Colombo has changed | Rj Chandru Report

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    CZcams Comedy - / rjchandrumenaka
    CZcams Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
    TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
    instagram - / rjchandrulk

Komentáře • 84

  • @ksivathanupillai
    @ksivathanupillai Před 2 měsíci +6

    அன்புள்ள சந்துரு சார் உங்களுடைய பரம ரசிகன் உங்களுடைய பயண வீடியோக்களை தவறாது பார்ப்பவன் நான் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் கன்னியாகுமரியில் வசித்து வருகிறேன் நானும் எனது மனைவியும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லலாம் என்று நினைக்கின்றேன் அதற்கான உத்தேச பயணத் திட்டத்தை தாங்கள் தந்து உதவினால் நலமாக இருக்கும் எனக்கு தற்போது 67 வயது ஆகிறது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்களின் மேலான பயணத் திட்டத்தினை ஆவலோடு எதிர்பார்க்கிரீன் எதிர்பார்க்கிறேன்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 2 měsíci +16

    1984 களில் இலங்கைக்கு கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்திருத்தேன். கொழும்பில் இருந்த நாட்களில் செட்டியார் தெரு, டேம் தெரு சந்திப்பில் இருந்த அன்னபூர்ணா ஹோட்டலில் தங்கியிருக்கிறேன்

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi Před 2 měsíci +7

    Sri Lanka Tourist Places
    Sigiriya, Ella, Nuwara Eliya, Galle Fort, Tangalle beach, Hikkaduwa beach, Unawatuna beach, Pinnewala Elephant Orphanage, Polonnaruwa Sacred City, Mirissa, Yala National Park, Ulpotha, Trincomalee, Udawalawe National Park, Sinharaja Forest Reserve, Horton Plains National Park, St.Clairs Falls, Tawalantenne, Arugam Bay beach, Peradeniya garden, Ambuluwawa tower and many more
    ❤🇱🇰

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před 2 měsíci +9

    இலங்கை எப்போதுமே அழகு தான் அண்ணா☺

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v Před 2 měsíci +4

    Iniya Tamil puthandu valthugal🥰 brother❤🎉❤❤🎉❤

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Před 2 měsíci +2

    அருமை அருமை 🥰

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 2 měsíci +4

    1. Colombo. 2 Kandy. 3 Galle. 4 Anuradhapura. 5 Kurunegale. 6 Jaffna. 7 Negombo. 8 Mathara

  • @missadventure7564
    @missadventure7564 Před 2 měsíci +1

    அருமை Colombo நகரத்தை பார்த்து எவ்வளவு காலம் .. Dehiwela Vishni Kovil tour please

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 Před 2 měsíci +1

    ❤ பயனுள்ள தகவல் நன்றி

  • @kumaranvlogs6994
    @kumaranvlogs6994 Před 2 měsíci +1

    Super city, I am from hosur, tamilnadu

  • @satram18
    @satram18 Před 2 měsíci +1

    Nice video! Nostalgic for me, I grew up in Colombo

  • @sameejdeejam7399
    @sameejdeejam7399 Před 2 měsíci +1

    Tnx bro.

  • @silambu1977
    @silambu1977 Před 2 měsíci +8

    We are planning to visit Colombo & Kandy..pls share tourist places. I am from Chennai

    • @Desertfox18
      @Desertfox18 Před 2 měsíci

      Kandy and near: Temple of the Tooth Relic, International Buddhist Museum, Peradeniya Royal Botanical Garden, Kandyan Culture Centre, Ambuluwawa Tower, Bahirawa Kanda Buddhist Temple, Kandy Viewpoint.
      Colombo and near: Galle Face, Viharamahadevi Park, Independence Square, Port City(prior reservation is required), Lotus Tower, One Galle Face Mall, Diyatha Uyana, Gangaramaya Temple, St. Anthony's Catholic Shrine, Jami Ul Alfar Mosque(Red Mosque).

    • @newsworld4735
      @newsworld4735 Před 2 měsíci

      Visiting Colombo and kandy alone is waste . Visit many places to make your trip meaningful. Visit Colombo, kandy, nuwaraeliya, kithulgala, galle, weligama, Trincomalee

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Před 2 měsíci

      @@Desertfox18 oru Tamilarode idam peru solrana paatiya.. avlo veri

  • @sri078
    @sri078 Před 2 měsíci +2

    வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @dsrilankadm4287
    @dsrilankadm4287 Před 2 měsíci +2

    Wooww..chandru ayye Niyamai..very rare video.. Colombo seems like a isolated desert.. well done

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 2 měsíci +1

    Great coverage as always: Though we we were from Jaffna, we lived in Kandy for many yes in “ Aniwatte “ Great place.Beautiful city with great climate: 👌👌

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 Před 2 měsíci +2

    Excellent and very informative. Tourist attractions like Anuradhapura via Puttalam, Kandy, Triconmalee, Sigariya, Dambulla,Nuwaraeliya, Galle, Kathiragamam, Jaffna and National Parks may be explored. Suggesting good hotels, Restaurants by you are Superb.

