பாக்யம் அருளும் யந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2020
  • #sanjevi #yantra #athma #positive
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 135

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 3 měsíci

    உங்கள் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு‌ கிடைத்த பாக்கயம் சுவாமி ஐயா.

  • @gveeraiahmanoj1574
    @gveeraiahmanoj1574 Před 5 měsíci

    🍍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🍍🍇🍇🍇🍍🍍🎉🎉🥭🥭அப்பா உங்கள் குரு அருளும் திருவருளும் நிலைத்திருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா

  • @gnanavasanjana9165
    @gnanavasanjana9165 Před 3 lety +1

    குருவே சரணம்🙏
    சற்குருவே சரணாகதி
    எங்களுக்கெல்லாம் தாங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் குருநாதரின் திருவடி சரணம்
    🙏குருவே சரணம்🙏
    இளைய குருவே சரணம்🙏

  • @krishna-rc9eq
    @krishna-rc9eq Před 4 lety

    சுவாமிஜி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் கண்டிப்பாக செய்து பயன் பெறுவோம் அனைவருக்கும் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க பெற்று உடல் நலம் மனநலம் பெற்று நல்வாழ்க்கை வழ உங்கள் ஆசியுடன் அனைவரும் வாழ்வோம் ஆனந்த கோடீ நன்றிகள்

  • @velmurugan4627
    @velmurugan4627 Před 4 lety

    குருவே கோடான கோடி நமஸ்காரங்கள் சுவாமிஜி ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியில் இந்த மாறி எங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்தது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது சுவாமிஜி இது மாதிரி நிகழ்ச்சி நல்லா இருக்கு சுவாமிஜி ஆத்மா சங்கமம் தொகுப்பு இது நல்லா இருக்குது சாமிஜி உங்களைப் போன்ற ஒரு
    , குரு கிடைத்ததற்கு நாங்கள் என்ன தவம் செய்தோம் மிக்க மகிழ்ச்சி சுவாமிஜி கோடான கோடி நமஸ்காரங்கள் பாதம் பணிகின்றோம்

  • @arunakavi9463
    @arunakavi9463 Před 4 lety +1

    வணக்கம் சுவாமிஜீ யந்திரமும் மந்திரமும் கொடுத்ததிற்கு கோடான கோடிநன்றிகள் சுவாமிஜீ

  • @kavinilavu6144
    @kavinilavu6144 Před 4 lety

    நன்றி சாமி, U r saying something which is beyond our level of knowledge 🙏🙏🙏🙏🙏

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 Před 4 lety +4

    ஓம் அப்பா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் நீங்கள் கொடுத்த கண்டிஸ்டி படம் அருமையாக இருக்கிறது இந்த எந்திரமும் அப்படித்தான் இருக்கும்னு நம்புறேன் கண்டிப்பா வந்த பின்னாடி எங்க வீட்டுக்கு நிறைய நல்லது நடந்திருக்கிறது அது சொன்னா தான் நிறைய கருத்தாக வரும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்றும் உங்கள் அன்புக்காக இருக்கிறவர்கள் ஓம்

  • @manjulasmanjulas123
    @manjulasmanjulas123 Před 4 lety +3

    அப்பா கடந்த 14 ஆம் தேதி நீங்கள் சொன்னது போல் நெருப்பில் மஞ்சள் தூளும் ,கடுகும் போட்டு சூரியனுக்கு காட்டினோம் அப்பா. ஆனால் மந்திரம் சொல்ல மறந்து விட்டேன் அப்பா.

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 Před 4 lety

    Namaste Swami ji, iam speechless on seeing this as today afternoon only with great greif I was thinking to enquire that if any yantra will be given by swamiji to save us .To my surprise I saw this and realised that guruji listens our mind prayer even. It was an astonishing experience for me. Always aspire your blessings swamiji. 🙏🙏🙏

  • @saravananm2452
    @saravananm2452 Před 4 lety +2

    நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Před 4 lety

    2010 ஒரு நிகழ்ச்சியில் இந்த மந்திரம் பற்றிய தகவல் அளித்து உள்ளார் நமது குரு அவர்கள் நன்றிகள் குருவே

  • @yogeshkanna5326
    @yogeshkanna5326 Před 4 lety

    Guruvaenantri. You longlife living in the world for us.

