அங்கதான்டா இருக்கு உன் சனாதன வெறி! H ராஜாக்கள் மிரளும் திருமா பேச்சு! | Vck Thirumavalavan Vs H Raja

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2022
  • அங்கதான்டா இருக்கு உன் சனாதன வெறி! H ராஜாக்கள் மிரளும் திருமா பேச்சு! | Vck Thirumavalavan Vs H Raja
    Vck Thol Thirumavalavan Mass Reply To Bjp H Raja. Thirumavalavan Best Teaching To Bjp Annamalai. Thiruma Best Answer To Bjp Annamalai. Thiruma Latest Speech About Bjp Tamilisai. Thiruma About Bjp Rss Caste Politics. Thirumavalavan Great Speech About Hinduism. Thiruma Viral Reply To H Raja.
    #Thirumavalavan_Speech_Latest
    #Thiruma_Best_Speech
    #Thiruma_Vs_HRaja

Komentáře • 387

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 Před rokem +214

    இந்தியா முழுவதும் பேசுங்கள் தோழா... பெண்கள் மத்தியில் பேசுங்கள்.2024க்கு முன் இந்தியா முழுவதும் பேசப் பட வேண்டும் 👍🙏

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem +2

      நீ உனக்கு ஒட்டு போட்டவர்க்கு நன்றி ௐட்டு போட்டு வர் வாழ்க வளர்க

    • @pakkirisamypon4974
      @pakkirisamypon4974 Před rokem +4

      30+வயது இளைஞர் இளைஞி பெரும்பான்மை பிள்ளைகள் கம்யூட்டர் IT உலகத்தில் போட்டியில் வாழ, அறிவுத் திறன் காட்ட ஆரம்பிக்க, இன்று 60, 65வயது கடந்த பெற்றோர் அவற்றில் மிதக்க நாட்டின் சுதந்திர தியாக, சமூக அமைப்பு, மதம், சாதீய தீண்டாமை கொடுமைகள் தெரிந்து கொள்ள வாய்ப்பு குறைவு. இவை அனைத்தும் இந்த தருணத்தில் களத்தில் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.... 2024வெற்றி ஜன நாயக சக்திகளுக்கு நிச்சயம் 👍🙏🙏🙏

    • @jothikumark4211
      @jothikumark4211 Před rokem

      Xxxccxtentacion

    • @vijaydevadoss7237
      @vijaydevadoss7237 Před rokem +2

      Should translate in Hindi and spread it in the North..
      Their leasers don’t care about them ..

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 Před rokem

      Correct Sana thanam
      People like tow way
      High and low
      Peoplel like two
      Way. No Brabalam Sar Live it sir SIVAMAYAM
      Om NAMO Narayanan
      Poeple go to two way
      More BRABALAM THAT IS INDIAN STYLES
      Now we are all one
      Route .not two way
      Indian Indipented only
      RSS, VHP, BT, HF, SC,ST,BC,MC,OBC,
      OMC what about
      Many Different sir
      Indipented India only
      Like Indu after change all like people

  • @rajakumars1811
    @rajakumars1811 Před rokem +106

    தொடர்ந்து பேசுங்கள் தலைவரே, இந்த சமூகம் விழிப்புணர்வு அடையட்டும்!!!

  • @moorthyms4292
    @moorthyms4292 Před rokem +104

    இந்தியாவின் ஒரே தலைவன் நீதான் தலைவா

  • @yellappat1812
    @yellappat1812 Před rokem +87

    அறிவாற்றல் மிக்க ஒரு தலைவன்

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Před rokem +1

      யாரு இவனா?? டமாசு....

