bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2023
  • bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe in Tamil | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி
    Music :- Quincas Moreira Music
    / @quincasmoreira
  • Jak na to + styl

Komentáře • 223

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Před rokem +243

    முதன் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்... சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும் படி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nickkitchen3943
    @nickkitchen3943 Před rokem +21

    குஸ்கா மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் ஜயா 👌😋👍👍👍👍

  • @sival9756
    @sival9756 Před 10 měsíci +8

    பிரியாணி செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக வந்தது அருமை 👍

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 Před rokem +18

    இன்ஷா அல்லா அருமை வாப்பா

  • @selinrani3785
    @selinrani3785 Před 10 měsíci +6

    நான்" தங்களின் செய்முறை படி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.அருமை.

  • @Mr1950sc
    @Mr1950sc Před rokem +11

    ரொம்ப பிரமாதமாக புரியும் படியாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @megha219
    @megha219 Před rokem +23

    மிக்க நன்றி ஐயா, இந்தக் காணொலியைப் பார்த்து குஸ்கா செய்தோம், மிகவும் சுவையாக இருந்தது.

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam Před 7 měsíci +15

    அன்புள்ள மிர்ரன் பாய், நீங்கள் சொன்னது போல் பொறுமையாக நான் குஸ்காவை படிப்படியாக செய்தேன். எனக்கு ஒரு சிறந்த குஸ்கா கிடைத்தது. விரிவான செய்முறைக்கு நன்றி. என் குடும்பம் என்னைப் பாராட்டியது.

  • @user-pz8nh7jo4c
    @user-pz8nh7jo4c Před 4 měsíci +1

    Super Bai kudvey maruthuva kuripu sontharku nandri 🎉

  • @CKbros-ul2ej
    @CKbros-ul2ej Před rokem +10

    I tried it yesterday same way and it came out really well,the tips worked thnk u

  • @kamalkamalanathan5027
    @kamalkamalanathan5027 Před rokem +1

    Super nalla irunthathu thank you appa

  • @rsathishsathish2452
    @rsathishsathish2452 Před 9 měsíci +3

    இன்று சமையல் குஸ்காசெய்து பார்த்தோம் அருமை நன்றி🙏💕

  • @kamalarani4328
    @kamalarani4328 Před 7 měsíci +3

    நானும் செய்து பார்த்தேன் சார். கடை குஸ்கா மாதிரி ரொம்ப அருமை. நன்றி சார் 🙏

  • @sumathisumathi2239
    @sumathisumathi2239 Před rokem +1

    Arumayana Kuska Athai Mika thelivaga porumayaga seithu kanpithatharku Milka nanri

  • @kanagaraj1141
    @kanagaraj1141 Před 3 měsíci

    Superb ayya.....ungal pani sirakkattum....🎉🎉🎉

  • @shobanabharathi2867
    @shobanabharathi2867 Před 7 měsíci +1

    Semma taste a vanthuchu iyya thank u

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Před 11 měsíci +2

    மிகவும் நிதனமாக மிக அழகாக உங்கள் பிரியாணி குஸ்கா அளவுகளுடன் அனைவரும் செய்யும் படியாகூறினீர்கள் மிகமிக நன்றி லண்டன் வாள் தமிழ் குடும்பம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Před rokem +5

    Awesome cooking receipe 🙏

  • @kowsikuttyma4141
    @kowsikuttyma4141 Před 10 měsíci +2

    நன்றாக இருந்தது..

  • @arulprakasham5915
    @arulprakasham5915 Před 9 měsíci +3

    Thank you bhai, Kuska super ah vanthruku ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 6 měsíci +1

    Arumai Ayya...

  • @devisbeginnersparadise4157
    @devisbeginnersparadise4157 Před 11 měsíci +5

    Beautiful explanation i like the way u explain

  • @veenathiyavee9440
    @veenathiyavee9440 Před rokem +2

    Nice preparation.I like it very much....

  • @lathaganesan2914
    @lathaganesan2914 Před rokem

    Super Arumayana recipe appa

  • @duraichan
    @duraichan Před rokem +1

    அருமை ஐயா அருமை

  • @user-ge1fd2bi1s
    @user-ge1fd2bi1s Před 8 měsíci +1

    Migavum nandry sir. Ankku kuska romba pydikkum.

  • @BharathiBharathi-bw5kh

    Arpudam nandrigal ayya 🙏

  • @skmillion307media9
    @skmillion307media9 Před 6 měsíci +5

    ரொம்ப நன்றி பாய்... எங்க ஊர் ஆரணில பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் செய்ய மாட்டாங்க. அதுக்கு பதிலா சேர்வா தருவாங்க. அது தண்ணியா இருக்கும். ஆனா செம ருசியாக இருக்கும். அதை பிரியாணில கொஞ்சமா mix பண்ணி சாப்பிட்டா பிரியாணி செம டேஸ்ட்டா இருக்கும். அந்த சேர்வா எப்படி செய்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கள் பாய். கடை டேஸ்ட்டுக்கு எங்க வீட்டில் செய்ய முடியல.

