வாஞ்சிநாதன் மணியாச்சி சம்பவம் ! மறைக்கப்பட்ட உண்மைகள் - பாலச்சந்தர் Jeeva Today |

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2023
  • #JeevaToday #vaanjinaathan #tirunelveli #toothukudi #balachandran
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    CZcams | / @jeevatoday5887

Komentáře • 411

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Před rokem +10

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @chitrasrinivasan4003
      @chitrasrinivasan4003 Před rokem +2

      உண்மையை திரித்து கூறும் உங்களுக்கு கட்டாயம் ஆதரவு கிடையாது

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před rokem

      தங்களை தானே உயர் ஜாதியென நினைப்பவர்களின் பார்வையில், "பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்" இருவருமே ஒன்று தான் சூத்திரா தான்! ஆதலால் ஜீவா மற்றும் பாலச்சந்தரன் அய்யா அவர்களே, துன்பப்பட்டது, ஒடுக்கப்பட்டது, ஏமாற்றபட்டது தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட மக்களும் தான்.

    • @khajamoideen2360
      @khajamoideen2360 Před rokem

      @@chitrasrinivasan4003 ì

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f Před rokem

      ஈவேரா தேவ தாஸி முறை யை ஒழித்தாரா .
      ஒழித்தது ஓமந்தூராரின் காங்கிரஸ் அரசு .
      தேவதாசிகளிடம் ஜல்ஸா செய்து காசு கொடுக்காமல் ஓடி வந்திருப்பார் ஈவேரா

    • @packirisamyk767
      @packirisamyk767 Před rokem +1

      சித்ரா சீனிவாசன் கூறுவது மிக சரியே.

  • @SRIMEDIATAMIL_2020
    @SRIMEDIATAMIL_2020 Před rokem +73

    பாலச்சந்திரன் சாரின் நேர்காணல் எப்போதும் சிறப்பானது! ஜீவா டுடேக்கு வாழ்த்துக்கள்!

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Před rokem

      இன்றைய தேதியில் பிற்பட்ட சமுதாயத் திற்கு பெண்களுக்கு தலிதத்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசுஙகடா முட்டாள்களா!
      1. ஸ்ரீமதி என்ற மாணவி உறைவிட பள்ளியில் மர்மமான முறையில இறந்ததற் காரணமான பள்ளி தாளாளர் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர், பண பலம், அரசியல் செல்வாக்குவாய்ந்தவர் என்பதால் காவல்துறையை தவறாக வழக்கு நடத்த முழுமுதற்காரணமான ஸ்டாலின் பற்றி பேசுங்கடா!
      2.வேங்கை வயல் விஷயத்தில் உயர்சாதி குற்றவாளிகளை காப்பாற்றும் ஸ்டாலின் பற்றி பேசுங்கடா'

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Balachandram has to answer this logic.Ashe and his wife were in train and Vanchinathan killed only Ashe.Ashe wife took a SC woman through Upper Caste street ( Dravida Story) and assuming this us true..why was Ashe wife spared ?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před rokem +157

    நிறைய நாள் வாஞ்சிநாதனை விடுதலை போராட்ட தியாகி என்றே நினைத்திருந்தேன் பள்ளி பாட புத்தகத்தில் அப்படி இருக்கிறது : 2 , 3 வருடத்திற்கு முன்தான் தன் சாதிக்காக ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டதால் பூஞ்சிநாதன் ஆனது தெரிந்தது வரலாற்று புத்தகங்களில் மாற்றி எழுத வேண்டும் :

