பரந்தூர் ✈ விமான நிலையம் வேண்டாம் ❌ | 😢 உயிரை விட்டாலும் தாய் நிலத்தை விடமாட்டோம் 😭 | public review

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2023
  • For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 131

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +70

    உயிரை விட்டாலும் தாய் நிலத்தை விடமாட்டோம்..... அருமையான முடிவு மக்களே. விழிப்புடன் இருங்கள். வாழ்த்துக்கள்.

  • @-Iniyan-forwardtalks-3814

    குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை.... சரியான சாலை வசதி இல்லை..... மருத்துவதுறை மண்ணா போச்சு.... கல்வி துறை படுமோசம்....நாடே நாசமாபோச்சு ....இப்போ தான் வந்து விமானநிலையம் கட்றேன் விரைவுசாலை கட்றேன் ..கோடிரூபாய் செலவுபண்ணி சிலை வக்கிறேன் ...அப்டினு அநியாயம் பன்றானுங்க. நல்லதுனு ஒன்னு பன்ன மாட்றானுங்க

  • @user-ue3hq5se5x
    @user-ue3hq5se5x Před rokem +33

    பல ஊடகங்கள் இதை செய்யாமல் இருக்கும் பொழுது செங்கோல் டிவியின் இச்செயல் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகளை செய்தியாக்குங்கள்.

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Před rokem +20

    துணிவா? வாரிசா? இளைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் இருந்து வெளிவந்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.போராட வேண்டும்.விளை நிலங்களை அழித்து விமான நிலையம் தேவையற்றது.

  • @Praveen-vp5is
    @Praveen-vp5is Před rokem +28

    நல்ல முயற்சி இது போன்ற களபணியை வரவேற்கிறோம்

  • @arunvijay2360
    @arunvijay2360 Před rokem +24

    Airport vara vida koodathu😡😡😡.

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 Před rokem +28

    கிராம சபை கூட்டம் மூலம் தீர்மானம் நிறைவேற்றி தடை செய்யலாமே?

    • @venkatesh_Vsh
      @venkatesh_Vsh Před rokem

      தீர்மானங்களுக்கு இடமில்லை.....

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před rokem +20

    Idelam endha youngster yarum twitter la trend panamatanga aana varisu vs thunivu la trend panuvanga 😢 elam namba thala ezhuthu ..

  • @Vijeshloverain
    @Vijeshloverain Před rokem +24

    யாரும் செய்யாத மிக முக்கிய சவாலான பணி... நன்றி செங்கோல்... இது அதிகமாக பரப்பபடவேண்டும்

  • @yogeshhugie9149
    @yogeshhugie9149 Před rokem +43

    பாரந்துர் விமான நிலையம் தேவை அற்றது

    • @kprav0607
      @kprav0607 Před rokem +1

      ama mattu vandi podhum

    • @punithesniya762
      @punithesniya762 Před rokem +1

      @@kprav0607 அவங்க நிலம்.. அவங்க கொடுக்க முடியாதுனு சொல்வது அவங்க விருப்பம் புரிகிறதா?

    • @niranjanj6930
      @niranjanj6930 Před rokem +2

      @@kprav0607 கார்ப்பரேட் கைக்கூலி

    • @user-tk3qj5kq4k
      @user-tk3qj5kq4k Před rokem +2

      @@kprav0607 உங்களுடைய இடமாக இருந்தால் அதன் வலி தெரியும் ....

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem

      @@hollymill3101 very thanam

  • @thangesanthamizhoviya5251

    பரந்தூர் விமான நிலையம்
    அது அதானி நிலையமாகும்.

  • @tamilan20295
    @tamilan20295 Před rokem +23

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 👏👏👏

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd Před rokem +7

    🌾தாய் நிலத்தின் உரிமைக்குரல் விழிப்புணர்வு கொள் தமிழா.....2024🌾👆...

  • @m.s.1284
    @m.s.1284 Před rokem +17

    ஏழைகளை ஒழித்தால் வறுமை ஒழியும்.
    - ஆட்சியாளர்கள்

  • @ramce2005
    @ramce2005 Před rokem +6

    நாம் ஏன் சாக வேண்டும்.
    அடுத்தவரை ஏசிப் பிழைப்பு நடத்தும் இந்த அரசியல் வியாதிகள் சாகட்டும்.

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před rokem +5

    வாழ்க பாரிசாலன்.

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k Před rokem +2

    விவசாய நிலங்கள் பாதுகாக்க பட வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்......!!!

  • @kowsi3868
    @kowsi3868 Před rokem +5

    தங்களின் சொந்த நிலத்தை விட்டு அகதியாக, அடிமையாக மக்கள் வெளியேறியாக வேண்டும்
    அப்போது தான் என் நிலம் விலை உயரும் என்ன ஒரு உயரிய கொள்கை
    மக்கள் சரியான பதிலடி தர வேண்டும் இவர்களுக்கு

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn Před rokem +6

    Alagana vivasaayam,veedu,kovil,makkal vaalum gramam.ithai kandippaga kaappaattra vendum.🙏

  • @eniyankm
    @eniyankm Před rokem +4

    Thanks

    • @SengolTv
      @SengolTv  Před rokem +1

      உங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி. மக்களுக்கான பிரச்சனைகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி எங்கள் நிறுவனம் வெளிப்படுத்தும்.

