பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும். Poori Kurma recipe by Patti. ft. Meenakshi Narayanan. Vlog

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2023
  • பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும்..
    ஒருவாட்டி இப்படி செய்தால் திரும்பி திரும்பி இப்படியே செய்வீர்கள்....
    செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்..
    நான் 75 வருடமாக இப்படி தான் செய்கிறேன் நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
    இப்படிக்கு
    மீனாட்சி நாராயணன்
  • Jak na to + styl

Komentáře • 563

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Před rokem +66

    வீட்டில் பெரியவர்கள் இருப்பது தெய்வங்கள் நம்முடன் இருப்பதற்கு சமம்.பாட்டியம்மா சமையல் அருமை

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi Před měsícem

      சத்தியமான உண்மை 🙏🏻🙏🏻

  • @jayalakshmi2490
    @jayalakshmi2490 Před rokem +60

    எங்களுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிம்மா இல்லை உங்களை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před rokem +159

    வணக்கம் அம்மா. இந்த வயதில் இவ்வளவு சுத்தமாக வும் நேர்த்தியாக வும் சமைப்பது என்பது பெரிய விஷயம். தங்கள் பேச்சு ஜனரஞ்சக மாகவும் நகைச்சுவை யாகவும் உள்ளது. பாட்டி பேரன் உரையாடல் மிகவும் அருமை.

  • @farzanayakkupfarzanayakkup1931

    அருமை பாட்டி.... பல்லு இல்லை என்றாலும் நீங்கள் இளமையா தான் இருக்கீல்.... நீடூளி வாழ்க... வாழ்த்துக்கள்.

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před rokem +11

    மங்களகரமான பாட்டி இவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் இறைவன் கிருபையால் நமது பல சங்கடங்கள் தீரும்..!

  • @thulasip6913
    @thulasip6913 Před rokem +2

    நமஸ்காரம். உங்க வய துக்கு நீங்க செய்ற அழகு அற்புதம்

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 10 měsíci +5

    உங்களை பாக்கும் போது எங்க அம்மா ஞாபகம் வராங்க அம்மா.i miss my mom.உங்க பேரனுக்காக நீங்க இந்த வயசுலேயும் அவருக்கு பிடித்த உணவு பதார்தத்தை விரும்பி பண்ணி கொடுக்குறீங்க அம்மா.உங்கள் மிதமிஞ்சிய பாசம் தெரிகிறது அம்மா,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா உங்களை.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před rokem +3

    அம்மா நமஸ்காரம் வேண்டும் தங்களுடைய நல்லாசி மிக்க சிறப்பான பதிவு அம்மா

  • @girigrace7906
    @girigrace7906 Před rokem +30

    பாட்டியின் கைபக்குவத்துடன் அன்பு பாசத்துடன் பூரிமசால் அருமை சாப்பிட குடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்கவளமுடன்

  • @sakunthalaravikumar4725
    @sakunthalaravikumar4725 Před rokem +114

    பாட்டி சமைக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ,காய் வதக்கிவுடன்,மசாலா அரைக்க,அடுத்து,பூரி மாவு பிசைய,வேலையை லாவகமாக,ஈடுபாட்டுடன் செய்கிறார்,வாழ்த்துக்கள் பாட்டி,,நிறைய பதிவுகள் பாட்டியுடன் போடவும்

  • @haseenarafi9955
    @haseenarafi9955 Před rokem +5

    Super பாட்டி பாட்டி கைப்பக்குவம் very nice

  • @adithya904
    @adithya904 Před rokem +5

    பாட்டி அம்மா சமையல் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பாட்டிமா. வாழ்க வளமுடன்!

  • @prashara
    @prashara Před 3 měsíci +1

    Paatiku Noble Parisu tharalam Love you Paati you remind me of my Paati

  • @chithraa4445
    @chithraa4445 Před 10 měsíci +2

    அத்தனை வருட அனுபவம் ஒவ்வொரு step லயும் தெரிகிறது.

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před 8 měsíci +1

    பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤ love you Patti ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iniyapriya4012
    @iniyapriya4012 Před rokem +1

    Patti so cute en patti yabagam varuthu அண்ணா.

