மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2019
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் வீரமணி கண்ணன் மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி
    108 Karuppasami Potri Tamil Devotional Song on Lord Karuppasamy Lyrics By Kavignar S.Sathiyaseela Pandian, Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • Hudba

Komentáře • 1K

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 Před 4 měsíci +45

    கருப்பு சாமி நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஓம் கருப்பு சாமியே போற்றி எங்களை பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா

  • @BalaMurugan-qr5hm
    @BalaMurugan-qr5hm Před rokem +41

    அய்யா கருப்பையா உன்னை வழிபடும் அனைத்து நல்லுள்ளங்களையும் காத்து அருளுமையா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugank3950
    @balamurugank3950 Před 2 lety +42

    அய்யா, கோவில் புலி குத்தி கருப்பசாமியே! நாங்கள் புதிய வீடு கட்டுவதற்கு இருக்கின்ற தடைகள் நீக்கி, புதிய வீடு கட்டுவதற்கு அருள்புரிவீராக! போற்றி! போற்றி! போற்றி!

    • @sondossooo5280
      @sondossooo5280 Před rokem +1

      கருப்பசாமியேநாங்கள்புதியவீடுகட்டுவதற்குஇருக்கின்றதடைகள்நீக்கிபுதியவீடுகட்டுவதற்குஅருள்புரிபோற்ரிபோற்ரி🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-wp4zh
    @KrishnaKumar-wp4zh Před 2 lety +28

    18ம் படி கருப்பையா உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அய்யா கருப்பையா 🙏🙏🙏

  • @sathyaseelankirujalini8946

    நீதான் எல்லா நல்ல உள்ளங்களுக்கு துணையா இருக்கனு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @englishclub2742
    @englishclub2742 Před 2 lety +24

    அய்யா கருப்பா என் குடும்பத்தை காப்பாற்ற வா. என் கோரிக்கையை நிறைவேற்று.

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 2 lety +21

    🙏🏼எங்க குல சாமியே போற்றி போற்றி.எனது குடும்பத்தில் உள்ள அனைவராலும் நிம்மதியாகவும்,அரோக் கியாமாகவும் வாழ அருள் புரியுங்கள் அய்யாவே!

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md Před 3 lety +57

    சபரிமலை கருப்பசாமியே என்னை
    கெட்ட தீய சக்திகளிலிருந்து காப்பாற்று

  • @rajkumarsethupathi2994
    @rajkumarsethupathi2994 Před 2 lety +81

    ஐயா என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளும் கருப்பசாமி ஐயா🙏

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Před rokem +1

      அபூர்வா.ஆடியோசிற்கு நன்றி பாடலை சுருக்கமாக கொடுத்ததற்கு.பாடல் இனிமையாக வரும் இருந்தது.

    • @sondossooo5280
      @sondossooo5280 Před rokem

      ஐயாஎன்னையும்என்குடும்பத்தையும்காத்தருளும்கருப்பசாமி🙏🙏🙏🙏ஜயாசாமி

    • @muthaiya.kmuthaiya.k9954
      @muthaiya.kmuthaiya.k9954 Před rokem

      ​@@manimegalaim6515111111111111111111111111111111111111111¹111😊

    • @kasthuriramapillai5411
      @kasthuriramapillai5411 Před rokem

      ​@@manimegalaim6515 àl0

    • @RajaSankar-cn4rq
      @RajaSankar-cn4rq Před rokem

      ​@@sondossooo5280qqq AQ a1qqqqqqqq❤😂🎉🎉

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +59

    எங்க குலசாமியே!கருணாமூர்த்தியே!நோய் தொற்றுலிருந்து மக்கள் அனைவரையும் கருணைகூர்ந்து காத்து, இரட்சித்து, அருள் புரியுங்கள் அய்யனே!!!👍🌹

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +37

    அய்யாவே எங்க குலசாமியே ,எங்க குடும்பத்தை, தீயர்களிடமிருந்தும்,தீயசக்திகளிடாமிருந்தும் கருணையுடன் காத்து இரட்சித்து அருள் புரியுங்கள் அய்யாவே!

