ஏகன் உண்மை தூதரே - Yegan Unmai Thoodhare - Nagore Hanifa Songs

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.
    We dedicate this song to all mankind.
    Subscribe our channel for more updates..
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum , Tajmeel Sherif,Vahidha Sherif
    Original Singer : EM Hanifa & Sarala
    Produced by : zirani
    Now Listen to our songs on all Music Platforms like Spotify,Gaanaa,Saavan,Itunes...etc...
    Spotify - open.spotify.c...
    For Advertisement Contact : +91 81248 96772
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05
    Instagram - / ziranidevot. .
    #Yeganunmaithoodhare #femaleversion #Nagorehanifasongs
    Lyrics
    பெண் :
    ஏகன் உண்மை தூதரே
    ஏகன் உண்மை தூதரே
    யா நபியே, யா ராசூலே
    யா ஹபீபே, யா முஸ்தாபா
    எங்கள் சலாம்
    ஆண் :
    எங்கள் அன்பின் சலாம்
    இருவரும் :
    எங்கள் சலாம்
    எங்கள் அன்பின் சலாம்
    ~~@@~~ பின்னிசை ~~@@~~
    பெண் :
    ஆமீனார் அப்துல்லாஹ் அரும் செல்வமே
    ஆண்டவனின் அருட் கொடை தீபமே
    பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க
    பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க
    ஆண் :
    பொறுமையுடன் தொண்டு செய்வீர் தினம்
    பூரண வெற்றியால் மகிழ்ந்தீர் மனம்
    புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
    புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
    பெண் :
    ஆஅ ஆஆஆ ஆஆஆ
    ஆண் :
    ஏகன் உண்மை தூதரே
    யா நபியே, யா ராசூலே
    யா ஹபீபே, யா முஸ்தாபா
    எங்கள் சலாம்
    இருவரும் :
    எங்கள் அன்பின் சலாம்
    எங்கள் சலாம்
    எங்கள் அன்பின் சலாம்
    ~~@@~~ பின்னிசை ~~@@~~
    ஆண் :
    வான்மறை குர்-ஆன் வழி நாடியே
    வாகுடன் தவ்ஹீத் நெறி கூறியே
    மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
    மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
    பெண் :
    மாந்தரின் துன்பம் மறைந்தோடவே
    மாண்புடன் தியாகம் பல செய்தீரே
    மேதை மிகும் வலிமை கொண்டோரே
    மேதை மிகும் வலிமை கொண்டோரே
    ஆண் :
    ஆஅ ஆஆஆ ஆஆஆ
    இருவரும் :
    ஏகன் உண்மை தூதரே
    யா நபியே, யா ராசூலே
    யா ஹபீபே, யா முஸ்தாபா
    எங்கள் சலாம்
    எங்கள் அன்பின் சலாம்
    எங்கள் சலாம்
    எங்கள் அன்பின் சலாம்
    ~~@@~~ பின்னிசை ~~@@~~
    பெண் :
    அன்பியாமார்களின் சருதார் நீரே
    அமரர்கள் போற்றும் அதிபர் நீரே
    பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே
    பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே
    ஆண் :
    பாவங்கள் தீர்க்கும் பயகம்பரே
    பணிவுடன் வீரமும் நிறைந்தோர் நீரே
    பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே
    பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே
    பெண் :
    ஆஅ ஆஆஆ ஆஆஆ
    ஆண் :
    ஏகன் உண்மை தூதரே
    யா நபியே, யா ராசூலே
    யா ஹபீபே, யா முஸ்தாபா
    எங்கள் சலாம்
    இருவரும் :
    எங்கள் அன்பின் சலாம்
    எங்கள் சலாம்
    எங்கள் அன்பின் சலாம்

Komentáře • 445

  • @ZiraniDevotional
    @ZiraniDevotional  Před 3 lety +22

    Now listen to the song on Spotify and other music apps - open.spotify.com/track/6kvxJ7H6USowtkiGBNhIwJ?si=mEVDX_ZzRK6qZ9oBitAvGA

