வேதத்தின் உடன்படிக்கை - the Bible Covenant | Bible truth | Pastor Thomas KT

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #வேதத்தின்உடன்படிக்கை#உடன்படிக்கை #BibleCovenant #covenant #newcovenant
    #Abraham #Noah #Moses #israelites #kingdavid #gentiles #5typesconenant #Jesus #holyblood
    வேதத்தின் உடன்படிக்கை - the Bible Covenant | Bible truth
    ஆதியாகமம்6:18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
    But with thee will I establish my covenant; and thou shalt come into the ark, thou, and thy sons, and thy wife, and thy sons' wives with thee.
    ஆதியாகமம்9:10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
    And with every living creature that is with you, of the fowl, of the cattle, and of every beast of the earth with you; from all that go out of the ark, to every beast of the earth.
    ஆதியாகமம்17:2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
    And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.
    Mail ID: kthamodharan@hotmail.com
    Website: jjfullgospelministries.org
    Jehovah jireh full gospel ministries
    Tamil Christian Messages
    Pastor Thomas K.Thamodharan

Komentáře • 11