தூக்கமின்மை | How to sleep better | Faster | 4 7 8 breathing |படுத்தவுடன் தூக்கம் வர |insomnia TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • How to sleep better and faster? how to improve sleep quality?
    தூக்கமின்மை நீங்க இயற்கை வழிகள் | sleep during covid | 4 7 8 breathing exercise for better sleep | insomnia treatment | all explained in TAMIL
    தூக்கமின்மை நீங்க இயற்கை மருத்துவம் | sleep disorders | sleepiness | sleep problems
    #தூக்கமின்மை
    #sleepdisorders
    #sleeptips
    -------------------------------------------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    --------------------------------------------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. consult your doctor before taking any medications.
    ---------------------------------------------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

Komentáře • 560

  • @vanitha8754
    @vanitha8754 Před 3 lety +19

    எனக்கு மிகவும் உபயோகமகாக பதிவு சார் நன்றி🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +214

    சூப்பர் விளக்கம் 👌👌👌 என்றைக்கு ஃபோன் வந்ததோ அன்றே எல்லாருக்கும் தூக்கம் அவுட் 😀😀

    • @arivazhaganambigapadhy9540
      @arivazhaganambigapadhy9540 Před 3 lety +4

      ¥,

    • @kalaananthan4043
      @kalaananthan4043 Před 3 lety +2

      👌👍

    • @rajamanimani4665
      @rajamanimani4665 Před 3 lety +5

      Ssssssss correct

    • @SathishKumar-xy5dx
      @SathishKumar-xy5dx Před 3 lety +1

      Super

    • @gopalanmani1769
      @gopalanmani1769 Před 3 lety

      @@arivazhaganambigapadhy9540 ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞசச்சினுக்காக என்ற இந்த இந்த சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசன

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 2 lety +4

    Thank you Dr.
    நான் 4hrs தான் தூங்குகிறேன். இந்த point களை follow செய்கிறேன். 1 hr walling செல்கிறேன். 🙏🙏

  • @rajapandiyankaliappan6118

    ஆரோக்கிய வாழ்விற்கு அற்புதமான வழிகள் அவசியம் பின் பற்றவேண்டும் நன்றி ஐயா

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t Před 2 lety +6

    உண்மை !!!நீங்க சொல்ர ஆனைத்து தவருகளையும் நான் செய்து கொண்டு வருகின்றேன் இனிமேல் இந்த தவருகளை செய்யாமல் இருபதர்க்கு முயர்சிக்கின்றேன் மிகவும் பயனுள்ளதகவல் sirமிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajanbabu13
    @rajanbabu13 Před 3 lety +16

    1)Short and straight to the point. 2) No repeat words or repeat sentences that irritates.
    3) soft voice
    4) Clarity
    5) screen short provision.
    Great sir thanking you so much.🙏🙏🙏

  • @Maravarman-y7m
    @Maravarman-y7m Před 2 lety +8

    Sir, இரவில் தூங்கும்போது இடையில் 2 மணி, 3 மணிக்கு விழிப்பு வருகிறது, அதன்பிறகு எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வருவதில்லை...இதற்கான தீர்வு கொடுங்கள்...

  • @pushpaveanipushpaveani2405

    ரொம்ப நன்றி நான் நீங்கள் சொல்வது போலவே செய்யரேன் சார். நன்றி நன்றி

  • @panneerm820
    @panneerm820 Před 3 lety +28

    மிக அருமையான தகவல்கள்
    டாக்டர் அவர்களுக்கு
    மிக்க நன்றியுடன்
    வாழ்த்துக்கள் சார்.

  • @krishnanvenkatraman1413
    @krishnanvenkatraman1413 Před 2 lety +9

    I am not getting sleep every night. But sleep at 3 am only. Leg pain will be there. I became a sugar patient. Taking medicines. Under control. I will practice your advice for getting sleep. I am doing walking etc. Daily. Your idea is super .thank you Dr.

  • @arulselvipathmanathan7613

    அருமை Dr, பல யோசனை கவலை இருந்தாலும் தூக்கம் வருவது குறைவு Dr

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt Před 3 lety +5

    Romba romba nandri sir. I am recovered for covid. I am having 4 year kid. She sleeps by 11.30 night. Afternoon nap also she take. After she sleeps only I have to sleep. Your last message very usefull.

