"பத்ரியீன்கள்....!" || (தராவீஹ் - 17)

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024

Komentáře • 29

  • @abdulhai5303
    @abdulhai5303 Před 3 měsíci +1

    Very thoughtful Bayan . Masha Allah. Many Srilankans watch and listen to your Bayans, filled with real facts. May Allah bless you well.

  • @user-zk5tv4ie1x
    @user-zk5tv4ie1x Před 4 měsíci +4

    மாஷா அல்லாஹ்.அறுமையானவிளக்கம்பயான்பதுருஉடைய.பயான்

  • @noorsamad7388
    @noorsamad7388 Před 4 měsíci +2

    இன்ஷா அல்லாஹ் ஈமான் உருதியாக இருக்க துஆ செய்யுங்கள் ஹஜ்ரத் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமின் 🤲🤲🤲

  • @abuthahir2610
    @abuthahir2610 Před 4 měsíci +1

    மாஷா அல்லாஹ் அருமை யான விளக்கம்.

  • @magdoommohamed6190
    @magdoommohamed6190 Před 3 měsíci +1

    Masha allah, such a nice bayan ❤

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 Před 4 měsíci +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான விளக்கம் ❤

  • @abdulrahimrahim2017
    @abdulrahimrahim2017 Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஹஸ்ரத் ❤️❤️❤️

  • @habisayedali6675
    @habisayedali6675 Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கத் ஹூ ஹஜ்ரத் அவர்கள்

  • @mohamedyaseen6260
    @mohamedyaseen6260 Před 4 měsíci

    லாயிலாஹாஇல்லல்லாஹ் .....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheikdawood1156
    @sheikdawood1156 Před 4 měsíci

    Aameen

  • @thousifakram5802
    @thousifakram5802 Před 4 měsíci

    Masha allah

  • @rahmathnisha2083
    @rahmathnisha2083 Před 4 měsíci +4

    பத்ரு சஹாபாக்கள் பெயா் கூறி செய்யப்பட்ட துஆவையும் வெளியிடவும்.அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறோம்.

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas Před 4 měsíci

    ❤❤❤

  • @uhmediachannel
    @uhmediachannel Před 4 měsíci

    Alhamdulillah

  • @meeranbava8242
    @meeranbava8242 Před 4 měsíci

    ❤ASSALMU ALAIKKUM YA IMMAM ALHAMDULILLAH

  • @fathimakareema5022
    @fathimakareema5022 Před 4 měsíci

    A alikom hazrat Allah ungalukku rahmattum barakathum magfirattum seivanaha jaahizana hajathukkalay nirai wetravahana eppa yom nimmadiya vom sandosama vom walom pakkiyatta taruvanaha aameen ya rabbal alameen 🤲🧕💐💐🌷🌷subhanallah alaha islam tuiimaii ana imman ❤❤❤❤❤

    • @fathimakareema5022
      @fathimakareema5022 Před 4 měsíci

      ya Allah engalla aniwarkom imma naii orudii akuwayaha niirahana padyeel walom pakkiyatta taravayaha kalima voda mauttthaii tara waya ha aameen 🤲🧕

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா

  • @tamiladstrollchannel6290
    @tamiladstrollchannel6290 Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohammedparvezsr4156
    @mohammedparvezsr4156 Před 4 měsíci +1

    Assalaamu alaikum
    Konjam seekiramaa upload pannalaamea

  • @user-po5fg1bt5r
    @user-po5fg1bt5r Před 4 měsíci +1

    Assalamualaikum hajrath

  • @user-fw9vu6hi1s
    @user-fw9vu6hi1s Před 3 měsíci +3

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நான் தற்போது கனடாவில் வசிக்கிறேன்.
    இந்தியாவில் இருக்கும் போது நான் , பத்ரு . கத்ர், பராஅத், இரவுகள் வரும் பொழுது இந்த இமாம்கள் எல்லோரும் ஒரே மாதிரி பயான்கள்( வரலாறுகள்) பற்றியே பேசுவார்கள் என்று ஏளனம் செய்வேன்.ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. எவ்வளவு மடத்தனமாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது. அல்லாஹ் மன்னிப்பாயாக!
    ஏன் தெரியுமா?
    இங்கு இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடப்பதில்லை. பள்ளிவாசலுக்கு வருவார்கள் ; தொழுது வார்கள்; போய்விடுவார்கள்; தராவிஹ் 20 ரக்அத் போய் 8 ரக்அத் வந்தது போல் இன்றைய தலைமுறையினர் 4 ரக்அத் ல் எழுந்து போய்விடுகினர்.
    பத்ரு நிகழ்ச்சி பற்றி கேட்டால் தெரியாது என்கின்றனர்.இப்படியே போனால் சஹாபாக்களை யார் என்று தான் கேட்பார்கள்.
    தற்போது தெரிகிறது ஆசியா கண்டத்தில் இஸ்லாமியராக பிறப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று.
    இந்த மெசேஜ் யை இந்த மாதிரி பயான் பற்றி அவதூறு கூறுபவரிடம் காட்டுங்கள்.
    இங்கு வாழும் இஸ்லாமிய தலைமுறையினர் பத்ரு நிகழ்ச்சி பற்றிய நினைவே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று.!

  • @rahmathali7617
    @rahmathali7617 Před 4 měsíci +1

    ஹஜ்ரத் அபூஸுபஃப்யான் ரலி
    பத்ரு போரில் கலந்து கொண்டார்களா ?

  • @mohamedgani5150
    @mohamedgani5150 Před 4 měsíci

    Assalamu alaikum

  • @jamsheedbegum3117
    @jamsheedbegum3117 Před 4 měsíci

    Assalamualakum

  • @mohamedjabarulla7166
    @mohamedjabarulla7166 Před 3 měsíci

    Azzalamu Alaikum SEND ME MADRASA ACCOUNT DETAILS

    • @adyaralimofficial
      @adyaralimofficial  Před 3 měsíci

      BANK OF BARODA
      ADYAR BRANCH
      A/C NAME : JAMIA ALHUDHA ARABIC COLLEGE
      IFSC : BARB0ADAYAR (Fifth character is zero )
      For Zakath : 376802000081
      For Donation : 376802000082

  • @navabali2077
    @navabali2077 Před 4 měsíci

    Masha allah