கந்தசாமி கவுண்டர் கடை குன்னத்தூர் சேவல் கறி சுக்கா & கிராமத்து கறிக்குழம்பு சாப்பாடு
Vložit
- čas přidán 14. 02. 2024
- SUNDAY HOLIDAY
Contact number of restaurant
9659338888
8220956023
Address:
Kunnathur to Uthukuli road
Adjacent to Sub-Registrar Office,
Nearby Kunnathur naal (4) road
Kunnathur, Tirupur district
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/16wW2ZF2UReZe...
Price details
--------------------
மட்டன் கிரேவி 220
மட்டன் நல்லி எலும்பு 170
தலைக்கறி 170
குடல் கிரேவி 120
முட்டை குடல் 140
மூளை பிரை 120
மட்டன் பெப்பர் பிரை 220
நாட்டுக்கோழி கிரேவி 200
நாட்டுக்கோழி சிந்தாமணி 200
சேவல் சுக்கா 200
பிராயளர் சிக்கன் கிரேவி 120
பிச்சுபோட்ட சிக்கன் 120
கரண்டி ஆம்ளேட் 25
மட்டன் பிரியாணி 220
சிக்கன் பிரியாணி 120
முட்டை பிரியாணி 80
எருமை தயிர் 1கப் 10
NV. சாப்பாடு 100
Veg சாப்பாடு 90
பார்சல் + 10
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
SUNDAY HOLIDAY
Contact number of restaurant
9659338888
8220956023
Address:
Kunnathur to Uthukuli road
Adjacent to Sub-Registrar Office,
Nearby Kunnathur naal (4) road
Kunnathur, Tirupur district
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/16wW2ZF2UReZeY5EA
Price details
--------------------
மட்டன் கிரேவி 220
மட்டன் நல்லி எலும்பு 170
தலைக்கறி 170
குடல் கிரேவி 120
முட்டை குடல் 140
மூளை பிரை 120
மட்டன் பெப்பர் பிரை 220
நாட்டுக்கோழி கிரேவி 200
நாட்டுக்கோழி சிந்தாமணி 200
சேவல் சுக்கா 200
பிராயளர் சிக்கன் கிரேவி 120
பிச்சுபோட்ட சிக்கன் 120
கரண்டி ஆம்ளேட் 25
மட்டன் பிரியாணி 220
சிக்கன் பிரியாணி 120
முட்டை பிரியாணி 80
எருமை தயிர் 1கப் 10
NV. சாப்பாடு 100
Veg சாப்பாடு 90
பார்சல் + 10
Very good listing the price details.... Price quality taste are the three main details required in a review channel.... Extra info on like Ambience... customer handling... Surrounding cleanliness.... Are secondary details....
Non veg ku enum kunnathur la etha veta best ah eruku nga... Annai mess Gobi road,muthaliyar mess nu engium Nala erukum nga
ஊர்ஊராக சென்று புரட்டி புரட்டி அடிக்கும் அண்ணுக்கு வாழ்த்துக்கள்
😂💕
😂😂😂😂
😂😂😂😂😂😂
வீட்டு முறை சமையலை எங்களுக்கு தெரிய படுத்துவதில் food vlog tuber நீங்கள் தான் no1 bro ✌️👍
மிகவும் நன்றி 🙏
விலை விபரங்களுடன் கூடிய இந்த பதிவு அருமை.இது போல சிறிய நகரங்களின் பதிவை தொடருங்கள்.நன்றி
வாழ்க்கையில சம்பாதிக்கிற காசை இந்த மாதிரி கடைகளை தேடி சென்று நல்லா சாப்பிட்டு அனுபவிக்கணும் 😮❤
Taste is a word
ஒனத்தி Is an emotion❤❤❤❤கொஞ்சும் கொங்கு தமிழ்....❤❤❤
குன்னத்தூரில் வெரைட்டி சாதம் தக்காளி சாதம்,தயிர் சாதம்,சாம்பார் சாதம் நல்லாயிருக்கர கடை ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில்( டைமண்ட் மெஸ்) மிக நன்றாக இருக்கும். சைவ சாப்பாட்டிற்கு( சரவணா மெஸ்)சைவ கொத்து புரோட்டா.நன்றாக இருக்கும்.