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 4 lety

    குருவே சரணம் அப்பா. மிகவும் நல்லது ஐயா. 🙏🙏🙏

  • @vijiadhi
    @vijiadhi Před 4 lety +2

    Guruve saranam 🙏🙏🙏

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 4 lety

    Thankyou vanakkamswameji

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 4 lety +1

    Sanjevi Raja swamigal like you super

  • @anandr6784
    @anandr6784 Před 4 lety +1

    Nandri Swamiji 🙏

  • @ravippireyahvasanthakumar8421

    நன்றி சுவாமி ஜி 💐

  • @sivasakthi2660
    @sivasakthi2660 Před 4 lety

    மிக்க நன்றி🙏🙏சுவாமிஜி

  • @kamalahasan2059
    @kamalahasan2059 Před 4 lety

    குரு சாமி முதல் வணக்கம்.மிக்க நன்றி நன்றி நன்றி

  • @susibalan6508
    @susibalan6508 Před 4 lety

    🙏🌞🌹🌺✌️Swamiji Thank you so much

  • @veluamsa1586
    @veluamsa1586 Před 4 lety

    நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏🙏

  • @mallikadhanabalan7107
    @mallikadhanabalan7107 Před 4 lety

    நன்றி சுவாமிஜி

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 4 lety

    நன்றி குருவே சரணம்

  • @blossom4506
    @blossom4506 Před 4 lety

    நன்றி குருவே 🙏

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww Před 4 lety

    மிகவும் நன்றிங்க சுவாமி.

  • @shantharaju3837
    @shantharaju3837 Před 4 lety

    Tku so much guruji 🙏🙏

  • @bhuvana.r8145
    @bhuvana.r8145 Před 4 lety +1

    Nantri swamiji

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 Před 4 lety

    Thank you swamiji

  • @rockrock9180
    @rockrock9180 Před 4 lety

    அப்பா மிக்க நன்றிகள்.

  • @vasanthar5495
    @vasanthar5495 Před 4 lety

    நன்றி சாமி

  • @puvibhuvan7606
    @puvibhuvan7606 Před 4 lety +1

    Nandri swamiji

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 4 lety +5

    வணக்கம் சுவாமிஜி நன்றி எந்திரம் ஒருமுறை வரைந்தால் போதுமா அந்த கோலமாவை என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @GovindaSwamykupwra
    @GovindaSwamykupwra Před 4 lety

    Nandrighal guruji,

  • @gokulnathd7348
    @gokulnathd7348 Před 4 lety

    Mikka nandri Guruji 🙏🙏🙏

  • @viji1653
    @viji1653 Před 4 lety +1

    Nanri swamiji

  • @lovelyfamily4993
    @lovelyfamily4993 Před 4 lety

    நன்றி அப்பா

  • @udayakumar966
    @udayakumar966 Před 4 lety

    அப்பாவணக்கம்.இன்றுஎன்கனவில்.நீங்கள்.வத்நேர்கள்.அப்பா.நன்றிகள்.அப்பா..