    • @arunkumark7590
      @arunkumark7590 Před rokem +3

      Really history

    • @SK-wc4en
      @SK-wc4en Před rokem +4

      Bramine true. Religion veryen

    • @anbouadikessavane8125
      @anbouadikessavane8125 Před rokem +2

      😊a😊😊

    • @anbouadikessavane8125
      @anbouadikessavane8125 Před rokem +2

      😊

    • @cjk9211
      @cjk9211 Před rokem

      பிராமணர்களைவிட பிராமண வெறுப்பு மாக்கள் தமிழகத்தில் மிகமிக அதிகம்.அவர்கள் சொல்லும் கதைகள் அந்த உணர்வின் அடிப்படையில் அமைந்தவைதான்.நமக்கிடமன்றிதென்றெண்ணி பிராமணர்கள் தமிழகத்தைவிட்டு ஏராளமாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.கோவில்காரியங்களில் கொஞ்சம்பேர் தொத்திக்கொண்டுள்ளனர்.அவர்களும் முற்றாக வெளியேறிவிட்டால் நாத்திகர்கள் தாராளமாக பெருங்கோவில்களை இடித்துத்தள்ளிவிடலாம்.மிச்சம்மீதி ஏதேனும் இருப்பின் அரசு த்துறை கதவுகளைமூடி பூட்டி சீல்வைத்துவிடும்.நான் பிராமணன் அல்ல.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před rokem +64

    திரு. பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் இந்த பேட்டியில் நிறைய உண்மைகளை தெரிந்து கொண்டோம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். திரு. ஜீவா அவர்களுக்கு நன்றி.

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

  • @shu819
    @shu819 Před rokem +21

    நான் பள்ளியில் படித்த வரலாறு அத்தனையும் தவறா நம் மக்கள் தவறான தலைவர்களையே தெரிந்த எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது

  • @thambikann1
    @thambikann1 Před rokem +64

    இதை தான் திரு கிருஷ்ணவேல் TS அவர்களும் சொன்னார், ஐயா திரு பாலச்சந்திரன் அவர்களும் அதையே கூறுகிறார். அப்போ இத்தனை நாள் நாம் பாட புத்தங்களில் படித்தது திரிபு தான்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před rokem +36

    அருமையான நேர்காணல் இதுபோல் பாலச்சந்திரன் ஐயாவுடன் பல வரலாற்று நேர்காணல்களை எதிர் பார்க்கிறேன்.

  • @maslj.
    @maslj. Před rokem +120

    வாஞ்சி நாதன் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி இல்லை அவன் ஒரு ஜாதி வெறியன் என்று இன்று தான் அறிந்து கொண்டேன் 🙏

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 Před rokem

      அப்படியா

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      வாஞ்சிநாதன் எழுதிய கடிதமே இருக்கு
      வாஞ்சிநாதன் சாதி வெறி பிடித்தவர் என்பது அவர் கடிதம் மூலம் தெளிவாகிறது

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +6

      ​@@manikandanramasamy8419
      வாஞ்சிநாதன் எழுதிய கடிதமே இருக்கு
      வாஞ்சிநாதன் சாதி வெறி பிடித்தவர் என்பது அவர் கடிதம் மூலம் தெளிவாகிறது

    • @c.kasirajanchellasami4549
      @c.kasirajanchellasami4549 Před rokem

      😊😊

    • @raviganesh6517
      @raviganesh6517 Před rokem

      அப்ப சாதிக் கட்சி நடத்துகிற அத்தனை பேரும் சாதி வெறியர்கள் தானே ?

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 Před rokem +38

    சமீபத்திய வரலாற்றிலேயே இவ்வளவு மாற்றுபவர்கள், இதற்கு முன் எவ்வளவு திரித்து கூறியிருப்பார்கள். மகாபாரதம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. நம் மக்கள் என்று சிந்திக்கத் தொடங்குவார்கள் ? சங்கிகள் ராம்சேது, ஆதிபுருஷ் போன்ற மக்களை முட்டாள்களாக்கும் திரைப்படங்களை எடுத்து, சிந்திக்க விடமாட்டார்கள். ஐயாவின் தகவல்கள் அருமை மற்றும் அரிதானது.

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Balachandram has to answer this logic.Ashe and his wife were in train and Vanchinathan killed only Ashe.Ashe wife took a SC woman through Upper Caste street ( Dravida Story) and assuming this us true..why was Ashe wife spared ?

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 Před rokem +36

    Sir, நீங்கதான் உண்மையான " வாத்தியார் " வேண்டுதல், வேண்டாமை இல்லாத வாத்தியார். உண்மையை உலகத்திற்கு உர க்கச்சொல்லும், உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங் கள். JEEVA TODAY ஜீவாவுக்கு HATS OFF.

