"சார்.. கெஞ்சிக் கேட்கிறேன்" - வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி|Madhuvandi

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2021
  • #Madhuvandhi | #HomeLoan | #YGMahindran | "சார்.. கெஞ்சிக் கேட்கிறேன்" - வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிடளிடம் கெஞ்சிய மதுவந்தி |Madhuvandi
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 2,9K

  • @vasivasi98
    @vasivasi98 Před 2 lety +4502

    எத்தனை பேர் இந்த செய்தியை பார்த்தவுடன்
    பேச்சா பேசுனே
    என்னா ஆட்டம் போட்டே னு
    நினைத்தீங்கே......

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 2 lety +2536

    ஏ ஆர் ரகுமான அன்னைக்கு உன் ஸ்கூல்ல பீஸ் கட்டலைன்னு வெளியேற்றிய போது இப்படி தானே இருந்திருக்கும்.

  • @prabufriend8408
    @prabufriend8408 Před 2 lety +281

    ஹிந்தில பேசிருந்தால் அவா விட்டுருப்பாள்..
    (ஏக் பிளேட் பானி பூரி தான் ஞாபகம் வருது 😁😁😁😁)

  • @aramvellum8787
    @aramvellum8787 Před 2 lety +129

    ஒரு தரமான சம்பவம் , காலில் விழுந்தாலும் கடைசியில் , மூளை வலிமை அதிகம்,
    உன் கதறல்களை கேட்கும்போது.
    😆😆😆😆😆😆 மிக்க மகிழ்ச்சி

  • @furious580
    @furious580 Před 2 lety +1514

    நேர்மையான அதிகாரிகளுக்கு வாழ்த்துகளும் மனமார்ந்த பாராட்டுகளும்.

    • @veluchamyanandan4149
      @veluchamyanandan4149 Před 2 lety +17

      கொஞ்சம் நஞ்சமா பேசின கேவலம் படு அப்பதான் உனக்கு புத்தி வரும்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 2 lety +6

      யோவ் private finance kaaranyaa

    • @furious580
      @furious580 Před 2 lety +5

      @@vijayaprabu6669 ஓ.. சரி விடுங்க. அவங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    • @solarsunsystemtamilnadu378
      @solarsunsystemtamilnadu378 Před 2 lety +1

      Hi

    • @dsrisub7736
      @dsrisub7736 Před 2 lety +1

      இதில் நேர்மை ஒன்றும் இல்லை நீதிமன்ற உத்தரவை அவர் அமல் ஆக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பிற்காளாவார் 😳😳

  • @kbalars
    @kbalars Před 2 lety +182

    நேர்மையான அதிகாரிக்கு வாழ்த்துக்கள்...

    • @yasitha186
      @yasitha186 Před 2 lety

      Mee also congratulate officer

  • @Sheikabdullah1979
    @Sheikabdullah1979 Před 2 lety +53

    என்ன ஒரு சந்தோசம் 😂😂😂😂😂
    அடுத்த மாசம் வர இருக்கும் தீபாவளி இப்ப வந்தது போல்👍👍

  • @amsundar47
    @amsundar47 Před 2 lety +82

    பேச்சாட பேசினிங்க.... மன்னர் பரம்பரை... மண்ணாங்கட்டி பரம்பரை னு
    ..
    😅😅😅😅

  • @rajagopalv6531
    @rajagopalv6531 Před 2 lety +665

    எளியவரை வலியவர் அடித்தால் , வலியவரை தெய்வம் அடிக்கும் .

  • @ANGEL-zu3yd
    @ANGEL-zu3yd Před 2 lety +1931

    மூளை வளர்ச்சி அதிகமாக இருந்ததால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க மறந்து போயிட்டாங்க 😀

  • @perumalperumal7
    @perumalperumal7 Před 2 lety +32

    😂😂😅😅 எவ்ளோ சந்தோஷமா இருக்கு. உன்னுடைய ஆணவ பேச்சுக்கு கிடைத்த தரமான சம்பவம்

  • @rajeshgovindarasu4385
    @rajeshgovindarasu4385 Před 2 lety +177

    இதுவரைக்கும் 4 முறை பார்த்துட்டேன் 😂😂😂

    • @k.sramyarachel4259
      @k.sramyarachel4259 Před 2 lety +4

      50times kitta parthutan again nd again paka vekkuthu👹annoying lady

    • @arvindr490
      @arvindr490 Před 2 lety

      @@k.sramyarachel4259 Avlo kushi maapillai ku🤣🤣🤣

    • @noormohamed2064
      @noormohamed2064 Před 2 lety

      😁konjw nanja pesa pecuna happy paa naa

  • @natarajana6244
    @natarajana6244 Před 2 lety +112

    வாய்க்கொழுப்பு...
    பேங்க் மேனேஜர் அவர்களுக்கு நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 2 lety +438

    எத்தனை பேர காயப்படுத்தியவர். காயத்தின் வலி புரிகிறதா மதவந்தி. இயற்கை ஒரு சரியான நீதிபதி. நன்றி.