  • @nithiyasri326
    @nithiyasri326 Před 4 lety

    Thank you 🙏🏻 appa

  • @kuttyma113
    @kuttyma113 Před 4 lety +1

    Vanakam swamij 👑

  • @Sakthivel-hw8iv
    @Sakthivel-hw8iv Před 4 lety

    நன்றி. அப்பா

  • @1983balu
    @1983balu Před 4 lety

    நன்றி

  • @jayalalithajayalalitha3525

    Guruve saranam

  • @pradhivepu7282
    @pradhivepu7282 Před 4 lety

    Thank you appa

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 lety

    Nandrisamiji

  • @hemasreegokulavani4104

    Nandri swamiji....🙏

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 Před 4 lety

    நன்றி நன்றி நன்றி அப்பா🙏🙏🙏

  • @manimegalaisrinivasan3294

    Tq samiji

  • @sugunasabass6794
    @sugunasabass6794 Před 4 lety

    Nantri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithapraveenkumar1433

    நன்றி ஐயா

  • @kavithkavith5354
    @kavithkavith5354 Před 4 lety

    I am first ayya..gd evening ayya💐

  • @veeraputhiran321
    @veeraputhiran321 Před 4 lety

    Thanks samij

  • @chimizhchimizh5931
    @chimizhchimizh5931 Před 4 lety

    Namaskrm
    Eyes are watering always. What can be done for this?
    Can you suggest remedy for sun allergy also?
    Thank you

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb Před 4 lety

    Nantri ayya ronbe nantri

  • @ushachandran2238
    @ushachandran2238 Před 4 lety

    Nandri swamji

  • @rajug8468
    @rajug8468 Před 4 lety

    Thanks appa

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Před 4 lety

    Mikka Nandri iyya

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 lety

    Vanakamsamiji

  • @praveenaselva5383
    @praveenaselva5383 Před 4 lety

    Vanakkam appa.ungal aasirvadham engaluku eppavum vendum.

  • @nithyasreenithyasree6968

    Appa thankyou

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 4 lety

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety

    கண்டிப்பாக நான் இதை செய்ய ஆரம்பிக்கிறேன்

  • @sathya5097
    @sathya5097 Před 4 lety

    ஐயா வணக்கம் வாழ்க்கையில் நான் சிரித்த நாட்களை விட நான் அழுகின்றேன் நாட்கள் தான் அதிகம் வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் வருமா அவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டேன் ஐயா இதற்குப் பிறகாவது நான் நல்லா இருக்கணும் சாமி அதுக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா எங்களைக் காக்க வந்த கடவுள் நீங்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 4 lety

    Thx 🙏 Appa

  • @manieeselvam3960
    @manieeselvam3960 Před 4 lety +2

    I need this yandthiram. Vivaram sollungo Ayya

  • @arasivinothkumar276
    @arasivinothkumar276 Před 4 lety

    Nandri Appa 🙏

  • @mohanasundaram6302
    @mohanasundaram6302 Před 4 lety

    Iya unga aasiyum iyaudaya arulum engaluku kidaika valthungal

  • @m.s.k.roobaanandan.7279

    Nandri aaya.

  • @sithrajr7558
    @sithrajr7558 Před 4 lety

    Nanri.suvamiji🙏🙏🙏🙏🙏

  • @AniDK55
    @AniDK55 Před 4 lety +1

    Ayya if we can do it in evening.

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 Před 4 lety

    Appa romba thanks appa

  • @sangiraj5203
    @sangiraj5203 Před 4 lety

    Nandri Appa

  • @chandradivya9994
    @chandradivya9994 Před 4 lety

    Nandriappa

  • @manieeselvam3960
    @manieeselvam3960 Před 4 lety +2

    Ayya vanakkam... Puja pannum pozhudu KOTTAVI VARADU. IDHU NALLADA KEATTADA. sollungo ayya

  • @kavithasenthil7108
    @kavithasenthil7108 Před 4 lety

    Iyya vanakkam

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 Před 4 lety

    அப்பா நின் பாதம் பணிந் ெதார்க்கு அச்சம் கவலை துன்பம் பயம் இனி இல்லை மாற்றி மை தந்து என்னை வலிமை அடையா செய்திர்கள் நன்றி குருவே சரணம்