    • @densinghc3299
      @densinghc3299 Před rokem +1

      பெர்னெண்டோ சார் தினமும் காலை 9 10 மணிக்கு ஜென்ராம் மீடியாவில் பாலச்சந்தர் அய்யாவும் ஜென்ராம் சாரும் தினம் உள்ள செய்திகள் திறனாய்வு செய்கிறார்கள்

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Balachandram has to answer this logic.Ashe and his wife were in train and Vanchinathan killed only Ashe.Ashe wife took a SC woman through Upper Caste street ( Dravida Story) and assuming this us true..why was Ashe wife spared ?

  • @chinnasamygnanaseelan2237

    அருமையான கலந்துரையாடல்.வாஞ்சிநாதன் மற்றும் வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று உண்மைகளை தெரிந்துகொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Před rokem +58

    தான் இனத்தார்கள் வாழும் பகுதியில் தான் தாழ்வாக கூறும் மனிதனுடைய மனைவியின் (கர்ப்பிணியின்) மருத்துவமனைக்கு வாகனத்தில் தெருவின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டு இதன் காரணமாகவே இந்த நல்ல மனுஷன் அந்த வெள்ளைக்காரனை சுட்டார் இவருக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு பேருக்கு அது ஒரு விளக்கு ❤🎉😮என்ன செய்ய மகாத்மாவை சுட்ட அவனுக்கே சிலை வைத்திருக்கிறார்கள் வச்சிருக்காங்க❤🎉😢🔥 காரணமாகவே👍👏👌🤲👏👌👍💕💐💕💐💕💐

    • @thamilzhan6882
      @thamilzhan6882 Před rokem +1

      🎉🎉🎉❤❤❤ well said brother 👏 👍 👌 You said the real fact of that killing. Vaanchi Nadhaan andha kaala sanghi . Pee thinni paya

    • @ayyadurair3111
      @ayyadurair3111 Před 11 měsíci

      களவாணிகளவாணி பெயர்பெயரும்களவாணிசாதி வெறிபிடித்த வாஞ்சிவரலாறு தெரியாமல் நாங்களும்தெரியாமல் இருந்துட்டு மேபொய்யான வரலாறு இன் தமிழ் மக்களை பெரியஎன்ன

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Před rokem +23

    ஐயா ❤🎉அவர்களின் வருகை நல்வரவாகட்டும் திரு .ஜீவா❤🎉 அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்👍👍🤲👏👏👌👌💕💐💕💐💕💐💕💐💕💐

  • @veluuiic1591
    @veluuiic1591 Před rokem +9

    பாலசந்திரன் ஐயா, பலரின் முகத்திரையை கிழிக்கிறார் அதற்கு உதவியாக ஜீவா டுடே உள்ளது. சிறப்பு.

  • @maslj.
    @maslj. Před rokem +11

    🕊️உண்மையை அறிந்து கொள்ளச் செய்த இருவருக்கும் நன்றி ஐயா 🙏🕊️

  • @eastowest630
    @eastowest630 Před rokem +10

    இந்தக் காணொளியை தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.

  • @kasinathan6218
    @kasinathan6218 Před rokem +11

    நேர்மையின் சாட்சியாக இருப்பவர் பாலசந்திரன் சார் வாழ்க பல்லாண்டு 🎉🎉

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Před rokem +5

    முத்தான முத்தாய்ப்பு.இருவருக்கும் நன்றி

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před rokem +4

    நேர்காணல் அருமையாக இருந்தது நல்ல விளக்கங்கள் பல வரலாற்று உண்மைகளை அறிந்தேன். ஜீவா டுடேக்கும் மதிப்பிற்குரிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி வணக்கம் 🔥🔥🔥👍👍👍👍

  • @tamizhkudian6275
    @tamizhkudian6275 Před rokem +2

    உங்களுக்கு ஒரு பெரும் வணக்கம்🙏.
    மிக மிக அவசியமான காணொளி.
    🌹🌹

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 Před rokem +3

    உண்மை எப்படி மறைத்தாலும் ஒருகாலத்தில் அது வெளி உலகத்திற்கு கண்டிப்பாக தெரியவரும்.உண்மை நிகழ்வை சொன்னதற்கு நன்றி!