    • @Randomguy-bk8pb
      @Randomguy-bk8pb Před 2 lety

      But who would have released this video. It’s happening in her terrace.. who can video and publish without her knowledge.. I think some plan is there.. tax evasion or to get money from her party ..

  • @chinnasense
    @chinnasense Před 2 lety +60

    கொஞ்சம் டைம் கேட்டது மேலிடத்துல போன் பண்ணி பிரஷர் குடுக்க...அதுக்கு வழிகுடுக்காம பண்ணிட்டிங்க சூப்பர்

  • @parthibanparthiban6410
    @parthibanparthiban6410 Před 2 lety +42

    ய மனசுல இருந்த பாரமே யாரங்கிடுச்சி😂.🤭.🤣

  • @vasudevand3837
    @vasudevand3837 Před 2 lety +316

    பத்மசேஷாத்ரி பள்ளியின் சொத்துக்கள் பல கோடி. இவளிடம் இல்லாத பணமா?

    • @balajiiyengar8953
      @balajiiyengar8953 Před 2 lety +1

      Because general public who are bliindly devotedly is fool..... tamilnadu Government should focus on Giving good education for under previilaged future generation kids 🙏🙏🙏🙏🙏🙏

    • @prakashi5249
      @prakashi5249 Před 2 lety +2

      அய்யோ.....
      காமராஜர் சேவைக்கு வழங்கிய
      அரசு பள்ளிகளில் சொத்து...
      தமிழா.....

  • @civsam1437
    @civsam1437 Před 2 lety +221

    பார்க்கவே சந்தோசமாக இருந்தது, வீட்டுக்கு அடங்காதவன் ஊரில் அடிபட்டு சாவான் என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது🤣🤣😂😂🤣🤣

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 Před 2 lety +4

      இது ஊருக்கே அஞ்சாது..வீட்டுக்காக எப்படியெல்லாம் கெஞ்சுது..

  • @selvarajr2533
    @selvarajr2533 Před 2 lety +57

    நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள் சார், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rasigan46
    @rasigan46 Před 2 lety +190

    பிரமணாளுக்கு மூள வலிம ஜஸ்தி😂😂😂😂

    • @chockalingamchidambaram4978
      @chockalingamchidambaram4978 Před 2 lety +1

      Athuthan madhuvanthi kalilvilunthu kenjuthu. Moolai valimai jasthi mathuvanthiku athan kenjithu

    • @rasigan46
      @rasigan46 Před 2 lety

      @@chockalingamchidambaram4978 👍👍😂😂

    • @sathyaganesh110
      @sathyaganesh110 Před 2 lety +3

      Y r u mentioning the caste?

    • @rasigan46
      @rasigan46 Před 2 lety +5

      @@sathyaganesh110 haven't you saw her famous video so far.. it's her statement 😂😂🙏

    • @sathyaganesh110
      @sathyaganesh110 Před 2 lety +1

      @@rasigan46 whatever she has mentioned is her own statement but don't mention all brahmins r same

  • @muthuvelmurugan9739
    @muthuvelmurugan9739 Před 2 lety +1134

    இந்த செய்தியை பார்த்து நான் அளவில்லா இன்பம் அடைந்தேன்.
    இந்த செய்தியை படம் பிடித்த கேமரா நண்பருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Před 2 lety +13

      இது திமுக தொண்டர்களை திருப்திப்படுத்த எடுத்த காணொளி போல் உள்ளது. மதுவந்தி ஒன்னும் அந்த அளவு முட்டாள் இல்லை, படம் எடுக்கப் படுகிறது என்று தெரிந்து கொண்டு யாரும் இப்படிப் பேச மாட்டார்கள் . இது சும்மா நம்ம DMK ஆளுங்க சிரிக்கிறதுக்காக வேண்டுமென்றே நடத்தப பட்ட நிகழ்வு போல் தெரிகிறது

    • @MadhuMadhu-pf8gm
      @MadhuMadhu-pf8gm Před 2 lety

      Me too

    • @rajandevaneson1393
      @rajandevaneson1393 Před 2 lety +1

      She is paid for her arroganc6

    • @socialbugs
      @socialbugs Před 2 lety

      பக்கா நாடகம்

    • @mohamedismail9252
      @mohamedismail9252 Před 2 lety +2

      I feel sad because its her house..

