பொது அறிவு செய்திகள் தமிழில்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • பொது அறிவு செய்திகள் தமிழில் #tamilgkquestions || @YouKnow-qy4ti
    #tamilquiz
    #gkquestionsvideo
    #newsintamil
    #todaynews
    #tnpscgk
    #sscgk
    #upscgk
    #sithigalintamil
    #செய்திகள்
    #பொது அறிவு
    #kelvipathil
    #தமிழ்கேள்விபதில்
    #தமிழ்கேள்வி
    #interestinggk
    #tamilgkquiz
    #gkquestionsandanswers
    #gkquestions
    #gktamil
    #tamilquiztime
    #tamilquiz
    #quiz
    #tamilgkquestions
    #tamilgkquiz
    #learning
    #gkenglishintelligenceonline
    #generalknowledgetamilquestions
    #quiz
    #gk
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    #oruvariseithigal
    #tamilvinakkal
    #oruvarivinakkal
    ****************************************************************************
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    ****************************************************************************
    1.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
    கரையான்
    2.பின்பக்கமாக பறக்கும் பறவை எது ?
    தேன்சிட்டு
    3.ஒட்டக பறவை என்று அழைக்கப்படும் பறவை எது ?
    நெருப்பு கோழி
    4.இன்சுலினை சுரப்பது எது ?
    பீட்டா செல்கள்
    5.அதிகாலை அமைதிநாடு எனப்படும் நாடு எது ?
    கொரியா
    6.குறிஞ்சி மலரில் எத்தனை வகைகள் உண்டு
    200 வகைகள்
    7.உலகத்தில் நிறம் மாறும் பாறை எந்த நாட்டில் உள்ளது ?
    ஆஸ்திரேலியா
    8.உலகிலேயே மிக உயரமான மரம் எது ?
    செம்மரம்
    9.கூடு கட்ட தெரியாத பறவை இனம் எது ?
    குயில்
    10.மது அருந்தியவுடன் எந்த உறுப்பு முதலில் பாதிக்கிறது ?
    சிறுமூளை

Komentáře •