  • @velrajan-xs8jz
    @velrajan-xs8jz Před 3 lety +7

    Covid Ku apram Enakku thookkam sariya varrathilla sir... Intha tips enakku useful ah irukkum.... Thank you sir...

  • @ramachandrandiraviyam9819

    Doctor I am very happy with your reply thank you very much most of the people need doctors like youyou are very polite and soft thank you thank you very much

  • @saradharm7045
    @saradharm7045 Před měsícem +2

    Tku so much doctor.very useful and well explained. Vazgha vallamudan pallandu

  • @sarathisarathi9232
    @sarathisarathi9232 Před rokem +4

    Very thanks Lot of Thanks doctor...🥺🥺🥺 ...I am very happy 😊😊😊

  • @nagarajdevaraj6757
    @nagarajdevaraj6757 Před rokem +4

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před měsícem +3

    ஐயா நான் கொரோணா வந்து பிழைத்தவன் அப்போது டாக்டர் எனக்கு தூக்கம் வருவதற்கு25 mg மாத்திரையை கொடுத்து தூக்க வைத்தார் ஆனல் தற்போது அதறுக்கு மேல 2 ml மாத்திரையும் போட்டால் தான் தூக்கம் வருகின்றது.அதனால் பகலில் படுத்தே கிடக்க வேண்டியுள்ளது ஒரு நடைப்பினமாக யாருக்கும் பயனில்லாமல் விதியை நொந்து கொண்டு வாழ்கின்றேன்.😢😢😢.

  • @AnimalRanVijaySing
    @AnimalRanVijaySing Před 3 lety +8

    அருமையான விளக்கம். நன்றிகள்

  • @v.n.svijayganesh4888
    @v.n.svijayganesh4888 Před 2 lety +12

    அருமை அற்புதம் மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும் 💐💐👍

    • @V.kalaiselviSelvi
      @V.kalaiselviSelvi Před 11 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sathishkumarg9175
    @sathishkumarg9175 Před 2 lety +6

    Thanks a lot doctor .. Really i am so happy to watch your youtube videos ... Really very useful for us..Thank a lot sir

  • @sciencetodaybydr.d.sivaram496

    Heartfelt thanks for this video Sir, highly useful and need of the hour.

  • @priyadharshini3750
    @priyadharshini3750 Před 2 lety +3

    Very clear explanation
    Thank u sir
    Valga valamudan 🙏🏻

  • @estherrani7689
    @estherrani7689 Před 2 lety +5

    Thank you doctor for your valuable post. It will be very useful for senior citizens like us

  • @sivarajankrishnasamy7502
    @sivarajankrishnasamy7502 Před 2 lety +7

    Thank you Doctor for sharing.

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 3 lety +2

    மிக மிக நன்றி உங்கள் இந்த அரிவுறை

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Před 3 lety +10

    எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது அருமையானவிளக்கம்கொடுத்தீர்கள் நன்றி

    • @nagalakshmi208
      @nagalakshmi208 Před 3 lety +1

      இப்போது நிலைமை என்ன

  • @k.mswamy358
    @k.mswamy358 Před 6 měsíci +2

    Thanks Dr valuable and
    Best,messages

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 Před 2 měsíci +1

    Nalla vilakkam koduthatharkku nandri sir 🙏🙏🙏🙏

  • @parthibankumbalingam3481

    சார்.... அருமை சார்.... தெளிவாக அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள கூடிய வகையில்..... கூறினீர்கள்..... நன்றி சார்

  • @karpagambalasubramanian4038

    Thank you Doctor. Very useful tips and message.

  • @ambikapathynarayanan4027

    அருமையான தகவல்
    நன்றி ஐய்யா

  • @sasidharan9843
    @sasidharan9843 Před 4 měsíci +2

    அருமையான பதிவு

  • @dilalvargeese3594
    @dilalvargeese3594 Před měsícem +1

    Very nice thank you doctor

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před rokem

    அருமையான பதிவு அறிவுபூரணமாது. தெளிவான விளக்கம் .மிக்க மகிழ்ச்சி ஐயா, நன்றி.