  • @srajsraj3588
    @srajsraj3588 Před rokem +12

    மிக அருமையாக உண்மையை கூறினார். உண்மையை மாற்றி எழுதி விட்டார்கள் இங்கு சுயநலமிக்க மனிதர்கள் அதிகம்

  • @samuelraj9204
    @samuelraj9204 Před rokem +13

    மிகவும் பயனுள்ள நேர்காணல்.
    இருவருக்கும் நன்றிகள்.

  • @basker.a1152
    @basker.a1152 Před rokem +18

    நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவதில்லை இத்தனை
    பொய் என்றாள்
    புராணங்கள் ??????????

    • @shanmugampn4571
      @shanmugampn4571 Před rokem

      பார்ப்பனர்கள் காலங்காலமாக மூளை சலவை செய்து வருவது மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj Před rokem +1

      டே டே வாய கழுவுடா இதெல்லாம் நெனைக்கிரதே தப்பு 😮

    • @malar1455
      @malar1455 Před rokem +1

      Athellaam pachchai poi . 🤣

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Justice Party and Periyar history ...the same

  • @m.balakrishnamoorthy6734

    வீர மங்கை குயிலி மற்றும் இன்னும் பிற உண்மையான தியாகிகளின் வரலாற்றை பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு நாம் எப்படி ஐயா விண்ணப்பிக்க வேண்டும்?
    ஐயா பால சந்தர் அவர்களே நீங்கள் என்றும் என்னை
    போன்றோர் நெஞ்சில் வாழும் அகள் விளக்கு.
    உங்கள் கருத்து பொக்கிஷம் புத்தகமாக வர ஜீவா sir உதவ வேண்டுகிறேன்.
    நன்றி இந்த நல் ஜீவனுக்கு.

  • @paari3
    @paari3 Před rokem +4

    I just love this combo - Jeeva & Annan Balachander !
    A need of the time for Tamils!!

  • @priyamaniish
    @priyamaniish Před rokem +6

    Jeeva sir balachandran ias sir is the best find.... always love the way he explain things

  • @KirishlastDec
    @KirishlastDec Před rokem +3

    திரு.பாலச்சந்திரன் மற்றும் சகோதரர் திரு.ஜீவா ஆகியோரை வாழ்த்த எனக்கு சொற்கள் அகப்படவில்லை ... ! ஆகையால் தங்களை மார்தழுவ கட்டி அனைக்கிறேன் வணங்குகிறேன்.

  • @shu819
    @shu819 Před rokem +1

    ஹலோ உண்மையான சம்பவங்களைத் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Před rokem +2

    உண்மை விசயங்களை சொன்னீர்கள்சார் நன்றி.

  • @manimekalaisundararajan6032

    நன்றி பாலசந்திரன் ஐயா.hats off jeeva🎉

  • @palanikumarv6086
    @palanikumarv6086 Před rokem +10

    அந்த காலகட்டத்தில், குற்றாலத்தில் பார்ப்பனர் மட்டுமே குளிக்க முடியும்.
    அதே போல் திருச்சி அம்மா மண்டபமும், பார்ப்பனர் மட்டுமே குளிக்கும் படித்துறையாக இருந்தது..,

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      SC are not able to drink water freely in Periyar soil today

  • @annapooraniv.annapoorani.v608

    இன்றைய தலைமுறைக்கு புரியும் வகையில் கூறியமைக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏

  • @maniramasamy9915
    @maniramasamy9915 Před rokem +7

    வாஞ்சிநாதனின் ஊர் செங்கோட்டை. அங்குதான் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் நடக்க அக்ரஹாரத்தை கடக்க வேண்டி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அங்கு ஆஷ் போக வாய்ப்பில்லை.
    மாறாக, குற்றாலம் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தது. அங்கு அருவிக்கு போக, குற்றாலீஸ்வரர் கோயிலைக் கடந்து போக வேண்டும். இன்றைய பாலம் இல்லை. அந்த கோயிலைச் சுற்றி ஒதுக்கப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது உண்மை. காந்தி குற்றாலம் போனபோதும் இந்தக் கட்டுப்பாடு இருந்தது. அதனை எதிர்த்து அவர் அருவியில் குளிக்க மறுத்து சென்றது வரலாற்றுப் பதிவு உண்டு...

