நெய் காய்ச்சும்போது எடுத்த வீடியோஉங்களுக்காக @Nan katrathu👌9384591716, 9894665454👌

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2023

Komentáře • 279

  • @saranyamanohar6492
    @saranyamanohar6492 Před rokem +128

    akka butter yepdi yeduthenga???? full process podunga akka....

  • @nandhininandhu5297
    @nandhininandhu5297 Před rokem +29

    Vennai yanga vaanguniga

  • @thaEaglefromcomedychl

    அக்கா 7 லிட்டர் வெண்ணைக்கு எவ்வளவு அக்கா நெய் வந்துச்சு கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல அக்கா நீங்க🎉

  • @iswarya4516
    @iswarya4516 Před rokem +11

    நான் அடுப்பை சிம்லையே வச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிட்ட நெய்ய காச்சுவேன்.கடைசியில சீரகமும், முருங்கை இலை கொழுந்து போடும்போது ஒரு வாசம் வருமே😋😋அதுக்கப்றம் நெய்ச்சட்டி சோறு இன்னும் சூப்பரா இருக்கும்.மோர் ஊத்தாமலே எனக்கு மணல்மணலா வரும்.

  • @peterf5281
    @peterf5281 Před rokem +43

    உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா.. உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் யாரும் தாழ்ந்த தில்லை.கடவுள் உங்கள் உழைப்பை ஆசீர்வதிப்பார்.👍

  • @abigokul7608
    @abigokul7608 Před rokem +5

    அக்கா மைக்கை பக்கத்தில் வைச்சு பேசுங்கள்.சில சமயம் நீங்கள் பேசுவது சரியாக கேட்க வில்லை

  • @redpepper8913
    @redpepper8913 Před rokem +4

    தயிரை கடைந்து கிடை க்கும் வெண்ணைக்கும் பால் ஆடையில் இருந்து எடுக்கும் வெண்ணைக்கும் என்ன வித்தியாசம்

  • @priyadarshini5861
    @priyadarshini5861 Před rokem +12

    வெண்ணெய் எங்க வாங்குகணிங்க

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 Před rokem +1

    என்னோட குழந்தைக்கு கொடுக்க வாங்கணும் அம்மா அதான் அம்மா கொஞ்சம் சொல்லுங்க வாழ்த்துக்கள் அம்மா ❤️எப்போவும் இது மாதிரி சந்தோசமா இருங்கள். வாழ்க வளமுடன் அம்மா

  • @shanthiskitchen...4567
    @shanthiskitchen...4567 Před rokem +11

    More ah curd ah Akka...correct ah sollunga...butter vanguringala,Ella neengale seiringala Akka...

  • @sumithrabalasubramanian4414

    Sirappu akka.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @rajeekannappan505

    Arumai Arumai. தயிர் போடறது புதுசா் இருக்கு.ரொம்ப நன்றிம்மா

  • @wafababymaa7920
    @wafababymaa7920 Před rokem +1

    Yarum negalum business panuga sonnathu illa bt nega business panuga try panuga na soli tharan soluriga really great aunty thank u ❤

  • @kaniyanu2324
    @kaniyanu2324 Před rokem +1

    நாங்களும் அந்த ஆடை எடுத்து வச்சு என்னைய தயாரிப்பதும் சூப்பரா 👍👌

  • @umavenkatachalam8005
    @umavenkatachalam8005 Před rokem +2

    Which rice we have to use for variety rice as ur daily preparation variety rice

  • @alphonsaarulmani900
    @alphonsaarulmani900 Před rokem +3

    நீங்கள் செய்யும் தொழிலில் மேலும் வளர வேண்டும். என்று கடவுளை வேண்டுகிறேன்

  • @jeyag.r7405

    Your hardworking will never fails. 🎊

  • @GV_Puthithaikarpom
    @GV_Puthithaikarpom Před rokem +8

    Butter epadi edukarenga atha pathi solunga

  • @krishkarthiga
    @krishkarthiga Před rokem +1

    Vennai epdi eadhudega.... Edhula irunthu eduthega pasum pall aadaila ya illa pasu thair la ya.... Venna enga irunthu vangurega...butter oda quality tha mukkiyam ghee ku atha sollunga

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 Před rokem +4

    Where do you buy the butter ?