Kambavaruthi Ilangai Jeyaraj - Vidhiyai Vella Mudiyuma? Mudiyaadhaa?

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2021
  • / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
  • Hudba

Komentáře • 57

  • @om8387
    @om8387 Před 5 měsíci +5

    உயர்ந்த எண்ணத்துடன் சிறந்த மனிதராய் வாழ எண்ணுவதுகூட மாபெரும் சிறப்பு அதிலும் மற்றர்களும் நன்றாக வாழ அறிவுரைகூறுவதென்பதே அதிக சிறப்பு ஐயாவிடம் அந்தப் பண்பு பூப்பூவாக நிறைந்திருப்பது கண்டு மகிழ்கிறேன் நன்றி ஐயா

  • @om8387
    @om8387 Před 5 měsíci +5

    எங்கள் தாய்நாடான இலங்கையில் சிந்தனைச் செல்வன் சிவத்தமிழ்ச் செல்வனாய் என்றுமிருந்து நன்றுரை வழங்கும் வள்ளலே வாழ்க வாழ்க

  • @visvarajvisvaraj537
    @visvarajvisvaraj537 Před 2 lety +5

    Arumai. Atputham. ஆழ்ந்த. பேச்சு அருமையான. விளக்கங்கள்....அருமை ஐயா.....

  • @vairavanm6018
    @vairavanm6018 Před 2 lety +10

    ஐயா என்ன? தவம் செய்த தேனோ, தங்களின் பேச்சை கேட் க. 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @manirajah811
    @manirajah811 Před 2 lety +5

    அருமையான விளக்கம் 👍வாழ்க வளமுடன்🙏🏽

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 2 lety +6

    SIVA.... SIVA... ஆழ்ந்த விளக்கங்கள். அருமையான பேச்சு. நன்றி, ஐயா என்ன? தவம் செய்த தேனோ, தங்களின் பேச்சை கேட்க!

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Před rokem +3

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @manirajah811
    @manirajah811 Před 2 lety +3

    அருமையான பதிவு👍 வாழ்கவளமுடன்

  • @srisivasakthivel209
    @srisivasakthivel209 Před 3 lety +11

    ஆழ்ந்த விளக்கங்கள். அருமையான பேச்சு. நன்றி

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy Před měsícem +1

    என்விதிப்படிதங்கள்பாதம்
    பனிகிரேன்🙏🙏🙏🎉

  • @monym3437
    @monym3437 Před měsícem +1

    Arumaiyana pathivu vazthukkal vazha vazhamudan god bless you

  • @mrlionlion4559
    @mrlionlion4559 Před 7 měsíci +12

    இப்பிறவில் பல துன்பங்களை அனுபவித்துவிட்டேன்.. இன்னும் உள்ளதா என்று தெரியல, ஆனால் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளேன் ஆதலால்தான் உங்கள் பேச்சை கேட்க சந்தர்ப்பம் வாயித்தது. நன்றி ஐயா 🙏🙏

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Před 4 měsíci +1

      எல்லாம் நன்மைக்கே

    • @lakslaks99
      @lakslaks99 Před 14 dny

      தற்கொலை செய்வதும் விதியினால் வந்தது தான் என்பது என் கருத்து.

    • @lakslaks99
      @lakslaks99 Před 14 dny

      சிலர் அகால மரணம் அடைந்து விடுகிறார்கள். துர்மரணம் அடைந்து விடுகிறார்கள். ரயில் பஸ் போன்றவற்றில் அடிபட்டு இறந்து விடுகிறார்கள். சிலர் கிணறு குளம் போன்றவற்றில் தவறி விழுந்து இறந்து விடுகிறார்கள்.