  • @wellisffgaming8936
    @wellisffgaming8936 Před 2 lety +58

    நான் ஹிந்து மதுரை....இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் உண்மையாக உங்கள் குரல் அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @user-zi1vx9lk7j
    @user-zi1vx9lk7j Před 6 měsíci +4

    நான் இந்து மதத்தை சேர்ந்தவள் எனக்கு இஸ்லாமிய பாடல் ரொம்ப பிடிக்கும்❤🎉❤

  • @nazreenbanu9908
    @nazreenbanu9908 Před 4 lety +11

    அஸ்ஸலாமு அலைக்கும். தோழி, தோழரே. உங்களுடைய குரல்களை கேட்கும் போது,. மெய்சிலிர்த்து போனோம்.நம் இறைத்தூதர் முஹம்மது சல்லல்லாஹு அவர்களை பார்த்திட மாட்டோமா என்ற ஏக்கமும், கவலையும் மனதில் தொற்றிக்கொள்ளுது.. அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபையும், ரஹ்மத்தும் செய்வானாக ஆமீன்..

  • @Kidsuniverse678
    @Kidsuniverse678 Před 2 lety +8

    அருமையான குரல்... அழகிய தமிழ்.... அற்புதமான பாடல்.... அவ்வப்போது கேட்பேன்.....

  • @yasararafathj_official
    @yasararafathj_official Před 4 lety +7

    கம்பீர குரல் மறைந்த நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்களை மேலும் மெருகூட்டி இனிய குரலில் பாடியுள்ளீர்கள் வாழ்த்துகள்.... 💐💐💐👏👏👏
    இரண்டு இடத்தில் வார்த்தை பிழை ரசூலே என்பதற்கு ராசூலே என்றும் முஸ்தபா என்பதற்கு முஸ்தாபா என்றும் உள்ளது... குறைகளை நேரே சொல்லவேண்டும் அதனால் சொன்னேன்... 😊👌👌👏👏👏

  • @mohamedmansoorhallajmohame8120

    ஏகன் உண்மை தூதரே,
    எங்கள் சலாம்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Před 4 lety +1

    நாகூர் ஹனிபாவின் பாவங்களை மன்னித்து சொர்க்கம் செல்லும் வாய்ப்பை தருவாய் இறைவா ஆமீன்

  • @pauljocob1003
    @pauljocob1003 Před 4 lety +5

    சகோதரி உங்களின் குரல் வலிமை மிக அழகாய் உள்ளது அதிலும்இறைவனை புகழ்ந்து பாடியது அழகு உங்களின் படைப்புகளை எதிர்பார்க்கும் சகோதரர்களில் நானும் ஒருவன்

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 Před 10 měsíci +1

    பாடல் மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைத்து

  • @mohamednizar4721
    @mohamednizar4721 Před 4 lety +17

    Masha Allaha
    Masha Allaha
    Masha Allaha
    Really wonderful voice both are..
    Allaha support in your life everything..

  • @godson5283
    @godson5283 Před 4 lety +8

    உங்களுக்கு அருளப்பட்ட குரல் வளத்துக்காக உங்களுக்கு என்னுடைய அன்பின் பரிசு கோடி முத்தங்கள்....

  • @theonerra
    @theonerra Před rokem +2

    Très beau chant ,pour moi qui suis chrétien catholique je trouve ce chant magnifiquement chante par ces chanteurs avec une très belle voix.
    Beautifull song Nice voices
    God bless you

  • @khajanajmudeen3284
    @khajanajmudeen3284 Před 4 lety +5

    பாடும் சகோதரர் பாடல் வரிகளில் கவனம் செலுத்தினால் பாடலுக்கு கூடுதல் ஜீவன் சேரும். முயறசிக்கு வாழ்த்துகள்.