  • @tsivanathan
    @tsivanathan Před 2 měsíci +1

    Beautiful Colombo rain ❤❤

  • @nilani1977
    @nilani1977 Před 2 měsíci

    Thank you very much for your information. Very informative.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Před 2 měsíci +1

    உலகப்போர் ஆரம்பித்துள்ளது. இதுதான் அமைதிக்கு காரணம்.

  • @mythilyjayalakshman7670
    @mythilyjayalakshman7670 Před 2 měsíci +1

    Super very good

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Před 2 měsíci +2

    Hi, Happy Tamil and Sinhala New Year to you and your family. Please take a trip to some elephant sanctuary or yanai kappakam and also take a trip to Batticaloa's classical institute and sometime take a trip to other less known districts in Southern Sri Lanka like Hambantota or nearby places which we have not seen.

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Před 2 měsíci +1

    🙏👍👍👍

  • @vipulan
    @vipulan Před 2 měsíci +1

    nice

  • @Jeeva-eb7mh
    @Jeeva-eb7mh Před 2 měsíci +2

    வணக்கம்

  • @user-lz6nw7zl1b
    @user-lz6nw7zl1b Před 2 měsíci +1

    ❤❤❤

  • @smkumar2681
    @smkumar2681 Před 2 měsíci +1

    Put date and time in future which help us lot

  • @arsathaam6008
    @arsathaam6008 Před 2 měsíci

    Super news Anna..Ippadi news thahawal podunga Anna...

  • @user-zu3fq4ed8m
    @user-zu3fq4ed8m Před 2 měsíci +4

    pallikulle ellarukkum pohalam bro but video edukka ulla peitu yarute sari ketta podhum ok solluvange

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Před 2 měsíci +1

    😍😍

  • @ara3388
    @ara3388 Před 2 měsíci +3

    ❤HAPPY NEW YEAR ❤

  • @duraig8645
    @duraig8645 Před 2 měsíci

    சூப்பர் சந்துரு

  • @ffarhana9925
    @ffarhana9925 Před 2 měsíci +1

    You can visit red mosque Anna. No restrictions

  • @gowrikandasamy744
    @gowrikandasamy744 Před 2 měsíci

    Super

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 Před měsícem

    Supper chndru anna🎉🎉

  • @farookmohamed1751
    @farookmohamed1751 Před 2 měsíci +2

    Regarding the mosque video, it’s a good idea. Pls ask the imam in the mosque. He is 24x7 present. You can enter into the masjid to ask for permission.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 2 měsíci +2

    What about north and east. Is it different country.

  • @user-ow1xi7ee5l
    @user-ow1xi7ee5l Před 2 měsíci

    😊supper anna galla ponga

  • @anandarvin7988
    @anandarvin7988 Před 2 měsíci +1

    ❤❤❤🙏👏👌👍

  • @vathsalakumar454
    @vathsalakumar454 Před 2 měsíci +1

    Haï chandru

  • @hizanmuhammad1621
    @hizanmuhammad1621 Před 2 měsíci +1

    naanum full la suthunan semma feel 😊

  • @user-zu3fq4ed8m
    @user-zu3fq4ed8m Před 2 měsíci +2

    hii bro ❤

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 2 měsíci +1

    என்னடா இது ஈ காகம் கூட லீவ் எடுத்துட்டு போய்ட்டா 😂😂😂

  • @suruli8873
    @suruli8873 Před 2 měsíci +1

    SIR , COLOMBO CASINO DETAILS VIDEO

  • @jothimilan3228
    @jothimilan3228 Před 2 měsíci +1

    Unmaya eppo than Colombo halaga eruku eppadiye erudhal nalathu. Velaiku varawagaluku avaga urigala velai vaaipu koduthal yepothum Colombo halaga erukum eppadi eeudhal namaku santhosama eruku

  • @rishvlog24
    @rishvlog24 Před 2 měsíci +1

    Unga home 🏡❤tour podunga bro🎉😊

  • @shanshakthi7577
    @shanshakthi7577 Před 2 měsíci +1

    வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் தேர்த்திருவிழா 21 /22 ரெண்டத்தா ஒருநாள் வருகின்றது அது விஷேஷம் . அதை போய் எடுத்து போட்டால் நல்லாயிருக்கும். தலைவன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள புதுமையான வரலாற்றுக்கோயில் . இந்தியாவில் இருந்து தான் இங்கு இருக்கப்போவதாகவும் தனக்கு இந்த இடத்தில் கோயில் கட்டச்சொல்லி இருந்த அற்புதமான அம்மன்... முடிந்தால் எடுங்கள்.

