நாடு நாசமா போனா எனக்கென்ன நாயுடு எடுத்த அதிரடி முடிவு! இனி NDA என்ன ஆகும்| Journalist Mani Interview

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Senior Journalist Mani writes his opinion in detail on the current scenario of Naidu meeting Modi on state demand, is it a crisis for Modi in politics or a crisis for Chandrababu and what is the reality of the next phase? In this interview, he presents many detailed views on what will happen next in NDA, where political pressures will arise and how the current political path of Modi will travel.
    #modi #chandrababunaidu #journalistmani #journalistmaniinterview #journalistmanilatest #modi3 #nitishkumar #andhrapradesh #bihar #biharnews #chadrababunaidu #tdp #jaganmohanreddy #nirmalasitharaman #amithsha #rajnathsingh #agniveer #neet #nda #indiaalliance #rahulgandhi #latestinterview #latest #newsfocustamil
    Website: www.newsfocustamil.com/
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    CZcams: / newsfocustamil
    Google podcast :www.google.com/podcasts?feed=...

Komentáře • 121

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 Před 20 dny +7

    இந்த மணியை இன்னும் நம்பரீங்களா
    உடான்ஸ் டுபாக்குர் பதில்

  • @suryaprakash9461
    @suryaprakash9461 Před 20 dny +14

    நாயுடுவுக்கு கடைசி வரை ஒன்னும் கிடைக்காது.நாயுடு கடைசி வரை இலவு காத்த கிளி தான்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 20 dny +9

    16 MP உடைக்க மாட்டார்.முழுமையாக எடுத்து கொள்வார். Very simple.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Před 20 dny +11

    நாயுடுவிற்கு மாநில அளவில் சிறப்பு அந்தஸ்து கொடுத்து நிதி உதவி செய்தால் எதிர் கட்சிகள் விடுவார்களா ???

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 20 dny +19

    நாயுடு அதிரடி முடிவு நாயுடு நாசமாகிப் போனா எனக்கென்ன? பணம் ஒன்றே தான் குறிக்கோள் வேறு வழியில்லை கொடுத்துள்ள வாக்குறுதிகள் அத்தனை?

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 Před 19 dny

      Illa bro.....Jagan seidha kadangalai adaikkavae avarukku rendu varusham agum Pola....Naidu ku manage panradhu kashtam than

    • @michaelmicky120944
      @michaelmicky120944 Před 19 dny

      நாடு நாசமா போணா, அடுத்த து நாயுடு தீகாரில் சுகமா தூங்குவார்

  • @krishnaswamysampathkumar1162

    VERY HIGHLY SENSIBLE AND TRUE OBSERVATIONS OF MANI. HE IS CORRECT.
    MODI JI CAN NOT BE TAKEN LIGHTLY. PAPPU SHOULD KNOW THAT

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před 20 dny +54

    தமிழக அரசு தான் கேட்குகும் ஜிஎஸ்டி தொகையெய் தமிழக அரசுக்கு கிடைத்தால் மேலும் பல. நல்ல திட்டங்கள் வகுத்துஇந்தியாவிலேயே சிறந்த மாநிலம் மாக தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யல் படுவார் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின்அவர்கள் என்றும் நீதி வெல்லட்டும் நன்றி வாழ்த்துக்கள் மணிசார் ❤👌🏻🙏

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 Před 20 dny

      nambittOm! Center paisa koduththAl, adhellAM makkaL nalanukku thAN spend seivArkaL!! 30,000 kodi suttavanga 50000 kodi suduvAnga!

    • @sivasasi836
      @sivasasi836 Před 20 dny

      Tmk atchi vantha 2 varusam 30000 crore sudalai makan marumagan Kollai adichan ithu nalla atchi thanda ella kattanathai eatri vittan sudalai

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 20 dny +6

      😂😂😂😂😂😂😂😂

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před 20 dny +4

      Gst pathi oru mannum theriyama olara vendiathu😂😂😂. SGST straight ah state ku tha varum. CGST la irukurathu la oru chinna portion tha central government kudukum. Intha SGST vechu ena pudungnan stalin muthalla?? En oorula pota road eh potu commission aduchutu tha irukanuga

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Před 19 dny +2

      ஜிஎஸ்டி பத்தி திரு பிடி ஆர் அவர்கள் ஏற்க்கனவே விளக்கம் கொடுத்து உள்ளார்கள்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Před 19 dny +2

    Even if Naidu leaves NDA government under Modi will not fall.

