cooking tips இட்லி மாவு அரைக்கும் போது, 👌

Sdílet
Vložit

Komentáře • 416

  • @IraiviIraivi
    @IraiviIraivi Před 5 měsíci +269

    நல்ல உளுந்தாக இருந்தால் 6டம்ளர்அரிசி ஒரு டம்ளர் உளுந்து போதும் சிறிது வெந்தயம் உளுந்தை தண்ணீர் தெளித்து தெளித்து அரைக்கவும் ஊற்றாதீர்கள் நான் பஞ்சுபோல் இட்லி செய்வதில் Specialist எனது குடும்பத்தினர் கொடுத்த சான்றிதழ் 35 வருட அனுபவம் இது

  • @mytrades3241
    @mytrades3241 Před rokem +219

    நாலு பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து.. ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டாலே போதும்.. இட்லி சூப்பர் சாப்டா வரும் பந்து மாதிரி

  • @banunaidu1908
    @banunaidu1908 Před 5 měsíci +20

    6 ku 1 my patti சொன்னது இப்போ வரைக்கும் spl than my idly ❤❤❤

  • @indhumathi1900
    @indhumathi1900 Před rokem +173

    ரொம்ப நாட்களாக இந்த டிப்ஸ்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நன்றி சகோதரி

    • @eightshonor214
      @eightshonor214 Před rokem

      👍👌👌👌👌👌

    • @Gangeswarrior
      @Gangeswarrior Před rokem

      Intha video la varamari soya use panna idly varum ana kolanthaingaluku infertility prachanai varum sis

    • @Gangeswarrior
      @Gangeswarrior Před rokem

      1 Kg rice 50 gms ulundu 25 gms venthaiyam use pannunga

    • @We4spancakeart
      @We4spancakeart Před rokem

      Avalu mattum podathinga sis idly nallave varathu na try panni eruken....nenga normala 5 cup rice 1 cup ulundu potu grind pannunga nalla varum

    • @vijayalakshmiazhagiri560
      @vijayalakshmiazhagiri560 Před 5 měsíci

      Aval nalla quality white aval....wash panitu soak pani add pananum...avanga sonna madhiri ratio podanum...m using for many yrs ...idli is very soft

  • @kirubakiruba4744
    @kirubakiruba4744 Před rokem +81

    உங்கள் எதார்த்தமான பேச்சி மிகவும் அருமை அக்கா 👌🏻

  • @rahalerahale4067
    @rahalerahale4067 Před 10 měsíci +10

    நல்ல கருத்து உள்ள நல்ல குடும்பத்து பெண் , அழகான சமையல் குறிப்புகள்.

  • @ishanmrudun9848
    @ishanmrudun9848 Před rokem +185

    Mam nanga arisi,ullunthu, mattum tha podurom idly romba soft ah tha varuthu...ullunthu quality ah iruntha ethuvume serka vendam mam...

  • @saranyasaravana4519
    @saranyasaravana4519 Před rokem +24

    Na 1 padi rice ku 1 tumbler pacharisi poduva then 1tumbler ulundhu poduva it's really come out very soft and tasty

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he Před 22 dny +1

    அம்மா வணக்கம் உங்களுடைய சேனலை அடிக்கடி பார்த்து பயன்படுத்தி வருகிறேன் உங்களுடைய பேட்டி தினமலரில் பார்த்தேன் மகிழ்ச்சி உங்களுடைய வளர்ச்சி பார்த்து பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 Před rokem +10

    மிகவும் அருமையாக சொன்னிங்க அக்கா நன்றி ❤

  • @dhanam9468
    @dhanam9468 Před 4 měsíci +11

    மேடம் ... நாங்க கோவை மதுக்கரை... நானும் சின்னதா மெஸ் வெச்சி நடத்தி வந்தேன்...இந்த மகளிர் லோனால் கடனானேன் கோரோனாவுக்கு பிறகு பல ஓட்டல்களுக்கு... வெரும் இட்லி மட்டும் சப்ளை செய்து வருகிறேன் 100.இட்லி..300 மட்டுமே...3 ரூபாய் தான் இட்லி... இப்போது மாதம் 50000 வரை சம்பாதிக்கிறேன்...