  • @rizwanmw
    @rizwanmw Před rokem +3

    I don't have any words to say ❤❤❤

  • @slnathan4325
    @slnathan4325 Před 4 lety +21

    Beautiful voice ....May God bless you

  • @riyazahamed8388
    @riyazahamed8388 Před 4 lety +4

    Touching heart. Masha allah. you both guys have given golden voice

  • @Aathiraamullai
    @Aathiraamullai Před 3 lety +4

    உள்ளத்தை உருக்கும் இனிய இறை கீதம். கண்மூடி ரசித்தேன் கண்மூடி வாழ்த்துகிறேன்

  • @ashiqhyder-lz6wz
    @ashiqhyder-lz6wz Před rokem +1

    சூப்பர் அல்லாஹ்உங்கள்மீதுகருணைகாட்டுவானாக

  • @humaidzaina4749
    @humaidzaina4749 Před 2 lety +3

    Masha Allah bless you
    Masha Allah bless you
    Masha Allah bless you

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Před 4 lety +104

    வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை தாங்கள் இருவரும் இறைவனின் அருளால் பல்லாண்டு வாழ்க வாழ்க. .

  • @user-yy9mh2tm1b
    @user-yy9mh2tm1b Před 4 lety +17

    அல்ஹம்துலில்லாஹ் அருமை...
    அப்படியே ஞானத்தின் திறவுகோல்...

  • @govindarajushivakumar1324

    Ella pugazum iraivanukke.... 👌 👌 👌

  • @rajadon3663
    @rajadon3663 Před 4 lety +78

    மாஷா அல்லாஹ் சூப்பர் சகோதரி உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு ஒன்னும் முஸ்லிம் பாட்டு உங்க குரலிலிருந்து அதிகமா எதிர்பார்க்கிறேன் சகோதரியே

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před 2 lety +1

      ஆண் பெண் இருவர் குரலும் மிக மிக அருமை மீண்டும் மீண்டும் கேற்கத்தோன்றுகிறது. அருமை. நன்றி.

  • @MrNewtonTN
    @MrNewtonTN Před 4 lety +35

    அருமை... மதம் கடந்து ரசிக்க வைக்கின்றது...
    விஜய் டிவியால் உங்கள் தனித்துவத்தை இழந்து விடாதீர்கள் சகோதரி...

    • @mystery1874
      @mystery1874 Před 4 lety +1

      En Vijay tv la enna sonnanga enakku ethum theriyathu pls sollungalen

    • @MrNewtonTN
      @MrNewtonTN Před 4 lety +10

      @@mystery1874 இவர்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பெற்று சினிமா பாட்டு பாடும் போது இவரது திவ்யமான குரல் வெளிப்படவில்லை... நான் வேறு மதத்தை சேர்ந்தவனாயிருந்தும் இந்த பாடல்களை பத்தாயிரம் முறை கேட்டுவிட்டேன் இன்னும் சலிக்க வில்லை... 👌👌👌

    • @sepapril2011
      @sepapril2011 Před 2 lety +1

      @@MrNewtonTN very true, I love this song and the voices

  • @albertjothi8065
    @albertjothi8065 Před 4 lety +4

    Very nice songs god bless you all

  • @thameemansari1178
    @thameemansari1178 Před 4 lety +7

    மாஷா அல்லாஹ் சூப்பர், pls இன்னும் நிறைய சாங்ஸ் இதை போல் வேண்டும்,
    Mind relaxing, marvelous, all songs

  • @andestan3220
    @andestan3220 Před 4 lety +50

    I am a Christian. Your songs arumai arumai பொண்ணு. God bless you

  • @bluelub7674
    @bluelub7674 Před 4 lety +3

    Male and female voice is very nice super iruku song kakava

  • @alimohamedmohamedjiffry3665

    மிகவும் அருமையான குறள் வளம் சகோதரி மற்றும் சகோதரரே .. சினிமா பாடல்களை தவிர்ந்து கொள்வது நல்லது..

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 Před 4 lety +21

    I love ♥️Allahu♥️
    I love ♥️Mohamed♥️ (Sal)

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 Před 4 lety +22

    இசைமுரசு காந்தக் குரல் இ எம் நாகூர் ஹனிபாவின் குரலில் கேட்டு கேட்டு சலிக்காத இந்தப் பாடல் உங்களின் இருவரின் குரலில் கேட்பதற்கு புதுமையாகவும் (டிஃபரண்ட்)அருமையாக இருந்தது..

