100 ரூபாய்க்கு தரமான UNLIMITED கறி விருந்து 🔥 Palani Aandavar Unavagam - kodimangalam - Madurai
Vložit
- čas přidán 5. 05. 2024
- Palani Aandavar Unavgam
Phone : 91590 85935
Location Map : maps.app.goo.gl/CeMcTSsaDhaMB...
Must try their Whole Menus
Do Support & Don’t forget to share this video guys 🤝
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook RamkannanUtu...
Follow Us Here For Vlogs Updates
Me : ramkannan_utube...
#Ramkannan #nonvegmeals #madurai #kodimangalam #nonveg
நானும் மதுரை தான் அண்ணா கொடிமங்கலத்துக்கு பக்கத்து ஊர் ஊமச்சிகுளம் இப்போ கோயமுத்தூரில் இருக்குறேன் மதுரையில் வீடியோடு எடுத்ததுக்கு மிக்க நன்றி அன்னா இது போல கிராமங்களில் உள்ள கோடல்லில் வீடியோ எடுத்து போடுங்க அன்னா உங்கள் சேனல்வலரவாழ்த்துக்கள் அண்ணா🎉
Bro ithu vera kodimangalam melakkal
அழகான ஊர், சுவையான உணவகம், சுவாரஸ்யமான பதிவு, அருமை
நான் மதுரை தான் நீங்கள் சொல்லி தான் இந்த உணலகத்தை அறிகிறேன்
சாப்பாடு 100 ரூ என்பது நிஜமாகவே பாராட்டுக் குறியது , 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நம்ம ஊரு ஸ்டைல் ஆனால் அதை விட அருமை...
Owner pesuradha kekkavey nalla irukku andha madurai slangg❤
2:56 எண்ணையை சரியாக வெயிலில் காய வைக்காமல் ஈரப்பதம் இருந்தால் நுரை வரும்
எந்த எண்ணையாக இருந்தாலும் ஈரபதம் இருந்தால் நுரை வரும்
bro sema bro video daily podunga bro veyiku velila poga mudiyathu ne daily video poda solura nu kekathinga podunga nangalye vetukula ukanthu ithalam thaan pakurom .but nenga ivlo veyila ..unga hard work great bro. super bro
மதுரைக்கு அருகாமையில் உள்ள நிலக்கோட்டை பழமையான ஒரு நான் வெஜ் தடை உள்ளது அங்கு ரிவி பொண்ணுங்க சகோதரா
Satisfying vlog. Keep rocking bro❤
Wow must try pola ram ... sathiyama echi ooruthu sapadu pakave
Inthaaa mathry nalla ullam padaithavargalukuu support pannungaa makkalae please hotel owner ha pathaa rombhaaa nallavara theriraru saravanakumar ku please support pannunga
Share pannunga maximum
Appavai yar iruntha pinbum kadai vasal la photo vachu kandipa video podanum avungala tha nanga nalla irukom nu solurangalo apovey avaru jeichutaru..
Edhellaam extra? @@ramkannan1991
enaku ungakita genuine ah solra food review romba pudikum bro. keep up ur good work bro👍mouth watering🤤🤤🤤will try 👐
Ram brother good to see you venturing into the hearts of our village food❤
Koranja velai ,nalla variety .worth
Ram promote velanthiyana makka like . 1st congrats 2 u 🎉🎉🎉
Awesome editing
"Ramkanan is always doing wise justification.I like you bro your motivation towards good food🎉🎉
Very nice bro keep it up🎉🎉
Bro na madhurai thaa intha hotel theriyathu ...ini antha hotel ku poi sapda poren nalaiku..super bro
Very nice ❤
Vallthukal
Ram Anna super video brother ❤❤❤❤❤
நீங்கள் சாப்பிடும் முறையே சூப்பரா இருக்குது ப்ரோ😊❤❤😊
ஏன் வாய் வழியே தான சாபுடராரு
Super
Must visit for this man🙏🏻
Superb job! Ram bro.. Please make more videos featuring small vendors ❤️❤️❤️😊😊
Bro udumalpet murali mess try pannungaa
வணக்கம் புதுக்கோட்டையில் இருந்து
Super bro ❤❤❤
Supper pro