    • @selvant8631
      @selvant8631 Před rokem

      டுபாக்கூர்
      பனை வெல்லத்தில் ஈ க்கு என்ன வேலை அதுதான் திருமாவளவன் வேலை
      இந்துக்கள் பிரச்சினையில் தலையிட திராவிட சூத்திரர் (கடவுள் இல்லை பொய் பித்தலாட்டம்) கூட்டத்திற்கு என்ன தகுதி இருக்கிறது

    • @quraiseabbas2224
      @quraiseabbas2224 Před rokem +1

      @@Simon_Sebastian_Yakobu ivaruthan nee illai

  • @naturenature3358
    @naturenature3358 Před rokem +67

    என்ன ஒரு தெளிவான அறிவு, படிப்பு, புரிதல்,விழிப்புணர்வு.
    நல்ல ஒரு தலைமை.

    • @shanmugavelshanmugavel1850
      @shanmugavelshanmugavel1850 Před rokem +3

      திருமாவளவன் நூலகத்தின் வெளிபாடு ஆவார்.

  • @charlesd8476
    @charlesd8476 Před rokem +53

    எப்போதும் தங்கள் பேச்சு சிறுத்தையைப்போல சீறினாலும் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா நன்றி 🙏....

  • @user-mk9ul8jr9x
    @user-mk9ul8jr9x Před rokem +48

    உங்கள் பேச்சில் உண்மையும் உயிரும் மனித உடலோடு கலந்த உயிராக இருக்கிறது திரு ஐயா அவர்களே

  • @venkateshsujatha6317
    @venkateshsujatha6317 Před rokem +92

    இந்த அளவுக்கு அறிவும் ஆற்றலும் உள்ள தலைவன்திருமாவைதவிற இந்தியாவில் எவனும்இல்லை வாழ்க பல்லாண்டு

    • @dinesh-km5fd
      @dinesh-km5fd Před rokem +2

      🤣🤣🤣🤣🤣

    • @dinesh-km5fd
      @dinesh-km5fd Před rokem

      Gst pathi theriyama thanthi tv Karan serupal adithathu theriyathu pola

    • @shanmugavelshanmugavel1850
      @shanmugavelshanmugavel1850 Před rokem +4

      திருமாவளவன் நூலகத்தின் வெளிபாடு...ஆவார்

  • @salamallabux9778
    @salamallabux9778 Před rokem +78

    இவ்வளவு deep ஆக இந்து மதத்தில் உள்ள தீண்டாமையை எந்த வடக்கனும் பேசியதில்லை. தமிழன் அதுவும் ஒரு திராவிடன் தான் இதை பேச முடியும். Hats off you!!!

  • @mohamedsaleem9165
    @mohamedsaleem9165 Před rokem +55

    மிக அருமையான உரையை இந்தியா முழுவதும் எடுத்து செல்லுங்கள் மக்கள் விழிப்படையட்டும். வாழ்க அண்ணன் திருமா.

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds Před 3 měsíci

      இதைத்தான் அயோத்திதாசர் பண்டிதரும் சொன்னார்கள் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும் சொன்னார்கள் அவர்களின் வரலாற்றை படித்து விட்டு தான் கண்ணியத்திற்குரிய விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் அவர்கள் சொல்கிறார்கள் இந்த பேச்சு அனைத்தும் திருமாவளவன் பேச்சு கிடையாது ஓகேவா

  • @nsma1602
    @nsma1602 Před rokem +25

    திருமா அவர்கள் மிக பெரிய அறிவு ஜீவி.அவர்களின் கையை வளபடுதுவோம்

  • @v.samuelimmanuel4074
    @v.samuelimmanuel4074 Před rokem +70

    இந்த விழிப்புணர்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் போய் சேரவேண்டும், vck தலைவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @monus5256
    @monus5256 Před rokem +38

    வலி தந்த அனுபவம் தான் இவரின் 👍 பேச்சு

  • @khajanoorudeen3248
    @khajanoorudeen3248 Před rokem +74

    பாசிச சனாதன சக்திகளுக்கு சங்கு ஊதபோவது எங்கள் சகோதரர் Dr. தி௫மாதான் 💪

  • @jameelsalih
    @jameelsalih Před rokem +14

    இந்த அற்புதமான உரையை, இந்தியில் மொழிபெயர்த்து, இந்தியா முழுக்கப் பரப்புவதற்கு சிறுத்தைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

  • @raj-so6ub
    @raj-so6ub Před rokem +21

    அண்ணன் அரசியல் வாதி இல்லை .....எங்களின் ஆசிரியர் ....இது அரசியல் மேடை இல்லை ...எங்களின் பாட சாலை.....