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds Před 2 lety +488

    ஹிந்தி ல பேசுங்க மேடம் 🤣🤣..தோ plate பாணி பூரி தேதோ 😂😂

  • @narens3849
    @narens3849 Před 2 lety +48

    Meanwhile Y.G.Mahendra and his wife be like: Avanga en ponnunratha maranthu.... We were admiring her acting

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Před 2 lety +39

    Respect Police department Officers for their just action, obeying court and for being dutiful.

  • @asikali6658
    @asikali6658 Před 2 lety +599

    நி எவ்வளவு பெரிய ஆள் இருந்த என்ன சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் அதிகாரிகளின் நடவடிக்கை சரியானது 👍👍👍

    • @maiyazhagan
      @maiyazhagan Před 2 lety +2

      👍

    • @kakarotgoku8941
      @kakarotgoku8941 Před 2 lety +3

      என்நா ஆட்டம் போட்ட ...Madu
      தூ....

    • @bnm3758
      @bnm3758 Před 2 lety +1

      அப்படியே போய் ஸ்டாலின் வீட்டில் சீல் வைக்கவும்

    • @selvaprabakaran3065
      @selvaprabakaran3065 Před 2 lety +2

      @@bnm3758 Ethukku?

    • @shaziyashaziya6999
      @shaziyashaziya6999 Před 2 lety

      Is she great?

  • @tamild2102
    @tamild2102 Před 2 lety +367

    கொஞ்சமான பேச்சா பேசின மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை

    • @amuthavenkatesan7422
      @amuthavenkatesan7422 Před 2 lety +1

      🤪🤪🤪

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 2 lety +2

      ஏன்டா ஆடுமேய்துக்கொண்டு உள்ளே வந்தவங்க கதையைநம்பித்தானட தமிழன் கோவணத்தையும் இழந்து திராவிடம் வந்துகோமணம்கட்டிவிட்டதுஅவன்கோவணத்தைகட்டிவிட்டு நாட்டைத்தனதாக்கிக்கொண்டான் மானம்கெட்டதுகள்

    • @jayashankar7652
      @jayashankar7652 Před 2 lety +5

      இந்த பார்ப்பனர் இனமே மன்னர்களுக்கு வெப்பாட்டி பரம்பரை, எந்த பார்ப்பனன் நாட்டை அண்டான், கெடுத்தது தான் மிச்சம்

    • @karateguru9481
      @karateguru9481 Před 2 lety

      😂

  • @nandavasanth1223
    @nandavasanth1223 Před 2 lety +16

    எப்படிப்பட்ட நபரானாலும் அவருடைய மோசமான நிலையை நாம் ரசிக்க வேண்டாமே.. அவருக்கும் நமக்கும் என்ன வித்யாசம்.. பிறர் வீழ நினைப்பதும் வீழ்ந்தவரை பார்த்து சிரிப்பதும் நல்ல பண்பாக இருக்க முடியாது நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தரும் பொறுப்பு நமக்கு உண்டு..

    • @vsln-nm5xf
      @vsln-nm5xf Před 2 lety +1

      Good sir

    • @jenniferrangarajulu4081
      @jenniferrangarajulu4081 Před 2 lety +1

      Yes Sir, ur right

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 Před 2 lety

      You are a nice man who came at right time.

    • @rloganathan4
      @rloganathan4 Před 2 lety

      அவ நம்ம தமிழ தரக்குறைவாக பேசுவா நா பாத்துட்டு சும்மா இருக்கணுமா
      இவளுக்கு மன்னின்பே கிடையாது

    • @nandavasanth1223
      @nandavasanth1223 Před 2 lety

      @@rloganathan4 உங்கள் உணர்வை மதிக்கிறேன் சகோ.. ஆனால் மன்னிக்கமுடியாத தவறை ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நேரடியாகவோ ரகசியமாகவோ செய்துகொண்டு வருகிறோம்.. மன்னித்தல் நமக்கு ஒருநாள் மன்னிப்பை பெற்றுத்தரும்.. 😊

  • @amzedhussain6849
    @amzedhussain6849 Před 2 lety +22

    மேடம் இது போல் தான் பதிக்கப்பட்டவர்களின் வலி இருக்கும் இனிமேல் புரிந்து கொள்ள வேண்டும்

  • @shanmugavel9038
    @shanmugavel9038 Před 2 lety +135

    சவாகர் பரம்பரை. . . காலை நக்கவும் தயார். . .