  • @RajeshRajesh-zn2kn
    @RajeshRajesh-zn2kn Před rokem +4

    Wow super thank you so much for your clear explanation Thatha...🙏

  • @manjulalakshmikanthan781

    அருமை அப்பா நன்றி 🙏🙏🙏

  • @bharaththiravidamani8623
    @bharaththiravidamani8623 Před 11 měsíci +4

    நான் இன்று சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது, மிகவும் நன்றி தாத்தா

  • @geetha6903
    @geetha6903 Před rokem +5

    தாத்தா நாளைக்கு காலையில் நான் இந்த சமையலை செய்து முடிவை சொல்கிறேன் தாத்தா....🙂☺️🙂☺️

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Před 11 měsíci +1

    Ayyavuku mukka nandi 🎉🎉🎉 vazhthukkal

  • @NandhiniA-pk2vz
    @NandhiniA-pk2vz Před 7 měsíci +1

    ரொம்ப நன்றி ஐய்யா😊

  • @asvinthearthmoversasvinthe4368

    Excellent food Appa🙏🙏

  • @chandrasekarkrishnan9303
    @chandrasekarkrishnan9303 Před 11 měsíci +3

    Tips அனைத்தும் அருமை.. ஐயா...
    அடி பிடிக்காமலிருக்க உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டிற்கு சம அளவு, கொத்தமல்லியை விட சிறிது குறைவாக புதினா, கலப்பதற்கு வெந்நீர், சுலபமான, தெளிவான தம் இடும் முறை அனைத்தும் தனித்துவம்.. 🙏

  • @premkumarg5011
    @premkumarg5011 Před 4 měsíci

    சூப்பர் ஐயா நன்றாக சொல்லி கெடுத்திர்கள்

  • @annamuniques
    @annamuniques Před rokem +8

    Very nice & Very yummyyy 🤩
    Super Tasty recipe Iyaa👍

  • @ushavenkataraman5554
    @ushavenkataraman5554 Před 10 měsíci +2

    Super simple recipe 👍

  • @mahalakshmimanikandan3847
    @mahalakshmimanikandan3847 Před 6 měsíci +1

    நல்லகுறிப்புநன்றிஅய்யா

  • @baskarbaskar2285
    @baskarbaskar2285 Před 6 měsíci +2

    First Time pakkuren super recipe

  • @renubala22
    @renubala22 Před 6 měsíci +2

    🙏🏼 Thank you
    Tried and came out so well

  • @hassenrizvi
    @hassenrizvi Před 10 měsíci +3

    First time watched your video and I like your explanation, pronunciation and Tamil uncle.

  • @padminip16
    @padminip16 Před 5 měsíci +1

    Very nice presentation. Measurements in weight is very helpful guidance. Thanks a lot.

  • @vm2487
    @vm2487 Před 5 měsíci

    I tried this and it came out very well. Thanks for sharing.

  • @Funky1z
    @Funky1z Před rokem +3

    Awesome.clear explanation. The medical tips at the end of the video was more useful. Thank you

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Před rokem +1

    Thanks for clear explanation iyya ... All the best

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran Před rokem

    அருமை அப்பா

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 3 měsíci

    It was a treat to watch u prepare this traditional Ghuska in a classic manner. Thank u n God bless.

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +2

    பாய் நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி

  • @Hema_Smile
    @Hema_Smile Před 3 měsíci

    Tired this one.... Very Very good & perfect .... Thank you appa❤❤❤

  • @rmsrms2847
    @rmsrms2847 Před rokem +2

    Assallam alaikkum அருமை அருமை ❤️

  • @saravanakumarsaravanakumar3809

    Super பாய்

  • @sunithasingh8348
    @sunithasingh8348 Před rokem

    Super recipe my son liked it tnq🙏

  • @sholavandan81
    @sholavandan81 Před 6 měsíci

    அருமை ஐயா..🎉 வாழ்த்துக்கள் 🙏

  • @Akshithanu
    @Akshithanu Před rokem +2

    Super bai...❤

  • @jhansisujatha7377
    @jhansisujatha7377 Před měsícem

    Nice presentation I like it very much 👍

  • @ramasamyambigah5218
    @ramasamyambigah5218 Před rokem +1

    Thanks for the video we vegetarian can try this ❣️

  • @thworld9191
    @thworld9191 Před rokem +2

    Super biriyani 👍👍🙂

  • @paaduvaradu
    @paaduvaradu Před 4 měsíci

    சூப்பர் bai நன்றி வாழ்த்துக்கள்,, bia விட்டு கத்தரிக்காய் சட்னி விடியோ மற்றும் இதே போல் நோம்பு கஞ்சி கறிபோடமல் வேண்டுகிறேன்🥰🥰🥰🙏🙏🙏💗💗💗

