Who will take us to the path of Enlightenment |Yoga Vasistam | Part 40 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #enlightenment

Komentáře • 81

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem +6

    எத்தனை அழகான விளக்கம் நிதிலன் தம்பி!Bless you child!

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +7

    திருவிளையாடல் பாடல் " நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்"
    ஆழ்ந்து கவனித்தால் பொருள் விளங்குகிறது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @sathishkumar-qu1qf
    @sathishkumar-qu1qf Před rokem +3

    Mr. Nithilan எதற்க்காக இந்த ஆன்மா படைக்க பட்டது ஏன் ஒவ்வொரு மனிதனும் துண்பபட்டு இத்தனை ஜென்மங்கள் கஷ்ட படவேண்டும்
    சும்மா நகைச்சுவைக்காக வருத்தபடவேண்டாம்
    அந்த பருத்தி மூட்ட அந்த கூடவுன்ளேயே இருந்திருக்களாமே

    • @MrINR
      @MrINR Před rokem

      வணக்கம் ஐயா,
      ஆன்மா படைக்கப்படவில்லை. சித் என்ற தன்மையில் இருந்து சஞ்சல பட்டதால் அது பிறவி எடுத்துள்ளது. அதுவே ஆன்மாவாக கருதுகிறோம். அவ்வாறு இருக்க ஆன்மா சஞ்சலம் பட்டதால் அதில் இருந்து இச்சைகள் தோன்றுகிறது. அதை கழிப்பதற்காக தான் பிறவி எடுக்கிறோம்.

  • @kalababu6574
    @kalababu6574 Před 7 měsíci

    நன்றி நன்றி நீங்கள் சாதாரணமாக சொல்லும் செய்திகள் அனைத்தும் பொக்கிஷங்கள் தம்பி.ஆகவே உங்கள் உபதேசம் தொடர்ந்து இருக்க என்னோட வாழ்த்துக்கள் தம்பி.

  • @rajarajan337
    @rajarajan337 Před rokem +2

    Wonder full .. 6:58 to 7:54

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před rokem +12

    அண்ணா வள்ளலாரின் பேருபதேசம் புத்தகம் போடுங்க...10 பக்கம் தான் இருக்கும் ❤

    • @saraswathi4111
      @saraswathi4111 Před rokem

      எது பத்து பக்கமா?
      உரைநடை வசனபாகம் புத்தகமே 300 பக்கம் தோராயமாக வரும்
      என்னோட பார்வையில் வள்ளலார் இன்றைய காலகட்டத்திற்க்கு தேவையான தில் முதன்மையானவர்.
      இவர் முத்தேக சித்தி பெற்ற அமுத விஞ்ஞானி

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před rokem +1

    வளர்க நன்றி

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Před rokem +1

    Bro.. What deep.. My god... Day by day listening to this.. Life becoming difficult.. But I understand it's needed... Seriously enlightening.. A small word thanks won't be enough for ur work.. Thanks brother

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc Před 7 měsíci

    ஐந்து புலன்களில் ஒன்று தான் மனம் புத்தயோடு மனம் சேர்ந்தால் தான் எந்த ஒரு செயலையும் நாம் செய்ய முடியும்

  • @mbswam
    @mbswam Před rokem

    This is exactly what Krishnar says in Gita too - to do your duty but detach yourself from the outcome or results of it: but there is NO option to NOT do your duty

  • @venkateshkumaran3305
    @venkateshkumaran3305 Před rokem

    பதிவுகள் அனைத்தும் தெளிவாக உள்ளது. யாழியின் பிறப்பு செயல் உருவாக்கம் பற்றி உங்கள் கவனத்திற்கு வந்தால் பதிவிடுங்கள் நன்றி சகோ

  • @meenaameenaa7658
    @meenaameenaa7658 Před 8 měsíci

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 God bless you brother 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem +1

    Anna romba romba thanks anna ❤😊

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před 8 měsíci

    arumai total matter of yogavishtam is
    ☑எல்லாமும் நான் ,,
    ☑நாம் ,மற்ற எல்லாம் பொருள் ,மனிதன் animal எல்லாம் அந்த கடவுள் சொரூபம்
    ☑செய்யும் வேலை அடையும் பொருள் மீது காதல் ஆசை இல்லாத தண்மை ,,,
    ✅எல்லா உலக விஷங்கள் பற்று அற்ற நிலை ,,,
    ✅நான் அகம்பாவம் அற்ற குணம் ,,
    இவையே முக்தி அடையும் வழி
    கொஞ்சம் கஷ்டம் ,,
    ஆனல் முயற்சி செய்யலாம்

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Před rokem +1

    Toooo intense today bro
    Very nice
    Took me a while to comprehend the concept

  • @blessedblossom867
    @blessedblossom867 Před 9 měsíci

    Amazing explanation as always.