  • @sheakdawoodsheakdawoodshea2065

    Super.sister.

  • @babyboibabyboi5756
    @babyboibabyboi5756 Před 4 lety +4

    இனிமையான குரல் அருமையான பாடல் வரிகள் இருவர் குரலும் அழகாக உள்ளது

  • @jahubarsathik3060
    @jahubarsathik3060 Před 4 lety +4

    மாஷா அல்லாஹ் சகோதரி ஈச்சை மரத்தில் இன்ப சோலையில் இந்த பாடலை பாட வேண்டும் நீங்கள்

  • @arsteeltraders7869
    @arsteeltraders7869 Před 4 lety +8

    I love this song very much

  • @asikaanas
    @asikaanas Před 4 lety +3

    அருமையான குரல் லோசை. அட்டகாசமான மொலோடி ட்யூன். சொர்க்க வாசல்கள் போன மாதிரி ஒரு பீல்

  • @Fairoos.F.N
    @Fairoos.F.N Před 4 lety +19

    என் அன்பு சகோதரிக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் இலங்கையில் இருந்து பார்க்கிறோம் சகோதரி

  • @mobilesshops5403
    @mobilesshops5403 Před 2 lety +4

    soooper song masha alla🥰😍

  • @user-ch3dk4sf8j
    @user-ch3dk4sf8j Před 3 měsíci +2

    மாஷா அல்லாஹ் ❤❤❤❤

  • @theothersideofhumanity4414

    இசை முரசு ஹனிபா அவர்களின் குரலுக்கு பிறகு உங்களின் குரலில் கேட்டு மகிழ்ந்தேன்

  • @asifsubaitha6309
    @asifsubaitha6309 Před 4 lety +6

    Masha Allah உங்க குரல் மிக அருமையாக உள்ளது ..... வாழ்த்துக்கள் ....,

  • @jamjampettishop49
    @jamjampettishop49 Před 4 lety +25

    அல்ஹம்துலில்லாஹ் ❤️🥰❤️🥰

  • @kpm290
    @kpm290 Před 4 lety +3

    யாருமா நீ மனதை கொள்ளை அடிக்கிற அருமையா இருக்கு

  • @innallaahaamaassaabireen5209

    وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيم
    ........................................................................................
    محمد صلى الله عليه وسلم نبيا ورسول
    ........................................................................................
    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ
    ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56
    Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam
    ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR
    Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents.,
    ,,,,....

  • @ksmsulaiman9318
    @ksmsulaiman9318 Před 4 lety +23

    மாஷா அல்லாஹ்
    சிறப்பு சிறப்பு குரல்வளம் மேலும் உங்கள் இந்த பாடல் முயற்சி தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சகோதரி வாழ்த்துக்கள் ♥️♥️🤝👌👌😍😍

  • @JasmineJasmine-nk6sg
    @JasmineJasmine-nk6sg Před 4 lety +4

    Assalamu Alikkum Mar haba ஒரு சமயத்தில் காலை 6 மணிக்கு வானொலிப் பெட்டியின் அருகில் சரளா அம்மையாரின் இந்த பாடலுக்காக காத்திருந்த காலம் இன்று நினைவாக தங்களின் குரல் மூலம் கேட்க வைத்த ஜன்னத்துல் பிர்தெளவ்ஸ் நாயகனுக்கு என்னுடைய சலாமும் என்றன்றியும் வஸ்ஸலாம்

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 4 lety +3

    அருமையானதும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இந்த பாடலும் மிக முக்கியமானது.
    அய்யா அவர்கள் பாடலுக்கு வலுச்செய்துள்ளீர். வாழ்க வளமுடன்.