  • @divyabharathi523
    @divyabharathi523 Před rokem +64

    தேசிய தலைவர்,முனைவர்,அண்ணன், டாக்டர். திருமா அவர்களால் மட்டுமே இப்படி பேசமுடியும்

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 Před rokem +44

    தெளிவான ,அறிவான பேச்சு. அருமை. வாழ்க ஜெய்பீம்.

  • @meerasi
    @meerasi Před rokem +20

    தென்னகத்தின் பாபாசாகிப் அம்பேத்கர் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம் இதே வீரியத்தோடு நீங்கள் இருக்க வேண்டும்

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy Před rokem +33

    மாபெரும் மதிப்பிற்குரிய தலைவர் திரு ஜனாப் தொல் திருமாவளவன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அரசியல் ஆளுமை

  • @jasghouse
    @jasghouse Před rokem +24

    திருமா அண்ணன் ஸ்பீச் ஃபயர் ஸ்பீச். சங்கர மடத்தில் தமிழிசை அக்காவிற்கு கிரிக்கெட் கோச்சிங் கொடுத்த மடாதிபதி

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 Před rokem +33

    உங்கள் திருக்கரங்கழை பிடித்து முத்தமிடுகிறேன்

    • @suryask5734
      @suryask5734 Před rokem

      Avlo veri ya?? Avane oru potta kalyanam kuda panala ambalainga mela veri avanuku poi thuuu

  • @yetipar2158
    @yetipar2158 Před rokem +11

    திருமா வா நீர் அல்ல மாகா திருமா. புகழ் உமக்கு அல்ல நீர் நெஞ்சுரம் கொண்டு பேசும் வீர முழக்கத்திற்கு.

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Před rokem +31

    100000 ஒருவன் எங்கள் அண்ணன் 🙏🏾👍🏻

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +21

    புரட்சிகரமான சிந்தனையை
    தூண்டு கிற பேச்சு அண்ணனின் தெறிக்கும் பேச்சு ஆர் எஸ் எஸ் பாசிச
    சக்திகளின் முகத்திரையை
    கிழிக்கும் பேச்சு முல்லை ராதா

  • @vsekarvsekar-hb8ub
    @vsekarvsekar-hb8ub Před rokem +24

    அண்ணா அருமை தெளிவான கருத்து இப்போ கேளுங்க யாருக்கெல்லாம் சந்தேகம்

  • @baskar.k5944
    @baskar.k5944 Před rokem +76

    What a wonderful brilliant leader Dr.Thol Thirumavan sir

  • @tamilnadu918
    @tamilnadu918 Před rokem +5

    இப்படி எல்லாம் நடந்துக்கிட்டதுனால தானே எங்கள் முன்னோர்கள் இஸ்லாமியர்களாக மாறினார்கள் இதுதான் வரலாறு தமிழன்டா👏

  • @lalitharamramesh5330
    @lalitharamramesh5330 Před rokem +13

    அண்ணன் திருமாவின் அருமையான பேச்சு 🔥🔥🔥🔥

  • @padmarajk7307
    @padmarajk7307 Před rokem +19

    Intelligent speech.... Great leader in tamilnadu political party Thiruma

  • @RajniFanatic
    @RajniFanatic Před rokem +6

    This man's lectures on social justices is worth his weight in gold!! Thanks to technology that we are able to listen to him in spite of not being able to attend these meetings in person.