  • @kalidasanv8809
    @kalidasanv8809 Před 20 dny +21

    நாடு நாசமா போறதபற்றி மணிசார் பேசுவதுதான் சிரிப்பை வரவழைக்கிறது...😂😂😂

  • @gopinathan6501
    @gopinathan6501 Před 19 dny +1

    ஆந்திர அரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள மணி அளித்த பேட்டி சிறப்பு

  • @vijayaanand2539
    @vijayaanand2539 Před 20 dny +4

    Very good analysis of the political situation prevailing now, Mr. Mani

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Před 20 dny +2

    நாடு நாசமாபோனா என்ன? நல்லது தானே.

  • @pelumalai7770
    @pelumalai7770 Před 20 dny +1

    Mani sir amount credited for Modi so good speech

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 Před 20 dny +7

    நாடு நலம் முக்கியம் அதை தவிர்த்து சுயநலம் சுயநலம் என்று நினைத்தாலே நாசமாக போவது உறுதி.

  • @kannan0519
    @kannan0519 Před 19 dny +1

    AP is smarter than TN when it comes to voting......they knew who would form the central govt & voted accordingly.....

  • @Ms7272727
    @Ms7272727 Před 20 dny

    I spend lots of time watching all these CZcams discussions as it is fun to watch their observations as if they were eye witnesses to all the political discussions among the ruling leaders.

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny +1

    Andra bihar ok

  • @senthilmjai9698
    @senthilmjai9698 Před 20 dny +2

    எல்லாம் அரசியல்

  • @karthikeyannap-mech3895
    @karthikeyannap-mech3895 Před 20 dny +2

    mani presstitute david pulla

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    MAni sir congrs kudutha achi mariduma

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan Před 17 dny

    Ultimately what do you want to convey? Be clear on your thoughts.

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Před 20 dny

    He discussed about naidus status already during the election time 🎉

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 20 dny

    Why Mani is not having his own channel?

  • @kumarttr4828
    @kumarttr4828 Před 20 dny +8

    மணி சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் சூத்த வாடகைக்கு விடலாம்

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Před 20 dny

      நாயுடையும் சேத்துக்குங்க..

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r Před 20 dny

    Selfish can not win ever in the history

  • @nselvaraj
    @nselvaraj Před 18 dny +1

    நாடு. நாசமா. போனால் என்ன. அவன். அவன். ஆட்சியில். இருக்க. வேண்டும் அதிகாரத்தில். இருக்க. வேண்டும் எவருக்கும் நாட்டுப். பற்று என்பது. கிடையாது

    • @jacobsylas-fq3kg
      @jacobsylas-fq3kg Před 17 dny

      @@nselvaraj overa naddupattu pesuravan than periya fraud..eruppan..

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    Epdi pesunka mani sir

  • @balasubramanianramaswamt1711

    Naidu's government Gobinda and Govinda

  • @kasiviswanathanvairavan6869

    Mr M you back to square to one. Not at all clear vision. Confusing statements. Are you bought over?

  • @adithya67
    @adithya67 Před 19 dny

    Yes this is true, you can see within one year, various political parties mp going to join bjp. This all for few month, because no body wants election again. Moreover simple 30 mp it us easy to get for modi..