  • @chozhann379
    @chozhann379 Před rokem +10

    Excellent discussion!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 5 měsíci +1

    Good speech keep it up and God bless you both 👍

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Před rokem +3

    நன்றாக தெளிவுபடுத்தி விட்டீர்கள் அய்யா. நீங்கள் ஏன் முயற்சி செய்து எதிர்கால சந்ததியின் பாடங்களில் மாற்றம் கொண்டு வரவில்லை. தயவு செய்து மாற்றங்களுக்கு முன் நிற்கவும்.

  • @mayilsekar290
    @mayilsekar290 Před rokem +4

    சிறப்பு 👍👍

  • @vganesan7172
    @vganesan7172 Před rokem +5

    Now only I come to understand about Vanjinathan. Thanks to Balachandar.

  • @mangairanjan8277
    @mangairanjan8277 Před rokem +9

    ஆஷிஷ் துரை பாதி பெரியாராகவும் பாதி தற்போது தமிழ்நாட்டு ஆளுநர் போலவும் தெரிகிறார்.

  • @sundarbala7083
    @sundarbala7083 Před rokem +21

    Vanchi nathan was a sanki,He was not a freedom fighter. Mr.ASH durai COLLECTER he was a honest officer, I was in London around 10 years, lot history was revealed there.once more I strongly told he was honest British collector. God bless him.

    • @nationalistthug4234
      @nationalistthug4234 Před rokem

      So, Jallianwallabagh is also a lie? you all have slavery mentality that you will believe the tyrants but not our own people's sacrifices for the nation. Shame on you peddling lies.

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci +1

      Lavadigapal.......Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Periyar is the greatest freedom fighter and British Crown can give him award for it

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs Před rokem

    சகோதரர் ஜீவாவின் சமூகப்பணி தொடரட்டும்

  • @vincentgoodandusefulinterv9084

    ஒரு இருப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நந்தன் என்ற மாத இதழில் (இதன் நிறுவனர் அருணாச்சலம் )வாஞ்சிநாதன் பற்றி ஒரு விரிவான கட்டுரை வந்துள்ளது. அதில் இந்த வாஞ்சிநாதன் எவ்வளவு பெரிய சாதி, சனாதன வெறியன் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் ஒரு வரலாற்றுக்கட்டுரையில் அம்பலபபடுத்தியுள்ளனர். மேலும் இதுபற்றி சமீபத்தில் ஒரு நாவலாசிரியர் (பெயர் மறந்துவிட்டது )லண்டனுக்கு சென்று ஆஷ் துறையின் குடும்பத்தினரிடம் பேட்டியெடுத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதுவும் படிக்கத்தக்கது. ஜீவா இவற்றையெல்லாம் படியுங்கள். அப்போதுதான் இன்னும் கூர்மையாக வினாக்களைத்தொடுத்துஉண்மைகளை வெளிச்சதுக்கு கொண்டுவர முடியும். நல்லவிதமாக பதில் அளிப்பவர்தான் பாலா. ஆனால் இந்த பேட்டியில் சொதப்புகிறார்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +19

    வரலாற்று அமைப்பை மாற்றி அமைப்பதில் ஆரியக்கூட்டம் கில்லாடிகள் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி ஜீவா டுடே

    • @shyamalam811
      @shyamalam811 Před rokem

      அப்போ உங்களுக்கு எங்கே அறிவு போனது ? அப்படி என்றால் ஆரியன் அந்த அளவிற்கு உங்களை முட்டாளாக்கி விட்டான் அல்லவா ?

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Před rokem +2

    ஐயா !திரு. பாலச்சந்திரன் அவர்கள் சொல்லும் உண்மையான கருத்தை தான் நாங்கள் சொல்லிவருகிறோம்.

