CT SCAN எடுத்தா CANCER வருமா ? : Dr Raja Amarnath Interview About CT SCAN | Healthy Lifestyle Tips

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • Dr Raja Amarnath
    MD DM FCCP EDIC(UK) FRCP(Edin)
    Pulmonology & Critical Care
    Managing Director
    CIPACA
    A CT scan or computed tomography scan is a medical imaging technique used in radiology to get detailed images of the body noninvasively for diagnostic purposes. The personnel that perform CT scans are called radiographers or radiology technologists
    Download Vaarta App - bit.ly/vaarta​​​
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz

Komentáře • 36

  • @-KalviVidhai
    @-KalviVidhai Před 3 lety +24

    இந்த ஒரு ஸ்கேன் எடுக்காம என் அப்பாவ கேன்சர் லா இழந்துட்டேன்...
    இந்த தவறை யாரும் செய்யதீங்க

  • @funtreatschannel
    @funtreatschannel Před 3 lety +2

    எல்லாமே இருக்கலாம் இருக்கலாம் வாய்ப்பு இருக்கு இப்படித்த இருக்கு அந்த டாக்டர் பதில்

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 Před 3 lety

    Late but best video

  • @RamanRaman-od5jk
    @RamanRaman-od5jk Před 3 lety +3

    ct scan score 13/25 dr give fabi flu tablet 10 days . now i am all right. after 2 months i can take one more ct scan. dr plesae reply doctor sir thank you sir.

  • @vaidi865
    @vaidi865 Před 3 lety

    10.50 nice question

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Před 3 lety +4

    CT scan எடுத்தால் தான் மருத்துவர்கள். மருத்துவம் செய்கிறார்கள்.இனியாவது தேவையில்லாமல் பரிந்துரை க்காதீர்கள். கேன் சர் நினைத்தாலே பயமாக உள்ளது

  • @senthilsenthilkumar1422

    Sri enaku thalai on
    saidu minuthu enna panonu sri

  • @murugasonisanasai2316
    @murugasonisanasai2316 Před 2 lety +3

    Iyoo nan inaiku morning than ct scan (brain) yetuthudu vanthaen 🥺🥺😨😨😨

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 Před 3 lety +2

    Public were ignorant on after effects of CT scan,more over if someone near by took scan others also do.

  • @jaganr7362
    @jaganr7362 Před 3 lety +2

    For my mother RT pcr negative but CT scan suggests mild covid, which one is correct?

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 2 lety +3

    சிகிரேட் பிடித்தால் கூட கேன்சர் வரும் அதுக்காக ஒரு சிகிரேட் புடிச்சா கேன்சர் வருமா, தேவை இல்லாத பதிவு, யாரும் இதை பார்த்து பயப்பட வேண்டாம் 🧐

  • @funtreatschannel
    @funtreatschannel Před 3 lety +9

    ஒரு கேள்வி தெளிவா நீங்க கேக்கவே இல்ல bro ct scan ஒரு தடவை எடுத்தா cancer வர வாய்ப்பு இருக்க இல்ல அடிக்கடி எடுகரவங்களுக்கு கேன்சர் வர posibilities இருக்கானு நீங்க கேற்றுகனும்

    • @logeshkm3630
      @logeshkm3630 Před 3 lety

      It is based on the patient condition

    • @kvdoc5802
      @kvdoc5802 Před 3 lety

      Six months oru thadava edukalam bro no problem

    • @trendsetter7623
      @trendsetter7623 Před 3 lety

      @@kvdoc5802 bro one help bro pls reply pannunga 😣😣

    • @trendsetter7623
      @trendsetter7623 Před 3 lety

      @@kvdoc5802 konjam brother nenachu reply pannunga bro

  • @sherafinsahariya6042
    @sherafinsahariya6042 Před 3 lety

    🙂🙂

  • @pradeepguruji548
    @pradeepguruji548 Před 2 lety

    Sir intha course padikalama .ct scan technician

  • @indiafirst8155
    @indiafirst8155 Před 2 lety

    2021ல் CT SCAN தேவையில்லாமல் நிறைய பேருக்கு செய்திருக்கிறார்கள்.ஆனால் இது வெளியே தெரிவதில்லை.
    CT SCAN செய்வதால் நமது செல்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
    இதனால் பின்னாளில் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
    AIIMS தலைமை மருத்துவர் இதை கூறியிருக்கிறார்.

    • @Jumbalaka876
      @Jumbalaka876 Před 2 lety

      Nenga yanga MBBS padichinganu therijikalama

  • @jayalakshmi2773
    @jayalakshmi2773 Před 2 lety +1

    Back pain iruku ct scan eduka solikanga engaluku payama iruku any problems varuma

  • @sabari7319
    @sabari7319 Před 2 lety +6

    Sir ennaku ct scan 1 week la 2time lungs எதுத்தாங்க இதனால ஏதாவது பிரச்சனை ஆகுமா sir plzsssss

  • @anandb4261
    @anandb4261 Před 2 lety +1

    My son 3.5 year .fever illa,fix vandhuttu ,edanal vandrukum,ct scan eduka solranga dr.plzzz rply sir

  • @funtreatschannel
    @funtreatschannel Před 3 lety +1

    From doctor எந்த ஒரு பதிலும் தெளிவாகவே இல்லை இந்த panic situation ல மக்களை நீங்க எச்சா ஏன் பயப்படுத்தறீங்க