Hii bro naanga ungala from 2018 follow pandrom sterday intha hotel ku ponom romba worst food ram youtubers ku mattum thaan nalla ah kaaturanga plz makkale yaarum pogathinga full ah uncooked food 5 items vaikave illa romba worst worst
I missing புலிக்குட்டி
Super 😊
வைகை அக்கரையில் அழகர் இறங்கிய அற்புத பூமி சுந்தரராஜ பூமி தேனூர் சீமை🇨🇬
Nenga sapudratha pathaa enaku pasikuthu ipdi sapdanum nu 😢
Namma ooru Gramam thaan no#1❤❤❤
palani aandava....varukindren appa
Yenukanna Ella youtuberum cameramanna yea kammika mattaikereanga unga videola kammiga anna neanga innum nalla irupeanga anna request please
Keep going. Your consistency is going to get you your big break. Save this msg 😊
Yummy
💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
Bro vanakam
Good video
yov nee sapudurathu parthale enaku pasikuthuya
bro tenkasi pakama vantha tag panunga bro
My area ram🎉🎉🎉
❤🎉❤🎉❤
கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ
Thanthonimalai milgate ah bro
👍👍👍
Location address
Beautiful ❤
😋😋😋🤤🤤🤤
❤
உங்க பையனை பார்க்கிறீங்களா
Completely misguided review, we had been there, food was average taste. He said chicken 65 was fried in coconut oil , but it was not. They didn't serve oil in nattu Koli kulzmbu, rasam was below average taste. Not worth to travel so long.
🎉
Good video. Nan Tirunelveli oor. Now Singapore la wrk panren. July oorku pren . Madurai airport. Sure Nan saptuthan oorku poganum. Location share pannuga bro
Check the description
உங்களுக்கு வச்ச மாதிரிலாம் எங்களுக்கெல்லாம் வைக்கவே இல்லை ஒன்லி ஒரு வறுத்த மீன் அது ஒரு சிறுசா ஒரு மீனு அவிச்சா முட்டை ஒரு கோலா உருண்டை இந்த அளவு எல்லாம் குவாண்டிட்டி இல்ல குழம்பு மீன் கேட்டால் இல்லைன்டாங்க
👍👌👌👍👏
Hi Ananth rave u like sar
Hi Anna arun ❤🎉😅
Mmmmm
🤪🤪😋
Bro halal la bro
Ennaya oucha muttaikulam face reaction thara
Madurai epovum sapaduku famous dhan
மதுரையிலிருந்து எந்த ரூட்டில் உள்ளது இந்த ஊர்.
Melakal
போன் செய்து வழி கேட்டு செல்லலாம் என்று போன் செய்தால் போன் எடுத்து பதில் சொல்ல முடியாதவரிடம் எப்படி முன்னேற்றம் கான முடியும்
நீங்கள் அழைக்கும் நேரங்களில் அவர்கள்j போனை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்க வேண்டுமல்லவா
Neega uru kulla Vali ketala solluvaga ethugu athugu phone.....
🎉😢
சுகாதாரமின்னை, மோசமான சேவை இவனுல்க சொல்லுறதுல எதுவுமே உண்மையில்லை . மோசமான அனுபவம்...
Neenga sapudra ellathyum the best nu than soldringa bro...
Did you watched all videos ?
@@ramkannan1991Tamila la reply pannalame ji
@@ramkannan1991 Yes..
@@VivekVivek-pz8zm Athu avanga ishtam ji
@foodzonezone2440 Nalla iruku na nalla iruku nu thana solla mudium
Plz yaarum pogathinga sapadu nallave illa
😢
chain doller is contacting with mic
Ya bro
Dai enna da oru shop promotion podu ra tharithu 4:07 atha vida nee hand la onnu sonna pathiya un lachanatha nee ya paru on that second la soo correct panika da joker... 🤣🤣
நீங்கள் உணவருந்தச் சென்றால் முலில் வரவேற்பது ஈக்கள்தான். சுகாதாரம் முற்றிலும் இல்லை. சேவை மிகவும் அருவருக்கத.தக்க வகையில் உள்ளது. இதுபோன்ற மோசமான உணவகத்தை நான் கண்டதில்லை. யூ ட்யூப் பார்த்துத்தான் சென்றேன். மிகவும் ஏமாற்றம்....