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    Na +2 mudichava a arive ok va sir

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Před 20 dny

    Well said Sir. What you said is absolutely true

  • @Murugan-tk3zz
    @Murugan-tk3zz Před 20 dny

    Managetavan

  • @sundararajank7853
    @sundararajank7853 Před 18 dny +1

    Tn ஒரு அமைதி பூங்கா ஏன் இன்வெஸ்ட்மெமெண்ட் வரல.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw Před 18 dny

      மோடியின் தமிழ்நாட்டின் மீதுள்ள (BJP வேரூன்ற முடியவில்லை) என்ற வெறுப்பு தான்

  • @kknaksh3896
    @kknaksh3896 Před 20 dny

    Great sleeper cell technique😅

  • @kennedya4358
    @kennedya4358 Před 20 dny +15

    ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு மணி. போகப்போக உன் புத்தி குழம்புது.

  • @bharathraman2098
    @bharathraman2098 Před 20 dny

    athellam special package nu sollama, joint venture nu solli handle pannipaanga...neenga kavalaya vidunga

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před 20 dny +2

    Mani will be new Cbi director when new govt forms in 2025 Nov

  • @thiagarajanu831
    @thiagarajanu831 Před 20 dny +7

    மணி பேட்டிகள் எல்லாமே சரியாகத்தான் இருக்கு இவர ஏன் திட்டுறீங்க

    • @ponmudikm3542
      @ponmudikm3542 Před 20 dny

      அவர் பேசும் உண்மைகள் நம் கற்பனை கோட்டையை தகர்க்கிறது. அதனால் திட்டுகிறார்கள்.

    • @BalanJayapal
      @BalanJayapal Před 18 dny

      மணி சார் , மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பது சரி. ஆனால் மத்திய அரசின் உண்மையாண நேர்மையான செயல்களைபார்பதை மட்டும் கண்களை இறுக்கமாக மூடிகொள்கிராரே, அது தான் இடிக்கிறது.

    • @pspandiya
      @pspandiya Před 18 dny

      ₹200 உபி நெறைய பேரு சொல்றாங்க

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    Andhraku bigaruku amount setele panna BJP finisha sollunka mani sir nane ready panna solra

  • @gopikrishnan595
    @gopikrishnan595 Před 20 dny

    new mps.with out ministry bjp.23 mps contact cong party any time dissolved modi govt

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Před 20 dny +5

    ஆரம்பம் என்னமோ நல்லாதான் இருக்கும் போகப்போக மணி மோடிக்கு மணி ஆட்டுவார்

  • @ganesanganesan1163
    @ganesanganesan1163 Před 20 dny +1

    இங்கே 8, லட்சம் கோடி தமிழக அரசு உலக வங்கியில் கடண் வாங்கிருக்கான்.நீங்க சங்கியோட செம்பு, அண்ணே, இந்தியாவே 150, லட்சம் கோடி கடன் வச்சுருக்கு.

  • @ppk7000
    @ppk7000 Před 20 dny

    Naidu would have got big amount from Modi.

  • @rameshd8436
    @rameshd8436 Před 19 dny

    Modinna alarukorar Mani

  • @sumathiravindranravindran7853

    Mr mani journalists is senior spokesman he is always indirectly supporting to bjp government i think he's bjp party.

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Před 20 dny

    Don't confuse us

    • @karupan3129
      @karupan3129 Před 20 dny +1

      He doesn't confuse you , he tells you the reality

  • @anbuanbu562
    @anbuanbu562 Před 20 dny

    Naidu.selfish man

  • @praja507
    @praja507 Před 20 dny +3

    இரண்டு சங்கிகளும் சேந்துட்டாங்க!

  • @ebenezerking475
    @ebenezerking475 Před 20 dny

    Aracialvathihalin nanmaikaaha naatin chattangal ( law) iruntaal naadu naasamaavathu thavirkamudyaathu. Arasiyal vaathi chattam eiatuvathai ini thadutae aahavendum. Ilavittal naadu naasamavathai thaduka mudiyathu. Avargal katchiiyn nanmaium, avargal sontha nanmaiyai matumae sinthikintaner, naatirkaha epovum illai. Makkal Sintitaal nalam.

