruppaswamy.21_Arani

    Samy

    • @pandiyarajan1459
      @pandiyarajan1459 Před 9 měsíci

      சாமியே சரணம் கருப்ப சாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshKTR
    @RajeshKTR Před 9 měsíci +1

    Samy Saranam 🙏🙏🙏🙏🙏 vinyagapuram karupasamy saranam 🙏🙏🙏🙏🙏

  • @paramaparama8432
    @paramaparama8432 Před měsícem +1

    Karuppasamy Enna ka pattha kadan prachanai irunthu

  • @masspraveen5483
    @masspraveen5483 Před 9 měsíci

    Sarakku sudalaimadan ku padaipaanga bro apron muniyaswamy

  • @illayapillait6844
    @illayapillait6844 Před 9 měsíci

    ,samysaranmkaruppasamaysaranam

  • @VijayVijayav3547
    @VijayVijayav3547 Před 8 dny

    Which district

  • @user-xz8dp9wm4t
    @user-xz8dp9wm4t Před 4 měsíci

    விநாயகபுரத்துகருப்புசாமிஎனக்குவழிகாட்டு அப்பா கோர்ட் பிரச்சனை தீருரனும் ஆட்டிபடைக்கிறதுகருப்பா

  • @sathishsakthi7011
    @sathishsakthi7011 Před 9 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh Před 5 měsíci

    18 padi karuppasamy 🔥

  • @sanjaynair2783
    @sanjaynair2783 Před 2 měsíci

    Address pls

  • @masspraveen5483
    @masspraveen5483 Před 9 měsíci

    Karupasamy kuu eeti kidayathu

  • @sakthivenkatesh8450
    @sakthivenkatesh8450 Před 8 měsíci

    Maha Vishnu sorupatha kolla kara sami nu solluriya pa nanum ore karupasamy upasagan ayya pathi solla ha varathaikal ya ila ha

  • @RAJESHKUMAR-bc7vi
    @RAJESHKUMAR-bc7vi Před 8 měsíci

    Anna sand nomper please

  • @user-ff3ux7sf9t
    @user-ff3ux7sf9t Před 5 měsíci

    Pandi.pusary.srimaligaiparaikarupu

  • @rajmr9696
    @rajmr9696 Před 9 měsíci

    😅

  • @nithyanada2130
    @nithyanada2130 Před 7 měsíci

    😂

  • @nagakumarnagakumar9331
    @nagakumarnagakumar9331 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @murthik4919
    @murthik4919 Před 5 měsíci

    🙏🙏🙏🙏

  • @sivaprapaprapa4877
    @sivaprapaprapa4877 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