    • @badriiyengar
      @badriiyengar Před 2 lety

      இந்த தனிப்பட்ட வனிதை ( பெண்மணி) வாங்கிய கடனைக் கட்டவில்லையாதலால் கோர்ட் மூலம் நடவடிக்கை மிகவும் சரியான செயல்.
      அன்பரே, அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.
      ஆனால், வீர் சாவவர்கரை @ @ shamukavel இதில் ஏன் இழுக்கிறீர்கள் ? அவர் யார் என்று தெரிந்துகொண்டு பேசவும். நன்றி.

  • @antonybhaskar
    @antonybhaskar Před 2 lety +374

    இது என்னடா மூளை வலிமைக்கு வந்த சோதனை...

  • @albertdaniel6153
    @albertdaniel6153 Před 2 lety +3

    பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்குறது, என்னா பேச்சு!

  • @AnbuArunPuvana
    @AnbuArunPuvana Před 2 lety +26

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
    *வள்ளுவர் வாக்கு*

    • @vijitha2103
      @vijitha2103 Před 2 lety

      சரியான கூற்று

  • @wlvl8136
    @wlvl8136 Před 2 lety +725

    எவ்வளவு பேச்சு பேசுன, உங்களால எத்தனை ஸ்கூல் பொண்ணுங்க பாதிக்க பட்டுருப்பாங்க, ஏ ஆர் ரகுமானை ஸ்கூல் பீஸ் கட்டமுடியலைன்னு எப்படி அவமான படுத்துனீங்க இது கடவுள் உங்களுக்கு தந்த பாடம்..
    சங்கிகள் காரியம் ஆக கால்ல கூட விழுவாங்க இது மக்கள் உணர வேண்டிய பாடம்..

  • @AbdulRahman-hc2ps
    @AbdulRahman-hc2ps Před 2 lety +184

    அசிங்கமா போயிடுமா நீனே அசிங்கம்

  • @solarsunsystemtamilnadu378
    @solarsunsystemtamilnadu378 Před 2 lety +17

    அருமையான அதிகரிகல்
    ஸ்பெஷல் வல்துகல்
    Kv solar

  • @MohanRaj-zy5lg
    @MohanRaj-zy5lg Před 2 lety +132

    என்ன பேச்சி பேசின பன்னாட மதுவந்தி
    கடவுள் இருக்கான் என்பது இப்பதான் உறுதியாய் இருக்கு

  • @arundeep1093
    @arundeep1093 Před 2 lety +265

    சேற்றை வாரி இறைக்கும் பொது மிக கவனமாக இருக்க வேண்டும் இப்போது நாடே கைகட்டி சிரிக்கும் நிலை வந்துவிட்டதே

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      கை கட்டி அல்ல கை கொட்டி

  • @aruns3113
    @aruns3113 Před 2 lety +147

    அடுக்கு மாடியில் ஆடம்பரமாய் வாழ்வதைவிட குடிசை வீட்டில் கெத்தாக வாழ்ந்துவிடலாம் 😎😎😎😎😎

  • @athishrey7037
    @athishrey7037 Před 2 lety +6

    0:54 I enjoyed watching this many times 😅

  • @t_ganapathy2680
    @t_ganapathy2680 Před 2 lety +10

    Troll paina super video keetachitu 😁😂
    meme creater mind voice : கண்ணா லட்டு திங்க ஆசையா 😂😂😁

  • @prabhup6351
    @prabhup6351 Před 2 lety +173

    தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்.

    • @francisfrancis7897
      @francisfrancis7897 Před 2 lety

      Super prabhuP

    • @gurusamy5853
      @gurusamy5853 Před 2 lety

      Eanda. Mundame. Kadan petrathu. Katta. Muteyathathu. Velepoadaiyana. Vesayam Thane. Pothu. Valvu. Makkal. Panam. Surandal. Putthekku. Etta. Vellaiya

  • @davidmariyanayagammariyana8444

    ஏழாயிரம் கோடிய எட்டாயிரம் கோடி பேருக்கு கொடுத்துதிருப்பாங்களோ(மானியம் போல)😀

  • @user-eb5im5hu4i
    @user-eb5im5hu4i Před 2 lety +8

    கடைசியில் இதுவும் ஒரு நாடகத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று சொல்லாமலிருந்தால் சரிதான்.