  • @rajiiyer3396
    @rajiiyer3396 Před 8 měsíci +1

    Your Patti is so sweeti. My Namaskaram to her. She looks like my Mother 🙏🙏🙏

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Před rokem +4

    Super பாட்டி vignesh bro

  • @arunaram2109
    @arunaram2109 Před rokem +2

    Super patti..reminded my patti 🙏🙏🙏namaskaram patti

  • @pisceanmurli2737
    @pisceanmurli2737 Před rokem +1

    Nekku ennoda pati nyabagam vandhuduthu...
    Kannula sandhoshamans kanneer...
    Love u, pati...
    Romba azhaga cholli thara..
    Ketunde parthunde irukalam thonaradhu....
    Loved it...
    Pati kooda pesanam thonaradhu

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Před rokem +3

    வாழ்த்துக்கள் நான் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம் சமூகத்தில் அனைவரையும் அரவணைத்து செல்கிறீர்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோக்கள் சமூகத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களோடு வெளிவரட்டும்

  • @s.keerthana3f487
    @s.keerthana3f487 Před rokem +1

    Patti ungalai pola yen Amma irupal .daily Unga videova pakaran my namaskaram patti

  • @sugithasuresh2414
    @sugithasuresh2414 Před rokem +2

    I love patti samayal

  • @Meenu40327
    @Meenu40327 Před 9 měsíci +1

    Really great Patti....ongala paththathum en Patti niyabagam vanthuruchu ....super Patti 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @meenajagan6867
    @meenajagan6867 Před rokem +4

    En ammavai parpadhu pol irukiradhu amma, ungal mugathil en ammavai parkiren...🙏🙏🙏

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam2097 Před 8 měsíci +1

    பாட்டி அம்மா சமையலும் பேரனுடன் உரையாடலும் அருமை

  • @thusiyananthan
    @thusiyananthan Před 9 měsíci +1

    நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த வரம்।
    வாழ்க வழமுடன் அண்ணா.

  • @dhariniu2247
    @dhariniu2247 Před 27 dny +1

    loved paati's samayal very much ... thanks for making this video vignesh

  • @ushab3826
    @ushab3826 Před rokem +1

    ஹாய் விக்னேஷ் பூரி குர்மா பாக்கறதுக்கு சூப்பரா இருக்கு எனக்கு கிடைக்குமா. இப்ப ப்பிடி ஒரு பாட்டி எனக்கு இல்லைனு இருக்கு. இவ்வளவு ஏஜெலயும் பாட்டி நல்லா பிரிஸ்க இருகாங்க. சூப்பர் patti👏👏

  • @bhuvanaravikumar3331
    @bhuvanaravikumar3331 Před 9 měsíci +1

    Age is just a number, she will put any youngster to shame , her enthusiasm and grit is so infectious! Reminds me of my mom, miss her sooo so much!

  • @lavanyadevanathan9340
    @lavanyadevanathan9340 Před rokem +3

    பாட்டியின் பேச்சும் செய்முறையும் அருமை...

  • @vani12324
    @vani12324 Před rokem +70

    Blessed with a wonderful grandmother. Love to see her enthusiasm to cook and shoot for the video 🙏🏼

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Před rokem +1

    Super poori kurma .patti unnaku lucky Vignesh .patti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před rokem +3

    விக்னேஷ் பாட்டியோட பூரி மசால் சூப்பர் வித்தியாசமா யிருக்கு சூப்பர் பாட்டி 👍👍👍🙏

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Před rokem +2

    Pattiyin susuruppu yarukkum varathu . patti long live vazhlga ❤

  • @vadirajes
    @vadirajes Před rokem +3

    I am speechless. Loved it. I am going to try tonight. Blessings ❤ you Grandma!

  • @kamala4108
    @kamala4108 Před rokem +1

    New ingredients Poori &Masala.... Definitely will try Vignesh....sooper paati &peran combination 🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @radharangarajan9313
    @radharangarajan9313 Před rokem +12

    It is so refreshing to see patti and her way of cooking

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před 10 měsíci +3

    Abbbbaaaa, i thought i was so fast in cooking.... hats off paatii.. fast and furious ❤❤❤ loved the way she mixed poori maavu..

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Před 5 měsíci

    Super Amma. Vazhga Valamudan Pallandu Vazhthukkal Thanks.