  • @rajikanish1925
    @rajikanish1925 Před 2 lety +2

    Thank u Doctor the way u told the message is good for heath too. So everyone follow this and get cheerfull life.

  • @rajeravi4774
    @rajeravi4774 Před 2 lety +2

    Excellent doctor.Thank you very much.

  • @mercydsilva5975
    @mercydsilva5975 Před rokem +2

    Very useful information. Excellent Dr. Thank you.

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 Před 2 lety +1

    I am 80 years old. Even after taking pills O am not easily getting sleep
    Let me try your advice today. Thanks

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 3 lety +5

    Arumaiyana vilakkam. Thanks a lot Sir for this useful and very essential tips

  • @user-qf2bw4jf9v
    @user-qf2bw4jf9v Před 6 měsíci +2

    Thank you

  • @gowthamm848
    @gowthamm848 Před 3 lety +1

    உங்களின் பதிவு அறிவுப்பூர்னமானது

  • @saisudha9383
    @saisudha9383 Před 2 lety +4

    Thank you so much doctor 🙏🙏🙏

  • @sureshraju5627
    @sureshraju5627 Před 3 lety +3

    Last point exelent

  • @kannann7497
    @kannann7497 Před 3 lety +1

    உபயோகமான பதிவு
    ந ன்றி டாக்டர்.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Před 18 dny

    நன்றி ‌ டாக்டர் ‌😊

  • @samprince2201
    @samprince2201 Před 3 lety +3

    Thank you sir

  • @sagivm3697
    @sagivm3697 Před 2 lety +2

    Thank u sir. Very good explanation

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan Před měsícem +1

    Thank you sir very useful tips for seeping

  • @mamalrajbabu5720
    @mamalrajbabu5720 Před 3 lety +2

    இருந்தாலும் அய்யாவின் விளக்கத்திற்கு நன்றி

  • @nithya1236
    @nithya1236 Před 3 lety +3

    Doctor iam sleeping in day time and night full of songs because future fear 😭😭😭😭

  • @abiabinaya4181
    @abiabinaya4181 Před 3 lety +2

    Good speech tq

  • @vijiyalakshmi382
    @vijiyalakshmi382 Před 2 lety +1

    மிகவும் அருமை யாக உள்ளது

  • @KrishnaKrish-dv7gv
    @KrishnaKrish-dv7gv Před 3 lety +2

    சோம்பேறித்தனமானோர்க்கு இது நல்ல ஆலோசனைதான்

  • @vijiraj8484
    @vijiraj8484 Před 5 měsíci +1

    Super Dr. Am going to try 🙏🏾

  • @pragatheeswarankannan8035
    @pragatheeswarankannan8035 Před 5 měsíci +1

    Nice for ur tips thank you sir

  • @nalinaprabha9262
    @nalinaprabha9262 Před 2 lety +2

    Super tips doctor. Your explanation is so simple.

  • @mohamedmujamil493
    @mohamedmujamil493 Před 2 lety

    சிறந்த ஆலோசனை கொடுத்துள்ளீர்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @balajikaliyaperumal6699
    @balajikaliyaperumal6699 Před 3 lety +1

    சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி

  • @sivarevathi1246
    @sivarevathi1246 Před rokem +2

    சூப்பர் டாக்டர் தூக்கம் வரதுக்கு நல்லா சொன்னீங்க ரொம்ப புடிச்சிருக்கு நான் கண்டிப்பா ட்ரை பண்ற தேங்க்யூ டாக்டர்

