Vatta Mesai Vivatham: இளைஞர்களின் இன்றைய தேவை- தத்துவங்களா? தலைவர்களா? | Dindigul | 06/12/2019

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2019
  • Vatta Mesai Vivatham: இளைஞர்களின் இன்றைய தேவை- தத்துவங்களா? தலைவர்களா? | Dindigul | 06/12/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 1K

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 4 lety +737

    நாம் தமிழர் கல்யாணசுந்தரம் விவாதத்தில் இருக்கிறார் என்று தெரிந்து வந்தவர்கள் ஒரு லைக்கு போடுங்க 👍

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq Před 4 lety +700

    பேராசிரியர்காக வந்தவர்கள் இங்கே ஒரு like செய்யவும்..

  • @tamillinumvallghavallgha5041

    வணக்கம் நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். தம்பி கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு மிக அருமை. இலக்கு ஒன்றுதான் நமது தமிழகத்தின் விடுதலை . நாம் தமிழர் நாமே தமிழர்.

    • @saran-mn6tw
      @saran-mn6tw Před 4 lety +2

      டேய் முட்டா பயலே.. இவனுங்க நாளே தானே அங்கே தமிழ் மக்கள் புடிச்சு போடுறாங்க உள்ள.. ஒழுங்கா கமெண்ட்ஸ் அழி.. உன்னையும் புடிச்சுர போறாங்க...

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Před 4 lety +4

      Saran தமிழன்ஹ என்று தமிழன் போர்வையில் இன்னொரு தமிழன் பிரசன்னா போல இவரு.

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Před 4 lety +6

      அய்யா வீரமணிய மலேசியால பின்னங்கால் பிடரியில அடிக்க விரட்டி விட்டாங்களே அது எதனால உபி?

    • @saran-mn6tw
      @saran-mn6tw Před 4 lety +1

      @@vijayantarmarajoo1277 😂😂😂🤣🤣🤣🤣🤣நல்லா கேளுங்க யா

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 4 lety

      @@vijayantarmarajoo1277 🤣🤣🤣🤣🤣

  • @aramvijay
    @aramvijay Před 4 lety +703

    நாம் தமிழர் கல்யாணசுந்தரந்த்தின் பேச்சை கேட்கவே வந்தேன்

    • @karthicjayaraman5270
      @karthicjayaraman5270 Před 4 lety +32

      நானும் தான் 👍
      கலயானசுந்தரம் சிறப்பு.

    • @merlinfreeda4758
      @merlinfreeda4758 Před 4 lety +23

      Naanum

    • @vijay5446
      @vijay5446 Před 4 lety +2

      Kolambu 25 karandi ,rasam 20 karandi ,payasam 10 time ,sooru 40 time+ kadaisila veethala pakku apparam pottu amman veetla idly
      Adhana nee sollura arasiyal matram🤣🤣🤣 poda thayoli

    • @udineshbab
      @udineshbab Před 4 lety +1

      Raja vijay poi seeman sunni ya oombu da koodhi

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +1

      @@vijay5446 உங்களோட அரசியல் புரிதலதான் கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்......

  • @user-bi2lq3er1s
    @user-bi2lq3er1s Před 4 lety +517

    கல்யாணசுந்தரம் அண்ணா ! உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரவேண்டும்.
    மற்றவர்களை கேள்விகளாலும், பதிலாலும் மடக்கும் அளவுக்கு திறமையான ஆதாரபூர்வமான. வாதம் நன்றி அண்ணா !

    • @sivachitar6521
      @sivachitar6521 Před 4 lety +5

      வறட்டுத் தத்துவத்தையும், மலட்டுக் கொள்கையையும் கடுமையாக வேரறறுத்தார்.

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k Před 4 lety

      பேச்சில ஜீனியஸ்.💐💐💐👌👌👌👌

  • @Kavikart
    @Kavikart Před 4 lety +353

    நாம்தமிழர் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சை கேட்கவே இந்த விவாதத்தை பார்க்கிறேன்💪💪💪

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b Před 4 lety +290

    இந்த விவாதம் மட்டும் போதும் தத்துவம் உள்ள கட்சி எதுவென்று மக்கள் தீர்மானிப்பதற்கு.