  • @specialMusicalDreams
    @specialMusicalDreams Před rokem +8

    Namaskaram Patti. Super Puri potato gravy. So are a MasterChef indeed. ❤️

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Před rokem +7

    So sweet, I am remembering my Ammachi❤❤❤ God should give her good health and happiness ❤

  • @girijalb3578
    @girijalb3578 Před rokem +10

    Patee so enthusiasm happy to cook

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Před rokem +8

    You r blessed to have such a.loving and cute paati. She has so much passion for cooking. Amazing. Puri and kurma look so mouthwatering. Mrs Viswanathan ❤️ ❤️

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 Před rokem +4

    Super vignesh.Awesome preparation by pati.

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer Před rokem

    poori kuruma super.. patti explanation sema👌👌👌

  • @srividyasivakumar332
    @srividyasivakumar332 Před rokem +3

    Vignesh, your patti reminds me so much of my patti. Similar cooking methods, slangs, way she speaks, and her yummy recipes... I love you, patti.

  • @meenaramakrishnan7321
    @meenaramakrishnan7321 Před 15 dny

    Vignesh Ungal Paatyin energy and cooking so adorable. Kurma recipe is superb . Even my mother in law was so energetic and at 85 she used to cook. I was reminded of her. Lots of respects to your paati.

  • @samsaran6977
    @samsaran6977 Před rokem +2

    Cute patti

  • @rajarajeswariramasamy6902

    Awesome. She is having such a good memory power. Great grandma

  • @ilikecoolplayz8303
    @ilikecoolplayz8303 Před rokem +2

    lovely recepie superb explanation and paati reminds me of my paati precious thing to live with grand mother v cute looking paati

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před 8 měsíci +1

    இரண்டாவது முறை பாக்கிறேன். இருப்பினும் கட் பண்ண மனசு வரல ❤❤❤❤❤❤❤❤

  • @forgodnottu
    @forgodnottu Před rokem +6

    my ammumma used to grind with a plate covering the mixie jar...it is so nostalgic to see her cook :)

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 Před rokem +3

    Namaskaram patti excellent kurma and poori enjoy with patti Vignesh

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 Před 8 měsíci +1

    Vignesh is a gifted guy! I haven't got a chance to see my grandparents in my era 👍❣️

  • @priyabala3172
    @priyabala3172 Před rokem

    Super Paati.God bless you Patti.

  • @user-ie5go9gi8e
    @user-ie5go9gi8e Před 8 dny

    Sure will try, thanks for sharing

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh Před rokem +1

    Sugar n thayir tip New n Super thank you vignesh n paati

  • @BAIJUGood
    @BAIJUGood Před rokem +4

    Cute kitchen and cute food preparation thanks Vignesh

  • @MsClrs
    @MsClrs Před 9 měsíci +1

    What more u need in life Vicky? Your paati’s love is everything u need brother.

  • @padma3436
    @padma3436 Před rokem +3

    Wow super super paati🙏

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Před rokem +21

    This is so special for the peran because this dish has a secret ingredient.The secret ingredient is Patti's love.

  • @matildarichard705
    @matildarichard705 Před 7 měsíci

    அம்மாவும் அழகு. அவர்கள் சமைத்த விதமும் மிகவும் நேர்த்தி. வாழ்க வளமுடன்

  • @NandhiniVibes
    @NandhiniVibes Před rokem +2

    பாட்டி கையால குழிப்பணியாரம் சூப்பர் ஃபில்டர் காபி எல்லாம் சாப்டற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்கு அது மறக்க முடியாத நாள் திரும்பவும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கேன் 🙏🙏🙏

  • @rah9069
    @rah9069 Před rokem

    Valha valamudan pakkuva masaitheerhal arumai thaye

  • @manikandan-dn1xg
    @manikandan-dn1xg Před rokem +1

    Super paati. Arumaiyana dish.

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 Před rokem +1

    New recipe. Going to try. Thankyou so much.

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor Před rokem +1

    Such a beautiful content,,
    Paati is soooo real and nothing is done for the sake of camera ,,
    A true recipe with so many things for us to learn,,

  • @natarajanvenkataraman7453

    Happy to wàtch energetic grand ma cooking puri kurma for vignesh. I recollect memories of my mother and grand mother fondly prepring dishes for myself, sister, brother between 1965- 2007.