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 Před 2 lety +1

      எங்க குலம் காக்கும் கடவுள் கருப்பன்

  • @veeraveeras9996
    @veeraveeras9996 Před rokem +10

    ஐயா பதினெட்டாம்படி கருப்பர்சாமி துணை. இழந்த உணர்வை மீண்டும் கொடுத்து எழுந்து நடக்க வைப்பாயாக கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏

  • @sanvikasai4463
    @sanvikasai4463 Před 3 lety +45

    கோட்டைக் கருப்பசாமி போற்றி போற்றி நலமுடன் வாழவைப்பாய் ஐயா

  • @subbiahk7331
    @subbiahk7331 Před 2 lety +17

    அப்பனே என் மகள். மகன் இருவருக்கும் அருள்புரிந்து அரசு வேலை கிடைக்க அருள்புரிவாயாக

  • @thangarajmanikandan121
    @thangarajmanikandan121 Před rokem +24

    எங்கள் குல தெய்வம் போற்றி🙏🙏🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +10

    அய்யவே!எங்க குலசாமியே,எங்க சகல குடும்பத்தையும் கருணையுடன் காத்து இரட்சித்து அருள் புரியுங்கள் அய்யாவே!

  • @pondsponds6760
    @pondsponds6760 Před 2 lety +24

    மாரநாடு கருப்பசாமி போற்றி போற்றி ....அப்பா என் குலதெய்வமே என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா 🕉️🕉️🕉️💐💐💐🌸🌸🌸🙏🙏🙏💐💐💐🕉️🕉️🕉️

    • @sondossooo5280
      @sondossooo5280 Před rokem +2

      கருப்பசாமிபோற்றிபோற்றிஎன்அம்மாஎன்னுடைவேண்டுதலைநிறைவேற்றிதாருங்கள்அய்யாசார்அய்யாபோற்றி

  • @thangamanid7137
    @thangamanid7137 Před 2 lety +57

    கருப்பு சாமியே என் குடும்ப கெட்ட சூழ்நிலை மை மாற்றி மகிழ்ச்சியை தாருங்கள் கடவுளே.

  • @KKSEMPEROR
    @KKSEMPEROR Před 3 lety +9

    மதுரை விமானம் நிலையம் அருகில் ஶ்ரீ மலையாண்டி கருப்பு சாமிபோற்றி ....வலையங்குளம்

  • @saravananeswaran8016
    @saravananeswaran8016 Před rokem +14

    எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பண்ணசாமி போற்றி போற்றி

  • @karuppalagud9533
    @karuppalagud9533 Před 3 lety +34

    எங்கள் குலம் காக்கும் தெய்வம் என் அப்பன் மலையாள கருப்பசாமி
    அங்காள ஈஸ்வரி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @karthick.gkarthick.g8531
      @karthick.gkarthick.g8531 Před 2 lety +1

      எங்கள் குலதெய்வம்18ஆம்படிகருப்புசாமிஐய்யாஅய்யனார்பாண்டிஅய்யா

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +28

    எங்களையும், உலகத்தையும் காத்தருளும், கலியுக தெய்வமே போற்றி!போற்றி!🌹👍

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +40

    🌹வணக்கம்!அய்யாவே எங்க குலசாமியே!போற்றி!போற்றி!போற்றி!👍

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Před 3 lety +17

    கொத்தக்கோட்டை கருப்ப சுவாமியே போற்றி போற்றி💐💐💐💐🌷🌷🌹🥀🌺🏵️🌸🌼🌷🌻🌻🌻

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +5

    எல்லா கடவுளுக்கும் காவலாக காக்கும் கருபண்ணசாமியே உலகில் அனைவரையும் காவல்காத்து அருள வேண்டுகிறேன் கருப்பண்ணசாமியே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ChithuMuthu68
    @ChithuMuthu68 Před 2 lety +8