  • @adamsaleh4680
    @adamsaleh4680 Před 4 lety +2

    ரொம்ப நல்ல இருக்கு இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
    Amen

  • @sathamhussain607
    @sathamhussain607 Před 4 lety +5

    Song rompa nallairukku masha allahu

  • @ameerjan8262
    @ameerjan8262 Před 4 lety +19

    மாஷா அல்லாஹ்.
    Magnet voices.😄👌
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @positivevibes1670
    @positivevibes1670 Před 3 lety +4

    Tears rolling. Awesome.. stay blessed & deliver more

  • @muhamedfakruddin1622
    @muhamedfakruddin1622 Před 4 lety +2

    மெய் மறக்கிறேன் சகோதரி..

  • @mohamedmouseeq3422
    @mohamedmouseeq3422 Před 3 lety +1

    மாசா அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் பொலியட்டும் இன்னும் ஆயூள் நீ டிக்க துவா செய்ரேன்

  • @sundharp9637
    @sundharp9637 Před 4 lety +9

    masha allah oruvaney

  • @sowbersathik7768
    @sowbersathik7768 Před 4 lety +3

    Masha Allah 💗💗💗

  • @tablanirmal2480
    @tablanirmal2480 Před 4 lety +8

    Good Melody song , male voice super expect more song from this male voice and always beautiful female voice , thanku song writer and all credit goes to music director thank you 😊

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo Před 4 lety +10

    மாஷா அல்லாஹ் சூப்பர் சகோதரி உங்க குரல் அருமையா இருக்கு இன்னும் அதிகமா இஸ்லாமிய சாங் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரியே

  • @itk8297
    @itk8297 Před 4 lety +10

    Melting voice Masha Allah 😍

  • @samadhualbukhari929
    @samadhualbukhari929 Před 4 lety +4

    மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் அவனுக்கு சொந்தமான அழகான கலாம் (பேச்சு/ குரல்) எனும் தன்மைய உங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறான் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள் அல்லாஹ் அதனை மென்மேலும் அதிகரித்து தருவான் இன்ஷா அல்லாஹ்.

  • @francisjayanthan2432
    @francisjayanthan2432 Před 11 měsíci

    I love this song I'm Francis from Sri Lanka

  • @fakrudeen7748
    @fakrudeen7748 Před 4 lety +2

    Super rahima nagoor hanifa next rahima 👌👌and feeling 😭😭

  • @munnap6925
    @munnap6925 Před 4 lety +3

    Mashallah Allah will give you long life also more songs

  • @sahulhameed9898
    @sahulhameed9898 Před 4 lety +4

    U must sing songs in marriage programmes like E.M.Nagore Hanifa. We will do Dua for you. Masha Allah. What a voice! What a voice! 👏👏👏👏

  • @hanakutty5677
    @hanakutty5677 Před 2 lety +2

    Neega romba nalla padikiriga sis

  • @naseefabegam45
    @naseefabegam45 Před 4 lety +12

    Masha Allah 2பேர்ட குரலும் சூப்பர் மேலும் நிறைய பாடல்கள் எதிர்பார்கின்றோம் எங்கள் குடும்பத்தினர் அனைவரும்

  • @SyedAli-sp5xv
    @SyedAli-sp5xv Před 4 lety +2

    இனிமையான இறையியல் பயணம்... தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் தோழா.. அ.செ.அலி

  • @blackman7818
    @blackman7818 Před 4 lety +23

    Assalamu alaikum to all masha allah...stay blessed both r tried your level best...

    • @vmj8358
      @vmj8358 Před 4 lety +1

      Venkatesh Govindan
      Wa alaikum salam 😊

    • @sha8736
      @sha8736 Před 4 lety

      Walaikum salam

  • @drsonidzutva
    @drsonidzutva Před 4 lety +7

    Excellent .Almighty bless you for a successful life with a long health.

