0182 - When will Shani become a millionaire? சனி எப்போது கோடீசுவரன் ஆக்குவார்?

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2017
  • K.P - SYSTEM சிறந்ததா? பாரம்பரியம் உயர்ந்தா? குருஜி விளக்கம்......
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 285

  • @amuthakannan9422
    @amuthakannan9422 Před 3 lety +45

    சனிபகவான் மனிதனை செம்மைப்படுத்தும் கிரகம் அவர் இல்லையெனில் மனிதன் ஆட்டம் பூமியில் தாங்க முடியாது.

  • @malarvizhi5823
    @malarvizhi5823 Před 5 lety +60

    நம் கர்வத்தை ஒடுக்கி கர்மத்தை கழித்து இறைவனிடம் அனுப்பி வைக்கவும் உதவுவார் சனீஸ்வர பகவான்...

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety +5

    குருவே... ஜோதிடம்... என்பது... அறிவியல்... என்பதை... உங்களுடைய... பேச்சுகளின்... மூலம்...எடுத்துரைக்கும்... விதம்... 👍🏻👍🏻👍🏻

  • @shanmugampss4113
    @shanmugampss4113 Před 5 lety +2

    Your basic information on Astrology given is excellent.your point on K P Astrology is agreeable. Your point of explanation is undisputable It is to be understood your mind is working throughout the day,a gift of God given to you Sri Adhitya Guruji Sir. Thank You Guruji.

  • @rm.murugun5865
    @rm.murugun5865 Před 2 lety +2

    ஐயா ஜோதிடம் மட்டுமல்ல. நீங்கள் சொல்லுகிற ஆன்மிகவிஞ்ஞான விசயங்களும் உண்மை

  • @tseducation382
    @tseducation382 Před 5 lety +113

    என்னை வாழ வைத்தவர் சனி பகவான் தான் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

    • @ramakrishnanramakrishnan214
      @ramakrishnanramakrishnan214 Před 4 lety +2

      சார் உங்களுக்கு சனி என் நிலையில் உள்ளார்

    • @Bm-yv7gy
      @Bm-yv7gy Před 3 lety +1

      Bro unka dob sollunga.

    • @ThatchiPranesh
      @ThatchiPranesh Před 3 lety +4

      என் வாழ்க்கையை கொடுத்தது அந்த சனி தான்

    • @run9761
      @run9761 Před 3 lety +4

      Display ur dob..we will tell y sani give benifit to u sir.

    • @meenanarayanaswamy9972
      @meenanarayanaswamy9972 Před 3 lety +3

      Needhimaan Shani bhagwan
      Manidhanukku thevai illadathuva???

  • @DMKgspectrumFraudnoElectricity

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and speeches

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Před 2 lety

    சூப்பர் அருமை ஐயா, ஆம் நீங்கள் கூறுவதுபோல இன்றுகூட மானுடப்பிறவியான நாம் நம்முடன் பழகும் சகமனிதர்களின் குணநலன்களை ஓரளவு நாம் உணரப்படுவதால் சிலவிஷயங்களில் இரகசியம் காக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் இக்கலிகாலம் அப்படி இதற்கான ஒரு அழகிய தமிழ்பாடலை நினைவுகூறுகிறேன், அது மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே அது மாறுவதெப்போ என்பது இப்ப நம்ம கவலை" ஆக தற்போது துரோகங்கங்களும், விரோதமும் நிறைந்திருக்கும் இக்காலகட்டத்தில் நாமும் ஞானிகள்போல மௌனிக்கவேண்டியுள்ளது. நம்சந்ததியர்களுக்குமட்டும் உணர்த்தி இரகசியம் காக்கவேண்டியிருக்கிறது. ஐயா

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 Před 5 lety +1

    நல்ல விளக்கம்.

  • @govindharaj82
    @govindharaj82 Před 5 lety +1

    Superb sir astrology explain

  • @Mkds369
    @Mkds369 Před 6 lety +1

    awesome explanation

  • @NikkalsKundhals
    @NikkalsKundhals Před 4 lety +2

    நல்ல பதிவு...

  • @arjunarjun7915
    @arjunarjun7915 Před rokem

    Great Speech Sir… You Nailed it about our Rishi’s !

  • @kanchanaraghavendran6178
    @kanchanaraghavendran6178 Před 6 lety +6

    u r doing a great job to spread our sanatana dharma and shastas.upload more videos like this sir

  • @karnavkp4958
    @karnavkp4958 Před 5 lety +9

    Sir sani thisailum nalla nilamiyil vanthavargal undu .