  • @engaraakan738
    @engaraakan738 Před rokem +5

    உங்களை நான் வியந்து பார்க்கிறேன் இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில்...இப்படி ஒரு தலைவரா.....

  • @varmajp394
    @varmajp394 Před rokem +33

    Dr thol thirumavalavar is great legend of world politics

  • @sundarrasuk7232
    @sundarrasuk7232 Před rokem +26

    கவர்னருக்கு கௌரவம் எங்கே போங்க

  • @aresharesh4590
    @aresharesh4590 Před rokem +13

    அருமை அருமை அண்ணா

  • @sriram1697
    @sriram1697 Před rokem +10

    பேச்சிலும் நீங்கள் சீறும் சிறுத்தை தான் அண்ணா.

  • @ravichadranravi1366
    @ravichadranravi1366 Před rokem +8

    சூப்பர் அண்ணா. வளர்கள் வாழ்த்துக்கள்

  • @rajawilson2452
    @rajawilson2452 Před rokem +7

    VCK MP Annan Tholthirumavalavan excellent explanation speech super 👍👍👍👍👍👍👍

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Před rokem +4

    Great oratorial skills with great qualities like honesty, sincerity, respecting law of land, thorough knowledge and great care for people of Tamilnadu,
    We people of TN are grateful for our leader Dr Thirumavalavan ,

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o Před rokem +3

    எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து இந்தியா முழுவதும் ஒளிபரப்ப வேண்டும்

  • @samraj9892
    @samraj9892 Před rokem +12

    Excelent leader

  • @user-hz1cq7em2l
    @user-hz1cq7em2l Před rokem +5

    அல்லாஹு அக்பர், ஜெய்பீம்.....

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před rokem +5

    அருமையுன விளக்கம்

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 Před rokem +2

    இவர் சாதியத்தலைவரே இல்லை.பொது ஜன தலைவன்.அனைவருக்குமானவர்.

  • @shenzidhafathima7800
    @shenzidhafathima7800 Před rokem +7

    Thiru. Thol Thirumavalavan= Fine combination of Thandhai Periyar and Annal BabaSaheb .Real propagator of Humanism. Relentless and brave warrior of Social Justice .Bravo!

  • @basheerkhan19
    @basheerkhan19 Před rokem

    அருமையான பேச்சு அண்ணன் திருமா அருமையாக பேசுகிறார் பேசிக்கொண்டிருப்பார் இந்த நூற்றாண்டின் அம்பேத்காரின் பெரியாரின் இரு தலைவர்களின் கலவை தான் இந்த திருமா வளவன் அண்ணன் அவர்கள் வாழ்க வாழ்க

  • @SekarSekar-rx7oo
    @SekarSekar-rx7oo Před 3 měsíci

    அண்ணன் திருமாவின் பேச்சிகள் எல்லாம் இந்தியாவில் அனைத்து மொழிகழிலும் மொழிபெயரற்ப்பு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem +6

    அருமை

  • @jayakanthankanthan3364

    மிகவும் கருத்துள்ள பேச்சு
    மிகவும் சிந்திக்க வேண்டிய பேச்சு
    மிகவும் அறிவுபூர்வமான பேச்சு
    தமிழகத்தை ஆட்சி செய்தால் தான் நன்றாக இருக்கும் ஐயா

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Před rokem +1

    அண்ணா உங்களின் கருத்துக்கள் இந்துக்களுக்கு மட்டும் அல்ல கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தன்னை உயர்ந்தவனாகவும் சக மனிதனை தாழ்ந்தவனாகவும் நினைக்கும் அனைவருக்கும் பொருந்தும்... வாழ்க டாக்டர்.அம்பேத்கர் வளர்க அவரது கொள்கை..
    ஜெய் பீம் 👍👍👍

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu Před rokem +5

    உங்களைத்தவிர வேறுயாராலும் இப்படி தோழுரிக்காமுடியாது .

