ஷஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2018
  • #shasti #viradam #murugan #lordmurugansasti
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 201

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 Před 5 lety +16

    குருவின் அருளால் திருவருள் பெற்று மகிழ்வோம்

  • @dhanwantarihealthcare5698

    குருவே நானும் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் ஸ்வாமி , தங்களின் ஆசியும் அப்பன் முருகன் அருளும் எனக்கு கிடைக்குமென நம்புகிறேன்... தாங்களின் பேச்சைக் கேட்டபின் புது சக்தியும் உற்சாகமும் பிறக்கிறது. தந்தையின் நல் ஆசிகளுடன் மகேந்திரன்...

  • @spmohanapriya
    @spmohanapriya Před 5 lety +4

    Waiting for this video Swamiji :-) Thanq so much

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 4 lety +3

    எல்லோருக்கும் நலம் தரும் நல்வழிகாட்டிய தங்களின் பாதகமலங்களைப் நமஸ்கரிக்கிறேன்.
    நன்றி 🙏🙏🙏🙏

  • @deepaiyappan3327
    @deepaiyappan3327 Před 5 lety +1

    சஷ்டி விரதம் பற்றி அருமையாக கூறினார்கள் அதன் படியே கடைபிடிக்கறோம் அப்பா ,,முருகனின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எங்களை ஆசிர்வாதம் பன்னுங்கள் அப்பா நன்றிகள் கோடி 🙏🙏

  • @rameshsubramaniam8038
    @rameshsubramaniam8038 Před 5 lety +1

    Guru ji மிக அருமை. No body told this technique ever.

  • @kalarani2371
    @kalarani2371 Před 3 lety +11

    ஐயா... மணம் கூறுகிறது உங்க குரலில் இந்தப் பாட்டை கேட்கும்போது மனம் அப்படியே உருகுது முழு பாடலையும் பாடினால் நன்றாக இருந்திருக்கும் 🙏

  • @vasanthinykulanthavel6508

    வேலவனின் துணையிருந்தால் காலனவன் பயமில்லை சுவாமிகள் பாடல் கேட்டேன். சஷ்டி விரதம் கடைப்பிடிக்க வழிமுறைகள் தந்த விதிப்படி செய்துதுதிப்போம். நனறிகள் அப்பா.

  • @manuchola3853
    @manuchola3853 Před 5 lety +4

    Thank you swamy .Will do it definitely

  • @manuchola3853
    @manuchola3853 Před 5 lety +1

    Thankyou Swamy for the detail procedure.

  • @kamatchiammu9101
    @kamatchiammu9101 Před 5 lety +3

    Thelivana vilakkam.... Nantri Ayya
    🙏🙏🙏

  • @durkadevi164
    @durkadevi164 Před 5 lety +2

    ஐயா மிகுந்த நன்றி ஐயா... தெளிவாக புரிய வைத்தீர்கள்... நன்றி ஐயா

  • @sivasidambarams492
    @sivasidambarams492 Před 4 měsíci

    குருவே நமஸ்காரம்....🙏🙏🙏

  • @venkadesan3307
    @venkadesan3307 Před 5 lety +3

    Thank you swamiji

  • @sharumathisharumathi8002
    @sharumathisharumathi8002 Před 5 lety +2

    நன்றிகள் ஐயா

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 Před 5 lety

    Nandri swamji. Unngal ashrivadha thodu Shathi neegal sonadu pola kaadaipidu murugan aashi peravedum. 🙏🙏🙏

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +3

    Sanjevi Raja Swamigal like you super

  • @lathauday5076
    @lathauday5076 Před 5 lety +2

    Guruvey Saranam 🙏

  • @nagarajan5138
    @nagarajan5138 Před 4 lety

    தெளிவான பதிவு அய்யா

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 Před 5 lety

    Nice suwamiji .kambirakkuralil theivika ragam.

  • @jeevanas720
    @jeevanas720 Před 5 lety

    ஸ்வாமி ஜீ நன்றி அருமை

  • @muthukumar8061
    @muthukumar8061 Před 4 lety +1

    அய்யா நன்றி 🙏

  • @VR-pm6it
    @VR-pm6it Před 5 lety +5

    ஜி சஷ்டி விரதம் எப்படி இருப்பது என்று எனக்கு தெரியாது தெரியாமல் செய்யக்கூடாது என்று கவலையாக இருந்தது உண்மையில் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது தேங்க்யூ ஜி👍

  • @loganathanpsuresh1285
    @loganathanpsuresh1285 Před 5 lety +2

    Nandri​ swamij

  • @akshayajoshini2372
    @akshayajoshini2372 Před 5 lety

    குருவே சரணம். நன்றி ஐயா

  • @velmurugantamilvelmurugant1771

    Guruve Saranam Vanakkam Swamiji kodana Kodi Nandri

  • @prabhuchellam8925
    @prabhuchellam8925 Před 5 lety

    Thanks for your reply

  • @swedanvasantharaju4853
    @swedanvasantharaju4853 Před 5 lety +11

    6வது நாள் கலசத்த என்ன செய்யனும் சுவாமி ஜி.

