Muthu Vaduganathar History l முத்துவடுகநாதர் வரலாறு l வேலுநாச்சியார் l Sivagangai l G Gnanasambandan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    CZcams- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #history #information
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd
    #வரலாறு #muthu #tamil #gnanasambandan #gnanasambandam #trending #youtube #british #india #independenceday #patriots #freedom #freedomfighter #war #nofear #tamilhistory #முத்துவடுகநாதர் #velunachiyar #tevar

Komentáře • 32

  • @karunagarans4643
    @karunagarans4643 Před 2 lety +6

    சிவகங்கையை ஆண்ட மாமன்னர் முத்துவடுகநாதரின் வீரம் செறிந்த வாழ்க்கை , அவரது மனைவி ராணி வேலு மங்கை நாச்சியார் அவர்களது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே .
    குருவித்துறை , ச.கருணாகரன்.

  • @user-oc4dq3cg9m
    @user-oc4dq3cg9m Před rokem +4

    முத்து வடுகநாத தேவர் 💥👑

  • @ml29282
    @ml29282 Před rokem +4

    முத்து வடுகநாத தேவர்

  • @thavanayakibalasundaram8848

    Thank you sir

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq Před 2 lety +5

    1780 ஆண்டு வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார்

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 2 lety +4

    மறக்கடிக்கப்பட்ட பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றியும் பதிவிடுங்கள் ஐயா

    • @kesavarajanyoganathan4360
      @kesavarajanyoganathan4360 Před 2 lety

      உண்மையை உரக்கச் சொண்ணீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @madavan3584
    @madavan3584 Před 2 lety

    மிக மிக அருமை ஐயா

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s Před 2 lety +2

    வீழ்த்தவர் எல்லாம் மடிந்தவர் அல்ல
    மாவீரர்கள் மண்டி இடுவதும் இல்லை !
    மடிவதும் இல்லை !
    மரணம் அவர்களுக்கு புதிதும் இல்லை !
    வீரம் நிறைந்தது சென்றவர் வாழ்க!
    வீரம் இவ்விடம் சூழ பிறந்தவர் வாழ்க!
    கடல் தொடும் ஆறாய் ,
    தரை தொடும் தாரையாய், சென்றவர் வாழ்க !
    💐🙏💐 வீர வணக்கம்

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Před 2 lety +3

    தமிழனின் வீரம் எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும்..🙏🏻

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety

    மிக அருமையாக👌 வீர ரசம் பொங்க இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி🙏 வணக்கம்🙏

  • @user-jj8mg4og7o
    @user-jj8mg4og7o Před 2 lety +2

    மாவீரர் 🙏முத்துவடுகநாதபெரியஉடையர் தேவர்🔥

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Před 2 lety

    அற்புதம் ஐயா 👑👑

  • @jayakumarmuthukrishnan1314

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @user-ih3wt1kj3z
    @user-ih3wt1kj3z Před 2 lety

    வீரத்தின் விளை நிலம் நம் முன்னோர்களை நினைவில் கொள்ள வேண்டும் சிறப்பு 🙏

  • @rathansgroup123
    @rathansgroup123 Před rokem

    Where the alagumuthu kon 🔥🔥🔥

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 Před 2 lety

    நான் தொடர்ந்து பார்க்கிறேன்...உங்கள் உடல் எடை குறைந்தது போல் தோன்றுகிறது.. ஆரோக்கியம் முக்கியம்...பார்த்துக்கொள்ளவும்

  • @RS._EDITZ
    @RS._EDITZ Před 11 měsíci

    Yaar indha parangiyargal?

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety

    வணக்கம் அய்யா
    பெரிய மரங்களைத் தாங்கி நிற்கும் வேர்கள் வெளியே தெரிவதில்லை தாங்கள் ஒவ்வொன்றாக தெளிவு படுத்துகிறீர்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @caddyvas1
    @caddyvas1 Před 2 lety

    iyya, neenga sonnadhu unmai. idhaiye thiraipadama edukkalam. marudhu sagodarargal, muthu vaduganadar, velu naachiyar indha naangu per perum kadhaapaathirangal

  • @vigneshm6414
    @vigneshm6414 Před 2 lety +1

    ஐயா ஆசிவகம் பற்றி சங்க கால நூல்களில் ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா.

  • @shunmugamuthupandi5652

    முத்து வடுக நாதர்
    முத்து பாண்டிநாடு
    வடுக. வடபகுதி
    பாண்டிய நாட்டின் வடபகுதி அரசன்
    வடக்கன் வடுகன் என்ற ஒடிசாவில்
    இருந்து வந்த இனம் அல்ல.

  • @palanisamynachimuthu4524

    ''வரலாறு 'படைத்தவர்கள் 'பெயர் 'நிலைக்க போனார்கள். இப்போது அடுத்த தலைமுறைக்கு நல்ல பெயர் வாங்க ''இப்போதய மனிதர்கள் 'மனித நேயம் மிக்க மக்களாக இருப்பது தான் இன்றய தேவை.

  • @thee9500
    @thee9500 Před 2 lety +2

    முத்து வடுகநாத தேவர் னு சொல்லுங்க முதலில்

  • @vigneshm6414
    @vigneshm6414 Před 2 lety

    I m second

  • @santhis5322
    @santhis5322 Před 2 lety

    Manaketta Aangilayen.....

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Před 2 lety

    1 பார்வையாளர் 5 வினாடிகளில்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 Před 2 lety

    Appo Haider Ali, tipu sultan, Yusuf Khan lam yaaru? Haider Ali illana evanga yaarum illaa

  • @kaanth2010
    @kaanth2010 Před 2 lety

    unmayaga thamizh paditha makkal 15 latcham per irundhalae adhigam. Aadhaar edukkadhanga dhaan unmayana thamizhan

  • @kaanth2010
    @kaanth2010 Před 2 lety

    Adhu vanjagam illai sir raaja thandhiram, tharpodhu vote ku kaasu, mixer, grinder and TV. madhiri