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Před 4 měsíci +1

      Super ma

    • @dhanam9468
      @dhanam9468 Před 2 měsíci

      @@Nan_katrathu thank you mam🙏

    • @LavanyaKrishnan
      @LavanyaKrishnan Před 16 dny

      Yaru epdi solla mattanga 50k super madam na Chennai la eruken enakum 50k sambathikka solle thanga madam

    • @dhanam9468
      @dhanam9468 Před 16 dny

      @@LavanyaKrishnanChennai la enga ma ...

  • @dayanam5806
    @dayanam5806 Před rokem +114

    Naan rice 4 ku 1 ulunthu podurean idly soft ah varum vera onnum poda maatean

  • @sansenhealthyandnature2278

    நான் உளுந்து கூட கொஞ்சம் வெந்தயம் மட்டும் போடுவேன் மணமா இருக்கும், ரொம்ப softaa இருக்கும்

    • @vishakr2758
      @vishakr2758 Před 8 měsíci +1

      அளவு சொல்லுங்க

    • @sansenhealthyandnature2278
      @sansenhealthyandnature2278 Před 8 měsíci

      @@vishakr2758 ரெண்டே முக்கால் உளக்கு அரிசிக்கு, 150 கிராம் உளுந்து போடுவேன்

    • @vishakr2758
      @vishakr2758 Před 8 měsíci +1

      @@sansenhealthyandnature2278 tq sister

    • @LittleDreamers10
      @LittleDreamers10 Před 5 měsíci

      2 kilo arisiku Evalo ulunthu and venthayam podanum....pls tell me sister....

    • @sansenhealthyandnature2278
      @sansenhealthyandnature2278 Před 5 měsíci

      @@LittleDreamers10 i am sorry கிலோ கணக்குக்கு தெரியல அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்

  • @shanmuga5190
    @shanmuga5190 Před 3 měsíci +4

    Ithelam podamale idly soft ah varum mam athu Enna kadai idly soft? kadai idly vida veetla than soft ah irukum mam

  • @sumathisarvendhrasumathi7380

    ஏங்க ஏதே ஏதோ அரிசில போட்டு ஆட்டுனா நல்லா இருக்குமா.. கடைல அவ்ளோ நல்லா இருக்காதுன்னு தான் நாம வீட்ல செய்து சாப்பிடறோம்.. ஒரு கிலோ அரிசி & 150 கிராம் உளுந்து + கொஞ்சம் வெந்தயம் போட்டு ஆட்டினாலே சூப்பரா இருக்கும்.

  • @sowmiyam-ie6kf
    @sowmiyam-ie6kf Před 10 měsíci

    Mam ippo dha first time unga tips pathen super mam vera leval

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 2 měsíci +1

    ஐந்து டம்ளர் OK,ரேஷன் அரிசி,உளுந்து,வெந்தியம்,போதும்,நம்ப வீட்டு இட்லிமாதிரி சூப்பரா இருக்கும்

  • @gjkolangal8185
    @gjkolangal8185 Před rokem +36

    Enga ammavum idli kadai dha vachi irunthanga arisi ulunthu venthayam thavira vera edhuvum serka matanga but idli sema soft ah irukum

    • @shaliniraman7852
      @shaliniraman7852 Před rokem +1

      Ya correct i too try it these all but without dis ingredients idly too soft

  • @sarithavasanth2644
    @sarithavasanth2644 Před rokem +24

    ரொம்ப அருமையான டிப்ஸ் அக்கா ❤️

  • @vasanthisrinivasagam51012
    @vasanthisrinivasagam51012 Před rokem +130

    எந்த கடையில் இட்லி சாஃப்டா இருக்கு....

  • @Sandyvicky1010
    @Sandyvicky1010 Před 2 měsíci

    Niga sonna mathiri seithen super ah vanthuthu idli akka tq

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 Před 10 měsíci

    உங்கள் பேச்சு நன்றாக உள்ளது நன்றி சகோதரி ❤

  • @krishna-ij3xm
    @krishna-ij3xm Před rokem +2

    Very super sister .. waiting for this tips..Thank you so much

  • @gnanavelsamrat4820
    @gnanavelsamrat4820 Před 5 měsíci

    Intha tips enakum theva patuthu amma thank you 🎉

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Před rokem +7

    ருசியான இட்லிக்கு
    உண்மையான இரகசிய
    டிப்ஸ் தந்த சகோதரி
    உங்களுக்கு நன்றி.