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 19 dny

    Mani oru loosu. Central Government will announce lots of new projects to AP to shore up the vibrancy. On top of it many investors will be supported to take up projects in AP

  • @JayaramanJayaraman-x6c

    இவ்வளவு கடன் உள் ள போது ஏன் அமராவதியை பிடித்து தொங்க வேண்டும்.

    • @vasudhu
      @vasudhu Před 18 dny

      ஏன்னா சந்திரபாபு நாயுடு அங்கு நிறைய பூமி வைத்து இருக்கிறார். அமராவதி தலைநகர் ஆனால் அவரது பூமியின் மதிப்பு சூரியனை தொட்டு விடும்

  • @wahid1037
    @wahid1037 Před 20 dny +5

    வரவர இவருதெலிவற்று பேசுராரு மோடியபுகழ்ராரு

  • @rkreddy3943
    @rkreddy3943 Před 18 dny

    who is operating this money?? he is spreading fake narrative

  • @chennaisss6688
    @chennaisss6688 Před 20 dny +1

    Nithis and chandra babu naidu both are No I kedi

  • @kasiviswanathanvairavan6869

    Mr M you should please note one issue. It is all about people. They decide in case anything can happen in Politucs. Parties Leadees and gimmicks all will be thrown off.

  • @esakkyramasamy4649
    @esakkyramasamy4649 Před 20 dny

    Kodukkave mattar unakkum peppe unkappanukkum peppe

  • @RajRamsay28
    @RajRamsay28 Před 20 dny

    OK... NAMBA MANI. SIR. YINI. NADU. 100/- percent. NASAMAGI VIDUM. MODI YAL. ! YENDRU. GUARANTEE. KODUKKIRAR..,! NALLADHU.! YINI. BJP. KATTIL. "MAZHAI ". DHAN. ! YIPPODHAVADHU. PURIGIRADHA! ! MODI. KADAVULIN. AVADHARAM. YENDRU. !

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    Oru oru state m 5000 kodi kudutha BJP kali

  • @JanaJana-ke4hm
    @JanaJana-ke4hm Před 19 dny

    Naidu ne bjp vitutu va ne pm ethuku modi kita kekara apana ne waste

  • @karupan3129
    @karupan3129 Před 20 dny +1

    என்ன மணி இப்படி சொல்லி புட்டீங்க, இங்க இருக்கும் அனைவருக்கும் அது பேரிடியாக இருக்கிறது , நாங்கள் எல்லாம் என்னமோ 🤡கோமாளி பப்பு தான் ஜெயிச்சுட்டான் போல நினைச்சுட்டு இருந்தோம், இப்ப நீங்க சொல்றத பார்த்தா சங்கீ பசங்க சங்குல மிதிப்பாங்க போல😂😂😂

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Před 20 dny +2

    வாக்குறுதிகளை திமுக பலவற்றை நிறைவேற்ற வில்லை யே.அதே பாணியைஏன்....

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Před 20 dny +2

    Naidu and Nithish must get rid of BJP

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před 4 dny

    தமிழ்நாட்டோட இப்ப பார்த்து காப்பி அடிச்சு சொல்லுங்க பிராந்தி கடை ஓப்பன் பண்ணா எல்லா கடனையும் அடைத்து விடலாம்😅

  • @venkatarajv2837
    @venkatarajv2837 Před 20 dny +11

    மணியா... ஆட்டுக்குட்டியை நாடு கடத்த போறாங்க அது கூட நீயும் போய்டு.. நாங்கள் கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கிறோம்.,.

    • @karupan3129
      @karupan3129 Před 20 dny +1

      யோவ் உன்னை இந்த அளவுக்கு சங்கீ பசங்க கதற விட்டுட்டாங்களே😂😂😂

    • @user-us9yj2tr1n
      @user-us9yj2tr1n Před 20 dny +2

      Mani is great pool sappy

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 20 dny

      கூமுட்டை ups.

  • @felixsilvi424
    @felixsilvi424 Před 20 dny +1

    Indha pudungia inime koopidathinga

  • @rathinasamys.rathinasamy.1257

    நான் நல்லா இருந்தால்தான் நாடு நல்ல இருக்குமுடியும்..