அதே போல கோதுமை ரவை உப்புமா காலை பண்ணாரி அம்மன் மெஸ் மதியம் அசைவமும் நன்றாக இருக்கும். திங்கட்கிழமை மட்டும் சந்தை சாப்பாட்டுக்கடை நன்றாக இருக்கும். சக்தி அம்மன் டீக்கடை இரண்டு பலகாரம் ₹10 நன்றாக இருக்கும். தமிழ்நாடு பேக்கரி தேங்காய் பண் நன்றாக இருக்கும் அதன் எதிரில் இருக்கும் வாழைப்பழக் கடை வாழைப்பழங்கள் விலை குறைவாக தருவார். சங்கு மாரியம்மன் கோவில் அருகில் கொங்கு மெஸ் காலிபிளவர் ரைஸ் நன்றாக இருக்கும். அதன் அருகிலே கோபிஅண்ணன் மீன் கடையில் மீன் சுவையாக இருக்கும். முனியாண்டி விலாஸ் புரோட்டாவும் நன்றாக இருக்கும். ஒரு மனிதனுக்கு அடக்க முடியாதது ஒன்று மனசு இன்னொன்று நாக்கு நான் சுவைத்த கடைகள் குன்னத்தூரில் எல்லோர் கடையிலும் சாப்பிட்டுப்பாருங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். அதேபோல ஆதி குன்னத்தூரில் இருக்கும் மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவபெருமான் அதே திசையில் கிழக்கு நோக்கி இருக்கும் பெருமாள் சன்னதி வழிபாடு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்கு மண்ணின் மக்கள்கள் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். வளர்க தமிழ்நாடு வாழ்க பாரதம்.
இதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் சொல்லிவிட்டால் தேட வேண்டிய அவசியமே இல்லை அருமை நண்பரே
நமஸ்காரம். சார். குன்னத்தூர் கந்த சுவாமி கவுண்டர் மெஸ் மிகவும் அல்டிமேட். இளம் தம்பதிகள் யுவராஜ் மற்றும் தங்கை ரங்கநாயகி இருவரும் இணைந்து வீட்டு முறை உணவகத்தை அற்புதமாக இயக்கி வருகிறார் சுவையாக நாட்டுக் கோழி கிரேவி தலைக் கறி கிரேவி நாட்டுக்கோழி சிந்தாமணி பள்ளிபாளையம் சிக்கன் மூளை ஃப்ரை முட்டை குடல் கிரேவி முட்டை பணியாரம் சிக்கன் பிரியாணி சிக்கன் சுக்கா மட்டன் பெப்பர் ஃப்ரை சுக்கா கால் குழம்பு கருவாட்டு குழம்பு மட்டன் குழம்பு கோழி கொழுப்பு குழம்பு ஆகியவற்றை சுவையாக தயாரித்து அன்புடன் உங்களுக்கு வழங்கி எதை சாப்பிடலாம் என்று உங்களை திக்கு முக்காட வைத்து திருப்தியாக சாப்பிட வைத்தது மிகவும் சிறப்பு. நீங்கள் இந்த உணவகத்தில் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது. தாங்கள் கூறிய து போல சைவ உணவிற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை தனியாக பராமரித்து வரும் இந்த தம்பதிகள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அருமையான வீட்டு உணவகம் பரிந்துரைத்த கேப்டன் ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார்
சூப்பர். நல்ல ஹோட்டல்.நான் சாப்பிட்டுருக்கேன்
ராம் கண்ணனுக்கு சொல்லிட்டீங்ளா?😊😊
Wow what a great food in the world
wow yummy .. thanks for sharing
🎉 I try to come from chennai, but no fish items. I like ponni rice.
Superb mouth watering ❤
Finger likin good 💯 one of the honest food reviewr all the best manojkumar sir💯💯💯
Superb Mr. Manoj bro.. Asome.. We are kongu person.. Kongu side matton and cuntry chicken very very must food.. Asome ❤❤❤❤
இந்த வாரம் சென்று விடுகிறேன் 💐💐
Home made food
Thanks 👍
ippadi rate podunga sir. Super
Super
Very nice to follow your food review, since you have taken time and pains to visit all corners of the state. Another nice food spread offered from kunnathur... 🙏😊
❤❤❤❤ சூப்பர் sir😊
Super Anna
Anna sema super anna😋😋😋😋😋😋😋😋
SUPER VIDEO MANOJ ANNA CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அருமை 👌 👌
superb.