  • @dharanishanth
    @dharanishanth Před 2 lety +1

    Big thanks to the person who captured this. Madhu vaandhee enna aatam pota nee. God is great!

  • @user-gf5fv9ti5g
    @user-gf5fv9ti5g Před 2 lety +414

    தன் வினை தன்னைச் சுடும்
    வீட்டப்பம் ஓட்டைச்சுடும்

    • @ManiMani-nj1rq
      @ManiMani-nj1rq Před 2 lety +4

      தன் வினை தன்னை சுட்டால் ஓட்டை அப்பம் வீட்டை சுடும் பட்டினத்தார் வாக்கு

    • @karthikeyankarthik942
      @karthikeyankarthik942 Před 2 lety +1

      @@ManiMani-nj1rq தன் வினை தன்னை சுடும். ஒட்டப்பம் வீட்டை சுடும். இது பட்டினத்தார் கூறியது.

    • @karateguru9481
      @karateguru9481 Před 2 lety

      @@karthikeyankarthik942 sss

  • @exalmed
    @exalmed Před 2 lety +841

    கர்மா திருப்பி வந்து தாக்கும் ஆயுதம் மூளை வலிமை உள்ளவளே!!!

  • @karthickhigh-flier7300
    @karthickhigh-flier7300 Před 2 lety +1

    எதிரியாக இருந்தாலும் கெஞ்சி கதறும் காட்சியைப் தவிர்ப்பதே மனிதம்🙏🏻🙏🏻🙏🏻

    • @rpgaming5300
      @rpgaming5300 Před 2 lety

      உண்மைதான் ஆனால் இதை பார்த்த்து சந்தோசம் அடைகிறார்கள் ச்சே என்ன மனிதர்கள்

  • @tamilselvi1553
    @tamilselvi1553 Před 2 lety +1

    அருமை பார்ப்பதற்கு .குளுமை கேட்டதற்கு.sooper

  • @prem91
    @prem91 Před 2 lety +125

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு

  • @anishaani8690
    @anishaani8690 Před 2 lety +55

    அசிங்கமா போய்டும் சார்....
    இப்போ மக்கள் அனைவரும் நீங்கள் கெஞ்சுவதை பார்த்து விட்டனர் இதற்கு மேல் வீடு எதற்கு... அசிங்கப்படாயிற்று...
    பலரின் சாபம் தான்...

  • @chandrasekar1994
    @chandrasekar1994 Před 2 lety +19

    பிராமணர்கள் காலில் விழுவது மனுதர்மத்தில் பாராட்டு சொல்கிறது.

  • @skrishnavelskrishnavelskri63

    அதிகாரிகளின் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @AbdulSalam-jh2mf
    @AbdulSalam-jh2mf Před 2 lety +184

    கடன் இல்லாதவன் பணக்காரன் நோய் இல்லாதவன் கோடிஸ்வரன்.....இது தான் இப்போதைய வாழ்க்கை

    • @Mani-rn6zo
      @Mani-rn6zo Před 2 lety +4

      இந்த உண்மை காலம் கடந்துதான் நமக்கு உறைக்கிறது.

    • @thangamani3983
      @thangamani3983 Před 2 lety +1

      உண்மை.

    • @jaihanuman4270
      @jaihanuman4270 Před 2 lety

      அழகிய வரிகள்..... அப்துல் சலம்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 2 lety +64

    "பிறர்கின்னா செய்யின் முற்பகல், தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும் "

  • @arulselvamd5193
    @arulselvamd5193 Před 2 lety +1

    சிறப்பான தரமான சம்பவம் மகிழ்ச்சி...

  • @atozatoz9828
    @atozatoz9828 Před 2 lety +3

    Arumai❤❤

  • @kaviyarasanr6833
    @kaviyarasanr6833 Před 2 lety +252

    மூளை வலிமை உள்ள மதுவந்தி அவர்களே உழைத்து உன்னுங்கள்😂😂.....Karma 🔥🔥

    • @robinmichael1305
      @robinmichael1305 Před 2 lety +2

      Sema anna🤩🔥🔥

    • @mayakannan1192
      @mayakannan1192 Před 2 lety +2

      Super 🙌

    • @navaneethakrishnan2256
      @navaneethakrishnan2256 Před 2 lety +2

      Karma

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před 2 lety +7

      தன் மானத்தை தூக்கி எறிந்து காலில் விழுந்து கெஞ்சும் செயலைச்செய்ய எவ்வளவு மூளை வலிமை வேண்டும் என்பதை உணர்த்திவிட்டார்.இதைத்தான் பெரியார் சுயமரியாதையற்றவன் எந்த அளவுக்கு சட்ட நியாயங்களையும் ஒழுக்கத்தையும் குப்பையில் போட்டு விட்டு சுயலாபத்திற்க்காக தாழ்ந்து விடுவான் என்பதை அன்றே வெளிச்சம் போட்டுக் காட்டினார் .