  • @rajendransoundian2987
    @rajendransoundian2987 Před rokem +3

    சரியான வரலாற்று உண்மை

  • @mogankpc2685
    @mogankpc2685 Před rokem +1

    மிக மிக மிகவும் முக்கியமான அருமையான பதிவு

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Před rokem +4

    திரு பாலசந்திரன் ஐஏஎஸ்
    அவர்களின் சூப்பரான விளக்க உறையை நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கேட்பேன்.ஆவன காப்பகத்தில் உள்ளபடி வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொன்றதற்கு காரணம் உயர்சாதி மக்கள் வாழ்கின்ற பகுதியின் வழியாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண் பிரசவவேதனையில் இருக்கும் போது அந்த சத்தத்தை கேட்டு உடனே துரை அவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தன்னுடைய குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு உயர் சாதி என்று சொல்லிக் கொள்கிறவர்களின் தெருவழியாக சென்ற துரைக்கு எதிராக கொலைசெய்ய வேண்டும் என்ற சதிவலைபின்னப்பட்டு
    அதை நிறைவேற்றிய நபர் தான் இந்த வாஞ்சிநாதன்.

  • @paulnayagam2199
    @paulnayagam2199 Před rokem +3

    Amazing explanation by Bala sir.🙌🙌🙌❤️ Also appreciate excellent knowledge our jeeva hv. Ofcourse Bala sir is outstanding

  • @TamilArasan-ui9xh
    @TamilArasan-ui9xh Před rokem +2

    This msgs guideline for my life 🎉🎉🎉

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 Před rokem

    சிறந்த பதிவு

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 Před rokem +10

    இவ்வளவு செய்யும் தமிழ்நாடு ஏன் இன்னும் வரலாற்றை திருத்தி எழுதவில்லை. எழுத வேண்டும் சீக்கிரமே.

  • @venkimgv5358
    @venkimgv5358 Před rokem +1

    நன்றி அய்யா

  • @anandand5569
    @anandand5569 Před rokem +4

    உண்மை நேர்மை நியாயம் இவர் பேச்சு உள்ளது.

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 Před rokem

    அற்புதமான பதிவு வருங்களா மக்களுக்கு நமது உண்மையான வரலாற்றை தெளிப்படுத்திய ஜூவாற்க்கும் பாலச்சந்திரன் ஐயாவிற்க்கும் உளமார்ந்த நன்றி

  • @singintherisejustsing50
    @singintherisejustsing50 Před rokem +2

    Highest form of intelligence is spreading equality and compassion towards fellow human beings.Thank you Balachandran Sir and Thozhar Jeeva for the great history facts..

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

  • @mohanv4622
    @mohanv4622 Před rokem +15

    Vanchinathan another godche

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Ashe is Mahatma and Periyar is Ashe shoe cleaner

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Před rokem +3

    Super sir

  • @sanathannathanji
    @sanathannathanji Před rokem

    Superb programme. Very well researched and presented show. Both are well versed in historical happenings. Thanks Jeeva

  • @samsudeen7654
    @samsudeen7654 Před rokem +2

    Thank you Very much Balachandiran Sir for bring out Jhansi Rani Lakshmi Bai real face insofar I thought she is an real freedom fighter like VeluMachiar

  • @indumathiselvaraj6651

    Thanks to both of u learned new astonishing truth today

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Před rokem +3

    ஐயா உங்கள் ஊற்று முற்றிலும் உண்மை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் வாஞ்சிநாதன் சுதந்திர போராட்ட தியாகி அல்ல இந்த உண்மையான வரலாறு முத்துராமலிங்க தேவர் ஐயா கூட தெரியவில்லை என்பது தான் எனது வருத்தம் அவர் போய் மயிலாப்பூரில் இருந்த வாஞ்சிநாதன் மனைவியிடம் காலில் விழுந்து வணங்கினார் அது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இன்று வரை ஐயா முத்துராமலிங்க தேவர் எவ்வளவு பெரிய தலைவர் தேசிய தலைவர் அவரை இன்று முக்குலத்தைச் சேர்ந்த புது பணக்காரர்கள் ஜாதி கட்சி தலைவராக மாற்றி விட்டார்கள் உண்மையில் அவர் மிகப்பெரிய போராளி தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக தன் சொத்தை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் அவரை இந்த புது பணக்காரர்கள் ஜாதி தலைவர் அத்தை ஜாதி தலைவராக ஆக்கியதோடு மட்டும் இல்லாமல் அவர் புகழையும் மழுங்கடித்து விட்டனர் இதுதான் உண்மை