  • @subagathali6688
    @subagathali6688 Před rokem

    Mashaa allah arumaiyana kural. Mabrook

  • @k.gayathrib.aenglish1839
    @k.gayathrib.aenglish1839 Před 4 lety +5

    Masha Allah ❤
    I like this very much

  • @rifaviews6368
    @rifaviews6368 Před 4 lety +2

    Nagor hanifa ungal mulamaha valthukondu erukirargal

  • @rahmanthathamianperambalur2978

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் ரஹீமா🌹🌹

  • @umarjahubarjahubar4747
    @umarjahubarjahubar4747 Před 2 lety +1

    Masha Allah 🥰

  • @rihafarha405
    @rihafarha405 Před 4 lety +22

    மெளத்த யே நீ மறந்து வாழலாமா? என்ற இஸ்லாமிய கீத பாடலை தர முடியுமா?

    • @hasn_123
      @hasn_123 Před 4 lety +2

      அது அருமையான பாடல்

  • @uvaistimiri910
    @uvaistimiri910 Před rokem +1

    Very beautiful very nice

  • @user-jl3ij8le1q
    @user-jl3ij8le1q Před 9 měsíci +1

    எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கு யாரப்பில் ஆலமீன்

  • @ArifAli-vl5el
    @ArifAli-vl5el Před rokem +1

    No words amazing ! both of them wonderful voice!

  • @ahamediburahim7233
    @ahamediburahim7233 Před 4 lety +2

    Maasha Allah barakallah subhanallah

  • @elitetrendspvtltdabdulrahi6550

    Masha Allah

  • @anishanifa2311
    @anishanifa2311 Před 4 lety +3

    Mashaallah. You have such a magnet voice sister. Everyday I am hearing your songs twice a day. Superb

  • @elangesk
    @elangesk Před 4 lety +11

    பாடல் சிறப்பு 💐💐💐

  • @shifu7shifana569
    @shifu7shifana569 Před 4 lety +9

    கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரை சிந்தி விட்டேன் Song in ur voice please

  • @vava2mydeen
    @vava2mydeen Před 4 lety +1

    Masha Allah.. Male and female both are beautiful voice..

  • @abdulkader8638
    @abdulkader8638 Před 4 lety +2

    Masha Allah very nice to hear

  • @sparkle2750
    @sparkle2750 Před 4 lety

    செல்லே குட்டிகள் வாய்ஸ் ரொம்ப அழகாக உள்ளது

  • @rifkhafarhan6302
    @rifkhafarhan6302 Před 4 lety +3

    Maa Shaa Allah

  • @madeehafathima2383
    @madeehafathima2383 Před 3 lety +1

    Wow. Song. Mabeeha

  • @ibrahimsait7536
    @ibrahimsait7536 Před 3 lety +1

    👌👌👌

  • @m.mohamedsiraj7426
    @m.mohamedsiraj7426 Před 4 lety +2

    nice and wonderful

  • @abdushafi1441
    @abdushafi1441 Před 4 lety

    Lukkingh from Saudi arabiya

  • @Udhman75
    @Udhman75 Před rokem

    Manadhukku idhmaana oru arumayaana paadal!
    Azhagaana kural valamum arthamulla varigalum manadhai amaidhiyaakugiradhu!
    Allah bless you

  • @balasingamarumugam2099
    @balasingamarumugam2099 Před 4 lety +6

    Sweet voice sister u have god has given u to sing 4him

  • @abdullafarook2854
    @abdullafarook2854 Před 11 měsíci

    Masha allah ❤

  • @vaheedeen553
    @vaheedeen553 Před 4 lety +1

    மாஷாஅல்லாஹ் அனைத்தும் சிறப்பு....! வாழ்த்துக்கள்

  • @sameemafarvin5443
    @sameemafarvin5443 Před 4 lety +5

    இந்த குரலை குர்ஆன் கிராத்தில் பயன்படுத்தீனீர்கள் என்றால் நன்மையாவது கிடைக்கும்.

  • @mohamedanas3787
    @mohamedanas3787 Před 2 lety +1

    Super all song

  • @salimbhai3618
    @salimbhai3618 Před 4 lety +1

    Super

  • @ff-xo2uz
    @ff-xo2uz Před 4 lety +2

    Ma shaa allah

  • @sittyhabiba9080
    @sittyhabiba9080 Před 4 lety +1

    Very very nice