  • @hariharan6808
    @hariharan6808 Před 4 lety

    Nandri ayya

  • @dharaniviji7322
    @dharaniviji7322 Před 4 lety

    🙏

  • @jayalakshmir3616
    @jayalakshmir3616 Před 4 lety

    Nanri swami

  • @prakashp7263
    @prakashp7263 Před 4 lety

    Mika nandri

  • @RAJENDRANMUMBAI
    @RAJENDRANMUMBAI Před 4 lety

    Nadir Swamiji

  • @kavithkavith5354
    @kavithkavith5354 Před 4 lety

    Mng paartthom ayya..waited ayya

  • @shastiragang9460
    @shastiragang9460 Před 4 lety

    🙏🙏🙏🙏

  • @vijaykanth4149
    @vijaykanth4149 Před 4 lety

    Neengkal ennai vazhatha vendum swamiji

  • @poongodic2203
    @poongodic2203 Před 3 lety

    Vanakkam Swamiji thangal paatham thottu vanangugiran intha vazhipattinai kallail work iruppavargal mallail 6 manikkumel seiyalama pallan kidaikkuma dhayavu seithu sollungal nandri thangalin asirvatham en kudumbathinarkku vendum sing sing yandira vazhipadumurai theriyuvingal

  • @madhumatin5824
    @madhumatin5824 Před 4 lety

    Iyya endha yendhiram 2010 il naan keralavil erundha bodu dairyyil varaindu poojai seidulen. Aathma sangamathil keralavil erundu call seida first caller naandan iyya. Perumai paduhiren iyya. Yen dairy yil ennum vulladu.

  • @koushalyas9555
    @koushalyas9555 Před 4 lety +1

    Arisi mavil varyalama ayya pls reply me

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Před 4 lety

    Thanks ayya.... if u can pls create Devi Durga with your valuable power for your devotees... like Murugan vel and Sri mahalakhshmi

  • @ranimuruga6023
    @ranimuruga6023 Před 4 lety

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 Před 4 lety

    குருவே.சரணம்.நன்றி.சுவாமி.என்.கனவர்.முத்திறைகள்.மூன்று.நேரம்.செய்கிறார்.உடலில்.மாட்ற்றம்.தெ றிகிறது.நனறி.ஸ்வாமி

  • @vidhyac8202
    @vidhyac8202 Před 4 lety

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajeswaria4877
    @rajeswaria4877 Před 4 lety

    🙏🙏🙏🤲🏿

  • @tharunthomas9259
    @tharunthomas9259 Před 4 lety

    குருவே சரணம் குருவே துணை அப்பா பச்சரிசிமாவில் போடுவதா அல்லது வெள்ளை பேப்பரில் வரைந்து போடுவதா விளக்கம் தாருங்கள் அப்பா தங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் அப்பா எந்திரம் வரைந்ததை என்ன செய்யவேண்டும் நன்றிகள் அப்பா

  • @Kavitha-il8rk
    @Kavitha-il8rk Před 4 lety

    Appa🙏🙏🙏🙏🙏

  • @ramiyasankaran1920
    @ramiyasankaran1920 Před 4 lety

    Sami naan seithu kondu iruken.prechanai pani pol vilaguvathai unargiren

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 Před 4 lety

    Sri Math Pamban Swamigal Thiruvadigal Potri Potri
    Sri Math Pamban Swamigal Thiruvadigal Potri Potri
    Sri Math Pamban Swamigal Thiruvadigal Potri Potri

  • @muthulakshmi-yh7kz
    @muthulakshmi-yh7kz Před 4 lety

    வணக்கம் ஐயா. மதுரையில் இருந்து முத்துலட்சுமி. எனக்கு கடந்த 4-5 மாதங்களாக இரவில் உறக்கம் வருவதில்லை. (அதிகாலை 1 மணி மேல்) ...அப்படியே என்னை மறந்து உறங்கினாலும், சில மாதங்களாக என் மேல் தினந்தினமும் பல்லி ஏறுகிறது(எனது மேல் மட்டும்) . இது எதிர்காலத்தில் பிரச்சனை / ஆபத்து வருவதற்க்கு அறிகுறியா என தோன்றுகிறது... எனது மனநிலையை தெளிவுபடுத்துங்கள் ஐயா.🙏

  • @palamani6643
    @palamani6643 Před 4 lety

    Ayyaa enakku kai Kal veyarvai athakama erukku romba kastam padura inga tha marunthu sollanum swami

  • @vijayakumar3783
    @vijayakumar3783 Před 4 lety

    Asirvatham pannunga swamy yengal kudumpathai