  • @esakkimuthu3160
    @esakkimuthu3160 Před 2 lety +2

    நன்றி. ஐயா

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy Před měsícem +1

    என்விதிப்படிதங்களின்
    பாதம்பணிகிரே

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Před 4 měsíci +1

    Om siva siva gd guruji

  • @dr.m.natarajanmn2788
    @dr.m.natarajanmn2788 Před 4 měsíci +1

    Gurunatharukku namaskar ❤😊

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Před rokem +1

    Excellent Speech 👍👍

  • @sukusabari8781
    @sukusabari8781 Před 3 lety +4

    Nice speech ayya

  • @jayalakshmis379
    @jayalakshmis379 Před měsícem +1

    ஐயா தங்கலின் பேச்சிற்கு நான் அடிமை. கண்டிப்பாக பின்பற்றுகிறோம்

  • @nagammaithirunavu7065
    @nagammaithirunavu7065 Před 3 lety +3

    Arumai Ayya.

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 3 lety +6

    Every human being have a right to live joyfully. Jai sai MURUGA Nunthala Nilgiris

  • @maninathan1886
    @maninathan1886 Před 3 lety +2

    Super sweet speach
    Ayya

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 11 dny +2

    வெல்ல முடியும் என்று விதி இருந்தால் தான் அது சாத்தியம்.

  • @vssathishkumar7873
    @vssathishkumar7873 Před 3 lety +1

    arumai ayya

  • @elumalaikumari2369
    @elumalaikumari2369 Před 15 dny

    நன்றி

  • @multicast100
    @multicast100 Před 4 měsíci

    நம்மைப்பேணும் அம்மைக்காண்

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 Před 3 lety +3

    வாங்க வாங்க கும்புடரோம் சாமி சாமிகள்

  • @JayaramanPachaiyappan-jd7lb

    ஐயா தங்கள் பாதங்களை வணங்குகிறேன்...

  • @user-hn5bk6eb9e
    @user-hn5bk6eb9e Před 7 měsíci

    Enkal.valvil.1.muraiyavathu.unkalai.kanaventum..ethve.enkal.aasai.nanri.iyaa.

  • @user-hn5bk6eb9e
    @user-hn5bk6eb9e Před 7 měsíci

    Nantri.iyya.etharkumel.enna.solvathenru.enkalukku.theriya.villai.en.nantriyai.ninkal.parthalo.kettlo.pothom.

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 5 měsíci

    🙏🙏🙏🙏

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 Před měsícem

    Thiruchitrambalam.
    Sorphozhivu Amirtham
    Ayyah vin Pannivuu Arputham
    Thiruchitrambalam

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @user-pf9jd5wy6q
    @user-pf9jd5wy6q Před 4 měsíci

    55:13

  • @NashPrahalathan
    @NashPrahalathan Před 3 měsíci

    2009 வரை எங்கிருந்து

  • @theepachiramar3937
    @theepachiramar3937 Před rokem

    Let parents

  • @vijaypandian4676
    @vijaypandian4676 Před 3 lety +2

    Good

    • @thulasimani7415
      @thulasimani7415 Před 3 lety

      ஐயா ஆகச்சிறந்த விளக்கம் வணங்குகிறேன்

    • @rajtailors6288
      @rajtailors6288 Před rokem

      BGT

  • @dharmalingamthyagarajan1376

    ஈழத்தமிழர் செய்த வினை என்ன இவ்வளவு தூன்பம் பட காரணம் என்ன ?

  • @nithiyananthansinnathamby5742

    yam evriku kudiyalom

  • @usilaidigital2342
    @usilaidigital2342 Před 3 lety +1

    Appa

  • @jerevanraj5612
    @jerevanraj5612 Před 2 lety +2

    அருமை

  • @urborntomanifesturgreatnes4668

    Thirukkural is best. Complete Tamil knowledge is equal to thirukkural

  • @multicast100
    @multicast100 Před 4 měsíci +1

    🙏

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742

    0 ateek

  • @Xattat
    @Xattat Před 2 lety

    Не верьте телевизору, позвоните родным и узнайте правду

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 2 měsíci

    தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் இந்த தமிழ் மொழி அறிவு சொத்துக்கள் இந்த அறிவுக்கு ஆதாரமான ஆலயங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல் பட்டு வருகின்றது என்பதை மக்கள் இப்போது தான் புரிந்து கொண்டுள்ளனர்.

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