Problem Solving: தீர்வு கிடைக்காத பிரச்சினையே இல்லை! Solution கண்டுபிடிப்பது எப்படி?| Thathuva Pechu

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    #ProblemSolving #HowtoSolveProblem #AnandSrinivasan #ThathuvaPechu
    புதிய நூல்களான "பணம் எனும் மந்திரம்" மற்றும் "All about Mutual Funds" களைப் பெற விரும்புபவர்கள் moneypechu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ, 9500094680 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
    Those who want to get new books ("பணம் எனும் மந்திரம்" and "All about Mutual Funds") can contact moneypechu@gmail.com or WhatsApp at 9500094680.
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாழ்க்கையில் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார், மிக முக்கியமாக நம்மால் எந்த சிக்கலையும் தீர்க்க முடியும் என்று நம்புவது மிக அவசியம் என்றும், புறச் சூழலை அவதானிப்பதன் மூலமாக நம்மால் நம்முடைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்பதை ஆர்க்கிமிடிஸ் தண்ணீர்த் தொட்டியில் குளிக்கும்போது கண்டறிந்த முதல் விதி மற்றும் பென்சீனின் அணுக் கட்டமைப்பை தூக்கத்தில் கண்டறிந்த ஆகஸ்ட் கெக்குலேவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்லி விளக்குகிறார், திறந்த மனதோடு சிக்கல்களை அணுகுவது மிகப்பெரிய பலனளிக்கும் என்பதையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பல்வேறு விமர்சனங்களைக் கடந்து அமைதியாக இருந்ததையும், பிறகு "வரலாறு என்மீது கருணையோடு இருக்கும்" என்று சொன்னதையும், அவர் சொல்லியதைப் போலவே இன்று பலரும் அவரது சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை நினைவு கூறுவதையும் நடைமுறையில் பார்க்கிறோம். கனவுலகில் இருப்பதை விட நடைமுறை உண்மையை ஏற்றுக் கொண்டு கூட்டு அறிவைப் பயன்படுத்தி நமது சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று நமக்கு விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan explains the ways to solve problems in life, most importantly, The Mind Set. it is very essential to believe that we can solve any problem, By giving examples as Archimedes found his first principle "Physical law of buoyancy" while taking bath. by observing the external environment and the events in our life we can find the solutions to our own problems, August Kekule, who discovered benzene's nuclear structure in his dream while sleeping. This video also explains and guides that, approaching problems with an open mind is of great benefit, quoting former Prime Minister Manmohan Singh has remained silent despite various criticisms, then said, "History will be kind enough to me" and that happened very soon as many people today remember his excellent economic plans, just as he said. This video explains to us that we need to accept practical truth and solve our problems using collective knowledge rather than in the dream world.
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 20

  • @velauthemvenayagamoorthy8192

    Super Information sir , time heal everything 🙏

  • @buddy_buddy
    @buddy_buddy Před 3 lety +1

    Problem solving mindset...
    1. Be curious for all incidents... Problem solving will be come from anywhere....
    2. Ambiguity... Shades of grade....
    3. Dragaon fly view .. 360 degree view....
    4. Be today realistic... not in past or future...
    5. Collective intelligence... All view points...

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz Před 3 lety

    Thank you sir

  • @ebenezerdaniel9001
    @ebenezerdaniel9001 Před 3 lety +1

    அற்புதமான ஆலோசனைகள்

  • @renukapupathi7692
    @renukapupathi7692 Před 3 lety +3

    Your my inspiration sir😚

  • @mech_41_sivaprakashj99
    @mech_41_sivaprakashj99 Před 3 lety +1

    How to read hindu english newspaper

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    It greate for youngester we are join to improve 1990 kids

  • @pandian101010
    @pandian101010 Před 3 lety

    Arumai....👌

  • @MrRavijkumar
    @MrRavijkumar Před 3 lety +1

    Good morning sir I want become an entrepreneur but I don't know from where I have to start.please help me sir

  • @vigneshs3378
    @vigneshs3378 Před 3 lety +1

    Daily morning routine to see your videos

  • @prasanths5088
    @prasanths5088 Před 3 lety

    Real good content inspirable . Please do this content in BE RICH to reach more audience. Now a days you are doing very valuable content sir👏

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety

    Vanakkam sir 🙏🙏🙏

  • @mohamedarif5660
    @mohamedarif5660 Před 3 lety +1

    "**"Intha Manushan Aenda Pesamatenguran""*** is an Emotion 😭 (Modi Hey)
    4:49

  • @funshows2699
    @funshows2699 Před 3 lety

    இது அவர்களுக்கான ஆலோசனை போலுள்ளதே.

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety

    Good morning sir

  • @navalk9462
    @navalk9462 Před 3 lety

    Teach us how to live with problem

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 3 lety

    வணக்கம் சார்

  • @kvmhsr5498
    @kvmhsr5498 Před 3 lety +1

    Sir,VANAKKAM

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 3 lety

    Like