    ஓம் ஸ்ரீ கருப்பணே சாமியே பேற்றி பேற்றி பேற்றி.🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வமே குறைகளை தீர்க்க வேண்டும் ஐயா.🙏🙏🙏

  • @BoopathyBoopathy-nc6uw
    @BoopathyBoopathy-nc6uw Před 2 měsíci

    கருப்பு சாமி எனக்கு பிடித்த வாழ்க்கை என் புருஷன் கந்தன் தான் என்னுடைய உயிர் என் புருஷனுடன் என்னை சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அப்பா கருப்பா நீங்கள் தான் ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் சாமி

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +20

    🙏 அய்யவே குலசாமியே!காவல் தெய்வமே போற்றி!போற்றி!போற்றி!!!!!👍🌹

  • @sureshkumars2420
    @sureshkumars2420 Před 3 lety +13

    எங்க குல தெய்வம் எழுமலை அருகில் உள்ள ஆத்தங்கரைபட்டி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏

  • @mariappant4428
    @mariappant4428 Před 12 dny

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @Papathi82Raja
    @Papathi82Raja Před měsícem +1

    .. என் மகன் டாற்மின் உடலில் உள்ள இரத்தம் சீரக வேன்டும்..

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +11

    அய்யவே, இ க குல தெய்வமே, எங்க காவல் தெய்வமே போற்றி!போற்றி 🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +29

    அய்யா வணக்கம். அய்யாவே எங்க குலசாமியே, எங்க காவல் தெய்வமே. கொடிய தொற்றி லிருந்து மக்கள் அனைவரையும் காத்து அருள் புரியுங்கள் அய்யவே. 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🙏

  • @muthukrishnan3919
    @muthukrishnan3919 Před 17 dny

    அப்பனே கருப்பசாமி தொழில் துவங்க வழி காட்டி துணையாக இருந்து காக்க வேண்டும்

  • @prakashjms3357
    @prakashjms3357 Před 3 lety +15

    எங்கள் குல சாமி கருப்பசாமி போற்றி போற்றி

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +20

    🙏 எங்க குலசாமியே!எங்க காவல் தெய்வமே!போற்றி, போற்றி அய்யா. மலரடி பாதம் சரணம் அய்யா. 👍🌹

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 Před 2 lety +5

    எங்க குழதெய்வம்18இப்படி கருப்பு சாமி அய்யனார் பாண்டிஅய்யா சங்கிலிகருப்பு மதுரைவீரன்துணை

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +32

    🙏எங்க குலசாமியே!எங்க காவல் தெய்வமே என் வம்சாவாளிகள் தங்கள் மலரடி சரணம் அய்யா. 👍🌹

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +34

    🙏எங்க கருப்புசாமி அய்யாவே, எங்க குலசாமியே , அய்யாவே தங்கள் மலரடி சரணம் சரணம்.

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +8

    முத்துப்பேட்டை அருள்மிகு கருப்பு சாமி அய்யவே!எங்க குலசாமியே!போற்றி!போற்றி!.

  • @balamurugank3950
    @balamurugank3950 Před 2 lety +9

    எங்கள் குலதெய்வம் கோவில் புலி குத்தி கருப்பசாமி போற்றி! போற்றி! போற்றி!

  • @mangaikarnan1979
    @mangaikarnan1979 Před 3 lety +12

    எங்களை காக்கும் காட்டுக்கருப்பையா...
    எங்கள் குலதெய்வமே...
    போற்றி! போற்றி!