  • @RameshRamesh-pb4hw
    @RameshRamesh-pb4hw Před 4 lety

    Nandri ayya, ungalai pondrorgalal than innum nanmai kidaikkirathu

  • @vijayraman5344
    @vijayraman5344 Před 5 lety +1

    Super super sami

  • @nandhinidhinakaran3447
    @nandhinidhinakaran3447 Před 4 lety +2

    என் அப்பன் முருகா துணை

  • @navinayuvaraj
    @navinayuvaraj Před 4 lety +1

    Shall we follow the same this year also

  • @rangarajans963
    @rangarajans963 Před 4 lety

    Thanks very much APPA

  • @lelavasu4746
    @lelavasu4746 Před 5 lety +1

    Samy super

  • @sivas3204
    @sivas3204 Před 5 lety +1

    Nandri ayya.

  • @viswasree7478
    @viswasree7478 Před 5 lety +1

    ஓம் சரவண பவ....
    ஓம் சரவண பவ....

  • @rajammalr2084
    @rajammalr2084 Před 5 lety

    நன்றி அய்யா

  • @rameshsiva8211
    @rameshsiva8211 Před 4 lety +1

    Nalla pathiyu ayya

  • @haripriyapriya4655
    @haripriyapriya4655 Před 5 lety +1

    thank you guru

  • @sarvethashree5227
    @sarvethashree5227 Před 5 lety +2

    Swamiji kantha shashti kavasathil ஒரு நாள் முப்பது தாறுருக் கொண்டு apudina one day 36 times padikanuma velakam tharuggal guruve plz

  • @kamalkrishnan8898
    @kamalkrishnan8898 Před 5 lety

    Iyya romba nandri swamiji 🙏

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 5 lety +1

    குருவே சரணம்

  • @punithasiva1950
    @punithasiva1950 Před 5 lety

    நன்றி ஐயா

  • @arunap6402
    @arunap6402 Před 5 lety +1

    Ayya. I have started the pooja as u said... 1doubt.. Intha 6days um murugaruku vecha prasatham namba konjam sapadlama illai athai thanam seithu Vida vendama? illai only fruits mattum tha sapadnuma. Pls sollunga

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 4 lety +3

    Gurujiiii.......such a great speech.......
    I feel really ****Happy Tears of the "Shashti Details" ****
    I will try to ..........
    Om Saravanabava

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 Před 5 lety

    நன்றி அப்பா

  • @srmbuildingcontractor229

    நன்றிஸ்வாமிஜி

  • @renuramesh4687
    @renuramesh4687 Před 5 lety

    குருவே சரணம் 🙏

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 5 lety +1

    Azgaapadringaswamejivanakkamnandriswameji

  • @aparnav2123
    @aparnav2123 Před 5 lety +1

    Swamiji mantharai elai kidaikavillai... Vaalai elai use panalama... Dhonnai use panalama...

  • @balavalar2530
    @balavalar2530 Před 9 měsíci

    Om Namashivaya ❤️🙏🏻 om Saravanabava ❤️🙏🏻

  • @pavithranpavithran6075

    குருவேசரணம் திருவடிசரணம்.நன்றி சாமீஜீ.

  • @sasiponraj5344
    @sasiponraj5344 Před 5 lety

    kodanu kodi nandri swamiji

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 5 lety

    Thanks guru

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 Před 5 lety +1

    Super

  • @manoharisubramaniam6271

    Nalla pathivu

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 Před 5 lety

    Nandri iya

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 Před 5 lety

    appa romba thanks

  • @dhanwantarihealthcare5698

    Guruve Saranam.

  • @savitha5elements90
    @savitha5elements90 Před 3 lety

    Thanks a lot ayya

  • @pugazhenthig4872
    @pugazhenthig4872 Před 5 lety

    Thanks same

  • @suganthig1559
    @suganthig1559 Před 4 lety +1

    ஐயா மிக்க நன்றி இந்த முறை தான் நான் விரதம் ஆரம்பிக்க வேண்டும்.நல்ல தெளிவா சொன்னிங்க நன்றி ஐயா