  • @bhargavibhargavi7994
    @bhargavibhargavi7994 Před 3 měsíci

    Sissy Ninga soldra vidham enaku romba pudicgiruku
    Love u sissy❤❤❤❤❤

  • @swathi8835
    @swathi8835 Před rokem +75

    4 டம்ளர். அரிசி.1 டம்ளர் உளுந்து. இதான் அளவு

    • @priyakumar8475
      @priyakumar8475 Před rokem +6

      Ilanga kaalam kaalama 5 in 1 tha measurement avanga solrathutha correctu

    • @Anbudan_Vedha
      @Anbudan_Vedha Před rokem +12

      Yes, sister nanum 4 glass arisi 1 glass ulunthu ipudi dhan use panuven nalla varum

    • @swathi8835
      @swathi8835 Před rokem +9

      @@Anbudan_Vedha 5:1 . இட்லி.hard ah வரும்

    • @rebeccam8779
      @rebeccam8779 Před rokem +3

      It depends on rice and urad dhal quality

    • @maheswaris9765
      @maheswaris9765 Před rokem +3

      5 tumbler nu sollitu 4 fingers kamikuranga

  • @rajabunisha7319
    @rajabunisha7319 Před rokem +1

    Valthukal amma nenga neraya sathika valthukal

  • @user-tw8nm1ss2f
    @user-tw8nm1ss2f Před 3 měsíci

    Unngala adichikka aale illa...
    Supper Aunty neengga...😘😘😘

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před rokem +24

    நம் பாட்டிகள் இது மாதிரி செய்யாமல், அரிசி, உளுந்து மட்டும் சரியாக ஊற வைத்து மாவு ஆட்டி, இட்லி சுட்டால் இட்லி ஆறிய பின்னும் பூப் போல இருக்கிறது. சரியாக மாவு ஆட்டும் பதம் நெ
    தெரிந்து விட்டால் போதும்.

    • @bindhubindhukutty512
      @bindhubindhukutty512 Před rokem +5

      correct. சரியாக. நாம் அரைக்கும் விதத்தில் தான் உள்ளது.வெந்தயம் சேர்த்த லே போதும் இட்லி சுப்பார இருக்கும்.

  • @fazilahmed371
    @fazilahmed371 Před rokem

    thank you so much for your good tips...வாழ்க வளமுடன்.

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 Před rokem

    romba romba nalla visayam solli irukkeenga🙏🙏🙏

  • @maheswari7203
    @maheswari7203 Před 4 měsíci

    Sister நானும் ஜவ்வரிசி சேர்த்து அரைத்துக் கொள்வேன் சூப்பராக இருக்கும் ❤

  • @pranita2318
    @pranita2318 Před 5 měsíci +1

    8 cup arusi 1 cup ulundhu 2tsp vendhayam 4to 5 hrs ooravachu aatuna nalarukum... Ulundhu 30 mins aati edutha nalla soft ah idly varum

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 Před 5 měsíci

    Naan 4 tumbler ricekku1 tumbler karruppu ulunthu poduven super ah irrukum ka

  • @radhikadevi8216
    @radhikadevi8216 Před rokem +3

    Na avul pottu arisi aatuven.. apro venthayam ulunthula pottu aatuvo.. avul vanthu soft varrathukku... Venthayam dosa sevanthu varrathukku

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 Před 4 měsíci

    👌👌👌Idly soya va😮... Satham vaditha kanji sirithu idly oothum pothu serthu seithu parunga mallikai poo pola irukum😇

  • @johncyvinisha5881
    @johncyvinisha5881 Před rokem +8

    ஆமணக்கு விதை அடிக்கடி உபயோகிப்பது உடலுக்கு நல்லது இல்லை...