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv Před rokem +3

    Super🎉🎉🎉

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 Před rokem +1

    Excellent interview 🎉🎉🎉🎉🎉🎉

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 Před rokem +2

    Good good information

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 Před rokem +75

    வாஞ்சிநாதன் ஜாதி வெறி வீரர் உண்மை

    • @arunprakashraju7494
      @arunprakashraju7494 Před rokem

      nalla purinjikittiga thora

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Ashe...Samuga Needhi Katha Tamilan ?

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal.Balachandra....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

  • @praneshganesh5141
    @praneshganesh5141 Před rokem +9

    Unga video ellame super 🎉

  • @ranganathanraju606
    @ranganathanraju606 Před rokem +5

    பயன் மிக்கது

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před rokem +6

    தஞ்சாவூர் பிராமண அரசில் அரச குலத்தவர்.ஒருவர் இறந்தபின் அவர் மனைவியை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்தி னர். அவர் தப்பித்து வெள்ளைக்கார கலெக்டரிடம் தஞ்சமடைந்தார்.கலெக்டர் போலீஸ் பாதுகாப்புடன் அப்பெண்ணின் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.ஆனால் சதியிலிருந்து தப்பித்து வந்தது பாவம் ஆகவே அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர்.அதன் பிறகு அப்பெண்ணை பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைத்தார்.அவர் கிறிஸ்தவ மதத்தை ஏற்று Glorinda என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.அவர் இங்கேயே உயிர் நீத்தார்.

    • @harinathan3070
      @harinathan3070 Před 11 měsíci

      Lavadigapal....Anna and Kalaignar praised Vanchinathan and installed memorial...

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před rokem +1

    விடுதலை போராட்ட வீரர்கள் என்று நினைத்தத நிறைய பெயர்கள் சுயநலத்திற்காக மட்டுமே வெள்ளைக்காரனை கொன்று இருக்கிறார்கள் உண்மையான வரலாற்று உண்மைகளை நிறைய வெளியே ஆதாரத்தோடு வெளியே கொண்டுவாருங்கள் திரு ஜீவா அவர்களே உண்மையிலேயே சுதந்திர போராட்டத்திற்காக உயிரை கொடுத்த தியாகிகளையும் மறைக்கப்பட்டு வருகிறார்கள் இதை உண்மைத் தன்மையையும் வெளியே கொண்டு வாருங்கள் 2000 இதற்கு பிறகு வந்தவர்கள் பாடம் படித்துக் கொள்ளட்டும்

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před rokem +1

    Story about vanjinathan is always unbelievable and now real believable statement is coming

  • @maruthamuthugajendran3269

    ஐயா அவர்களின் காந்தியைப் பற்றிய புரிதல் முற்றிலும் புதுமையாக இருந்தது

  • @malinimadevan
    @malinimadevan Před rokem +4

    Hi jeeva

  • @mahivenky262
    @mahivenky262 Před rokem

    நிறைய தகவல்களை அறிந்து கொண்டோம் ஐயா.

  • @rcananda
    @rcananda Před rokem

    sir your explanation is so good
    not one sided and biased very factual tq padma mohan usa

  • @victorsam1131
    @victorsam1131 Před rokem +1

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp1066
    @srinivasanp1066 Před rokem +2

    ஜீவா ப்ரோ குயிலி பற்றிய ஒரு விரிவான காணொளி பகிறுங்க...

  • @babua3462
    @babua3462 Před rokem +3

    🙏உண்மை மக்களுக்கு புரிந்தது

  • @subramanivelu8815
    @subramanivelu8815 Před rokem +3

    Sir, Good morning. Please explain what about Thiru.Subavee. We are waiting for his interview in your channel. Thanking you Sir.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před rokem +1

    பாவம் விஜயகாந்த்

  • @razack8041
    @razack8041 Před rokem +2

    Sir 🙏💖👑

  • @sekarsrinivasan4179
    @sekarsrinivasan4179 Před rokem

    Thought provoking

  • @PJMKumar
    @PJMKumar Před rokem +1

    லண்டனில் உள்ள ஆவண காப்பகத்தில் இது பற்றி தகவல்கள் இருக்கிறது

  • @narayanasamyramamoorthi7089

    🙏. 🙏

  • @krishnakumars2838
    @krishnakumars2838 Před rokem

    We can see the maturity level from the speech of Sri. Balachandar IAS Retd.