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +6

    எங்க குலசாமியே எங் ககல குடும்பத்தையும் தீயாவர்களிடமிருந்தும்

  • @selvikumarkumar1301
    @selvikumarkumar1301 Před 2 lety +11

    பாரி கருப்பணசாமி போற்றி போற்றி🙏🙏🙏

  • @Ash2701
    @Ash2701 Před 2 lety +6

    ஓம் கருப்புசாமி போற்றி🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @nagarajmeena4889
    @nagarajmeena4889 Před 28 dny

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்க கருப்பசாமி ஐயா

  • @mallikaselvakumar6148
    @mallikaselvakumar6148 Před rokem +5

    கருப்பண்ண சாமியே போற்றி போற்றி எங்க கஷ்டங்களை தீர்ப்பாய் போற்றி போற்றி 🙏🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +16

    🙏எங்க குலசாமியே, காவல் தெய்வமே, சம்பங்கி பிரியரே போற்றி!போற்றி!👍🌹

  • @maanusri9082
    @maanusri9082 Před 3 lety +16

    குல தெய்வம் அருள் புரியும். அப்பனே போற்றி

  • @rathikarathi.5297
    @rathikarathi.5297 Před měsícem +2

    என் அம்மவுக்கு நல்லாசி கொடுங்க கருப்பா 🙏🙏🙏🙏

  • @sithrasinnagaundan9811
    @sithrasinnagaundan9811 Před 9 měsíci

    18ம் படி கருப்பசாமி போற்றி போற்றி. உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க அருள்புரிவீராக! 🙏🙏🙏

  • @navaneethakrishnan3893
    @navaneethakrishnan3893 Před 3 lety +16

    ஸ்ரீ முத்துகருப்புசாமி போற்றி போற்றி

  • @vasanthir5304
    @vasanthir5304 Před 3 lety +29

    🙏எங்க குலதெய்வமே , எங்க காவல் தெய்வமே, போற்றி போற்றி. தங்கள் மலரடி பாதம் சரணம் அய்யா.

    • @sondossooo5280
      @sondossooo5280 Před rokem

      எங்ககுலதெய்வமேஎங்ககாவல்தெய்வமேபோற்றிபோற்றிதங்கள்மலரடிபாதம்சரணம்அய்யா🙏🙏🙏🙏🙏🙏

    • @sondossooo5280
      @sondossooo5280 Před rokem

      எங்ககுலதெய்வமேஎங்ககாவல்தெய்வமேபோற்றிபோற்றிதங்கள்மலரடிபாதம்சரணம்அய்யா

    • @nagappanktnagappan7831
      @nagappanktnagappan7831 Před rokem

      🙏🙏🙏

  • @ponmadasamy3607
    @ponmadasamy3607 Před rokem +10

    எல்லா மக்களும் சந்தோசமா இருக்கணும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli Před 3 lety +6

    ஆத்தாடி முத்து கருப்பண்ணசாமி போற்றி
    எங்க குலதேய்வமே போற்றி

  • @RamKumar-zk8ve
    @RamKumar-zk8ve Před 3 lety +10

    பதினெட்டாம்படி கருப்புசாமி போற்றி

  • @pandiselvam7189
    @pandiselvam7189 Před 2 lety +6

    என் அப்பன் ஓம்ஸ்ரீபதினெட்டாம் படி மேலே காவல் காக்கும் நீதிவான் கருப்பண்ணசாமி போற்றி போற்றி🐎🐎🐎🐎🐎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswarimahes1025
    @maheswarimahes1025 Před 2 lety +14

    எங்க குலதெய்வமே என் குழந்தைய காத்தருள்வாயாக

  • @yasothatamilamuthu4159
    @yasothatamilamuthu4159 Před 2 lety +15

    எங்கள் குலதெய்வமே தேரடி கருப்பசாமியே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @sylosylo6409
      @sylosylo6409 Před 2 lety

      En ku la theivam karuppanasamy aana enakku oru arasu velai kudukka mattenkirar na ma, mphil, med, paduchu iruken velayum illa marriageyum illa enakku uthuvuvara karuppar