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +5

      மக்கள் எந்த தீர்மானமும் செய்த மாறி தெரியலையே......இங்க எந்த மாற்றமும் வரவில்லையே.....

    • @thashthash4953
      @thashthash4953 Před 4 lety +6

      Ntk.

    • @che3764
      @che3764 Před 3 lety

      Commusam

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 Před 4 lety +302

    கல்யாண சுந்தரம் கொள்கைரிதியான தர்க்கம் சிறப்பு மற்றும் அதிரடி கலந்து இருந்தது.நாம் தமிழர் 💪💪💪

  • @sukumarmayilsamy9806
    @sukumarmayilsamy9806 Před 4 lety +196

    தோழர் கல்யான சுந்திரத்தின் வாதம் மிக அருமை...தொடர வாழ்த்துக்கள்

  • @jai8657
    @jai8657 Před 4 lety +373

    யாருப்பா இந்த நாம்தமிழர் தம்பி செமையான தெளிவான புரிதலான வாதங்கள்தலைவணங்குகிறேன்யா

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +30

      அவரின் விவாதங்களையும்,
      பேச்சுகளையும் பாருங்கள்......இன்னும் சிறப்பாக இருக்கும்.....

    • @subramaniansubramanian9656
      @subramaniansubramanian9656 Před 4 lety +14

      இன்று முதல் நாம் தமிழர் கட்சி தம்பிகள் பேசும் கானொலிகள் அனைத்தும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +12

      @@subramaniansubramanian9656 குறிப்பாக பேராசிரியர்,
      ராஜீவ் காந்தி,இடும்பாவனம்.......🔥 🔥 🔥

    • @jamuna184
      @jamuna184 Před 4 lety +11

      My God , what are you doing see seeman, karthi, Rajiv and Kalyansundram

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar Před 4 lety +10

      அவர் பள்ளி தலைமை ஆசிரியர்... தமிழ் பற்றும்,அடக்கமும்,கோபமும்,தமிழ் பற்றும்.. எனக்கு மிகவும் பிடித்த நபர்.. அண்ணன் கல்யாண சுந்தரம்.. இவரை பார்த்தால் மற்ற கட்ச்சிகாரங்கள்ளும் பாராட்டுவார்கள்...

  • @paulpandi3162
    @paulpandi3162 Před 4 lety +303

    நாம்தமிழருக்கு நேரெதிராக கம்யூணிசம் திராவிடம் இந்தியம் இதைத்தான் அண்ணன் சீமான் சொன்னார் எல்லா கட்சிக்கும் ஒரே எதிர் கட்சி நாம்தமிழர் என்று இதை கண்கூடாக காண்கிறோம் இந்த நிகழ்ச்சியில்

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 Před 4 lety +3

      அவன் இன்னொன்றும் சொன்னான் ஆமை ஓட்டில் படகு சவாரி செய்யலாம் என்று அடி முட்டாள்

    • @rr2120
      @rr2120 Před 4 lety +9

      @@sivakumarnatesan401 ஹய் பைத்தியம்...

    • @SanchayanPackiyanathan
      @SanchayanPackiyanathan Před 4 lety +6

      @@rr2120 நண்பரே பைத்தியமானவர்களை கேவலப்படுத்த வேண்டாம் இவர்களோடு ஒப்பிட்டு

    • @paulpandi3162
      @paulpandi3162 Před 4 lety +5

      @@sivakumarnatesan401 ஆராய்ச்சியாளர் ஒடிசா பாலுவுடைய ஆமை சம்மந்தப்பட்ட பேட்டிகளை பாரு

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 Před 4 lety +1

      @@paulpandi3162 அது என்னடா போர் நடை பெரும்போது விருந்து ஆமையன் வாயில் உண்மை வராதா எட்டு நிமிடம் பார்த்து விட்டு எட்டு வருடமா கதை உடுரான் அதை முட்டாள்கள் உண்மை என கைதட்டுரான்

  • @idrisidris2287
    @idrisidris2287 Před 4 lety +352

    சீமானின் தம்பி கல்யாண சுந்தரம் எண்னோட அண்ணன் வெல்வது உறுதி நாம் தமிழர்

  • @nizarahamed1863
    @nizarahamed1863 Před 4 lety +184

    நாம் தமிழர் கட்சி யை பாஜக வோடு இணைத்து பேசும் பால பாரதி யின் முயற்சிக்கு அருமையான பதிலடி.