  • @peace2278
    @peace2278 Před 4 lety +2

    Sir nenga vera level aa explain panringa sir....😘

  • @sivasothikrishnan9529
    @sivasothikrishnan9529 Před 6 lety +2

    Super Sir.

  • @sangeethabala9523
    @sangeethabala9523 Před 5 lety +8

    No he is judge,God of justice⚖

  • @sasikumar-gz3re
    @sasikumar-gz3re Před 6 lety +1

    before 1500 years good one!

  • @Mazhai
    @Mazhai Před 2 lety

    கலியுகத்தின் நன்மை சமுகத்தின் ஜோதிட புரிதல்.. கலியுகத்தில் வலி என்ற ஒன்று வருவதனால் ,புரிதல் என்ற ஒன்று வெளிப்படும்...
    இதே கலியுகத்தின் பொக்கிஷம் - குருஜி ஐய்யா; உங்கள் ஆராய்ச்சியும் ஆய்வுத் திறமையும் , அதை பிறருக்கு பகிரும் மேல் நோக்கு சிந்தனையும்... இன்னும் பல சாதனைகளை படைக்க என் வாழ்த்துக்கள்...
    பி. கு - நானும் திருவாதிரை நட்சத்திரம் ( ராசி) 😊

  • @minervajothidam7264
    @minervajothidam7264 Před 6 lety +2

    Very Good

  • @bharath2046
    @bharath2046 Před 3 lety

    Guruji team ku hand's off 🙏🙏👍

  • @rajajoseph8242
    @rajajoseph8242 Před 6 lety +1

    ராஜா ஜோசஃபின் வணக்கம் ஜீ ,
    தாங்களின் விளக்கம்
    எதார்த்த உண்மை ஜீ

  • @srinivasanvenkatesh8644

    அருமையான விளக்கம்

  • @meena-hu3js
    @meena-hu3js Před 6 lety +2

    super sir

  • @user-hb3zt3ld9m
    @user-hb3zt3ld9m Před 4 lety +6

    சனிகுப்பைபொருக்கவைப்பார்என்றுசொன்னீர்கள்மோடிகுப்பைபொருக்கினார்அவருக்குசனிதொடர்புஇருக்குமோ.

  • @jeevithak3871
    @jeevithak3871 Před 6 lety +1

    ur great guruj sir

  • @sridhar2013
    @sridhar2013 Před 6 lety +1

    Guruji your great 👌👌👌

  • @VJJ555
    @VJJ555 Před 5 lety +1

    அருமை குருஜி ...

  • @srihariastrosalem-balajisi5928

    Sani is full Yogar for Thula. Sani will reduce all its negetive karaga palan if he act as Yogar.

    • @saravanandurairaj3200
      @saravanandurairaj3200 Před 3 lety

      Anna pls advise my sani dasa good or bad for my abroad job 2june1983,6.05Am,Trichy. now Guru Dasa ok but now ob in trouble.

    • @rameshp5534
      @rameshp5534 Před 3 lety

      துலாம் லக்கினம், 11இல் சனி புதன், சனி திசை நடக்கிறது, எப்படி இருக்கும் ஐயா, dob 23/9/1978, time 8.30 am

  • @manivelan2307
    @manivelan2307 Před 6 lety +1

    Super sir great

  • @coimbatoredk
    @coimbatoredk Před 4 lety +1

    Thanks

  • @sudardoss7166
    @sudardoss7166 Před 6 lety +2

    Very good, sir. Like "The only problem was we were intelligent, when the Europeans were not " True words.

  • @aanandc4167
    @aanandc4167 Před 6 lety +1

    K.P is best when right astroler we discuss with.

  • @m.sundarvel422
    @m.sundarvel422 Před rokem

    Super guruji

  • @ravichandranchidambaram5053

    Namaskaram sir sani is combination with which plant otherwise aspected by which plants or position of sani . Pls explain deeply

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 5 lety

    Guruji your Observation skills and way of explanation has very Nice. But I have some doubt about Sani bhavan.

  • @saibaba9443
    @saibaba9443 Před 6 lety +3

    SUPER
    M L GANESAN
    👍. 👌. 💐. 🎂

  • @vijayasankar4355
    @vijayasankar4355 Před 5 lety

    Super iya

  • @nkraj7785
    @nkraj7785 Před 5 lety +24

    Guru ji i appreciate your speech. But according to my understanding, sani plant only give the palan for your past karma. Sani only teaches lessons to the particular person. If sani plant does not do such job then everyone will do their bad karma without fear. It will punish the particular person recklessly for their past bad karma.