    • @mallikaselvakumar6148
      @mallikaselvakumar6148 Před 2 lety +1

      கருப்பசாமியே போற்றி போற்றி

    • @solaimani9603
      @solaimani9603 Před 8 dny

      Ayya Karuppu my granddoughter may be cured and speek fluently

  • @Billie_Eilish9788
    @Billie_Eilish9788 Před 3 lety +11

    ஓம் ஸ்ரீ கருப்பன்னசாமியேபோற்றி

  • @pandiyapandiya8101
    @pandiyapandiya8101 Před 3 lety +11

    சின்ன கருப்பர் சரணம் Semma songs

  • @chandrusabari229
    @chandrusabari229 Před rokem

    18,ஆம் படி கருப்பா தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் அய்யா🙏🙏🙏என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அய்யா 🙏🙏🙏தீர்க்க ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருக அருள் புரிய வேண்டும் கருப்பா🙏🙏🙏உன் தயவால் என் குலம் செழிக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏

  • @insiva7413
    @insiva7413 Před 2 lety +10

    எங்கள் ஊசி காட்டு சுடலை கருப்பாசுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothijothi5259
    @jothijothi5259 Před 2 lety +5

    Karuppasamy murugan preetha iruvarukum nalpadiya kalyanam nadakanum karuppasamy 🙏

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před rokem +4

    எங்கள் குல தெய்வம் மாமுண்டி நல்லாண்டவர் துணை ❤

  • @baskaranj7956
    @baskaranj7956 Před 3 lety +21

    ஸ்ரீ கருப்புசாமி போற்றி🙏🙏🙏

  • @kalaik2675
    @kalaik2675 Před 3 lety +18

    ஓம் சக்தி அய்யா ஸ்ரீ கருப்பசாமி அய்யா போற்றி போற்றி துணை

  • @sjayapalmari8985
    @sjayapalmari8985 Před 4 lety +20

    கொல்லி மலை கருப்பசாமி

  • @moneswar2789
    @moneswar2789 Před 3 lety +10

    ஓம் கருப்பண சாமி போற்றி

  • @shanadilu2508
    @shanadilu2508 Před 7 měsíci +1

    App sami... ennvan enakkana enkitta thiruppi thandhuru appa... neeya thanda uravu... kadasivarai irukanum appa karuppa

  • @prabhukp5722
    @prabhukp5722 Před 3 lety +10

    En kaval deivame 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamp5336
    @shanmugamp5336 Před 2 lety +10

    என் குலதெய்வம் மாட்டு தலையை,மான் தலையாகவும், மாட்டு தோலை, மான் தோலாகவும் மாயமாக மாற்றியதால் முத்துகருப்பன் சாமி, மாய பஞ்சாராப்பன் என்று அழைக்கப்படுகிறார் 🙏🙏

  • @likefit50
    @likefit50 Před 3 lety +9

    கணவாய் கருப்பு சாமி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @poosarikaruppananpoosarika8094

    சின்னகருப்பணன் சுவாமி யே போற்றி போற்றி

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před rokem +4

    அருள் மிகு சந்தன கருப்பண்ணசாமி துணை.🎉🎉🎉

  • @editingtamizha4811
    @editingtamizha4811 Před 2 lety +9

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 3 lety +19

    கருப்பசாமி போற்றி 🙏🙏🙏

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 Před 5 měsíci +2

    கருப்பு சாமி எனக்கு நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் ஐயா என் குழந்தை நல்ல எடையுடன் நன்றாக வளர உதவி செய்ய வேண்டும் ஐயா கருப்பு சாமி துணை

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem +2

    ஐயா... பதினெட்டாம் படி கருப்பசாமி..... என் பிள்ளைக்கு.... நீண்ட நல்ல ஆயுள் ஆரோக்கியமும்....நல்ல வீடும்... பேரும் புகழும் பெற்று நல்வாழ்வு வாழ நீங்கள் தான்.... துணை செய்து... அருள் செய்ய வேண்டும்.... ஐயா... பதினெட்டாம் படி கருப்பசாமி.... போற்றி போற்றி....

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 Před 3 lety +4

    🕉 Om Karuppavena Swamia Pootri 🕉️ Karuppavena Swamia Akalaid Makelum Noi Node's Elamal KATERALUM Karuppavena Swamia Pootri 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️

  • @mjaikumar8316
    @mjaikumar8316 Před 2 lety +3

    கொல்லிமலை கருப்பு சாமி போற்றி....பனையடி கருப்பு சாமி போற்றி....