  • @SK-wc4en
    @SK-wc4en Před rokem

    Best one sahi.

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Před rokem +5

    உண்மை👍🙏

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Před rokem +1

    Needed interview for the upcoming generation. Thank you anchor Jeeva. Well said Balachandran Sir.

  • @Selva-Selva
    @Selva-Selva Před rokem +2

    👍

  • @prabakaran.i.5411
    @prabakaran.i.5411 Před rokem +7

    வணக்கம் அண்ணா

  • @deebanddr
    @deebanddr Před 3 měsíci

    இதேபோல் கட்டபொம்மன் பற்றியும் போடுங்கள்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Před rokem +3

    பாரதியார் வாஞ்சிநாதன் வெள்ளைக்காரர்களிடத்தில் இரண்டு வேஷம் போட்டவர்கள். வெள்ளைக்காரர்களை எதிர்க்கிறமாதரி விழிப்புணர்வு பாடல்கள் பாடி சூத்திரசாதிகளை தூண்டிவிட்டு மற்றசாதிகள்தான் சிறைதண்டனை பெற்றார்கள் ஆனால் பாரதியார் வெள்ளைகாரர்கள் சிறைதண்டனை வந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி பாண்டிச்சேரியில் போய் சுதந்திர விழிப்புணர்வு பாடல்கள் எழுதவில்லை. வாஞ்சிநாதனும் எதிர்க்கிற மாதரியும் ஆதரிக்க மாதிரியும் தன் பார்பனசாதிகளின் வர்ணாஸிரம கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் சுயநலத்திற்காக ஆஷ்துரையை கொன்றது ஆனால் வரலாறு மாற்றிவிட்டு மக்கள் மனதில் போலிகட்டமைப்புகளை உருவாக்கிவிட்டார்கள்

    • @shyamalam811
      @shyamalam811 Před rokem

      என்ன ஒரு பொய் ? நீங்கள் கூறிய இது போன்ற பொய்களை வே‌. மதிமாறன் சொல்லியே கேட்டுள்ளேன் ! அதைத் தான் ம. வெங்கடேசன் அவர்கள் கடுமையாக மறுத்துள்ளார்.

  • @preparingminds-silamsharif1957

    Great awareness creation with proofs Sir ....Kudos to Mr.Jeeva for educating the Tamizhans.

  • @NM-fc8vu
    @NM-fc8vu Před rokem +1

    It is always a pleasure to listen to Mr. Balachandren.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Před rokem +1

    There we're sathi system in Chola kingdom. Hundreds jathis in this kingdom. Historical documents available at government documentation centre at Thanjavur and Tiruchirappalli.

  • @Siva-xe2wq
    @Siva-xe2wq Před rokem

    ஆகா சூப்பர் அருமை

  • @arunprakashraju7494
    @arunprakashraju7494 Před rokem

    Appo namma Adaiyalatha Alikanenichavanna Alicharu Vanginathan........Appo avaru great... Ippo neega ean ippadi pesuriganu puriuthu....... fantastic..

  • @sathiyanarayanan5459
    @sathiyanarayanan5459 Před 2 měsíci

    22:50 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏👌👌👌👌

  • @varadharajanjayaraman4636

    Maraikkappatta tyagigal endra nool sirappaga irukkum

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Před rokem

    திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை வ .உ. சிதம்பரத்திற்கு கடும் தண்டனைகள் கொடுத்து அதனால் தொழுநோய் வந்து கடைசி காலத்தில் இறந்தார் வ உ சி இப்படிப்பட்ட கொடுங்கோல்னுக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட 2 கோடி நிதி ஒதுக்கி இருப்பது என்ன மாதிரியான நிலைப்பாடு என்பதை ஜீவா விளக்க வேண்டும்😢😢😢