  • @jerold-jenish
    @jerold-jenish Před 4 lety +133

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சைக் கேட்கவே இன்று பலர் இந்த காணொளியை கண்டிருக்கின்றனர் அண்ணனின் பேச்சுத்திறமை இதன்மூலம் மட்டுமல்ல பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் அவரின் பேச்சு ஆளுமைக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் அண்ணனின் ஒவ்வொரு கருத்துக்களும் தெளிவாகவும் எளிய மக்களுக்கு புரியும் படியும் கூறுவது அண்ணனின் சிறப்பு அண்ணன் அவர்கள் நீண்ட காலம் அவர் பண்ணிய சீரும் சிறப்புடன் தொடர அவர் நம்பும் சிவபெருமான் அவருக்கு துணையாக இருக்கட்டும்

  • @user-jg2cq5iz6p
    @user-jg2cq5iz6p Před 4 lety +148

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் பேச்சு அருமை. என்ன ஒரு தெளிவு என்னை மிகவும் ஈர்த்தது.

  • @kathirramya3062
    @kathirramya3062 Před 4 lety +348

    சிறப்பான பேச்சு அண்ணே
    கல்யாண சுந்தரம்

  • @vigneshlokanathan7977
    @vigneshlokanathan7977 Před 4 lety +233

    சிறப்பான பேச்சு பேராசிரியர் கல்யாணசுந்தரம்!!! நாம் தமிழர்✊🏾

  • @TK-se7vd
    @TK-se7vd Před 4 lety +395

    கல்யாணச்சுந்தரம் அண்ணா அருமையான வாதம் வாழ்த்துக்கள் .
    தத்துவம் கண்டிப்பாக வெற்றி பெறும்

  • @vijayakumarkumar1048
    @vijayakumarkumar1048 Před 4 lety +344

    நாம் தமிழர் கல்யாணசுந்தரம்

  • @deep31214
    @deep31214 Před 4 lety +304

    பேராசிரியர், அண்ணா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @gurunathan4195
      @gurunathan4195 Před 4 lety +2

      அருமை. பேராசிரியரின் பேச்சு💛💛💛

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 4 lety

      தமிழன்டா 💪💪💪

  • @anikshajessy1613
    @anikshajessy1613 Před 4 lety +254

    பேராசிரியர் பேச்சைக் கேட்கவே நான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்

    • @GovindRaj-yy1os
      @GovindRaj-yy1os Před 4 lety +1

      yes me too

    • @user-iq6xo6hz6o
      @user-iq6xo6hz6o Před 4 lety +1

      இந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்று கண்டுடேன் அ௫மை

  • @karthiktamil739
    @karthiktamil739 Před 4 lety +164

    அண்ணன் கல்யாண சுந்தரம் ... நாம் தமிழர் கட்சி... சிறப்பான பேச்சு... மற்ற எல்லா கட்சிகளும் out...

  • @vinothsolai1583
    @vinothsolai1583 Před 4 lety +304

    ப்பா பேராசிரியர் கல்யாண சுந்தரம்👌👌😘😘😘

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před 4 lety +155

    போராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் வாதமும், பேச்சும் தமிழ்ச் சமூகத்தின் ஆகச்சிறந்த அரசியல் விழிப்புணர்வின் வெளிப்பாடு. பாராட்டுக்கள்.

  • @reno364
    @reno364 Před 4 lety +188

    கல்யாணசுந்தரம் மற்றும் வேலுச்சாமி உரை சிறப்பு!!!

  • @shanthimeena4028
    @shanthimeena4028 Před 4 lety +587

    கல்யாணசுந்தரம் இல்லை என்றால் விவாதம் வீனாகிஇறுக்கும்

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 Před 4 lety +2

      ஆம் ஆமை ஓட்டில் படகு சவாரி செய்யலாம் என்று நம்புர அடி முட்டாள் கல்யாண சுந்தரம் இல்லை என்றால் எப்படி

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před 4 lety +6

      மனிதனுக்குத்தான் கற்பூரவாசனை தெரியும்.