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před 2 lety +1

      😂

  • @rk3888
    @rk3888 Před 2 lety +858

    மேடம் நீங்க எவ்ளோ பெரிய அறிவாளி, உங்க அறிவு திறனை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கலாமே?

  • @ashwiniraj4041
    @ashwiniraj4041 Před 2 lety +1

    Very happy..thank you God..

  • @kamar1zaman544
    @kamar1zaman544 Před 2 lety +12

    நீதி தேவதை தராசு சரியாக இருக்கிறது

  • @albatrosses7754
    @albatrosses7754 Před 2 lety +115

    பலமுறை பார்க்கத் தோன்றும் ஒரு வீடியோ 😂😂😂

  • @rangan.nrangannithyanandam4264

    Moral of the story : Respect all community as equal. People will be behind.

  • @E_Rama
    @E_Rama Před 2 lety +12

    Gvt should probe psbb land issue as well and gvt should undertake that school.

  • @azarmass9443
    @azarmass9443 Před 2 lety +10

    சார் காழுல வேன விழுறேன்🤣ரொம்ப அசிங்கமா போய்ரும் சார் எனக்கு......tq for telecasting this news 😎sunnews channel🌏❤💯😎👑

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 2 lety +15

    ஐயோ பாவம் என்று ஒரு கமெண்ட் கூட இல்லையே. மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி😊😊😊

    • @dinelc8283
      @dinelc8283 Před 2 lety

      தீபாவளி

    • @ezhilarasi9546
      @ezhilarasi9546 Před 2 lety

      Iva pesunathu konja nanjama bro..iva school la ethana per affect aananga..jaadhi madha veri pudichava iva

    • @dinelc8283
      @dinelc8283 Před 2 lety

      @@ezhilarasi9546 எ. ஆர். ரஹ்மான் படிக்கும் போது பீஸ் கட்டவில்லை என வெளியே அனுப்பிய புண்ணியவான்கள்

  • @cbcb6406
    @cbcb6406 Před 2 lety +186

    ப்பா. இத பாக்குறப்போ மனசுக்குள்ள எதையோ சாதிச்ச மனநிறைவு. வாழ்க திராவிம்! வாழ்க பெரியார்! ❤❤🖤🖤💯

    • @Saran_420
      @Saran_420 Před 2 lety +11

      பெரியார்னா வளர்ப்பு மகள கல்யாணம் பண்ணவன் தானடா? என்னமோ பெரிய தியாகி மாதிரி பேசறீங்க?

    • @asharipdeen5923
      @asharipdeen5923 Před 2 lety +3

      தல வேற மாரி ஃபீலிங் இந்த வீடியோ பார்த்தவுடன் என்ன ஒரு ஆனந்தம்

  • @Koperundevi737
    @Koperundevi737 Před 2 lety +1

    Super 🤗 thank you

  • @amrishalexander2242
    @amrishalexander2242 Před 2 lety +3

    I'm happy bro
    thank you to cover this
    Romba pesita

  • @ajmalpraveen
    @ajmalpraveen Před 2 lety +312

    மதுவந்தி: பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி 🤯
    பொதுமக்கள்: இப்பதான் புரியுது 😜😁
    - AP

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety +2

      தனி மனிதன் தப்பு பாண்ணிணால் அவரைப் பற்றி சொல்லிட்டு போக வேண்டியது தானே.தேவையில்லாமல் சாதியை இழுக்காதீர்.நாங்கள் Muslim பற்றி ஏதாவது சொல்கிறோமா?

    • @ajmalpraveen
      @ajmalpraveen Před 2 lety +9

      @@sureshsampath9564 பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது !! 🙄
      ⚠️அது மதுவந்தி கூறிய கருத்து 🙄 !!
      நான் எந்த மதத்தை பின்பற்றுகிறேன் என்று உங்களிடம் சொன்னேனா 🤦‍♂️ ?? (தாங்கள் எந்த மதத்தை பற்றி எவ்வாறு விமர்சனம் செய்தாலும் எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை !!) காரணம் நான் மனிதன் மதத்திற்குரியவன் அல்ல 🤷‍♂️
      தங்களின் பதிவை வைத்து ஒன்று புரிகிறது, செய்திகள் படிக்கவும் அல்லது நிகழ்கால செய்திகளை தெரிந்து கொள்ளவும் அதனுடன் உண்மை வரலாறும்.. - AP

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety +2

      Sorry friend

    • @faiyazahmedvardha5130
      @faiyazahmedvardha5130 Před 2 lety +3

      ஆமாம் இதை சொன்னதூ மதுவாந்திதான்.