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 2 měsíci +1

    Wish Happy new year to whole family.
    Please tell what is the best way to go Port city from Galle Face near Galadari hotel.
    Can go by car near the walking area, what's ticket price?
    Food court area, beach Walking area
    I saw Colombo 5, 8 it was worst than Corona time everything closed, all shops roadside closed, havelock mall all shops closed, this was not good thing. Ghost town.
    Gamapaha dist towns much better large place many places open supermarket open had large no of people.

  • @jaayis.
    @jaayis. Před 2 měsíci +3

    வாழ்க தமிழ் வளர்க இலங்கை 😍❤

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 Před 2 měsíci +1

    Yes yesterday me too drove around Colombo. It was just like a lockdown time. Those pink flowers were really beautiful. Please someone tell me what this flower is.

  • @krishankumarnishanthan4060
    @krishankumarnishanthan4060 Před 2 měsíci +1

    Matale visit pannuga Anna.

  • @user-vf5wt7qw4p
    @user-vf5wt7qw4p Před 2 měsíci +1

    செட்டியார் தெருவில் கண்டேன் பேச முடீயவில்லை தம்பி

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Před 2 měsíci +1

    உணவுகள் பலகாரங்கள் விலைப்பட்டியல் தெருவோரம் காட்சிஇருக்குமா? சுற்றுலா சுற்றறு நிலை இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

    • @Rex.h4x240
      @Rex.h4x240 Před 2 měsíci

      சுற்றுலா தற்போது நல்ல நிலையில் உள்ளது. அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 🇱🇰

  • @mohameddilshad524
    @mohameddilshad524 Před 2 měsíci

    Kandy is world heritage city

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Před 2 měsíci

    Don’t fight both

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 Před 2 měsíci

    The biggest city is colombo. Second biggest city is sri jeyawardanapura kotte......

  • @abdabdullah5731
    @abdabdullah5731 Před 2 měsíci

    2vadhu periya nagaram Gampaha... Not Kandy

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Před 2 měsíci +1

    Hi, please take a trip or have dialogue with some Sinhala upper middles class or lower middle class area and poor people of Sri Lanka of both Sinhala and Tamil people in the south.

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Před 2 měsíci

    Out station people varattil nimathi yai irukalaam

  • @thangaraj2439
    @thangaraj2439 Před 2 měsíci

    Evalavu amaithiyana azhagana oor.

  • @mohameddilshad524
    @mohameddilshad524 Před 2 měsíci

    You can go to the mosque

  • @fahimmuhammad1869
    @fahimmuhammad1869 Před 2 měsíci

    தெஹிவௌ மிருகக் கட்சிசாலை யை ஔிப் பதிவு செய்யுங்களேன்.!

  • @dayanathusan5008
    @dayanathusan5008 Před 2 měsíci +1

    ஏன் தமிழர்கள் நல்ல நேரம் பார்த்து காரியங்கள் தொடங்கமாட்டாங்களா

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 Před 2 měsíci

      எல்லா நாளும் நன்நாளே.
      மனதில் தான் உள்ளது.

  • @ktstamilfamily8285
    @ktstamilfamily8285 Před 2 měsíci

    கேலும்பு மங்கள் பிழையான கனக்கு

  • @dayanathusan5008
    @dayanathusan5008 Před 2 měsíci +2

    யோவ்... இலங்கையின் தலைநகர் கொழும்பு தானேடா. அப்ப எல்லா வசதியும் இருக்கும் தானேடா

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 Před 2 měsíci +3

      Learn to Speak respectfully please.

    • @Rex.h4x240
      @Rex.h4x240 Před 2 měsíci

      இலங்கையின் தலைநகர் கொழும்பு அல்ல ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை கொழும்பு வர்த்தக நகரம் மட்டுமே

  • @arulsun2418
    @arulsun2418 Před 2 měsíci

    கொழும்பு பேசு பொருளா......???
    கொழும்பு எப்பவுமே கொழம்புதான்......!!!!🤔

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 2 měsíci

  • @user-ue3vh4dj4v
    @user-ue3vh4dj4v Před 2 měsíci +1

    மேனகா புருஷன் பல்லை காட்டி கொண்டு இருக்கின்றான்.

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 Před 2 měsíci +1

      He is a respectful person in Sri Lanka,
      Speak with some respect.

    • @user-ue3vh4dj4v
      @user-ue3vh4dj4v Před 2 měsíci +1

      @@geethajeyalingam6024 😂😂😂Really ?Is it real? What do you know about him?

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 Před 2 měsíci

      @@user-ue3vh4dj4v just by watching his videos,
      The way he speaks,
      Reveals his character.

    • @user-ue3vh4dj4v
      @user-ue3vh4dj4v Před 2 měsíci +1

      @@geethajeyalingam6024 🤣🤣🤣🤣

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před 2 měsíci

    Super very good