முதற்கட்டமாக 14 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன! | Tamilnadu | bus | Tngovt

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • முதற்கட்டமாக 14 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன! | Tamilnadu | bus | Tngovt | Kalaignar News
    #tamilnadu #buses #tngovt #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Komentáře • 41

  • @sk.saransivasiva792
    @sk.saransivasiva792 Před 20 dny +19

    வாங்குறது பிரச்சனை இல்லடா. பாராமரிக்கனும்

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 Před 20 dny +11

    இதே மாதிரி எப்பவுமே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி

  • @arorajeev9867
    @arorajeev9867 Před 20 dny +9

    விளம்பரம் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்

  • @bharanir4960
    @bharanir4960 Před 20 dny +5

    இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் நன்றாக இருக்கும். எனக்கும் இதில் பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ❤❤❤

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 Před 20 dny +5

    ஆரம்பத்துல நல்லா தான் இருக்கும் 3 மாசம் ஆகும் போது தான் அது ஒரு பராமரிப்பு இல்லாம போகும்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před 19 dny +2

    அனுதினமும் பராமரிப்பு முக்கியம்; இது மக்கள் சொத்து நன்றி!

  • @ravin8405
    @ravin8405 Před 20 dny +4

    எதை வாங்கி என்ன... பஸ்கள் பராமரிப்பு பத்தாது.. மட்டம்.😮

  • @dgdfghdhhff
    @dgdfghdhhff Před 20 dny +3

    No Maintenance No safety

  • @nagercoilkaran
    @nagercoilkaran Před 20 dny +2

    தமிழக அரசு விமான போக்குவரத்து கழகம் உருவாக்கினா தமிழகத்திற்கு பெருமையா இருக்கும்

  • @mygame1366
    @mygame1366 Před 20 dny +2

    👌👌💪👍

  • @user-md9ol9ql8u
    @user-md9ol9ql8u Před 20 dny +1

    Nice

  • @user-wi2ko6cw6h
    @user-wi2ko6cw6h Před 20 dny +1

    Super I request sengottai dippoku kodunga

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Před 19 dny +1

    Speed limit 65kmph eduthaale Airbus pakkam yaarum poga maatanga

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 14 dny

    அரசு எவ்வளவு நன்மைகள் செய்தாலும். குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  • @sriy2k7
    @sriy2k7 Před 19 dny

    Setc la longa pora bus. Ana normal bus vida konjo slowa poguthu. Mostly point to point bypass rider mathiri odurapo vegam konjo increase panalam. Maintanance mukiyam. Athe pola setc athigama accident aguthu. Long duration ku ore driver ah ila alternate driver correcta rest eduthu mathi oturangalanu theriyala. Safety mukiyam.

  • @thirumalai8725
    @thirumalai8725 Před 17 dny

    Maintenance romba worst ta irukku......

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 17 dny

    இருக்கும் பஸ்கள் எல்லாம் சரி செய்ய வேண்டும்..

  • @rangaranga3623
    @rangaranga3623 Před 12 dny

    ஆரம்ப காலங்களில் அரசு விரைவு பேருந்துகளாக ஓடிய பொழுது மாநில சின்னம் பொருத்தப்பட்டுத்தான் நடத்தப்பட்ட து 60 70களில்

  • @nkumar4573
    @nkumar4573 Před 18 dny

    Yeppo

  • @arungurukkal5804
    @arungurukkal5804 Před 18 dny

    SETC La BS6 Volvo Bus Varuma

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 18 dny +1

    எப்படி இருந்தாலும் மணிக்கு 50.கிமி மேல் வேகத்தில் போகாது அதற்கு பதில் சாதாரண கட்டண பேருந்துகள் சக்க போடு போடுகின்றன

  • @பாரதியார்

    Thanks to cm STALIN SIR ❤❤❤

  • @user-zw6zt6zi9y
    @user-zw6zt6zi9y Před 20 dny +1

    இவை தமிழ்நாட்டுப் பேருந்துகள் - இவைகளில் ஏன் எஸ்இடிசி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது - முதல்வர் தலையிட்டு தமிழில் எழுத ஆணையிடவேண்டும்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 20 dny +1

    வேகம் இல்லை.. திருச்சி செல்ல 7 மணி நேரத்திற்கு மேல்.. TTC SETC lost it's glory..

  • @mohanrajmunusamy667
    @mohanrajmunusamy667 Před 17 dny

    Volvo bus vaangamaatingala idhumattum thaana eppo next level

  • @churchill3729
    @churchill3729 Před 18 dny

    SETC waste not maintain properly. See the glass in bus.

  • @nrajusownivashinin.susheel8067

    Should not stickering in the bus all over the bus and should maintain neatly

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Před 14 dny

    Makkalin nalangalai sindhikkum ore thalaivar Thalapathy cm 🎉

  • @nagercoilkaran
    @nagercoilkaran Před 20 dny

    தமிழக பேருந்துகளில் தமிழக அரசு முத்திரை பதிக்க வேண்டும்.

    • @extraincome3032
      @extraincome3032 Před 19 dny

      அரசு பேருந்து என்பது நேரடியாக அரசு வழங்குவது இல்லை. அரசு கட்டுபாட்டில் இயங்கும் 7 கழகங்கள் வாங்கும் பேருந்துகள்.

  • @edwardkg810
    @edwardkg810 Před 19 dny

    தளபதி வாழ்க

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 Před 20 dny

    Please colour change

  • @mygame1366
    @mygame1366 Před 20 dny +1

    🎉🎉🎉

  • @barakathali76
    @barakathali76 Před 18 dny

    புதிய பேருந்து வந்து என்ன செய்வது அதை முறையாக பராமரிக்க வேண்டும் ஆனால் அதை நமது போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் இன்னும் ஒரு சில மாதங்களில் குப்பை கிடங்கில் இருக்கும் இந்த புதிய பேருந்துகள் இதுதான் உண்மை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நமது வரிபணம் எல்லாம் வீணாக போகிறது

  • @Raj-wn6cm
    @Raj-wn6cm Před 16 dny

    கலர் சரியில்லை..வெள்ளை கலர் தான் நன்றாக இருந்தது.