    • @ajmalpraveen
      @ajmalpraveen Před 2 lety +1

      @@sureshsampath9564 its okay. 👍

  • @dennisdennis4240
    @dennisdennis4240 Před 2 lety +284

    கடவுள் இரருக்காரு குமாரு.
    ஆடின ஆட்டம் என்ன, பேசின பேச்சு என்ன.
    அடுத்தது சேகர் வீடு.

  • @kb2379Colours
    @kb2379Colours Před 2 lety +5

    முன்பு செய்த 👊 கர்மவினை
    இப்போது 😈துரத்துகிறது 😤

  • @billakurthieswari4838
    @billakurthieswari4838 Před 2 lety +1

    Happy to see this news

  • @GamePlay-cu8ox
    @GamePlay-cu8ox Před 2 lety +245

    மோடி கடனை தள்ளுபடி பண்ணுவாரு னு நினைத்து இருப்பாங்க போல 🤣😂

  • @rajendrababuganesan9027
    @rajendrababuganesan9027 Před 2 lety +170

    I am very happy to see this. By birth they are "intelligent". When She says,"Month end", officer is asking "how many month end?". That shows the truth. It's all Karma.

  • @nalini.2023
    @nalini.2023 Před 2 lety +1

    Glad to see this video

  • @fyh4383
    @fyh4383 Před 2 lety +1

    Super semma👏👏👏👏👏

  • @ushorts2694
    @ushorts2694 Před 2 lety +67

    திரும்ப திரும்ப பார்க்க வைத்த செய்தி. கண் கொள்ளா காட்சி 😃

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP Před 2 lety +225

    சங்கிகள் திருடுவதும் தெரியவந்தால் கப்புனு காலில் விழுவதும் இவர்களின் குலத்தொழில்

  • @mohamedarrifarrif4225
    @mohamedarrifarrif4225 Před 2 lety +2

    நல்ல நடவடிக்கை சூப்பர் sir

  • @rajak9825
    @rajak9825 Před 2 lety +2

    அருமையான செய்தி

  • @vedaviyas.j4615
    @vedaviyas.j4615 Před 2 lety +84

    கடவுள் இருக்கிறார் குமாரு

  • @coolcheeka
    @coolcheeka Před 2 lety +107

    A R Rahman - வாழ்க்கை ஒரு வட்டம், என்னைய கோடம்பாக்கத்துல பிச்சை எடுக்க சொன்னிங்க!!!!

  • @Ram-bz9fo
    @Ram-bz9fo Před 2 lety +1

    Hats of all officers...

  • @RK__Edits
    @RK__Edits Před 2 lety +2

    Very good

  • @rajaselvaraj2919
    @rajaselvaraj2919 Před 2 lety +53

    சட்டம் தன் கடமையை செய்துள்ளது, அருமை...

  • @usuftn4032
    @usuftn4032 Před 2 lety +612

    பிஜேபி ஆட்சியில எல்லாரும் சந்தோசமா இருந்த நாளு இந்த நாளாகத்தான் இருக்க முடியும்.... 😁

    • @ponrajtt
      @ponrajtt Před 2 lety +13

      எதிரிக்கும் இந்த நிலை வர கூடாது நண்பரே

    • @yazeraraffat
      @yazeraraffat Před 2 lety +25

      இவர் எதிரி இல்ல துரோகி

    • @muthukumara95
      @muthukumara95 Před 2 lety +4

      @@yazeraraffat reason unga name laiyee iruku brother

    • @jjbj8903
      @jjbj8903 Před 2 lety +10

      அடுத்தவங்க வலி தெரியுதாடி மது வாந்தி இருக்குடி இன்னும் இருக்கு ஒட்டு மொத்த சங்கி கூட்டத்துக்கும் இருக்கு இறைவன் உங்களை போன்றவர்களை சும்மா விட மாட்டான் எத்தனை பெற்றோர்கள் வயிறை எரிய விட்ட அதுக்கு தண்டனை அனுபவிக்க வேணாம் இறைவன் இருக்கிறான்