    • @reenaghorpade4321
      @reenaghorpade4321 Před 5 lety

      NK RAJ Such bath hai .. .......
      Plant nahin.. Planet hai ... Thanks...

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Super Thalaiva

  • @gunasekarana.m.7689
    @gunasekarana.m.7689 Před 6 lety +3

    சனி பகவான் பற்றி பதிவு செய்யவும் குருஜி

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Ungal sevai continue ahattum sir

  • @ashaprakash8145
    @ashaprakash8145 Před 3 lety

    Excellent

  • @DMKgspectrumFraudnoElectricity

    Shanieswara bhagavan lawyer advocate judgement coal black things life span justice

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 6 lety +4

    ஆதித்ய குருஜி ஐயா எனக்கு கிரக யுத்தம் எந்த நிலையில் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ தாங்கள் வெளியிட தயவு கூர்ந்து வேண்டும் கேட்பது முருகப்பெருமாள் திருநெல்வேலி

  • @glrvijay4285
    @glrvijay4285 Před 6 lety

    sir ungala madhiri yarum indha alaoku theliva sollamudiyadu mikka nanri iyaa theliva sonnadukku

  • @sabitham2892
    @sabitham2892 Před 3 lety +1

    Super

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Před 3 měsíci

    Judge , Advocate, police, Defence, Raw meterials department la Sani karagam la varum Ayya !!!!

  • @srihariastrosalem-balajisi5928

    Guruji, i am differ from your opinion about Sani for Thula.

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    Vanakkam Guruji!!

  • @balamurugan-zj6qm
    @balamurugan-zj6qm Před 4 lety

    Super sir

  • @ramaraj4154
    @ramaraj4154 Před 4 lety +2

    ஐயா வணக்கம் தாழ்மை உணர்வு எப்பொழுதும் நன்மைக்கே கர்வம் என்றுமே அழிவுக்கு

  • @rajaduraiswamy9218
    @rajaduraiswamy9218 Před 5 lety +1

    Shani Dev🧘👏

  • @lakshminarayanan2197
    @lakshminarayanan2197 Před 6 lety

    ஐயா வணக்கம் அருமையா விளக்கம் அடுத்த பதிவு எப்போலுது ஐயா

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 4 lety +3

    சனி பகவான் நல்லவர் . எனக்கு 11 இடம் சனி+ செவ்வாய் ( கன்னி ராசியில்) இருக்கிறார் . மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம்.

    • @sengaijay5883
      @sengaijay5883 Před 3 lety +1

      நல்ல வர் சனி பகவான்... ஆனால் தவறு சொய்பவர்கு தண்டனை தருவார்

    • @selvarajbalakrishnan6449
      @selvarajbalakrishnan6449 Před 3 lety +1

      Dankuvara kalutuvaru readya iru

  • @MariMuthu-mu8rd
    @MariMuthu-mu8rd Před 6 lety +1

    naan thadum guru nekathan (jothida) ungal sidanaga virupam golgiran .Adi pannikiran guru ji

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Iya vanakkam

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Vanakkam sir

  • @sureshe_15
    @sureshe_15 Před 6 lety +1

    Nice sir

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Semma mass Anna

  • @saravananapiramam9711
    @saravananapiramam9711 Před 4 lety +2

    ஐயா..உங்கள் இந்த உயர்வை கொடுத்தது சனிபகவான்தான் நீங்கள் பதிவு செய்ய உங்கள் அமைப்பில் உங்கள் சாதகத்தில் உள்ளது

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety

    Ayya chinna doubt
    Please clear me because all video I asked Same question
    My father
    21/6/1961
    Kanni lagnam
    1 Chandran
    4 Sani vagram
    5 Guru
    6 kethu
    8 sukran
    9 budhan
    10 suriyan
    12 Mars+Raghu
    Running Sani dasail ketu butthi
    Kadan problem and health issues also running please
    3/7/2020 Sani dasail sukran butthi coming please ayya
    Problem when solved please humble request 🙏 tell ayya

  • @jcsuvithabala1159
    @jcsuvithabala1159 Před 4 lety +2

    Ningal solvathu thavaru unmaiyil sanipagavan nallavar

  • @rakhyedwin5409
    @rakhyedwin5409 Před 6 lety

    sir my DOB birth is 22-06-1988 6:20 pm, saturn is in lagna, can you tell me when will i get a good job.

