vallam basheer - சந்திரசூட்டின் சம்மட்டியடியை கவனிச்சீங்களா ? ஜுன் 12 ல் மோடிக்கு கச்சேரி இருக்கு!

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #JeevaToday #vallambasheer #chandrasood #modi #neet #aravindkejrival
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    CZcams | / @jeevatoday5887

Komentáře • 46

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Před 16 dny +3

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 16 dny +8

    நீட் தேர்வு தேவையில்லை என்பதே நிலைப்பாடு தமிழ்நாட்டில் என்றுமே தேவையில்லை என்பதே நிலைப்பாடு நாம் மாற மாட்டோம்

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Před 16 dny +12

    எனக்கு உச்ச நீதி மன்றம் மீது நம்பிக்கை இல்லை. EVM - தேர்தல் பத்திரம் etc வழக்கு போல் அரை குறை தீர்ப்பை வழங்கி ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருக்கும்.

  • @jothisiva5053
    @jothisiva5053 Před 16 dny +7

    மிக மிக தெளிவான பதிவு❤

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 Před 16 dny +7

    NEET should be abolished immediately

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Před 15 dny

      தமிழ் நாட்டிற்கு தேவையில்லை.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 16 dny +2

    THE CHIEF JUSTICE OF INDIA 🇮🇳 MR CHANDRASUD ,KINDLY, DISMISS THE NEET EXAMINATION IN INDIA 🇮🇳 ♥️

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Před 16 dny +5

    என்னங்க சார் நீங்க.அரசு எப்படி முறைகேடுகள் நடந்ததாக சொல்லும்.திருடன் எப்போது ஒப்புக் கொள்வார்கள்.

  • @StJosephsHostel
    @StJosephsHostel Před 16 dny +2

    Really shame. Very clear speech by vallam Basheep vazhga valamudan.

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 Před 16 dny +2

    No re NEET . That is the only solution.(அது அதன் உண்மையான நீதி)

  • @renganathan5500
    @renganathan5500 Před 16 dny +2

    குற்றவாளியிடமே குற்றம்
    நடைபெற்றதா என்ற கேள்வியை
    எழுப்பலாமா?!!.ஊர், உலகமே
    தவறு நடந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீதிமன்றம்
    கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @akbarhyder883
    @akbarhyder883 Před 16 dny +2

    Some judges working for BJP post , MP or governor 😂😂😂😂😂😂😂

  • @NazeerAhmed-lz1ng
    @NazeerAhmed-lz1ng Před 16 dny

    😮

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Před 16 dny +1

    June 12 ? 2025 ?

  • @babykrishnanbabykrishnan1488

    நீங்க ஜுன் 12 லேயே இருங்க
    நாங்க அகஸ்ட் நோக்கி போறோம்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 16 dny +1

    அப்படி கச்சேரி நடக்கவில்லை என்றால் ஊடக தொழிலை விட்டு விலகிடுவீங்களா, சூட் ஒரு rss ஆதரவாளர், ஆனா தமிழக ஊடகங்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது

  • @dropbox152
    @dropbox152 Před 16 dny

    June 12 or July 12 ?

  • @satyanarayanancs3991
    @satyanarayanancs3991 Před 16 dny

    Instead of July 12th you have written june12th

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 16 dny +1

    அரசு NTA வினால் தேர்வை நடத்த இயலாது 25 பேரை கொண்டு 25 லட்சம் பேருக்கு எப்படி தேர்வு நடத்த முடியும் எத்தனை பேருக்கு Graceமதிப்பெண் தந்தீர்கள்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 16 dny

      அப்போ தமிழ் நாட்டு சர்வீஸ் கமிஷன் வேண்டாம் .

  • @k.sureshkumar-g9i
    @k.sureshkumar-g9i Před 16 dny

    Government is not conducting this exam sir........

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Před 15 dny

      அது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணம் NTA மூலம் தான் நடக்கிறது எப்படி இருந்தாலும் இந்த அமைப்பு ஒரு ஏஜெண்ட் தான்.

  • @tragupathy
    @tragupathy Před 16 dny

    June 12 illa bro.july 12.please correct

  • @akbarhyder883
    @akbarhyder883 Před 16 dny

    ED working like BJP call girl 😂😂😂😂😂😂😂😂

  • @ramachandran427
    @ramachandran427 Před 16 dny

    Yogyanthaan
    Vakkalathukku

  • @ashoks5317
    @ashoks5317 Před 15 dny

    JS will you ask Uncle Sam and old queen to do away with TOEFEL/ILETS/GRE/GMAT as .any rural students have not heard about it and not admit them on the Mark's scored in 12 th state boards exam ?

  • @rajuhamletshanthibabu1054

    இந்த சூழ்நிலையில் நீதிபதி சந்திர சூட் போல ஒரு சிலர் மட்டுமே நீதி கிடைக்கும்.... நீதி மன்றம் சென்றால் ஒரு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது

  • @gurunathanr2346
    @gurunathanr2346 Před 15 dny

    I tasmac every bottle has m r p printed on it, but in tasmac shops it is sold at rs 10/- more, will you talk about this. Why not tell medical colleges not to collect capitatio fees

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před 15 dny

    ஜூன் இல்லை ஜூலை

  • @anandagopalankidambi3179

    ஜூன் 12? இன்னும் முழிச்சிக்கலையா?

  • @maniarul8699
    @maniarul8699 Před 16 dny

    சந்திரசூட் அதிக படியாக செயல்படுவது அவரின் எல்லை மீறிய செயலாகம் என மக்கள் கருத்து பரவுகிறது....டிஎன்பிஎஸ்சி6000பணிக்கு 20லட்சம் பேர் தேர்வு என்பதையும் கூறுங்கள்......

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 15 dny


      சர்வீஸ் கமிஷன்கள்களைக் டுபாக்கூர் எப்படி

  • @r.chandrasekaranrajendran4084

    Vv pad theerpputhan neetilum varum😂

  • @Sivalingam-ik3nd
    @Sivalingam-ik3nd Před 16 dny

    ஜூன் 12 ஆ, ஜூலை 12 ஆ சரியா அனுமானித்து தலைப்பு கொடுங்கப்பா. ஏன்பா இந்த குழப்பம். மோடி கும்பலின் பேச்சுக்களை உள்வாங்கி மனது குழம்பி விட்டதா.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 16 dny

      தேர்தல் சூத்தடியில் கொட்டைங்க பிதுங்கி விட்டன