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 Před 10 měsíci +1

    Baai ,superb explanation

  • @syedhm4972
    @syedhm4972 Před rokem

    ❤sper ha....ha.... super tasty and special food thankyou for your valuable information you tub chansl

  • @chennainewspaper2779
    @chennainewspaper2779 Před 9 měsíci +1

    Bhai super bowl bhai nalikku vera paanuga namma bhai biryani super

  • @user-ni2sy7ib8v
    @user-ni2sy7ib8v Před rokem +1

    Very nice sir today I tried superb taste,

  • @VijendraOppenheimer
    @VijendraOppenheimer Před 8 měsíci +2

    Bhai tried this kuska today it came out really well...😊

  • @kushi4130
    @kushi4130 Před 8 měsíci +1

    Super bai

  • @napoleonmudukulathur6206

    Super description!

  • @AFgroup6
    @AFgroup6 Před rokem +1

    Semaa tastes, International Cook👍👍👍

  • @sankaris6698
    @sankaris6698 Před rokem

    பாய்சூப்பர்

  • @DevNarayan3637
    @DevNarayan3637 Před měsícem

    Tried today , my kids loved it. ❤

  • @jaggueshwar5783
    @jaggueshwar5783 Před rokem +1

    Recepie very easy step

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem

    Superb. Awesome👍.

  • @JayaSubaVetrivel
    @JayaSubaVetrivel Před 9 měsíci +1

    Very nice super iyaa sema taste 👌

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 Před 11 měsíci +1

    Super ji

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Před 10 měsíci +4

    Love the way you explained in detail. You are The Best👍🏾. Shall definitely try:). Many Thanks for sharing🙏🏾.

  • @nirmaladevis5704
    @nirmaladevis5704 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @holyspiritholyspirit5692
    @holyspiritholyspirit5692 Před 3 měsíci

    I tried, came out very nice.thank u appa

  • @saranyasathishkumar1887
    @saranyasathishkumar1887 Před 4 měsíci

    We tried and came out very tasty😋
    Thank you 🙏

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 Před rokem +1

    Romba super bai❤

  • @indiragopal5644
    @indiragopal5644 Před rokem +1

    Super
    Thanks

  • @sumathinarayanakumar2110

    Supper.👍

  • @shajitha0289
    @shajitha0289 Před 9 měsíci +1

    Fasthu unga veediyo paatthe alham dhulillahu

  • @manjuladg
    @manjuladg Před 7 měsíci +1

    Very nice.

  • @aishabegam9805
    @aishabegam9805 Před 9 měsíci +2

    Super super

  • @suriyabegam376
    @suriyabegam376 Před rokem +5

    Mashallah.... I wish I can get this kinda food in 🇬🇧

  • @rath6686
    @rath6686 Před 9 měsíci +1

    Sema super ❤❤❤❤❤

  • @malinikennedy4897
    @malinikennedy4897 Před 9 měsíci +1

    Super thank you🌹

  • @jayasreekrishnan2352
    @jayasreekrishnan2352 Před 8 měsíci +1

    Superrr sir❤

  • @vijayak2089
    @vijayak2089 Před 4 měsíci

    Nice vedio

  • @srbasha74
    @srbasha74 Před rokem +7

    Super. தண்ணீர் அளவு கொஞ்சம் குறைவா இருக்குமோன்னு தோனுது. நான் எப்பவும் ஒன்னுக்கு ரெண்டு வைப்பேன்

  • @lathan362
    @lathan362 Před 2 měsíci

    Super buai

  • @bhuvaneshwarimalayarasan4119

    Super uncle

  • @SunilSunil-bi8xn
    @SunilSunil-bi8xn Před 10 měsíci +1

    1st tym ungaloda recipe try panna its too good tnks thaatha 🎉❤

  • @sakthivignesh385
    @sakthivignesh385 Před rokem +1

    Super super good video super sri💐👏👏

  • @najimaaffy8303
    @najimaaffy8303 Před rokem +1

    Super periyatha💜

  • @velguy
    @velguy Před 10 měsíci +3

    Very similar to the method my mom makes but she does not use red chili powder and turmeric. So it is does not have yellow color. It goes great with chicken korma.

  • @bubly969
    @bubly969 Před rokem +1

    Super

  • @rajama9218
    @rajama9218 Před měsícem

    Thanks ayya

  • @ashifamubarak8732
    @ashifamubarak8732 Před rokem +1

    Mashallah bahi

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 Před 6 měsíci +1

    Thank you sir super ❤