    • @chellamani134
      @chellamani134 Před 4 lety +10

      @@sivakumarnatesan401 200 ilapa

    • @udhayakumar-ib4jb
      @udhayakumar-ib4jb Před 4 lety +7

      @@sivakumarnatesan401 இவன் கொடுத்த காசைவிட அதிகமா கூவுறண்டா கொய்யா

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 Před 4 lety +1

      @@chellamani134 ஆமை ஓடா உங்களுக்கு என்ன கவலை ஈழ நாய்களிடம் இருந்து பிச்சை வருகிறது சாமான் பிரித்து கொடுப்பான்

  • @hafilbaba2827
    @hafilbaba2827 Před 4 lety +228

    கல்யாணம் சுந்தரம் பேச்சு சிந்திக்க வைக்கிறது

  • @Selvam-wy1ez
    @Selvam-wy1ez Před 4 lety +440

    நாம் தமிழரின் தளபதி அண்ணன் கல்யாண சுந்தரம்

  • @saravanaasaravanaa335
    @saravanaasaravanaa335 Před 4 lety +345

    எங்க அண்ணா கல்யாணசுந்தரம் .....

  • @samaran153
    @samaran153 Před 4 lety +117

    ஒவ்வொரு காணொளிக்கு கீழ் உள்ள பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நாம் தமிழர் தம்பிகள் மட்டுமே விவாதம், கருத்தியல் ரீதியான பேட்டிகளை பார்க்கின்றனர் என்பது புரிகிறது.
    ஒரு அறிவு சார்ந்த கருத்தியல் புரட்சியை உருவாக்கக் கூடிய ஒரு சமூகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு இன்னும் சில ஆண்டுகளில் சரியான திசையில் பயணிக்க தொடங்கிவிடும்.
    நாம் தமிழர்!!!!

  • @thamilan9159
    @thamilan9159 Před 4 lety +674

    அறிவு பெட்டகம் அண்ணன் கல்யாணசுந்தரம்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 4 lety +140

    விரைவில் நாம்தமிழர் ஆடசி அமையும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அது பெருமை தமிழீழம் உலகத்தமிழர்கள் ஆவலோடு காத்து உள்ளார்கள் நன்றி

  • @hopetechworld404
    @hopetechworld404 Před 4 lety +288

    பிரபாகரன்
    பெரியார்
    ஆராவாரம் பிரபாகரனுக்கு தான்

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 Před 4 lety +6

      உண்மை

    • @kings1038
      @kings1038 Před 4 lety +2

      Fact

    • @balun872
      @balun872 Před 4 lety

      Note the point.

    • @dageendranbalendra
      @dageendranbalendra Před 3 lety

      Periyar oru aariya adivarudi!!!

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 3 lety

      தன்னிடம் மட்டுமே அதிகாரம் தரப்படவேண்டும் என்று போராடி ,,, ஒரு தலைவரை அழித்து தன் இனத்தையுமே அழித்தொழிக்க பிரபாகரன் எனும் நாய் பாராட்டப்படுவது.அறிவுகட்ட சரித்திரம் தெரியாதவனின் பேச்சு.

  • @haniparakath
    @haniparakath Před 4 lety +85

    கால்யாண சுந்தரம் தம்பி என்ன பேச்சி❤💛 சிறப்பு

  • @user-oh8yv5rq3r
    @user-oh8yv5rq3r Před 4 lety +81

    அண்ணன் கல்யாண சுந்தரத்திற்காகவே இந்த பதிவை பார்த்தேன்.. அவரது பேச்சு மிகவும் சிறப்பு...

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t Před 4 lety +262

    அறிவு பெட்டகம் அண்ணன் கல்யாணசுந்தரம். "நாம் தமிழர்".

    • @eswaranth3928
      @eswaranth3928 Před 4 lety

      Velusamy kalyanasuntharam vivatha thathuvathin Portugal irukkrathu

  • @user-rq9mr2km3q
    @user-rq9mr2km3q Před 4 lety +95

    உங்கள் எண்ணங்களை முடிந்தவரை தமிழிலேயே பதிவிடுங்கள் நன்றி ​அண்ணன் சீமான்

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 4 lety +104

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் 💪💪💪

  • @samaran153
    @samaran153 Před 4 lety +134

    கல்யாண சுந்தரம் போன்ற அறிவாயுத வெடிமருந்துகள் நாம் தமிழர் கிடங்கில் இன்னும் பல உள்ளன.