  • @இயலினி
    @இயலினி Před rokem +1

    Anna autobiography of Yogi
    Podunga

  • @kannanncb2874
    @kannanncb2874 Před rokem +1

    மிக அருமையான பதிவு

  • @shrechandraprabarao8812
    @shrechandraprabarao8812 Před rokem +2

    Great eye-opener. Hope can persistently practice it.

  • @umaj6437
    @umaj6437 Před rokem

    Nandri

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Před rokem +1

    1. இறைத்தன்மை கொண்ட சித்-தில் இருந்து ஆன்மா எதற்காக அண்ணா பிரிய வேண்டும்.... அப்படி பிரியும் போது ஆன்மா முதன்முதலில் என்ன பிறப்பை எடுக்கும்.... ஆன்மா முதலிலேயே மனித பிறப்பை எடுக்குமா இல்லை வேறு ஒரு பிறப்பை எடுக்குமா அண்ணா.... மனிதன் பிறப்பதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த பூமியில் ஜீவராசிகள் எப்படி அண்ணா தோன்றின.... 2. ஆசைகள் முதன் முதலில் நமக்குள் எப்படி உருவாகிறது அண்ணா....

  • @vanithav86
    @vanithav86 Před rokem +1

    Thank you. You answer it all my doubt. ❤

  • @muthuraj9769
    @muthuraj9769 Před rokem +1

    தொடர்ந்து யோகா வசிட்டம் பதிவுகள் போடுங்க அன்னா

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Před rokem +2

    Wonderful comprehensive explanation nithilan.Thank U

  • @legendrams548
    @legendrams548 Před rokem +1

    Feeling blissful to listen to your spiritual explanations. Thanks a lot! Please get married and have children. We need more spiritual beings on Mother Earth. Vanakkam, Vaazhga Valamudan!🙏🙏👍👍😀😀🌟🌟

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Před rokem +1

    Heyyyy ...tomorrow vum yogavashittam ...Very happy anna😊😊🌟🌟🌟🎁

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Před rokem

    நன்றி நித்திலன் தம்பி

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 Před 11 měsíci

    thanks a lot for gave this great awareness ,

  • @manonmaninatarajan246

    நன்றி தம்பி

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Před rokem

    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @ondrekulamoruvanedevan

    Vanakkam ❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri Iyya 🙏

  • @ramasamy3235
    @ramasamy3235 Před rokem +1

    Thank you sir

  • @samikshaaarumugam7098

    Nandri Nandri💙🙏💥

  • @muthukumaran524
    @muthukumaran524 Před rokem

    Thank you bro

  • @rajakalianan8874
    @rajakalianan8874 Před rokem

    Vanakkam

  • @tigernano
    @tigernano Před rokem

    Brilliant

  • @tamilpakkam5902
    @tamilpakkam5902 Před rokem +1

    அண்ணா யோக வசிஷ்ட புக்கு வாங்குவதற்கு எந்த புத்தகம் சிறந்தது என்று கூறுங்கள்.... எந்த ஆசிரியர் எழுதிய புத்தகம் படிப்பதற்கு சிறந்ததாக இருக்கும்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @brockshankar2633
    @brockshankar2633 Před rokem

    Super anna

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem

    வணக்கம் 🙏

  • @kn2387
    @kn2387 Před rokem

    Super

  • @vejay369
    @vejay369 Před 4 měsíci

    inside === outside === Jeevan Mukthi
    In is the only way out

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Před rokem

    My guru

  • @raghul4252
    @raghul4252 Před rokem +1

    Hello anna..waiting for bogar🔥

  • @VickyVicky-oz3fr
    @VickyVicky-oz3fr Před rokem

    Annan🤝🥰

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 6 měsíci

    Anmeegam vs kamam thataigal solungal

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Před rokem

    🔥

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před rokem +1

    இந்த நிலையை தான் தாமரை இலை தண்ணீர் என்பார்கள்

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Před 4 měsíci

    🕉️

  • @viduthalaivirumbi4991

    😊😊😊👌👌👌

  • @bavaninair2796
    @bavaninair2796 Před rokem

    🙏🙏🙏

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 Před rokem

    ❤❤❤🙏🙏🙏

  • @ramrk7035
    @ramrk7035 Před rokem

    ஒருவர் ஜீவ சமாதி அடைந்து விட்டார் என்று எப்படி தெரிந்து கொள்வது, அவர்களை ஜீவ சமாதி வைக்கும் முறை என்ன, இறந்து விட்டால் அவர்களை ஜீவ சமாதி வைப்பது சரியா, தற்போது ஜீவ சமாதி வைக்கும் முறை சரிதானா என்பதை சொல்லுங்கள் அண்ணா.