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před 3 měsíci

    அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @kumart1270
    @kumart1270 Před rokem +5

    மிக மிக அருமை

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Před rokem +1

    நல்ல விழிப்புணர்வு பேருரை...Dr Thiruma great leader 🙏💐💐💐

  • @s.rettamalaiantroso9839
    @s.rettamalaiantroso9839 Před 3 měsíci

    நீங்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை அண்ணா....என்றுமே உனது தம்பியாக தேனி S.ரெட்டமலைஆன்ட்ரோசொ

  • @sundaresansundaresan6695

    அது கொலொச்ச உதவுபவர்கள்
    நம் உடன் பிறப்புகள்தான் என்ற
    கேவலத்தையும் சொல்லியேயாக
    வேண்டும்

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 Před rokem +3

    சூத்ராஸ் எவ்வளவு சொன்னளாலும் திருந்தமாட்டான்...

  • @shandrowschivalrry2259

    முனைவர் அண்ணா அவர்களே
    நான் சனாதனவாதி அல்ல மாறாக தமிழின துணிவுடை அறவழி அறவோர் அந்தணர்.🎉🎉😊🎉🎉

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před rokem +1

    excellent

  • @muhammadrahimbinabdullah9896

    Exlant explain from you sir about manuspathi continue your lovely journey 🌹 ondru paddal undu vallvuh tamil naddu makkaleh mulayileh killi yedukka vendum intha RSS BJP politics naaigalai 🌹👍🌹👌🌹💯🌹🇲🇾🌹

  • @prithviraj8657
    @prithviraj8657 Před rokem

    உங்கள் அருகில் இருப்பவர்களை அமரவைத்து பேசுங்கள் வாழ்த்துக்களுடன்.

  • @Irshii
    @Irshii Před rokem +3

    Very enlightening Speech....keep spreading awareness among the masses Dr.Thirumaaa

  • @saranga.
    @saranga. Před rokem +1

    உங்கள் மீது மிக மரியதையaதை
    கூடுகிறது தோழர்
    🌄

  • @muniannathan6174
    @muniannathan6174 Před rokem +1

    இவர் தான் மக்கள் தலைவர் ஆவார்
    மக்கள் தலைவன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

  • @mohamedaslam1415
    @mohamedaslam1415 Před rokem

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானாக

  • @RaviRavi-or6he
    @RaviRavi-or6he Před rokem +3

    Mr Thiruma Dedicate himself to what gives his life true meaning and purpose; and he make a positive difference to people of secular India

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 Před 3 měsíci

    The ideological icons ....Dalits Saviour....The Saviour of Minorities...The able Leader...Our Pride...Dr.Thol.Thirumavalavan...will be the King maker of india in 2024...

  • @gracetvobc474
    @gracetvobc474 Před 3 měsíci

    Excellent, brilliant and Historical speech.Victory Anna.

  • @SekarSekar-rx7oo
    @SekarSekar-rx7oo Před 3 měsíci

    அறிவு கடல் அண்ணன் திருமா வளவன் அவர்களுக்கு என்னுடைய செம்மாந்த வணக்கங்கள்

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 Před rokem +1

    திருமா தோழரே 🙏நீங்க நீட்டோடி வாழ்க 🔥

  • @muthukumarsatthaiyappan2182

    AWESOME
    HATS OFF M,R THIRUMA

  • @NCHRE
    @NCHRE Před rokem +2

    Excellent speech

  • @jayakanthankanthan3364

    ஐயா தாங்கள்,
    தமிழகத்திற்கு CM பதவியை ஏற்க வேண்டும் ஐயா...