  • @sasikumar-gz3re
    @sasikumar-gz3re Před 6 lety +1

    piragama iruntha ,? anaithu vagaiyana inpangalam kidaikuma vanogathil?

  • @veeraflower4632
    @veeraflower4632 Před 3 lety

    Adian ungal fan sir

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 Před 2 lety

    குருவே சரணம்....

  • @sasikumar-gz3re
    @sasikumar-gz3re Před 6 lety +1

    👍👍👍👍👍

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před 2 lety +1

    சனி திசையில் தான் பொருளாதார வளர்ச்சி வந்தது.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 2 lety

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @mr.attitudekingffmax2038

    Good

  • @prabu10773
    @prabu10773 Před 6 lety +18

    தங்களுடைய தலைப்பிற்கும் ஆற்றிய உரைக்கும் சம்மந்தம் இல்லை, இருப்பினும் தங்களுடைய மற்ற பதிவுகளை நிறைய கண்டிருக்கிறேன் அவைகளுள் பெரும்பாலானவை என் போன்ற ஜோதிட ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மிகவும் பயனுள்ளவை என்று உறுதியாக நம்புகிறேன் வளர்க உங்கள் தொண்டு.
    இவன்
    பிரபாகரன்

    • @kandiahsivapathanathan4220
      @kandiahsivapathanathan4220 Před 6 lety

      Prabakaran Ranganathan is

    • @narayanamoorthy5593
      @narayanamoorthy5593 Před 5 lety

      உங்கள் ஜோதிட அறிவாற்றல் ஜோதிடம்
      தெரியாதவர்களுக்கும்
      புரியும் வகையில் உரை அமைந்துள்ளது.
      ஜோதிடம் எனும் பெருங்கடலில் அற்புதமான முறையில்
      நீந்துகிரீர்கள்.உங்களை
      பாராட்டும் வகையில் எனக்கு ஜோதிடஞானம்இல்லை..
      வாழ்த்தி வணங்குகிறேன்.

    • @reenaghorpade4321
      @reenaghorpade4321 Před 5 lety

      Prabakaran Ranganathan jee hah bilkul sahi

  • @premavathi5686
    @premavathi5686 Před 5 lety

    Meena lagna, chevvai in 1st house, guru sukiran in 3rd house, suriyan chandiran buthan in 4th house, kethu in 6th house, shani in 10th house, rahu in 12th house. Ayya ennaku Shani dasha eppadi irukkum.

  • @anandfancy8233
    @anandfancy8233 Před 5 lety

    Prakash
    Pob.ooty
    Dob 16.12.195
    Toby. 1.38am
    Sani.dasa.for.kanaya.lagana
    Sani.dasa in.kumbam

  • @ashokflash
    @ashokflash Před 5 lety

    U cool man

  • @srajasri366
    @srajasri366 Před 4 lety +2

    முக்தி கிடைக்காமல் மீண்டும் பிறப்பது ஒரு தண்டனை தான்.நீங்கள் கூறுவது உண்மை.

  • @manivelan2307
    @manivelan2307 Před 5 lety

    உங்கள் ஜோதிட ஞானம் மிக சிறப்பாக உள்ளது. தங்கள் பாதம் பணிகிறேன். உங்கள் தீவிர ரசிகன் நான்

  • @kalkikannan8174
    @kalkikannan8174 Před 4 lety +3

    Your statement is totally wrong. Mr. AADTHIYA GURUJI Lord Sani gave to you Very powerful life and very fair name to you . You are one of the messenger of Vedic astrology ( Lord Sani send to you in the galaxy).As per your horoscope without favourable place in Lord Sani you never get this much popular place. He ( Lord sani) only gave to you vedic astrology knowledge and also research about Horoscope.I don't know why you too much hate Lord Sani. Tottaly is not correct statement about Lord Sani .

