புதிய தொழில் (105) சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • டீ காபி போன்ற பானங்களை அருந்துவது நமது தமிழ்நாட்டில் மிக அதிகம் டீக்கடைகள் காபி கடைகள் உணவகங்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில் தான் காலையில் எழுந்தது முதல் மாலை வரை டீக்கடைகளில் அதிகமான பேர் டீ அருந்துவது வழக்கம் நகரங்கள் மற்றும் எல்லா கிராமங்களிலும் டீ கடைகள் உள்ளன முன்பு டீக்கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ அளித்து வந்தனர் பிறகு அவை சுத்தமாக கழுவுவது இல்லை எனவே பேப்பர் கப் டீ கப்புகள் வழக்கத்திற்கு வந்தன இவை சுத்தமாக இருந்தாலும் மெல்லிய பிளாஸ்டிக் சீட் இருப்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடை செய்துவிட்டன இப்போது சுத்தமான டம்ளரில் டீ குடிக்க வேண்டும் என்றால் மிக கடினம் எனவேதான் உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன இவை டீ சாப்பிட்டவுடன் அப்படியே டீ கப்புகள் சாப்பிட்டு விடலாம் இதனால் டீ சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான டீ கிடைக்கிறது
    தொழில்முனைவோருக்குவழிகாட்டும்நிறுவனம்.புதியலாபகரமானதொழில்களைகண்டறிந்துஅதற்கானஅரசுமானியம்மற்றும்வங்கிகடன்பெறவழிவகைசெய்கின்றது.நாங்கள்இதுவரை 114 தொழில்திட்டவிவரங்களைகொடுத்துஉள்ளோம்திட்டவிரங்களைஎங்களதுப்லோக்கில்காணலாம்உங்களுக்குதேவையானதிட்டஅறிக்கையை எங்களிடம்பணம்செலுத்திபெற்றுக்கொள்ளலாம்
    C.R. Business Solutions
    1st Floor, Annai Complex
    Indian Bank Colony 1st Cross,
    KK Nagar Road, Trichy - 620021
    Cell: 8838689541, 9345104264,
    Email: crbusinesssolutions2014@gmail.com
    Website: www.crbusinesssolutions.wordpress.com
    Blog: www.crbusinesssolutions.blogspot.in
    Facebook: / crbstrichy

Komentáře • 62

  • @SushilYadav143
    @SushilYadav143 Před 3 lety +1

    This one is nice idea I was also thing about n I search I found this video .. tea . Coffee . N ice cream can be use ..
    Drink and eat ..

  • @o.n.subramaniano.s.venkate2811

    I am interested in manufacturing Tea cup. Hence I request you to give the details of the machine and the project report. Please do the needful. Thank you.

  • @karunakaran6833
    @karunakaran6833 Před rokem

    உற்பத்தி அடக்கவிலை என்ன

  • @robertthanis1078
    @robertthanis1078 Před 4 lety

    Thanks for sharing project report details.

    • @CRBusinessSolutions
      @CRBusinessSolutions  Před 4 lety

      CONGRATS FOR YOUR BUSINESS

    • @Mr.akp1
      @Mr.akp1 Před 3 lety +1

      SIR YOUR TEA CUP BUSINESS STARTED?
      919605981080( watsapp)

    • @robertthanis1078
      @robertthanis1078 Před 3 lety

      @@Mr.akp1 Thanks

    • @robertthanis1078
      @robertthanis1078 Před 3 lety

      # ஆயிரக்கணக்கான மைல்கல் பயணமானது ஒவ்வொரு, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பயணத்தை தொடங்குவது போல!.
      இந்த புதிய ஆண்டையும் நாம் சரியாக திட்டமிட்டு , தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து நமது குறிக்கோள்களை படிப்படியாக பயணம் செய்து நமது இலக்குகளையும் அடைவோம்!
      அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar Před 3 lety

    Great Sir

  • @mkannan2205
    @mkannan2205 Před 3 lety

    Intha product pathi details sollunga. 60 ml Tea cup rate & delivery details sollunga

  • @sanguthaladevi1045
    @sanguthaladevi1045 Před 3 lety

    Semma

  • @sarodharanya5024
    @sarodharanya5024 Před 3 lety

    Enaku intha cup venum, minimum evlo cups tharuvinga + Amount ??

  • @samgamerproyt4854
    @samgamerproyt4854 Před 3 lety

    How much tea cup making machine price

  • @sawan6551
    @sawan6551 Před 3 lety

    Hindi or english pls

  • @jhansilaxmi3020
    @jhansilaxmi3020 Před 3 lety

    Sir machine where we'll get

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n Před 3 lety +1

    Sir
    Tea cup 120 ml
    Tea cup 60 ml
    டீ கப் 120 ml கப் விலை எவ்வளவு

    • @CRBusinessSolutions
      @CRBusinessSolutions  Před 3 lety

      we are not manufacturing cups we will provide only a project profile to start this profitable business

  • @donaldarunsaldanha7328

    pls translate .... no understanding....

  • @sivashanmugams2801
    @sivashanmugams2801 Před 3 lety

    I am interest this cup manufacturing

  • @sstamilmusic7154
    @sstamilmusic7154 Před 3 lety

    Interested to know more details

  • @lalithjain7681
    @lalithjain7681 Před 3 lety

    Amount And were we perchase

  • @hfapministries4758
    @hfapministries4758 Před 3 lety

    சூப்பர் 'இது வியாபாரம் செய்ய ஓல் சல் விலை ???

  • @vtube4503
    @vtube4503 Před 3 lety

    எனக்கு தெரிந்து தமிழ் மட்டும் இந்திய செனல்கள் மட்டுமே introduction music ரொம்ப அதிக சத்தமாக irritating ஆக இருக்கின்றன

  • @svmanachannel3161
    @svmanachannel3161 Před 3 lety

    How much price 60ml, 80ml,100ml,

  • @TamilArasan-bp9qw
    @TamilArasan-bp9qw Před 3 lety

    How much ur project report cost ??

    • @CRBusinessSolutions
      @CRBusinessSolutions  Před 3 lety +2

      our report cost 500 rs which includes the whole details of this project and loan availablity.if needed contact us through email or ph

  • @selvame7518
    @selvame7518 Před 4 lety

    Content nember sir

    • @CRBusinessSolutions
      @CRBusinessSolutions  Před 3 lety

      sent your request to crbusinesssolutions2014@gmail.com
      and our contact number 9345104264

    • @karthikhlindian
      @karthikhlindian Před 3 lety

      For this machine and die in chennai contact Mechcraft Toolings - 9597953332

    • @karthikeyan9105
      @karthikeyan9105 Před 3 lety

      I need this project...kindly mail details and project details to my mail id # karthikk201097@gmail.com