  • @parimalasowmianarayanan5203

    She is pronouncing every word very clearly. Amazing

  • @gopalaKrishnan-hq8gr
    @gopalaKrishnan-hq8gr Před rokem +2

    Really she reminds me of my mother

  • @maheswari21srivatsan
    @maheswari21srivatsan Před rokem +2

    Wow so happy to see so many vlogs of my dearest pati... 😍😍😍.

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před rokem

    Super Vignesh and Paatti🥰👍

  • @srivaanin5098
    @srivaanin5098 Před rokem +7

    Very clear nd superb Patti.....u r amazing patti....u r doing great at this age..... Vignesh u r blessed

  • @gayathrinandakumar8156
    @gayathrinandakumar8156 Před rokem +1

    Very natural.... Paati love you

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 Před rokem +4

    Wonderful patti🙏👍🏻👍🏻

  • @user-jo9kz7pz7p
    @user-jo9kz7pz7p Před 10 měsíci

    Your blessed.... eating in the hands of grandma is really a 🎁.....nice recipe ❤️

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před rokem +1

    Paati super. Namaskarams to u. Very good explanation

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 Před rokem +5

    Blessed grand son ...she is so cute 🥰🥰

  • @gitavk5015
    @gitavk5015 Před rokem +2

    அம்மா🙏

  • @Welldone7821
    @Welldone7821 Před rokem +4

    So Sweet Paaati from Madurai 💓💓💓💓💓💓My fav recipe!! Thank you ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @ganthaswaroopan7978
    @ganthaswaroopan7978 Před rokem

    Love u Patti...unga anubavam semma...

  • @janakannadhassun3284
    @janakannadhassun3284 Před rokem +1

    really new way patti very strong phsically and mentally

  • @m.madhuramiyersaim.madhura7350

    My namaskarams to paati
    Excellent a iruku poori kurma
    Very nice vlog vignesh

  • @maalinim8975
    @maalinim8975 Před rokem +2

    👌👌👍 super paati !!

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 Před rokem +6

    Very sweet....i watched not for the dish...only for Patti❤️

  • @valarmathivalar2661
    @valarmathivalar2661 Před rokem

    சூப்பர் பாட்டிம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்யூ

  • @allit4309
    @allit4309 Před rokem +2

    அம்மாவின் வயது என்ன❓ அசால்ட்டாக சமைத்து விடுகிறார்கள். I enjoy, love you amma ❤🙏 vaazhlga vazhlamudan🥰

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907 Před rokem +1

    Soo nice to u and ur granny i miss my Patti she also cook like ur granny

  • @bharsanta5029
    @bharsanta5029 Před rokem +41

    This whole episode has been so refreshing and nostalgic..and your conversations with your patti.. so sweet. I recently lost my grandmother and this reminds me of how she would cook.. and she would look very similar. May god bless your patti with good health and so you all always be blessed with good food.
    Thanks for uploading this. Best wishes!!

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před rokem +1

    Wow to paati n vignesh

  • @paventhancreation9170
    @paventhancreation9170 Před rokem +3

    Super paatii👏👏👏

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Před rokem +6

    Very nice....super patti

  • @sujathasankar8102
    @sujathasankar8102 Před rokem +2

    Poori and kuruma super

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Před rokem +3

    பாட்டி சமையல் சூப்பர் விக்னேஷ் 👍👍👍

  • @75sridhar
    @75sridhar Před rokem +1

    Paati thank you so much kandippa i will try this recipe thank you brother for making this video

  • @revs5457
    @revs5457 Před rokem +2

    What a paati.😘😘😘🎀
    .excellent. ❣

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 Před rokem +3

    This vedio is such a delight .ur paati reminds me of my paatis in and around kumbakonam who preserve cookers ,pithalai kapi filters for ages . Love her concept of sikkanam. A spl love for 20 plus years cooker.i am totally in awe with the amount of oil used for the entire cooking. Her way of boiling veggies and not draining any water out of it is totally pramaadham.

  • @vanisree8780
    @vanisree8780 Před rokem

    Sooper. Yen paatiya patha mathiri iruku.

  • @chitusing
    @chitusing Před rokem +2

    Super Vignesh Raman ❣️