Covid19-க்கு CT Scan எடுத்தால் ஆபத்து? AIIMS Director சொல்வது நிஜமா? Doctors கருத்து

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2021
  • CT Scan எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுமா?- மருத்துவ நிபுணர்கள் கருத்து என்ன?
    #Covid19 #CTScan #RTPCR #Cancer
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 27

  • @maslj7935
    @maslj7935 Před 3 lety +1

    நன்றி BBC

  • @manakraj1989
    @manakraj1989 Před 3 lety +1

    நன்றி நண்பரே

  • @bsankar6176
    @bsankar6176 Před 3 lety

    Thank.you 🙏🏻

  • @Varshaharsha1455
    @Varshaharsha1455 Před 3 lety +1

    Thanks for information 🙏

  • @rjstyle_08
    @rjstyle_08 Před 3 lety +4

    Good info👍🏼

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 3 lety +1

    👍🏼👍🏼👍🏼

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 Před 3 lety +3

    Its may true taking more money also poor people suffering

  • @smkumarphone
    @smkumarphone Před 3 lety +1

    X-Ray itself risking our body - in that - count what matters? You Know, my employer is having tie-up with ICICI Lombard for annual health check-up. I totally hate it. Why? It includes Born density and X-Ray check-up every year. So, every year I will say this or that reason from escaping from that check-up.

  • @VijayanS55
    @VijayanS55 Před 3 lety +4

    அது அவர் வச்சிருக்க ct ஸ்கேன் மெஷின் பத்தி சொல்லி இருப்பார்

  • @user-kz6ut5lx7f
    @user-kz6ut5lx7f Před 3 lety +2

    சிடி ஸ்கேன் முக்கியம்....பயன்பாட்டை குறைக்க வே இவ்வாறு கூறியிருக்கிறார்...

    • @user-kz6ut5lx7f
      @user-kz6ut5lx7f Před 3 lety

      மனித உயிரை காப்பாற்ற சிடி ஸ்கேன் மிக அவசியம்...

  • @duraimithran4385
    @duraimithran4385 Před 3 lety

    வரலாற்றின் புரிதல்???
    அமெரிக்காவில்..... ஒரு
    குழந்தை..... கட்டிலிலிருந்து கீழே விழுந்தது..... அதற்கு ஸ்கேன் எடுத்து போது பாதிப்பு.... அந்த வழக்கில் விவாதம்.... உலக சுகாதார அமைப்பு புதிய வழிமுறைகளை??? பி பி சி தமிழ்.... ஒரு தரமான ஊடகமாக தெரியவில்லை.... பா ச க வினர் சால்றாவாக???

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx Před 3 lety +2

    லட்சக்கணக்கில் ரூபாயை போட்டு ஆயிரக்கணக்கில் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுத்து CTscan மிஷின் போட்டு இருக்கோம். எங்கள் வயிற்றில் மண்ணை போடுகிறாயே படு பாவி அய்யோ அய்யோ அய்யோ