  • @subashroy9341
    @subashroy9341 Před 4 lety +173

    தலைவர்கள் தத்துவத்தை உருவாக்கவில்லை...ஆனால் தத்துவங்கள் தலைவர்களை உருவாக்கும்....

    • @balun872
      @balun872 Před 4 lety

      Correct.

    • @balun872
      @balun872 Před 4 lety +1

      எல்லா தத்துவங்களும் தலைவர்களை உருவாக்குவதில்லை சிறந்த/ சரியான/ தேவையான தத்துவங்கள் மட்டுமே தலைவர்களை உருவாக்கும்.

  • @Selvam-wy1ez
    @Selvam-wy1ez Před 4 lety +131

    5+1=அண்ணன் கல்யாண சுந்தரம்

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +10

      அதைதான் சீமான் சொன்னார்.....எல்லா கட்சிக்கும் ஒரே எதிர்கட்சி......
      நாம் தமிழர் கட்சி.........

    • @victorprince9210
      @victorprince9210 Před 4 lety +3

      6 + 1= k s

  • @pvishnu8683
    @pvishnu8683 Před 4 lety +73

    நாம் தமிழர் வாதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நாம் தமிழர்

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +211

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் அற்புதமான பேச்சு

  • @dakshinamoorthy9470
    @dakshinamoorthy9470 Před 4 lety +78

    நான் பெரிதும் நேசித்த கம்யூனிஸ்ட்கள் வீழ்ந்து வருகிறது என்பதற்கு பாலபாரதி யின் வாதம் தெரிவிக்கிறது 😭😭

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 4 lety +56

    அண்ணன் கல்யாணசுந்தரம் NTK 4:00 35:40 55:40

  • @rr2120
    @rr2120 Před 4 lety +54

    99% NTK Viewers 🤝🤝🤝

  • @landrover6023
    @landrover6023 Před 4 lety +106

    Ksundaram is a very intelligent person

  • @ramachanthiranramachanthir2548

    பாலபாரதிக்கு நாம்தமிழர் மீது ஏன் இவ்வளவு கோவம்

    • @palanin4977
      @palanin4977 Před 4 lety +10

      Bcoz ntk exposed cpi-m more effectively.

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +18

      இருக்கத்தானே செய்யும்......அடிமடியிலே கை வைத்தால் எப்படி பிழைப்பார்கள்.......
      ஆலமரங்களை அசைத்துப்பார்க்கும் நாம் தமிழர்.......

    • @udhayakumar-ib4jb
      @udhayakumar-ib4jb Před 4 lety +9

      அப்பறம் வாங்குன காசுக்கு வேலை செய்யணும்.

    • @anbarasuanbu3017
      @anbarasuanbu3017 Před 4 lety +5

      25crour communist party

    • @shanmugamg3715
      @shanmugamg3715 Před 4 lety +3

      Vaguna kasu ku mela vela seiraga

  • @user-ol3uy4fu5g
    @user-ol3uy4fu5g Před 4 lety +38

    சீமான் பேச்சு போல் உள்ளது
    சீமானின் தம்பி பேச்சு

  • @gokulabimanyu2326
    @gokulabimanyu2326 Před 4 lety +92

    கல்யாணசுந்தரம் அண்ணா.. அருமையான பேச்சு. ❣️❣️😍😍

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq Před 4 lety +90

    எப்படி பால் போட்டாலும் பேராசிரியர் சிக்ஸர் அடிக்கிறாராரே

  • @mani_1711
    @mani_1711 Před 4 lety +94

    கல்யாண சுந்தரம் அண்ணா வாழ்த்துக்கள்...

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m Před 4 lety +59

    அண்ணன் கல்யாண சுந்தரம் வாதம் மிக அருமை வாழ்த்துக்கள்....

  • @abubackerunlisted
    @abubackerunlisted Před 4 lety +159

    அண்ணன் கல்யாண்❤️❤️ நாம் தமிழர்💪💪

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u Před 4 lety +45

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு மிகச்சிறப்பு.... இன்றைய விவாதத்தின் நட்சத்திரமே அண்ணன்தான். நாங்கள் தத்துவங்களை முன்னெடுத்து போராடுகிற கருத்தியல் புரட்சியாளர்கள்.
    We are ideologi persons.
    நாம்தமிழர் கட்சியின் பொக்கிஷம் பேராசிரியர்.

  • @samaran153
    @samaran153 Před 4 lety +97

    தமிழ் தேசிய நாவலர் கல்யாண சுந்தரம்

    • @SHANMUGAM-tp5yq
      @SHANMUGAM-tp5yq Před 4 lety +2

      திரு.கல்யாணசுந்தரம் அருமையான பேச்சு

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Před 4 lety

      Naam tamilar 😍

  • @nandhagopal5251
    @nandhagopal5251 Před 4 lety +73

    எனக்கு பிடித்தவர் கல்யாணசுந்தரம் அண்ணா உங்கள் பதிவுகள் அருமையான

  • @dharmalingomi5359
    @dharmalingomi5359 Před 4 lety +62

    கல்யாணசுந்தரம் அவர்களின் வாதம் மிகச்சிறப்பு

  • @suthanColachel
    @suthanColachel Před 4 lety +93

    நாம் தமிழர் கட்சி சிறப்பு

    • @mohamedrihan4560
      @mohamedrihan4560 Před 4 lety

      சுதன் நீங்க இங்குமா

  • @prabups645
    @prabups645 Před 4 lety +30

    திரு கல்யாணசுந்தரம் அவர்களின் வாதம் மிக மிக அருமை

  • @sivasiva2310
    @sivasiva2310 Před 4 lety +80

    அருமையான பேச்சு அண்ணன் கல்யாணசுந்தரம் 🎊 வாழ்த்துக்கள்.

  • @sathishkumar.v5919
    @sathishkumar.v5919 Před 4 lety +53

    அண்ணன் கல்யாணசுந்தரம் அருமை...

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před 4 lety +41

    இந்த விவாதத்தின் கரு திரு கல்யாணசுந்தரம் மிக சிறந்த கருத்து விருந்து கொடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி கார்த்தி செல்வம் அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @Selvinnellai87
    @Selvinnellai87 Před 4 lety +17

    அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்ச கேக்க வந்தவங்க மட்டும் லைக் பண்ணு 💪❤

  • @ananderulandi4823
    @ananderulandi4823 Před 4 lety +142

    Anna kalyanasundaram speech ....the best......

  • @thanabalatamilankabilan4824
    @thanabalatamilankabilan4824 Před 4 lety +127

    நாம் தமிழர்

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be Před 4 lety +118

    Kalyana Sundaram excellent speech, everyone should watch it.

  • @sermaduraig2170
    @sermaduraig2170 Před 4 lety +53

    அண்ணன் கல்யாணசுந்தரம் சூப்பர் 👌🌾🔥

  • @ranjithkrishnan8504
    @ranjithkrishnan8504 Před 4 lety +158

    நாம் தமிழர் 🔥🔥💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaiarasan6097
    @kalaiarasan6097 Před 4 lety +196

    கல்யாண சுந்தரம் அண்ணா love u 😘😘😘

  • @kopij9644
    @kopij9644 Před 4 lety +79

    Nam tamilar

  • @PraveenKumar-jf3nu
    @PraveenKumar-jf3nu Před 4 lety +125

    Annan Kalyanasundaram நாம் தமிழர் 🔥🔥🔥

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před 4 lety +58

    சிறப்பு தம்பி கல்யாணசுந்தரம்

  • @purusothamansivapatham2795
    @purusothamansivapatham2795 Před 4 lety +79

    கல்யாணச்சுந்தரம் அண்ணா அருமையான வாதம்

  • @velsaravana
    @velsaravana Před 4 lety +13

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் பேச்சு மிக அருமை 👌 தத்துவமே நம்மை வழி நடத்தும்.

  • @anandn2638
    @anandn2638 Před 4 lety +62

    Naam tamilar...

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 4 lety +40

    கல்யாணசுந்தரம் மாஸ்

  • @rajap2137
    @rajap2137 Před 4 lety +19

    இந்த 21ஆம் நூற்றாண்டில் தத்துவ வறட்சி இல்லாத கட்சி NTK...👍👍👍👌👌👌

  • @tharantamilan339
    @tharantamilan339 Před 4 lety +158

    Annan Kalyanasundaram marana mass. Pavam 10kodi aunty.