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 Před rokem

    Ellam sivamayam

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Před rokem

    Bro is it possible to know more about yaali if you have the time. Thank you 😊

  • @Victoryworld40003
    @Victoryworld40003 Před rokem

    Bro third eye concentration increase in production of HGH hormone in pituitary gland because pineal gland is master of pituitary gland it is true or not what about siddhar said

  • @user-it1ii8nk5e
    @user-it1ii8nk5e Před rokem

    Anna guru vin udhavi ilamall puthagangal vayilaaga tantra vidhiyai palagalama!?

  • @bootharajan3074
    @bootharajan3074 Před rokem

    How to practice bro

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před rokem +1

    Cn we friends bro.. .. ?

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 Před rokem

    Many of us dont know how much ever u try ..u cant hear or know abt karma if uhavent crossed dome spiritual paths..thats y many cannot understand these concepts and it will not understand even if u try..its universal law.

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem

      Karma is the result of our actions, whatever we do in conscious state (thought, speech, feeling) to ourselves or others, that is what we get back, this subconscious mind works on the concept that everything is one and the same, so in our conscious actions It is important to make an understanding that the speed of karma is based on one's ability.He who acts with good memory and sense energy will get everything soon, if he acts positively, he will get the result, if he acts negatively, he will get the result, thank you.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před rokem

    நம் உடலில் 5 layers உள்ளது
    அன்ன மய கோசம் (physical body)
    பிராண மய கோசம்
    மனோ மய கோசம்
    விஞயான மய கோசம்
    ஆனந்த மய கோசம்
    இதில் மனோ மய கோசம் தான் மனம்
    மனம் என்று ஒன்று இல்லை என்று யோக vasishtam சொன்னால் அதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem +2

      மனம் என்பது இந்த மனித வாழ்க்கையில் குழப்பங்களின் சஞ்சாரம், அறிவு என்று ஒன்று இருப்பின் மனம் என்பது தேவையற்றது, ஆழ்ந்து கவனித்தால் மனம் என்ற ஒன்றே நம் அறிவில் இருந்து வந்தது தான், அறிவு என்பது ஒன்றை பற்றிய தீர்க்கமான உறுதி நிலை, மனம் என்பது சோதனை களம்,அறிவு பிறக்காத வரையில் மனம் தேவை, அறிவு தெளிந்து விட்டால் மனம் காணாமல் போய்விடும், நன்றி

  • @rennyjthomas
    @rennyjthomas Před rokem

    Can you please add a link in the description to the mic you are currently using?

  • @PurplegirlPurplegirl-mq2kh

    Viruchika rasi mithuna rasi marriage pannalama bro video podunga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem +1

      Is this how much you value your life sister. Unga life importance just oru CZcams comment thana.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před rokem

    சுய முரண்பாடு இல்லாத மனம்

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před rokem +3

    யாழி (அ) யாளி என்றால் என்னனு சொல்லலையே 😢

    • @balajichandrasekaran4650
      @balajichandrasekaran4650 Před rokem

      Google it

    • @SINDHUNIVERSE
      @SINDHUNIVERSE Před rokem

      First yaazhi music instrument second yaali animal kind of tiger kovil la unna selai

    • @muralidharan2727
      @muralidharan2727 Před rokem

      ​@@SINDHUNIVERSEyaazhi or yaali is not a music instrument.
      Yaal(யாழ்) is the correct name of that music instrument.

    • @SINDHUNIVERSE
      @SINDHUNIVERSE Před rokem

      @@muralidharan2727 ohh appo yazhini name kuda iruke I thought same meaning. 🤔

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg Před rokem

    அற்புதம்.

  • @abiramipoongodi
    @abiramipoongodi Před rokem

    15 நாட்களுக்கு முன்பு நான் சொல்லி இருந்த என்னுடைய கமெண்ட் ஏன் நீக்கி விட்டீர்கள் உங்களுக்கு சாதகமாக பேசுபவர்களின் கமெண்ட் மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      மனிதர்கள் தங்களை உயர்வாக நினைப்பது இயற்கையான செயல் தான். ஆனால் சகோதரி தாங்கள் யார் என்றே எனக்கு தெரியவில்லை. தாங்கள் பதிவிட்ட செய்தியையும் நான் பார்க்கவில்லை. CZcamsஇல் தற்பொழுது நிறைய மாற்றங்கள் கொண்டுவந்துள்ளார். அதனால் தானாகவே நிறைய கருத்துக்கள் காணாமல் போய்விடுகிறது. தாங்கள் கூறியதை மறுபடியும் கூறினால் உதவியாக இருக்கும்

    • @abiramipoongodi
      @abiramipoongodi Před rokem

      உடனே எனக்கு பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி