Sandur mines ghat road driving | Most dangerous and worst road | goods vandi kumaru lorry vlog #34

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2021
  • #lorryvlogtamil
    #goodsvandikumaru
    #multiaxletruckvlog
    #ashokleylandtruckzvlog
    #14wheelerheavycommercialtruckvlog
    #gvkofficial
    #indiantruckvlog
    @GOODS VANDI KUMARU
    🙏 please Support And Subscribe 🙏
    🚛🚛 Goods Vandi Kumaru 🚛🚛:
    உங்கள் ரசனைக்கு 😍விருந்து படைக்க எல்லா 🎥வீடியோக்களும் 📯ஒரே கிளிக் 👇
    • 🚛🚛 Goods Vandi Kumaru 🚛🚛
    எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
    எனது வீடியோ அனைத்தும்
    GOODS VANDI KUMARUயூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
    லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
    மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
    மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
    தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
    என்றும் அன்புடன்
    🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமாரு🚛
    @GOODS VANDI KUMARU ​

Komentáře • 359

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 Před 3 lety +19

    என்ஜின் சவுண்ட் அட்டகாசம்.. லோ கியரில் இயக்கும் போது அந்த இன்ஜின் சத்தம் அருமை

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 Před 3 lety +26

    மிக நேர்த்தியாக மலை இரக்கியாச்சு.. அருமை குமார்..

  • @dineshdhashinamoorthy5258
    @dineshdhashinamoorthy5258 Před 3 lety +13

    இது போன்ற பயண அனுபவங்களை நாங்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளீர்கள்.. தொடரவும் வாழ்த்துக்கள்

  • @tn36travel75
    @tn36travel75 Před 3 lety +10

    குமார் அண்ணா நான் லாரி கிளினர் ஆ போகும் போது ஒஷ்பேட் மலைக்கு லோடு ஏத்த போயிருக்கேன் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @praveen.spraveen.s6087
    @praveen.spraveen.s6087 Před 3 lety +8

    Vera level hills experience anna Eanrum pathukapudan payanam thodaraitum 😍

  • @sheikashraf1347
    @sheikashraf1347 Před 3 lety +7

    வசந்த் அண்ணா சூப்பர் 👍

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 Před 3 lety +4

    மிகவும் அபாயகரமான மலைப்பாதை.எப்படி தான் போறிங்களோ ப்பா😬😬 பாதுகாப்புடன் பயணம் செய்யுங்கள் நண்பா 👍👍🙏🙏

  • @vinothp493
    @vinothp493 Před 3 lety +1

    Super thala

  • @manevmanev4657
    @manevmanev4657 Před 3 lety

    Superb nanbargale

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Před 3 lety

    Great Kumar and vasanth God bless you both

  • @user-mi2sz8dt2g
    @user-mi2sz8dt2g Před 3 lety

    Gud video bro.drive carefully bro.happy journey.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo Před 3 lety +4

    Ivalo kastathuleum video eatuthu podureeinga super bro👌❤
    Eapdiyo safe aa vanthuteeinga

  • @chiranjusanju3506
    @chiranjusanju3506 Před 3 lety +15

    காடு இறங்கையில் வீடியோபோட்டதற்கு நன்றி அண்ணா 🙏🏻

  • @rxyadav2355
    @rxyadav2355 Před 3 lety +4

    bro u both are working very hard 👏👏👏😊

  • @BalaMurugan-uk4ch
    @BalaMurugan-uk4ch Před 3 lety +5

    அக்சிலட்டர் பெடல்ல(காயில்) தண்ணீர் பட்டால் கூட இந்த பிரச்சினை வரும், இல்லை யெனில், flywheel sensor clean panni போட்டு பாருங்கள்.

  • @Vicky-ST
    @Vicky-ST Před 3 lety +1

    Super bro 😍😍

  • @thangaduraib9121
    @thangaduraib9121 Před 3 lety

    Nice, so thrilled travel

  • @duraisamy3517
    @duraisamy3517 Před 3 lety

    சிறப்பு

  • @srisri3214
    @srisri3214 Před 2 lety

    Super bro

  • @balajiv1099
    @balajiv1099 Před 2 lety

    All video super

  • @AjithKumar-go3cm
    @AjithKumar-go3cm Před 3 lety

    Safety driving bro👍👍

  • @sris7870
    @sris7870 Před 3 lety +2

    Kumar anna Vasanth Wnna super anna.. Rombho super anna

  • @thoufickahamed3838
    @thoufickahamed3838 Před 3 lety

    Super bro excellent drive

  • @sheikashraf1347
    @sheikashraf1347 Před 3 lety +8

    10 wheel lorry ku tha na மணல் ஏற்ற முடியும் 14 wheel vandi la மணல் yaithulam அதும் other state la

  • @Akmal_jj
    @Akmal_jj Před 3 lety

    Brake sound எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @chandruar763
    @chandruar763 Před 3 lety

    Nice bro ❤ romba worst road also

  • @v.s.meiyarasu8266
    @v.s.meiyarasu8266 Před 3 lety +1

    Vasanth Ana Vera level

  • @itsmeinsane5022
    @itsmeinsane5022 Před rokem +1

    Super driving

  • @Manoj-RS
    @Manoj-RS Před 3 lety

    Drivers are always a king

  • @mohantravels8689
    @mohantravels8689 Před 3 lety

    Super Anna 👌 👌

  • @thangaduraib9121
    @thangaduraib9121 Před 3 lety

    Engine sound also very nice

  • @selvakumar-fh9vk
    @selvakumar-fh9vk Před rokem

    Kumaaru good driving naanum driver than line athikam odala

  • @AjithKumar-lr3jb
    @AjithKumar-lr3jb Před 3 lety +3

    Leyland engine sound.feel the sound

  • @dhanalaksmi4510
    @dhanalaksmi4510 Před 3 lety

    Bro your taking over risk take care drive safe ok👍👍👍👍

  • @ssoundhar5740
    @ssoundhar5740 Před 3 lety +22

    செல்பி ஸ்டிக் மூலம் mobile வச்சு வீடியோவை எடுங்கள்

  • @gopinath-tf8ry
    @gopinath-tf8ry Před 3 lety

    Super anna

  • @vishalcs3875
    @vishalcs3875 Před 3 lety

    Good driving & good voice in video!

  • @nagarajannagarajan8199

    GOOD.DRiVePRO

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 3 lety

    Very nice bro

  • @SureshSuresh-rg5er
    @SureshSuresh-rg5er Před 3 lety +1

    Kumar Anna😂😂Suresh Na🤗🤗

  • @velankannan8039
    @velankannan8039 Před 2 lety

    👏👌👌👍

  • @karthikpln123
    @karthikpln123 Před 3 lety

    Problem Solve aaierukum namburen.. great driving boss..

  • @balajiv1099
    @balajiv1099 Před 2 lety

    Anna super anna 😘😘😘😘

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 Před 3 lety

    Hipro, super

  • @elangonaveen9382
    @elangonaveen9382 Před 3 lety +4

    Sema Driver 😉 Kumar Bro....பொறுமை முக்கியம் குமாரு...Great Bro 😊.

    • @elangonaveen9382
      @elangonaveen9382 Před 3 lety

      வசந்த் அண்ணா இங்க ஒட்ட மடர !?!

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  Před 3 lety +1

      illa bro training poitu iruku only bypass

    • @elangonaveen9382
      @elangonaveen9382 Před 3 lety

      @@GOODSVANDIKUMARU Athan Neenga Than All time Otringa....Nala Kathu Kudunga...EnGa Appa also Like You ❤️ Driver. பொறுமை சிகரம்.

  • @godinbaniel7967
    @godinbaniel7967 Před 3 lety +1

    Hii bro your video super bro

  • @govindrajraj4477
    @govindrajraj4477 Před 3 lety

    Super

  • @gouthaml8936
    @gouthaml8936 Před 2 lety +1

    ಸೂಪರ್ ಡ್ರೈವಿಂಗ್ ಮತ್ತು ಚಾಲನೆ ಮಾಡಬೇಕಾದರೆ ಹುಷಾರು ಬ್ರದರ್.
    ನಮ್ಮ ಸಂಡೂರು👌💛❤️

  • @VinothVinoth-yg1it
    @VinothVinoth-yg1it Před 3 lety +2

    🙏🙏👌👌

  • @logeshkvs
    @logeshkvs Před 3 lety +1

    Anna negalum horn adiga anna apatha mass ah irukum nega adikway mataigaraiga

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb Před 3 lety +1

    👍👍👍👍👍❤from bangalore

  • @vishnudassnrdct1757
    @vishnudassnrdct1757 Před 3 lety

    Kumar Anna super

  • @sm.mohamedirfanulla2638

    Bro semma risk pathu carefull la ponga

  • @mayilvaganamtransport7790

    super

  • @manikandanthamaraiselvan84

    Bro unga diveing super

  • @rameshappu9157
    @rameshappu9157 Před 3 lety

    Big fan

  • @NRFGaming.
    @NRFGaming. Před 3 lety +2

    😍😍

  • @sakthi4556
    @sakthi4556 Před 3 lety +3

    Pro driverku yarum ponnu thara matranga atha pathi oru video potunga pro 😭😭😭😭🙄🙄🙄

  • @charlesvictor6300
    @charlesvictor6300 Před 3 lety +1

    Thala waiting

  • @gobinathgobi2299
    @gobinathgobi2299 Před 2 lety

    Waiting for your videos bro .....

  • @Sivasakthi..Vivasayi
    @Sivasakthi..Vivasayi Před 3 lety +1

    Eppathan bro vansantj machan nalla pechuraru 😁😀

  • @andhratamilboys5840
    @andhratamilboys5840 Před 3 lety

    I love Anna ❤️❤️❤️❤️❤️

  • @VinothVinoth-yg1it
    @VinothVinoth-yg1it Před 3 lety +1

    💗💗💗💗

  • @ANNAPURNACABS
    @ANNAPURNACABS Před 3 lety

    சீக்கிரம் வாங்க

  • @shivit5961
    @shivit5961 Před 3 lety

    👌👍🙏

  • @kingmaker0018
    @kingmaker0018 Před 3 lety +2

    Super bro epoum. Pola normal. Ah video upload pannunathuku nandri
    Na tenkasi district bro intha side la varuvingala

  • @rksamy7852
    @rksamy7852 Před 3 lety

    சூப்பர் bro

  • @Tamil_gamertg1242
    @Tamil_gamertg1242 Před rokem

    😮

  • @1976gag
    @1976gag Před 3 lety +1

    Bro what is the small oil cap? right side of steering. Is this for power steering

  • @rubanrs6872
    @rubanrs6872 Před 3 lety

    Sandur my hometown

  • @kkeyans
    @kkeyans Před 3 lety +4

    salary details solli oru video podunga GVK & GVV

  • @balajim1859
    @balajim1859 Před 3 lety

    ANNA NEXT Video 👌👌

  • @nithyanadannithyanadan2617

    Nanum vara anna

  • @vithuainkaran7985
    @vithuainkaran7985 Před 3 lety

    Vanakam broooo

  • @selvaprathivkutty6914
    @selvaprathivkutty6914 Před 2 lety

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ganesanpavi7145
    @ganesanpavi7145 Před 3 lety

    வணக்கம் அண்ணா

  • @praveen6659
    @praveen6659 Před 2 lety

    Lorry driver's Ku poruma romba mukiyam... Poruma mattu illana romba kastam ......

  • @user-xc9mi8tb3s
    @user-xc9mi8tb3s Před 3 lety +2

    மிகவும் நேர்தியான நிதானமான டிரைவீங் அண்ணா

  • @satishshakti2433
    @satishshakti2433 Před 2 lety

    Bro idu namma ooru....mela murugan koovil irukku...sandur

  • @godwinbenix9157
    @godwinbenix9157 Před 3 lety

    Bro vedio super bro aparam live eapo bro poduvnga ok bro patharam ma vanga bro

  • @manevmanev4657
    @manevmanev4657 Před 3 lety

    Vasanth n kumar jolia pesikitu vandi drive pannunge..parke super ra iruku

  • @BAD_Gaming_official
    @BAD_Gaming_official Před 2 lety +1

    அண்ணா

  • @isiahkijo6293
    @isiahkijo6293 Před 2 lety

    Dangerous road brother.. brake failure naa avolo than. Pls tc bro.

  • @kasthuripkprakas7285
    @kasthuripkprakas7285 Před 3 lety

    Hai pro

  • @kirankumar-br9ro
    @kirankumar-br9ro Před 3 lety

    Am in sandur only smiore mines

  • @mugilanmugilan95
    @mugilanmugilan95 Před 3 lety

    Hi Kumar anna

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og Před 3 lety

    Truck top irrindhu video capture pannirrukalam but risk. But beautiful nature subscribe is watching and enjoying a video

  • @razikfemi2903
    @razikfemi2903 Před 3 lety +3

    Mohamed razik ali my name
    From saudi arabia
    Anna yennoda name solli hai solluga anna

  • @mohamedmeeran6135
    @mohamedmeeran6135 Před 3 lety

    ஆக்சிலேட்டர் சென்சார கலட்டி விடுங்க

  • @vasanthkumar2331
    @vasanthkumar2331 Před 3 lety +5

    அண்ணா கீழ வர மொத்தம் எவ்வளவு நேரம் ஆச்சு அண்ணா

  • @PraveenKumar-zo9qr
    @PraveenKumar-zo9qr Před 3 lety +1

    Hi bro

  • @vmani-px2xw
    @vmani-px2xw Před rokem

    bro neenga suppura vandi Otringa

  • @logeshcreationz5960
    @logeshcreationz5960 Před 3 lety

    Anna namba vandila modern horn irukka

  • @jamesaswin1524
    @jamesaswin1524 Před 3 lety

    Vandi iku ena ena fittings potinga solala bro after service

  • @tn36travel75
    @tn36travel75 Před 3 lety +2

    குமார் & வசந்து அண்ணா நீங்கள் சங்ககிரி வந்தா சொல்லுங்கள் நம்ம சந்திப்போம்

  • @mggaming6021
    @mggaming6021 Před 3 lety

    Vasanth anna Hi sollunga 🤗🤗🤗🤗🤗🤗🥰🥳🥳🥳

  • @siva-kk7lh
    @siva-kk7lh Před 3 lety

    Hi bro ☺️

  • @logeshcreationz5960
    @logeshcreationz5960 Před 3 lety

    Modern horn irundha adichi kattunga

  • @sathishm53
    @sathishm53 Před 3 lety

    I will meet you

  • @kumaranr6931
    @kumaranr6931 Před 3 lety +1

    Yeen lorry ellam tn52 register aai iruku??