Vanakkam manoj sir
Amazing
Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩
Super manoj 👌👍
Nic taste
👌
Next time orukku pogum pothu try pantran bro
👌👌👌
Manoj Anna enayum oru naal kuptu ponga sapdraku ❤❤❤❤plzzzzz
Good afternoon dear Manoj bro - Looks like an interesting vlog . Kandaswamy Gounder Mess . The owner couple seems to be quite young 👍👍 Prices seem to be slightly on the higher side given the low overheads they have to expense ( less labour and a small place ) . Anyways need to watch the full vlog before I can pass any judgement. It’s just an initial thought. I have been in this area on my way to Thoravallur . Time for our expert Manoj bro to give the review . Looks like your family has joined you . Subscriber happy to see you & Rishi ( I presume ) . Wow that’s a massive feast in front of you . Very tempting & drooling 🤤. Good review on the mutton Kuzhambu and other NV special dishes . I agree that the Nalli Masala looks really good . The colour or all the Kuzhambu looks similar in colour & texture . I think the flavour would be different . The couple have really done a wonderful job especially with the wife cooking all the dishes . Nothing to beat a scrumptious lunch with a curd rice 🍚. Oh in the final review had an Ultimate adjective which means that its value for money . I agree we need to support such eateries . We don’t mind to spend in 5 start hotels . Hence it’s also the need of the hour to support such eateries who pour their heart out to prepare & serve dishes . Thoroughly enjoyed this vlog . Would have loved to hear the remarks from Geeta Mam & Rishi coz I believe they accompanied you . Keep up the good work and I will follow you on IG . Wishing you a wonderful day ahead. BLU keeps shining and that’s how it should be 💯💯💯💯
Supet
👌👌👌👌👌👍👍👍👍
Congratulations 😂😂❤❤
Gobi Amman mess lunch try pannuga bro
sir do one bloopers video
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
first view and first like! :)
chagapalli la onu open pnuga mamas
Valga valamudan
Paah ...4,5 days ah...video va adichi thalringa bro ... happy to see more videos back to back
வணக்கம்மனோ
நீங்கள் சாப்பிட்ட ஒருவேளை உணவு நாங்கள் ஐந்து பேர் 20 நாட்கள் சாப்பிடுவோம்
Puratti ettakum Annan😅😊😅😮
நீங்கள் சாப்பாட்டை சாப்பிடுவது எவ்வளவு தெரியவில்லை ஆனால் நீங்க சாப்பிட்ட விலை வந்து உயர்வாக இருக்கும் நாங்கள் ஐந்து பேர் குடும்பத்தோட சாப்பிட்டால் 20 நாட்கள் சாப்பிடுவோம் . இந்த விலையில்
Pls. Inform is it hallal or not
கரூர் மன்னன் குமார் ஹோட்டல்... குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ
Rate kuda sir
Homely
Non veg.are hallal,if so it's good
Dei duplicate convert koothi
Negative comments delete ஆகிடும்
Indhaillam oru pullipa
NAlla velai vandutdom illanna boogambam vanthudum
அண்ணா... கோபிசெட்டிபாளையம் அம்மன் மெஸ்
Amman mess super
Ippo Anga meals podurathu illai . Parotta and briyani only😢😢😢
😅
இங்கு சாப்பிட்டீங்கன்னா அல்சர் பிரஷர் உடனடியாக வந்துவிடும்
அப்போ உங்களுக்கு இருக்குதா
செய்முறையில் எந்த அனுபவும் இல்லை லோ கிளாஸ் ஆக தயார் செய்கிறார்கள்
அப்படியாஉங்களுக்கு அனுபவம் உள்ளதா
Don't waste food 🎉
மனோஸ்அண்ணணுக்குதொப்பைலேசா.லேசாக.குறைந்துள்ளது.
சாப்பாட்டுக்கு என்ன ஜாதி பேர்.
மனோ சார் உங்களோட ரிவிலே படுமோசமான இந்த கந்தசாமி கவுண்டர் மெஸ் தான் தயவுசெய்து இந்த மாதிரி கடையை வீடியோ போடாதீங்க
அப்படி ஒன்றும் இல்லையே நான் சென்றுள்ளேன் நன்றாகத்தான் உள்ளது இதுவரை ஆர்டர் கொடுத்து தான் இருக்கேன்
உங்களை நம்பி ஏமாந்து முதல் கடை
இது தவறான கருத்து
Nowadays non veg videos are boring 😞😞😞😞 in all CZcams channels
Suberb
வீடியோ நன்றாகத் தான் இருந்தது நீங்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டு காமிக்கவில்லை மட்டன் கொழுப்பு சாப்பிட்டது பிடிக்கலை
Super anna
Super
Super