    • @IbrahimAli-wu1qo
      @IbrahimAli-wu1qo Před 4 lety +1

      கல்யாணசுந்தரத்தின் பேச்சு இயல்பானது மற்றவர்களது பூசிமெழுகிய ஈயப்பாத்திரம்.

  • @arunprasad7608
    @arunprasad7608 Před 4 lety +28

    நாம்தமிழர் கட்சி

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 Před 4 lety +136

    Kalyanasundarm is best among all 🙏🙏🙏🙏🙏

  • @pattanikalla7500
    @pattanikalla7500 Před 4 lety +49

    அண்ணன் தி௫.கல்யாணசுந்தரம்
    சீமான் ஐய்யா வாழ்க......

    • @deltadistrict3405
      @deltadistrict3405 Před 4 lety

      அண்ணன் சீமான் அவர்களே இதை விரும்பமாட்டார் அவரின் செயல்பாடு தமிழ் வாழ்க! தமிழர்கள் வாழ்க! அதுவே நம் செயல்பாடு

  • @eeearunmec
    @eeearunmec Před 4 lety +70

    Naam Thamizhar medai aanathu, thathuvathin valimaiyal.....

  • @ananadraj13
    @ananadraj13 Před 4 lety +89

    Ntk kalyansuntharam super speech 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @manirathnam580
    @manirathnam580 Před 4 lety +151

    annan kalyana sundaram😍😍😍

  • @tamizhpurachi9760
    @tamizhpurachi9760 Před 4 lety +38

    நாம் தமிழர்.

  • @islammeanspeaceprophetmuha135

    NAM THAMILAR💪💪💪💪

  • @karthikraj8553
    @karthikraj8553 Před 4 lety +30

    புலி பாய்ச்சல் அதிகரிக்கிறது...
    வீரத்துடனும் கம்பீரத்துடனும் அறிவாயுதம்

  • @53132999
    @53132999 Před 4 lety +35

    நாம் தமிழர்...

  • @palanin4977
    @palanin4977 Před 4 lety +186

    NTK✊ 4.00, 35.40, 55.40

  • @drvigneshkumar2496
    @drvigneshkumar2496 Před 4 lety +109

    Kalyan sundaram anna thug life 🚬💣🔫🔪💊

  • @DeepakKumar-su4tr
    @DeepakKumar-su4tr Před 4 lety +8

    496 கமெண்ட்டும் அண்ணன் கல்யாணசுந்தரம் பேருதான் ......கல்யாணசுந்தரம் அண்ணனின் பேச்சுக்கு அடிமை நான்...

  • @user-ze3xo6iz1v
    @user-ze3xo6iz1v Před 4 lety +19

    தம்பி கல்யாண சுந்தரம்.. இந்த விவாதாத்தில் நீ தான்ப்பா கதாநாயகன்.... பின்னிட்டப்பா..

  • @nazirahamednazirahamed2104
    @nazirahamednazirahamed2104 Před 4 lety +57

    👍👍👍ntk kalyana sundaram.

  • @KARTHIKEYAN-tx1qi
    @KARTHIKEYAN-tx1qi Před 4 lety +41

    Commented fully namm thamizhar pillaigal!!! அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிதானது !

  • @user-ci8pq2qs1m
    @user-ci8pq2qs1m Před 4 lety +14

    எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் சுந்தரம் தான் வாழ்த்துக்கள் அண்ணா

  • @raju.k6677
    @raju.k6677 Před 4 lety +29

    அருமையான விவாதம்.
    அன்று ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடைபெற்றதில் ஒரளவு (அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்)மகிழ்ச்சி.ஆனால் அன்றைய பிரச்சினையாக இருந்தது.காவிரி நதிநீர் பங்கீடு.அதற்காகவும் மற்றும் பல முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கூடவில்லை என்பதில் மிகுந்த எனக்கு வேதனை.

  • @nagarajanmahalingam2925
    @nagarajanmahalingam2925 Před 4 lety +25

    எங்க அண்ணன் கல்யாணசுந்தரம் அருமை.

  • @veeramanisubramani8308
    @veeramanisubramani8308 Před 4 lety +10

    கல்யாண சுந்தரம் அருமையான தெளிவான விளக்கம்.

  • @Aathan772
    @Aathan772 Před 4 lety +86

    Naam thamizhar 🐯💪🏾💪🏾