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 Před 4 lety

    enaku rasi chat laium. sani neecham. and navamsalaium sani neecham. ethuku epidi palan solunga sir enaku na virchaga lagnam and virchaga rasi

  • @nkulantaivelvel8376
    @nkulantaivelvel8376 Před 4 lety +1

    குற்றவாளி என்று சொல்ல க்கூடிய தன்டனை பெற்றுக் கொடுக்கூடியவர் சனி தனி வழி
    பிறவாநிலையை அடைவதர்க்கும்கூட
    சனி கேது சேர்க்கை பார்வை வேண்டும்

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety

    Vakra shani, chandran il irindh astama rashi simha thil irindhil,? Ayya

  • @jayaramanr4392
    @jayaramanr4392 Před 3 lety +1

    To do good karma and achieve Moksha (or to reach God's feet) one does not need sufficient life time?? Or everyone achieves Moksha?? Or who dies at young age achieves Moksha??

  • @marysavarimuthu8845
    @marysavarimuthu8845 Před 6 lety

    Sir nadalum yogam irruika 24.07.2000 Twins

  • @arumugammadhavan1159
    @arumugammadhavan1159 Před 6 lety

    super sri

  • @DMKgspectrumFraudnoElectricity

    Shanieswara bhagavan 7 1/2

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Před 2 měsíci

    Tiruppur surplus business sani❤

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 3 lety

    Manithan pirappadu some duties cheyvadarkku, adil mukyamanadu appaammavai paralogatthukku anuppi punnama narakam daandavaippadu, avargslukku mudiyada vayadil aaharam kodutthu iraivanai adayum neratthukkaga edirparthukkondu anda iraivanai thudippadu enneramum. Etc.

  • @srirankan2651
    @srirankan2651 Před 6 lety +4

    Sani Ayul Karagan means giving long life.

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Před 6 lety

    wish to meet you

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  Před 6 lety

      Anandan A குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் எங்களைப் போன்ற உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. அவரிடம் இருந்து ஜோதிட ஆலோசனை பெறும் விபரங்களுக்கு செல் எண் 8870 99 8888 அல்லது 8681 99 8888 தொடர்பு கொள்ளவும். அல்லது adhithyaguruji@gmail.com மெயில் அனுப்பவும்.

  • @vampirevoice2710
    @vampirevoice2710 Před 4 lety

    7th house sani aatchi petru kuru parvi petral sani nanmi seiuma ji

  • @kamalkarthick9762
    @kamalkarthick9762 Před 5 lety +2

    sir sani oru nethiman nethi thavarunal thandanai

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 Před 5 lety +1

    oru anmavin sothanai kalam pirappu irappukku idaipatta kalam after death judgement period. .....

  • @user-zd5fi9fo8i
    @user-zd5fi9fo8i Před 4 lety

    Guruji arivial poorvama solreanga na itha sinthichi yarutta kekrathu nu thavichan na aanmeegathayum ariviala anuguravan sithargalin thaalpanintha maanavana iruka virumburan prabanjam epadi uruvanathu athai yaru uruvakina illai athu tannai thane uruvaaki kondatha endru stefone hawking pondra vinjanigalum ithai patri pesirkanga na thanglishla eluthunathuku enna mannichurunga ,oru anu tha ellathaium uruvakirku nu solranga ana antha anuva yaru uruvakuna athu thannai thaane epadi uruvakichu anukalla enna moolakoorugal iruku athu ipadiellam uruvagi enna ippadi unga kitta kelvi keka vaippathum oru kelvikuri aaga motham na sithargala namburan sooria bagavana kumbudran Om namasivaya.

  • @anandtamilgamingchannel8540

    Shani teach discipline to us, to make us to know value of everything , so do u think human don't need discipline

  • @sivaselvaneshwaramoorthy9577

    There is a gapping difference between longevity and liberation from the cycle of birth..

  • @ramkumar-oz7dp
    @ramkumar-oz7dp Před 5 lety +11

    கெட்டதையே செய்யும் சனியை ஏன் 10 மற்றும் 11 ம் இடத்திற்கு ஏன் அதிபதி ஆக்கினார் சிவன்.விளக்குங்கள் ஐயா நான் விருச்சிகம்

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 Před 4 lety

      No God it's all your subconscious.
      What they feed into your mind
      They say chant this mantra you believe it in your subconscious that belief will take over there in name of sacred.
      For example before hearing hanuman chalisa if you listen this your mind will be peaceful your thoughts will pure you it destroy your negative effects and you believe this
      This belief is powerful .
      This makes you to live
      Its all stored in your subconscious mind.

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Před rokem

    🙏🏻sir.

  • @kanchanaraghavendran6178

    excellent sir,100% true

  • @EvanshreeViews
    @EvanshreeViews Před 3 lety

    வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976, T: 8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?