  • @jasminrabeekjasminrabeek7516

    Thank you sir its my big problem.now i can following. It

  • @jamalahmed656
    @jamalahmed656 Před měsícem +1

    Will follow your ideas soon.thku

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 3 lety +1

    நல்ல விளக்கவுரை மிக நன்று

  • @sumathikumar1676
    @sumathikumar1676 Před 2 lety +1

    Thanks bro

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +2

    Thanks Doctor good advise for sleeping

  • @user-kk6ku9dv2g
    @user-kk6ku9dv2g Před rokem +1

    Thank you. Dr sir

  • @sathyajansi8715
    @sathyajansi8715 Před 2 lety +2

    Really super Sir use full videos sir thank you sir

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 Před 2 lety +1

    நன்றி சார்

  • @balaraj3064
    @balaraj3064 Před 3 lety +1

    Doctor I have that probalam over 2month now I'm trying this thank you

  • @vathsalar9105
    @vathsalar9105 Před 5 měsíci +1

    Super information. Tk u

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Před 14 hodinami

    Nice thank you Dr

  • @regitha-jj7ke
    @regitha-jj7ke Před 2 lety +2

    Superb explanation Dr sir. Thank you so much

  • @sathyapriya1961
    @sathyapriya1961 Před rokem +1

    Thank you 👌👌👌

  • @PHYSICS_PKP
    @PHYSICS_PKP Před 3 lety +1

    மிகவும் நன்றி ஐயா....

  • @prpmponnambalam6742
    @prpmponnambalam6742 Před rokem +3

    அருமையானவிளக்கம் நன்றி சூப்பர்

  • @satheeskumar6148
    @satheeskumar6148 Před rokem +2

    Thanks Doctor ❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před rokem +1

    Very very useful for everyone sir🎉......

  • @jackybsa5657
    @jackybsa5657 Před rokem +1

    அருமை sir

  • @satheeshvrs7791
    @satheeshvrs7791 Před 3 lety +2

    Love you thalaiva you are my health advisor😘

  • @kernafdeborah7585
    @kernafdeborah7585 Před 3 lety +3

    Thank you sir, I will try this 🙏

  • @venkatprathap9875
    @venkatprathap9875 Před 2 lety

    Really it's problem of my side using mobile continue

  • @jeyanthisikha6547
    @jeyanthisikha6547 Před 3 lety +24

    Very useful, clear and detailed information! Thank you Doctor!

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Před 3 lety +2

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @radhakumar7807
    @radhakumar7807 Před 2 lety

    U r right ly said that if we see the time we getso tensed

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 Před 2 lety +2

    Amazing Dr. Thanks a lot for your message

  • @vishavisha4795
    @vishavisha4795 Před 3 lety +8

    Romba nalla sonninga Na ineme neenga sonatha follow pandren thank you sir

  • @fathimababy42
    @fathimababy42 Před 4 měsíci +1

    ThNkyou..Doctor

  • @Matthew72014
    @Matthew72014 Před 3 lety +1

    Suuuuper doctor
    V. Simple natural easy to follow

  • @poongodin6743
    @poongodin6743 Před 2 lety

    Tq

  • @prasadk5543
    @prasadk5543 Před 3 lety +2

    Super sir!!! thanks a lot, Sir post covid allergies,wheezing, nose block and eye irritations Ku oru video podunga sir please...

    • @prasadk5543
      @prasadk5543 Před 3 lety +1

      @@DrSagulRMugunthan 🙏🙏🙏 Thank you sir

  • @drj7557
    @drj7557 Před 2 lety

    Super sir eannaku thukkam eabththu kuraivagave ullathu unga tipsku Tku so much

  • @haajitamilbayan812
    @haajitamilbayan812 Před 2 lety

    நன்றி சார் முயற்சி செய்கிறேன் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம்

  • @sowmyagovind151
    @sowmyagovind151 Před měsícem +1

    Super o Super

  • @usharaniramalingam640
    @usharaniramalingam640 Před 3 lety +2

    Fantastic explanation thq sir

  • @saror3006
    @saror3006 Před rokem

    அருமை அற்புதம் மென்மேலும் உங்கள் சேவை மலரடும்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 3 lety +2

    Very wonderful message thanks doctor

  • @saraswathyeaswaramoorthy3682

    Very nice essential post. Thank you.

  • @tamilarasu4146
    @tamilarasu4146 Před 5 měsíci

    சார் லாஸ்ட் டிப்ஸ் மட்டும் நான் ட்ரை பண்றேன் சூப்பர் மிக்க நன்றி,,,

  • @usharanin3387
    @usharanin3387 Před 2 lety +1

    Super advice

  • @user-wd2zr9jd9i
    @user-wd2zr9jd9i Před 3 lety +1

    அருமையான விளக்கம்