    • @muthukumara95
      @muthukumara95 Před 2 lety +5

      @@jjbj8903 vera onum ila reason name laiyee irukku jelila

  • @sivananthamsivanantham6570

    Super thaliva great job

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 Před 2 lety +8

    எப்படி எல்லாம் பேசிட்டு இருந்த நீ இப்படி கெஞ்சரத பாத்தா சிரிப்பு தான் வருது😂

  • @susibala1193
    @susibala1193 Před 2 lety +54

    இப்போது தெரியுதா மானம் மரியாதை என்ன என்று

  • @MemeBox5
    @MemeBox5 Před 2 lety +82

    மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள், அதை திருட்டுக்கு மட்டுமே பயன்படும்😂😂😂😂

    • @gurusamy5853
      @gurusamy5853 Před 2 lety

      Dei. Kannady. Partthu. Karutthu. Ethuthano

  • @vigneshchandran5515
    @vigneshchandran5515 Před 2 lety +3

    ஐயா அப்படிய அந்த வாய்க்கு ஒரு சீல் ஒன்னு வெய்யுங் அய்யா...

  • @vijaybhalaji7064
    @vijaybhalaji7064 Před 2 lety +1

    Superb, but more emotions is needed we r waiting

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před 2 lety +368

    கடன் இல்லாமல் வாழ தெரியாதா 🤦 அசிங்கம் இல்லாமல் ஒரு சிறிய வீட்டில் சந்தோஷமாக வாழ்வது இதைவிட மேல் 😂

    • @prakashvaideki1900
      @prakashvaideki1900 Před 2 lety +1

      Tamilnadu a kadanla irruku indha 5 monthla 80000 Kodi kadan vangiiruku yenna seiyalam.

    • @hariraja7283
      @hariraja7283 Před 2 lety

      😂😂😂

    • @rajamraja7635
      @rajamraja7635 Před 2 lety +1

      Na'am enna karma seithoma , atheve namakku thiruppi kodukkum! Thats Lord Bhirava judgement!!!!

    • @SelectiveSnapper
      @SelectiveSnapper Před 2 lety +2

      மார்ச் 2018ல் அந்த கோர்ட் ஆர்டர் வந்துள்ளது. மூனு வருசமா இந்தம்மா அவர்களுக்கு டேக்கா காட்டி வந்துள்ளது

    • @usefulent9257
      @usefulent9257 Před 2 lety

      that too small flat only... since it is in alwarpet, it is that much codtly

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 2 lety +92

    மூளை வலிமையை வைத்து ஆட்டைபோடலாம் என நினைத்தாள்
    மூளை வலிமை க்கு வந்த சோதனை

  • @Suryaprakash-lm3js
    @Suryaprakash-lm3js Před 2 lety +1

    Happy 😊

  • @BestTamilStatus
    @BestTamilStatus Před 2 lety +75

    எளிய மக்களை ஆணவ வார்த்தைகளால் பேசும் போது உனக்கு இனிச்சுது?
    இதை பார்க்கும் போது கஷ்டமா இல்லை

  • @ShamDhineh
    @ShamDhineh Před 2 lety +37

    தன் வினை தன்னைச் சுடும் , கர்மமே வெல்லும்..

  • @danielsebastien8517
    @danielsebastien8517 Před 2 lety +1

    Happy to seeing you like this

  • @arunprakash4253
    @arunprakash4253 Před 2 lety

    Everything will sort out. Stay strong mam.

  • @marvellousads6024
    @marvellousads6024 Před 2 lety +193

    God is watching everything past present and future.
    God is alive many of us forget this.

    • @francisxaable
      @francisxaable Před 2 lety +2

      கடவுளுக்கும், இதற்கும் சம்பந்தம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சட்டம் தன கடமையை செய்கிறது. கடவுள் பெயரை வைத்து இவர்கள் செய்த அணைத்து பாவங்களையும் மக்கள் மறக்கவில்லையா. இப்போதாவது சட்டம் எல்லோரையும் சமமாக நினைக்க துவங்கியதில் மகிழ்ச்சியே. Give what belongs to God, and give what belongs to Caesar.

    • @ramrobertrahim8722
      @ramrobertrahim8722 Před 2 lety

      @@francisxaable you are an anti Indian. Jai Sriram. Jai Hanuman. Bharat Mathaki jai.

    • @SANJAY-ve9ub
      @SANJAY-ve9ub Před 2 lety +1

      @@francisxaable bro antha commenta neenga thappa nenachitinga. Avanga enna solla varaangana ava rba adana athan enikku anubavikaranu solla varaanga.

    • @kalaiarasi1536
      @kalaiarasi1536 Před 2 lety

      Yes😂😂😂