₹500 மதிப்புள்ள gift coupons 10 நபர்களுக்கு | Garden contest season 1| guna garden idea பரிசு போட்டி

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • போட்டியில் கலந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
    forms.gle/V5iQ3Mgj8vLg7rkMA
    இந்த போட்டியில் கலந்துகொள்ள
    24/01/2024 முதல் 28/01/2024 மாலை 6 மணி வரை இந்த லிங்க் வேலை செய்யும்.
    வெற்றியாளர் அறிவிப்பு பின்னர் நமது சேனலில் அறிவிக்கப்படும்.
    பரிசு பெரும் நபர்கள் பரிசு coupon யை கீழே கொடுக்கப்பட்டுள்ள hyofarmsindia இனையதளத்திலோ அல்லது கீழ் கண்ட முகவரியில் அமைந்துள்ள hyofarms shop ல் நேரில் சென்றோ உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
    நன்றி
  • Jak na to + styl

Komentáře • 37

  • @johncharles7620
    @johncharles7620 Před 6 měsíci

    Unga video s ellam paarppen

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      பார்த்தால் மட்டும் போதாது. பரிசு வெல்ல வேண்டுமானால் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். Description box ல் லிங்க் உள்ளது அந்த லிங்கை கிளிக் செய்து போட்டியில் கலந்து கொள்ளவும். நன்றி
      forms.gle/V5iQ3Mgj8vLg7rkMA

  • @sujathag1882
    @sujathag1882 Před 6 měsíci

    Super sir. Nice video. I am participated.

  • @kannansc5557
    @kannansc5557 Před 6 měsíci

    மகிழ்வான மாடி தோட்ட நண்பர்
    களை ஊக்கப்படுத்துவது நல்ல செயல் சார் 🙏🙏👏

  • @praveendhanikagarden8740
    @praveendhanikagarden8740 Před 6 měsíci +1

    முதல் போட்டியாளராக கலந்து கொண்டோம்.வெற்றி கிடைக்க வேண்டும். கேள்விகளுக்கு பதிலளித்தது மகிழ்ச்சியாக இருந்தது ❤

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Před 6 měsíci

    நல்ல முயற்சி்்வாழ்த்துக்கள் தம்பி

  • @umabharathi6257
    @umabharathi6257 Před 6 měsíci

    சூப்பர் ஐடியா. மேன்மேலும் இது தொடர வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @gowrir3075
    @gowrir3075 Před 6 měsíci

    I got 10/10 marks anna

  • @Modernpannai
    @Modernpannai Před 6 měsíci

    Great job sir.. doing great work..

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před 5 měsíci +2

    அண்ணா எப்போது winners name சொல்வீர்கள்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 5 měsíci

      முக்கியமான வேலையாக சொந்த ஊருக்கு வந்து விட்டேன். அதனால் வீடியோ பதிவு செய்ய முடியவில்லை. இந்த வார இறுதியில் winner announcement இருக்கும். நன்றி

    • @angelvaidhyanathan
      @angelvaidhyanathan Před 5 měsíci

      @@GUNAGARDENIDEAS ரொம்ப நன்றி அண்ணா

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Před 6 měsíci

    Really wonderful idea sir

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před 6 měsíci

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு கண்டிப்பாக பங்கு கொள்கிறேன்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      நன்றி. வாழ்த்துக்கள்

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 6 měsíci

    Thanks Anna for giving English version as i don't know Tamil

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 6 měsíci

    Super

  • @jennathulfirthouse2870
    @jennathulfirthouse2870 Před 6 měsíci

    Super 🎉

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 6 měsíci

    Good afternoon sir

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh Před 6 měsíci

    செம சுப்பர் அண்ணன்

  • @anandhuart4625
    @anandhuart4625 Před 6 měsíci

    Super sir

  • @sathimurthi2133
    @sathimurthi2133 Před 5 měsíci

    Seeds send gedan so please help veynum anna avar wife address 10 kamalar Street thimiri areya anupugal please 🥺🥺😊❤

  • @dhanasekarandhanasekaran3455

    Super bro👌👍

  • @sathimurthi2133
    @sathimurthi2133 Před 5 měsíci

    Free a anna seed

  • @ignisrani3130
    @ignisrani3130 Před 6 měsíci

    வணக்கம் தோழர்
    உங்களது கேள்வி பதில் போட்டியில் 10/9 எடுத்துள்ளேன்,எனக்கு பரிசு கிடைக்குமா தோழர்...
    10/10 எடுப்பவர்களுக்குதான் பரிசா....
    பலமுறை உங்களது பரிசிற்காக முயற்சித்துள்ளேன் கிடைக்கவில்லை...
    இந்தமுறையாவது கிடைக்கும் என்று ஆவலுடன் கேள்வி பதில் போட்டியில் கலந்துகொண்டேன், 1 மார்க் குறைந்துவிட்டது‌...
    பரவாயில்லை தோழர்...
    அடுத்தமுறை சரியான பதில்களை பதிவிடுகிறேன், நன்றி தோழர் 🙏
    வாழ்த்துகள் 🎉
    நன்றி தோழர்

  • @gopalsamy2620
    @gopalsamy2620 Před 6 měsíci

    Super,soar

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 Před 6 měsíci

    👌👌👌

  • @maadithottamsamy6765
    @maadithottamsamy6765 Před 6 měsíci

    ஆறு கேள்வி தான் சரி😔😔😔😔😔😔😔😔

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh Před 6 měsíci

    அண்ணன் மண்னிக்வேண்டும் நான் சரியான பதில் சொல்ல முடியும் ஆணால் என் நாய் போண்னை கீழேதள்ளிவிட்டது மறுபடியும் முயற்சி செய்து பயணிகவிள்ளை மண வருத்தம் வந்தூவிட்டது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci +1

      உங்கள் நண்பர்களின் மொபைலில் இந்த லிங்க் பயன்படுத்தி நீங்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். பரிசு உங்களுக்கு கிடைக்க வேண்டி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது முயற்சி செய்யுங்கள்.

    • @MuthusankarSankar-ls8sh
      @MuthusankarSankar-ls8sh Před 6 měsíci

      @@GUNAGARDENIDEAS அடுத்த போட்டி யில் பார்ப்பது தான்

  • @kirunsofiya1445
    @kirunsofiya1445 Před 6 měsíci

    Super