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 Před rokem

    Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri 🌹🌹🌹🌹🌹🌹🙏🙌

  • @ravichandran5544
    @ravichandran5544 Před 2 lety +4

    பெரிய கருப்பசாமி யே போற்றி போற்றி நீயே துனை

  • @kavithaikadhalan4240
    @kavithaikadhalan4240 Před 3 lety +5

    சந்தன கருப்பண சாமி போற்றி போற்றி. என் குல சாமியே போற்றி போற்றி

    • @sathyavarthinir596
      @sathyavarthinir596 Před rokem

      எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பசாமி 🙏🙏🙏

  • @udhayasiva1873
    @udhayasiva1873 Před rokem +1

    Karuppa naa alugurathu unga kannukku theriyalaiya aiyya muchikku muchchikku karuppa karuppa alaikkira karuppa yennaiya yaa avalo kasda paduththura karuppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭 uyiru pora nilaimai vanthalum karuppa solluve yenakku nalla theerppu valangu karuppa 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 Před rokem

    அய்யா கருப்பு சாமி துணை ஓம் அய்யா கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி கருப்பு அய்யா ஏங் கு லா விலக்கு கருப்பு சாமி துணை

  • @g.prakashg.p8226
    @g.prakashg.p8226 Před 3 lety +10

    என் காவல் தெய்வமே போற்றி 🙏🙏🙏

  • @alagualagu1353
    @alagualagu1353 Před 2 lety +10

    எங்கள் குலதெய்வமே போற்றி

  • @muthumanisonaiya1515
    @muthumanisonaiya1515 Před 2 měsíci +1

    என்னை அரசு அதிகாரி ஆக காரணமாக இருந்த சோணை கருப்பசாமி என் அப்பனே போற்றி ❤

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před rokem +1

    18ம்படி.கருப்பண்ணசாமி
    துணை..🎉🎉🎉

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 Před 3 lety +12

    கடுக்கரை தளவாய் மாடசாமி கருப்பண்ணன் சாமியே போற்றி போற்றி பூலுடையார் சாஸ்தாவாக சரணம் சரணம் பேச்சி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 Před 2 lety +4

    ௐ ஸ்ரீ கருப்புசாமிஐய்யாஎன்னையும்என்குழத்தையும்காக்கவேண்டும்ஐய்யா

  • @sarathk3905
    @sarathk3905 Před 9 měsíci

    என்னை காத்துக்கொண்டு இருக்கும் முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமியே போற்றி போற்றி

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 Před 2 lety +1

    ௐ ஸ்ரீ கருப்பசாமிஐய்யாஎங்களைகாக்கவாரும்மைய்யா

  • @sivavasanths9446
    @sivavasanths9446 Před 2 lety +16

    நொண்டி கருப்பர் போற்றி போற்றி போற்றி ஓம்.... 🙏🙏🙏

  • @kavithakavi5289
    @kavithakavi5289 Před 3 lety +3

    ஸ்ரீ ரெட்டமலை ஒண்டி 🙏🪔 கருப்பண்ணசாமி 🪔🙏 போற்றி போற்றி🪔🙏🙏🙏

  • @kathirkannan8228
    @kathirkannan8228 Před 11 měsíci

    பதினெட்டாம்படி கருப்பா போற்றி போற்றி
    உருமணக்கருப்பா போற்றி போற்றி
    மாரநாட்டு கருப்பா போற்றி போற்றி❤❤❤

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před rokem +2

    அருள் மிகு மாமுண்டி கருப்பண்ணசாமி துணை
    🎉🎉🎉

  • @rajinisuriya8934
    @rajinisuriya8934 Před 3 lety +3

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் காட்டேரியம்மா போற்றி போற்றி...

  • @Aadhithiyan128
    @Aadhithiyan128 Před 2 lety +6

    ஓம் கருப்பா போற்றி போற்றி போற்றி