    • @deviragupathy8363
      @deviragupathy8363 Před 9 měsíci +1

      யார் ங்க சொன்னது.. அத பயன் படுத்தாதனாலதான் இப்ப முட்டி வலி வருது

  • @balaviji9666
    @balaviji9666 Před 10 měsíci

    Amma unkala enakku rompa pidijurukku

  • @Csk066
    @Csk066 Před 10 měsíci

    I love you akka. Neegathan en inspiration.god bless you

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před rokem

    Thanks அக்கா இட்லி softa வரமா தான் கஷ்ட பட்டென் சூப்பர் டிப்ஸ் அக்கா

  • @mubeenym6463
    @mubeenym6463 Před rokem

    Idhe method dhan naangalun follow pannuvom sissy....

  • @aiysaabu6316
    @aiysaabu6316 Před rokem

    Akka super unmaiyalume nalla irukku

  • @subalakshmithangarasu1844

    Thanks for your tips❤❤

  • @lethikaa1081
    @lethikaa1081 Před 6 měsíci +1

    Ulundhula Niraiya brand iruku na use panra ulundhu 9 tumbler pulungal arisi 1 tumbler pacharisi oru tumbler ulundhu 2 spoon vendhayam idling super ah varum

    • @Hemmag
      @Hemmag Před 3 měsíci

      Endha brand ulundhu

  • @meenasaiganesh
    @meenasaiganesh Před rokem

    Nanum idhea maritha aval sethu araipen semma soft ah irukum dosa crispy ah varum

  • @selviganesh6257
    @selviganesh6257 Před 5 měsíci

    நாலு பங்கு அரிசி,1 பங்கு உளுந்து, கொஞ்சம் வெந்தயம் போட்டு அரைச்சால் சூப்பரா இருக்கும் இட்லி, தோசை

  • @krushnakumari7058
    @krushnakumari7058 Před rokem +2

    Thank you for this useful tips Amma.....

  • @vidyavijai1217
    @vidyavijai1217 Před rokem +2

    Vendhayam,oru karandi sappaadu potta podhum romba nalla irrukum

  • @sureshb6115
    @sureshb6115 Před 10 měsíci

    உங்க கண் அழகு
    இட்லி டிப்ஸ் சூப்பர்

  • @gopalnarayanasamy9456

    அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.

  • @sirumanijenifer9779
    @sirumanijenifer9779 Před rokem

    Ration rice gardan uluthu serthu dosai or idlly Mavi redy panum pothu .badai Mavi mathi vara ethavathu tips solunga ma.unga video few month view panren ma.super amma.valka valamudan.ellame nala patiya nadakum unga asai patiye ma

  • @user-gf2jl3nl3d
    @user-gf2jl3nl3d Před 2 měsíci

    சூப்பர் சகோதரி நன்றி

  • @manimegalaim7581
    @manimegalaim7581 Před 10 měsíci

    மிக்க நன்றிங்க அம்மா❤😊

  • @Ranjit_Anu_Lankesh_2024
    @Ranjit_Anu_Lankesh_2024 Před rokem +11

    Venthayam pottale maavu nalla varum

  • @Pappu_96
    @Pappu_96 Před 9 měsíci +1

    4tumbler riceku 1tumbler ulundhu seperate a ooravachy thani thaniya grinder la aati uppu serthu karaichu 8hrs after idly avicha softa dhan varuthu suma pudhusu pudhusa soli kedukathinga makaloda time a

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal Před 5 měsíci

    Ready mix idly mavu epdi seiyanumnu sollunga akka....

  • @atozchannel2698
    @atozchannel2698 Před 6 měsíci

    Idly super ithanai nalla yenaku idly seriya varathu ippu nalla vanthichi
    Dosai mavuku pathaam sollunge please

  • @manushrimanu7034
    @manushrimanu7034 Před 4 měsíci

    எனக்கு இட்லி சரியா வராது..... அம்மா 💗💗💗💗 நீங்கள் சொன்னபடி நான் செய்கிறேன்❤❤❤❤❤ நன்றி அம்மா 💗💗💗💗💗💗💗

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 Před rokem +1

    good thanks sister ❤️🌹💐👋👌💯

  • @buvanakumarimurugan416

    அரிசி 5 பங்கும் உளுந்து 1 பங்கும், வெந்தயம் - 1. 1/2 sp ம் போடவேண்டும். மிக முக்கியமானடிப்ஸ் இதுதான் :- 1 பாத்திரத்தில் நீரை fridge ல் வைத்து விடவும். இட்லி ஊறவிடும் போதே வைத்து விடவும் . இந்த குளிர்ந்த நீரை விட்டு உளுந்தை நீர் தெளித்து அரைத்தால் மாவு பொங்கி, பூத்து வரும். நான் இப்படித்தான் பல வருடமாக அரைக்கிறேன். செய்து பார்த்த பின் உங்களுக்கே புரியும்.