  • @andrewsandrews6163
    @andrewsandrews6163 Před rokem +3

    Brilliant speech sir

  • @vk_diary
    @vk_diary Před rokem +2

    Super information 🤝🤝🤝🤝🤝

  • @vijayvijay3244
    @vijayvijay3244 Před rokem +3

    Very good👍 Sir

  • @yechat3616
    @yechat3616 Před rokem

    அண்ணன் நானும் தமிழ் தான் .இனம் உண்டு

  • @shortediter2860
    @shortediter2860 Před rokem +7

    👍👍👍👍🇭🇹🇭🇹🇭🇹

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 Před rokem +2

    Well done👍👏👍👏👏

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 Před rokem

    அருமையான தெளிவு

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic Před rokem +1

    Super bro

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před rokem +1

    Great salute to you Honourable MP Thirumavalavan sir

  • @PriyaPriya-og9pv
    @PriyaPriya-og9pv Před rokem

    Thelivana sindhanaiyalar munaivar Thol.Thirumavalavan avargal vaazga

  • @bernardprakash3161
    @bernardprakash3161 Před rokem +1

    திராவிட தமிழா நீ போட்டாலும் ஒரு போடு தமிழ் நாடே அதிருது ....

  • @sureshr1660
    @sureshr1660 Před rokem +1

    Vck💙✨❤️

  • @justinearuldass710
    @justinearuldass710 Před rokem

    முற்றிலும் உண்மையே

  • @baskar.k5944
    @baskar.k5944 Před rokem +3

    He is a great leader such as communist periyarist socialist leader

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Před 3 měsíci +1

    திராவிடத்தால் வீழ்ந்தோம் அதுபோன்ற வரலாறு நூலை வாங்கி படியுங்கள் படிக்க படிக்க தங்களுக்கே அதிர்ச்சி ஆகிவிடும் ஆச்சரியப்பட்டு போவீர்கள் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களே சகோதரிகளே இல்லத்தரசிகளே தோழர்களே உறவுகளே இப்படிக்கு வலி மிகுந்த வேதனையுடன் ஜாகீர் உசேன் என்கிற ஓம் முருகா 58 வயது தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சி சென்னை / தமிழ்த்தாய் வாழ்க // முருகன் முப்பாட்டன் வாழ்க // பாட்டன் ராவணன் வாழ்க // தலைவர் பிரபாகரன் வாழ்க ..... நானும் தமிழர் //நீங்களும் தமிழர் // ஆக மொத்தம் நாம் தமிழர்

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před 3 měsíci

    அண்ணன் ஆ ராசா 🖤❤

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 Před rokem +1

    Appreciated.

  • @thavakumarv5725
    @thavakumarv5725 Před rokem +3

    Super speech

  • @anandhmenagaanandhmenaga7493

    En thalaiva

  • @vijayvijay3244
    @vijayvijay3244 Před rokem +1

    brilliant speech sir very good politicians

  • @jesudossissac3744
    @jesudossissac3744 Před rokem

    இதைவிட விளக்கம் என்ன தேவை, சாதி மதம் மயக்கத்தில் நபர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்,,, இதுதான் எழுச்சி தமிழக மட்டுமல்லாமல் மற்ற மாநிலத்திற்கும் பரப்புரை மேற்கொள்ளுங்கள் தங்களுடைய சிறப்பான பணிக்கு வாழ்த்துக்களுடன் நன்றி,

  • @selvanayagam7022
    @selvanayagam7022 Před rokem +2

    அருமை....

  • @chandramani5929
    @chandramani5929 Před rokem

    Excellent Speech.

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df Před 3 měsíci

    He is the only eligible person speech on Human rights at UNO

  • @rameshmaha3667
    @rameshmaha3667 Před rokem

    தலைவா நீ தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கு தலைவர் நீங்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 Před rokem +3

    Talilasai is the Best example of Santhanam

  • @peterjude3205
    @peterjude3205 Před rokem

    அருமையான விளக்கம் ! மூலையில் உறைக்கிற மாதிரி நல்லா அழுத்தமா சொல்லி இருக்கிறார் . இந்த முழக்கம் ஓயாமல் ஒழிக்கவேண்டும் . அதற்கு உண்டான நீண்ட ஆயுளையும் , பெலத்தையும் ஆண்டவர் அருளவேண்டும் .