m.v.rajamma | star of mother | biography | actress - producer | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தென்னிந்திய திரையுலக அன்னை கதாபாத்திர நட்சத்திரமும், முன்னணிக் கலைஞர்களின் தாயாராக திரையுலகில் பயணித்தவருமான மறைந்த அம்மா M.V.ராஜம்மா அவர்களின் அரியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    P.kannamba biography:
    • P.Kannamba | star of t...
    Pandaribai biography:
    • Pandaribai | star of m...
    S.Varalakshmi biography:
    • S.Varalakshmi | charac...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 58

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +7

    எம்.வி.ராஜம்மா...மிகவும் சிறப்பாக நடிக்க கூடிய அற்புதமான பழம் பெரும் நடிகை அழகான முகத் தோற்றம்.. அன்பின் தாயாக இவர் நடித்த படங்கள் பல..உண்டு... இவற்றை பற்றிய தகவல்களுக்கு நன்றி

  • @schitra340
    @schitra340 Před rokem +20

    குந்தி தேவியாக கர்ணன் என்ற படம் என்று நினைக்கிறேன் இந்த அம்மையார் அவர்கள் நடித்திருப்பது மிக அற்புதமாக இருக்கும்... அதிலும் என் டி ஆர் கிருஷ்ணராகவும் இந்த அம்மையார் கிருஷ்ணருக்கு அத்தை ஆகவும் நடித்து இருவரும் பேசும் வசனங்கள் மிக அருமை... ராஜம்மா அம்மையார் அவர்களை பற்றி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    • @maragathamRamesh
      @maragathamRamesh Před rokem

      ஆமாம் நீங்கள் சொல்வது மிகவும் சரி தான்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem +2

      M V R தாய்மையின் உருவமாகவே திகழும் வண்ணம் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார். அன்பின் திருவுருவம் இப்படத்தில் ராஜ மாதாவாக நடித்த ராஜம்மா அம்மையார். அந்தக் காட்சி சிறந்ததே. இருப்பினும் அதையெல்லாம் விட குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சிதான் இணையற்றது. அந்த திரைச் சித்திரத்தில் மையக் காட்சியும் கூட. அதுதான். வெறும் 15-20 நிமிடங்கள் மட்டுமே உள்ள அதில் பாசம், ஆற்றாமை, கோபம், நெகிழ்ச்சி, முதல் முறையாக தாயின் மடியில் தலை வைத்து மகிழ்தல், உருகுதல், செய் நன்றி என்றால் என்ன என்பதை அன்னைக்கு உணர்த்துதல், துரியனிடத்திலும் காணப்பட்ட அபூர்வமான சில நல்ல குணங்களை எடுத்துரைத்தல், தந்திரத்தை உணர்ந்தும் அன்னைக்கு வரங்கள் கொடுத்தல், இன்ன பிறவற்றையும் NT (Nadigar Thilagam) தன் அபார நடிப்பில், சிறந்த சொற் சித்திரத்தில், உடல் மொழியில் வெளியிட்டதை மீண்டும் அந்தக் கர்ணன் சித்திரத்தை நீங்கள் இருவரும் காணொளியில் கண்டுணர்ந்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன். சிவாஜி ஒரு அபூர்வக் கலைஞர். மரகதம் என்ற அபூர்வ இரத்தினக்கல் போன்றவர் சிறந்த அன்னைக்கு எடுத்துக்காட்டான நடிப்பை வெளிப்படுத்திய ராஜம்மா அம்மையார் அவர்கள். Being seems to be good Rasikas, I wish that both of you should not miss that awe-inspiring NT - MVR Scenes. V.GIRIPRASAD (70)

    • @schitra340
      @schitra340 Před rokem +1

      @@vgiriprasad7212 உங்களின் அன்பான விளக்கத்திற்கு.. நன்றிகள் ஐயா.. கண்டிப்பாக மீண்டும் ஒரு முறை அந்த படத்தை நான் பார்ப்பேன் உங்களுக்காக...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@schitra340 மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    • @schitra340
      @schitra340 Před rokem

      @@vgiriprasad7212 நன்றிங்க ஐயா

  • @Thalapathisiva.k
    @Thalapathisiva.k Před 11 měsíci +3

    In 29.8.1970, the bridegroom, which appeared in the search for the bridegroom, created a sensation in her performance as the saint's mother.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Před rokem +4

    அருமை அருமை 👌❤️

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Před rokem +4

    29.8.1970ல் வெளிவந்த " தேடி வந்த மாப்பிள்ளை " மக்களின் புனிதரின் அம்மாவாக நடித்த நடிப்பு எனை கண்கலங்க வைத்தது.