  • @jayasrisuresh9595
    @jayasrisuresh9595 Před 3 měsíci

    I love you too amma😊

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Před rokem +10

    எப்போதுமே எனக்கு இட்லி நன்றாக வரவே வராது. இந்த மெத்தட் டிரை பண்ணி பார்க்கிறேன்.

  • @redrose9311
    @redrose9311 Před 10 měsíci

    Super idea sis

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Před rokem

    So cute ❤

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Před 10 měsíci

    அருமை அருமை நன்றி

  • @PRABAKARAN-tx6qd
    @PRABAKARAN-tx6qd Před 10 měsíci

    Super amma ❤❤❤❤

  • @selvasiva19
    @selvasiva19 Před 10 měsíci +1

    Romba dull agitinga ma. Take care of your health.

  • @sheisacrazy
    @sheisacrazy Před rokem +1

    Vendhaya idly maavu recipe solunga sis

  • @vds9512
    @vds9512 Před měsícem

    இட்லி- அரிசி 4,உளுந்து 1.
    புது உளுந்து ஆக இருந்தால் உளுந்து மாவு அரைக்கும் போது மாவு நிறைய வரும்.பழைய உளுந்து ஆக இருந்தால் மாவு குறைவா இருக்கும் .அதுபோல சில இட்லி அரிசி ல மாவு குறைவா இருக்கும்.ரேசன் அரிசி ல (குண்டு அரிசி)மாவு நல்லா வரும் .கடை இட்லி அரிசி ல மாவு குறைவா இருக்கும். ஒரே மாதிரியான அரிசி வாங்கி மாவு அரைத்து பழகி பாருங்க. நான் ஓமன் நாட்டில் இருக்கும் போது 4-1 ,5-1 ,இந்த இரண்டு விகிதமும் செட் ஆகல.6-1 தான் செட் ஆச்சு . அரிசி உளுந்து ரெண்டையும் தனி தனியா அரைச்சு கை வச்சு கலக்கும் போது பதம் தெரியும்.

  • @messagebeats8294
    @messagebeats8294 Před rokem +6

    உளுந்து மாவு சில நேரம் மாவு அதிகமாக வரல இதுக்கு வேர டிப்ஸ் குடுங்க akka

    • @HajeeraHajeera-ep4cq
      @HajeeraHajeera-ep4cq Před 5 měsíci

      பருப்பு புதுசா இருந்தா நல்லது பலசா இருந்தா உப்ரி வராது

  • @selvipitchai725
    @selvipitchai725 Před rokem +6

    Idhellam podama antha kalathula idli soft ah irunthuche.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      Antha kalathil thol ulunthu irantha puthu thol paruppu pottu araichom
      .Thanniyil thol ulunthu oora vaithu.thol kalvi pothuvil.Antha ulunthu pottu arithal itly poo pol varum
      Ippo thol paruppu kitaithalum puthu paruppu kitaippathillai

    • @shunmugarajritwikraj5724
      @shunmugarajritwikraj5724 Před 10 měsíci

      இந்த டிப்ஸ் waste.....normala try பண்ணி னாலே வரும்

  • @RameshRameshRamesh-ok3rf
    @RameshRameshRamesh-ok3rf Před 4 měsíci

    சூப்பர் மா ❤❤நானும் 5:1அளவுல தான் போடுவேன் மா ஆமணக்கு அவல் சோயாலாம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தாற் என் நாத்தனார் சொன்னாங்க மா இட்லி தோசை லா பஞ்சு போல சுவையா இருக்குமா நன்றி மா🎉🎉🎉🎉🎉

  • @bmmonisha9193
    @bmmonisha9193 Před 10 měsíci

    Idli thatula cloth use pani idli seiga romba soft ah irugum

  • @user-ll8ii6js5b
    @user-ll8ii6js5b Před 3 měsíci +1

    ஆமணக்கு விதையை மட்டும் தவிர்ப்பது நல்லது நாம் இட்லி மாவை 1 வாரம் வைத்து யூஸ் பன்னும் போது அது உடலுக்கு தீங்கு தரும்