  • @duraiviswa3763
    @duraiviswa3763 Před 4 lety

    thank you sami

  • @srisathish7334
    @srisathish7334 Před 4 lety

    Voice super

  • @vikkisuryavikkisurya3025

    நன்றி

  • @meerameera5484
    @meerameera5484 Před 5 lety

    nandri aiya

  • @hnandhu1680
    @hnandhu1680 Před 2 lety

    Ayya nandri

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 Před 5 lety

    Thank appa nanindri

  • @rstime...6581
    @rstime...6581 Před 4 lety +1

    om muruga🙏

  • @nalinimohan2976
    @nalinimohan2976 Před 5 lety

    Nandri ayya

  • @poongodiarunkumar3903
    @poongodiarunkumar3903 Před 5 lety +2

    6th day appuram kalasam ena siyavendum swami

  • @sagithathilagan7011
    @sagithathilagan7011 Před 5 lety

    Nandri appa

  • @ushachandran2238
    @ushachandran2238 Před 4 lety

    Tq swamji

  • @kaviyauthayan2396
    @kaviyauthayan2396 Před 5 lety

    Mika nanri ayya

  • @suganyaa9995
    @suganyaa9995 Před 5 lety

    Nandri swami

  • @t.dharmesh6752
    @t.dharmesh6752 Před 5 lety

    Guruvea saranam

  • @sarvethashree5227
    @sarvethashree5227 Před 5 lety

    Swamiji Wednesday viratham mudikum pothu enna prasadam seithu vazhipadavendum

  • @shalinin5216
    @shalinin5216 Před 5 lety

    Swamy today is my 2nd day of period can I do vrutham pls reply

  • @anbusurvey3741
    @anbusurvey3741 Před 8 měsíci

    Guruvey saranam🙏🙏

  • @vijayalakshmig9614
    @vijayalakshmig9614 Před 5 lety +1

    அப்பா நானும் சில வருடங்களாக கடைப்பிடித்து வருகிறேன் நன்றி நன்றி அப்பா

  • @jayaluxmijayajaya4124
    @jayaluxmijayajaya4124 Před 4 lety

    Vanakkam suvami nandri Suvami

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo Před 5 lety

    Nandri suvami

  • @sivalakshmi9386
    @sivalakshmi9386 Před 4 lety

    Swamiji endha madhuri food edukanum edakakudathu sollunga swamiji

  • @maxmiller8404
    @maxmiller8404 Před 5 lety +2

    Swami viratha nal appo night thungalama...

  • @sarvethashree5227
    @sarvethashree5227 Před 5 lety +2

    Swamiji after 6 th day kalasam ena pannamum

  • @aparnav2123
    @aparnav2123 Před 5 lety

    Swamiji.... 4th day arugampul water yenna seiya ...

  • @yummymahasamayalandlifesty6469

    ஐயா குழந்தை இல்லாதவர்கள் இந்த முறையை பின்பற்றலாமா நாங்க என்ன உணவு உண்ண வேண்டும்

  • @sughasinymadhavakanna4057

    Swami daily naam அன்னதானம் செய்தபிறகு இந்த shashti prasadham நான் மதியம் ஒரு வேலை சாப்பிடலாமா வேலைக்கு செல்வதால். Old postல் தெளிவான பதில் இல்லை swami....pls reply me. Iam following all your pooja from this year only....pls reply me guruji

  • @sindhujailan6206
    @sindhujailan6206 Před 5 lety +1

    Veli natil ulavargal epudi follow panum sona nala irukum

  • @swarnalathasswarnalathauth9719

    அப்பாவணக்கம் நீங்கள் சொன்னது போல் 6 நாட்களும் விரத முறைகளை செய்தேன். மதியம் மட்டும் தயிர் சாதம் எடுத்துக் கொண்டேன். சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி சென்று பார்த்தேன். திருவாருரில் சூரசம்ஹாரம் பார்க்க சென்றேன் ஆனால் முடிந்து விட்டது. மனது மிகவும் கஷ்டமாக உள்ளது அப்பா. நான் நினைத்து விரதம் இருந் தது நடந்தேறுமா அப்பா

  • @vishnumithun4328
    @vishnumithun4328 Před 4 lety

    OM SARAVANA BAVA

  • @dhuruvabimanyu3356
    @dhuruvabimanyu3356 Před 5 lety

    Navagragam foto Pooja araila vachi kumbidalama?

  • @parimaladevi1034
    @parimaladevi1034 Před 5 lety

    swamiji vetil nellikkai deepan vaikkalama

  • @aparnav2123
    @aparnav2123 Před 5 lety

    Swamiji kadavuluku padaitha prasadham sapidalama.

  • @rjrhospitalsvillupuram5665

    Ruthratcham aniyalaamaaa? Swamiji............

  • @rajinirajini-pn5vv
    @rajinirajini-pn5vv Před 5 lety +2

    Iya viratham iruken anal Ennal neivedhium seiya eyalavillai , velaiku poravanga seiya Ra mathiri
    Simple ana neivedium irukalama iya

  • @purusothaman9761
    @purusothaman9761 Před rokem

    Ena voice beautyful swamy

  • @poongodiarunkumar3903
    @poongodiarunkumar3903 Před 5 lety

    Appa nenga sonna madhiri paal pazam mattum sapittu shashti viradham erundhu skandhalaya vandhu nei thengai koduthen anal mundru nal dhan enaku andha kudupana kidaithadu apuram enaku monthly problem vanduduchu I felt too sad en viradham kalajiduchu Appa nan ena panna?

  • @suryameenu3632
    @suryameenu3632 Před 5 lety

    Thirtham onnu sonniga atha yenna saniyanum konja solluga swamiji

  • @keerthanak3568
    @keerthanak3568 Před 4 lety

    Sashti viradhathil salt sethu unavu sapidalama... Oru pozhudhu irukum samayathil