  • @KantharajuM-cv3cn
    @KantharajuM-cv3cn Před 2 měsíci

    Super ❤

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Superb actress All her rmovies are superb, especially Muradan Muthu, Kodimalar, Karnan, Thedi vanda mappillai, Kaieasi are superb Beautiful actress fitting very much for mother's role Thanks to News mix TV

  • @MaathaRaani
    @MaathaRaani Před 9 dny +1

    Amma 🙏

  • @muralitl5261
    @muralitl5261 Před rokem +4

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகை

  • @saraj-j8m
    @saraj-j8m Před měsícem

    MV ராஜம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 6 měsíci

    மிகநன்று நன்றி.

  • @bhuvaneswaribalakrishnan7834

    பிரத்யேக குரல் வளம் உள்ள பண்பட்ட நடிகை

  • @rameshalli591
    @rameshalli591 Před rokem +4

    Sarojadevi Amma ku Amma vaaga nadipu really & great

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem

    மிக அருமையான பதிவு...அம்மா கதாபாத்திரத்திற்கு இவரை விட சிறந்தவர் யாருமில்லை..அவர் சிரிப்பு அலாதியானது..நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před rokem +2

    கர்ணனின் தாய்

  • @guglavathgangaram3078
    @guglavathgangaram3078 Před 4 měsíci

    Please junior bhanumati detail dancer Reeta detail

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 2 měsíci

    1940க்கு பிறகு வந்த மதன காமராஜன் திரைப்படத்தில் புகழ்
    ராஜம்மா இளவரசன் மெய்காப்பாளர் மனைவியாக சொந்த குரலில் பக்தி பாடல் பாடியுள்ளார்

  • @madeshwari2923
    @madeshwari2923 Před rokem +1

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před rokem

    Vetry meethu vetry vanthu ennai serum, M. G. R. Padalil romba makkaluku theriya vanthar M. Rajamma, anbulla amma. 🙏News mix tv🙏

  • @manipk55
    @manipk55 Před 4 měsíci

    அநேக சமயங்களில் கண்ணாம்பா அம்மா அவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும். ஒருவர் இன்னொரு வரை நிணைவு படுத்துகிறார்

  • @bhavanim5791
    @bhavanim5791 Před rokem +3

    Saroja deviyin amma polave iruppar

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před rokem

    🙏🙏

  • @mrsThangamaniRajendran839

    கண்ணாம்பாவைவிட எம்.வி.ராஜம்மாவே லீடிங்ல இருப்பாரோஎனநினைக்கவைக்கிறது. கண்ணாம்பா working woman என்றுகொண்டால்ராஜம்மாவை housewife என்று சொல்லலாமா!? இவர்கள் இருவருக்கப்புறம்தான் மற்ற அம்மா நடிகைகள் என்பேன். நன்றி 🙏

    • @rudrarudra4292
      @rudrarudra4292 Před rokem

      Neengal solvadhu sariye ..." Sathiyam idhu sathiyam " paadal konda Padam ( film name theriyavillaai ) adhil ashogan avargalukku paati aaga nadithiruppar .... Adhil working woman ....

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem +2

    Nalla actress❤😂😂🎉

  • @shanmugamshanmugam9170
    @shanmugamshanmugam9170 Před 8 měsíci

    ஐய்யோ கடவுளே !

  • @sampathbalasubramaniam4207

    அடுத்த அம்மா வரவேற்போம்!

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem

    நடிப்பின் உச்சம் அம்மா பாத்திரங்கள்

  • @xavierrayar6268
    @xavierrayar6268 Před rokem +3

    கருணை கொண்ட முகம்

  • @venkataramansubramanian762

    May be, because MV Rajamma did not become real mother in her Actual life, ;she really became real mother in her film life. She lived as a real mother in her films.

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Před rokem

    Comedy actor KULAMANI Avargalai patri oru pathivu

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +1

    Who is her husband ayya

  • @geethad365
    @geethad365 Před rokem

    No need of background music

  • @joyceamara6104
    @joyceamara6104 Před rokem +1

    Was she married to director BR Banthalu?

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      அது தவறான தகவல்!..

    • @joyceamara6104
      @joyceamara6104 Před rokem

      @@Newsmixtv thank you for your reply. She is a very talented actress.