  • @user-cy2jj4dv6y
    @user-cy2jj4dv6y Před 28 dny +1

    Amma thayea 4 kku 1 potta pothum enga veettukku vanka idaly sapida

  • @sunithamurali3153
    @sunithamurali3153 Před 5 měsíci +1

    Idly soya epudi irukkum nu katirundha nalla irukkum

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před 5 měsíci

    Very nice dear

  • @mohamedismail5645
    @mohamedismail5645 Před 3 měsíci

    சூப்பர்மா

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Před 3 měsíci

    Yes nanum appadi than போடுவேன்

  • @Jero398
    @Jero398 Před rokem

    U r real singapen Amma❤

  • @pravinaarul4604
    @pravinaarul4604 Před rokem +1

    Amanaku seed use pana kutadhunu..... Oru hotel la problems aachi unnagaluku theriyadha aunty..... Amanaku vidhi utambuku unhealthy.... So ellam therinchitu sollunga

  • @sasmithak7549
    @sasmithak7549 Před 10 měsíci +2

    Nan 6 tumbler ( ration rice) rice 1tumbler pacharisi 1 tumbler ullunthu poduren idly romba soft

  • @veda1385
    @veda1385 Před 2 měsíci

    Ration rice na 6 :1/2 urad dal. Ilana chapa chapa ya varum. My experience. Ration rice la white a super soft a varum... Nambave mudiyadu ration rice nu avlo white

  • @mehrajrafi8268
    @mehrajrafi8268 Před rokem +9

    5 tumbler ku 4 fingers kaatureenga.

    • @SathiyaSmart
      @SathiyaSmart Před rokem

      5th finger katranga nalla parunga

    • @mehrajrafi8268
      @mehrajrafi8268 Před rokem +5

      Neenga nalla parunga starting la 4 fingers dhan katranga

  • @umadevis1334
    @umadevis1334 Před 4 měsíci +2

    சோயா சேர்த்து அரைத்தால் சாஃப்டா வரும்..ஆனா மாவு சட்னு புளிச்சிடும்..ரெம்ப நாள் ஃப்ரிஜ்ல வெச்சி பயன்படுத்த முடியாது..
    இந்த டிப்ஸ்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

  • @jayasrisuresh9595
    @jayasrisuresh9595 Před 3 měsíci

    thanks amma❤

  • @MonishKitchen
    @MonishKitchen Před 4 měsíci

    Na 2 cup idly rice 2cup ration rice 2 cup ration pacharisi.1 cup ulundhu semaya irukum idly

  • @singarajesakkimuthu906

    ரொம்ப நன்றி அக்கா

  • @apiramiapi6382
    @apiramiapi6382 Před měsícem

    சூப்பர்

  • @jayarathnaajayarathnaa8310

    அக்கா 👌👌👌💚💚💚🙏

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih Před 11 měsíci +1

    👌👍🙏

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 Před 10 měsíci

    நான் அரிசி உளுந்து வெந்தயம் மட்டும் தான் சூப்பரா இருக்கும்

  • @My_favorite.actress
    @My_favorite.actress Před rokem +1

    Thanks ma

  • @geethavairam5612
    @geethavairam5612 Před 2 měsíci

    Dosai mabutips sollunga ma

  • @littleprincessallinone7831

    🤗🤗👌👌🤝

  • @abimalar5637
    @abimalar5637 Před rokem

    Super💐💐

  • @blacklover5827
    @blacklover5827 Před 9 měsíci

    Thank you sister ❤

  • @icookmyfood7363
    @icookmyfood7363 Před 10 měsíci

    4 : 1 thaan palangala ratio. Athuku ethuvum serkaamale soft ah varum ipo ellarum 5:1 nu solleanga appo rice jaasthi aagi vera porutkal serthathaan soft maari aagidum

  • @taniyaskskunjambattisukkuv7404
    @taniyaskskunjambattisukkuv7404 Před 10 měsíci +1

    ஆமணக்கு போடகுடாது சகோதரி சமீபத்தில் ஒரு ஆய்வில் அது விஷதன்மை கொண்டது என்று சொல்லபட்டது