  • @lakshminarayananmadurai6195

    Government adani ambaniku broker work seirathuku evlo sincere a iruku

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před rokem +6

    இழப்பீடு என்பது கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச்சிரியாரோ

  • @ramce2005
    @ramce2005 Před rokem +2

    தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இன்று யாருக்கோ என்று ஒதுங்கும் நமக்கு. நாளை நமக்கும் இதே கதிதான் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
    தமிழினம் மீண்டெழும்!

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Před rokem +5

    பரந்தூர் விமான நிலையம் விமான நிலைய வேண்டாம் உலகம் தமிழ் சித்தர்கள் தமிழ் நாடு மக்கள் ஓடிவா தஞ்சாவூர் பெருவுடையார் நமச்சிவாயா ஓம் ஏகாம்பரநாதர் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே வேப்பமரம் தாலி பனை மரம் 3524786 தமிழ் சித்தர்கள் வருக வருக வருக வருக வருக யூதர்கள் முருகப்பெருமானின் மக்கள் குடும்பத்தார இந்தியா ஆரியபிரம்ம யூதர்கள் மக்களை கொடுமை பத்திரங்கள் 22.9.2023 வெள்ளிக்கிழமை மார்கழி மாதம் முருகா முருகா முருகா வா வா முருகா வா முருகா வா

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Před rokem +3

    Vivasaayam is very very important.

  • @user-zn8zf5vy3c
    @user-zn8zf5vy3c Před rokem +3

    கல்லூரி மாணவர்கள் இதை கையில் எடுத்தால்தான் இதற்க்கு தீர்வு கிடைக்கும்

  • @venkatesh_Vsh
    @venkatesh_Vsh Před rokem +1

    Thanks உங்கள் பணி இன்னும் தொடரட்டும்.....

  • @tamildesiyathalaivarprabakaran

    romba kastama irukku

  • @javanpannadi
    @javanpannadi Před rokem +8

    ஒட்டுமொத்த இந்தியாவிற்காக இயற்றபட்ட விவசாய சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து ! ஒட்டுமொத்த இந்தியாகாக பஞ்சாபியர்கள் போராடினார்கள்... ஆனால் இன்று தமிழகத்தில் தமிழக விவசாயிகள் கூட ஒன்று கூட மாட்டேன் என்கிறார்கள்.!!!

  • @yogirajeswar
    @yogirajeswar Před rokem

    பண்பட்ட நிலத்தை எடுக்க கூடாது
    முள்வேளி தருசு கட்டா தருசை எடுக்கட்டும்
    விவசாயத்துக்கு உதவாத நிலத்தை எடுத்துக் கொள்ளட்டும்
    விவசாயிங்க நாங்க விமானத்தில் போகலையே
    எங்களுக்கு உதவாத விமானத்துக்கு ஏன் ஏங்க இடத்தை தருவது

  • @tamilmanigokul1943
    @tamilmanigokul1943 Před rokem +8

    இதுபோன்று தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காகவும் தமிழ்நாட்டின் மண்ணின் பிரச்சனைக்காகவும் நில்லுங்கள்.மாறாக மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.பாரி உங்களுக்கு தான் சொல்றேன்...இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +8

    Paari 🙏🙏🙏👏👏👏👌👌👍👍👍👍

  • @yogirajeswar
    @yogirajeswar Před rokem

    மக்கள் இல்லாத இடத்தை தேர்வு செய்யாது
    ஏழை பாழைகள் உயிரை வாங்குகீர்கள்

  • @beunique7107
    @beunique7107 Před rokem +2

    Congratulations bro for ur effort.. 🤗🤗🤗🤗kudos to entire team

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +2

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @yogirajeswar
    @yogirajeswar Před rokem

    தமிழ் நாடு மக்களே உங்கள் நிலத்தை. தொட விட மாட்டாங்க

  • @chitrarajan4847
    @chitrarajan4847 Před rokem +6

    ஏன் நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்து இருப்பது அங்கு உள்ள மக்களுக்கு தெரியவில்லை

  • @yogirajeswar
    @yogirajeswar Před rokem

    எல்லோரும் பணத்தை
    தின்னலாம் .
    விவசாயத்தை அழிக்கலாம்

  • @lakshminarayananmadurai6195

    Aanmaiyatra arasugal

  • @papeethadhinesh5247
    @papeethadhinesh5247 Před rokem +1

    சிறப்பான பனி செங்கோல்

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Před rokem

    கசாப்புக் கடைக்காரன் வெட்டுவதற்கு அனுமதி கேட்க்க தேவையில்லை.
    இரண்டில் ஒன்றை தொடு என்ற வாக்குப்பதிவும். அந்த இரண்டும் நாங்களே என்ற சூழ்ச்சியும்...
    மக்களால் என்ன செய்ய முடியும்...?

  • @jancyniroshan
    @jancyniroshan Před rokem +5

    நாம் தமிழர் கட்சி ஏன் கண்டுகொள்ளவில்லை

    • @jawaharvadivu6817
      @jawaharvadivu6817 Před rokem +4

      கூட்டுக்களவானிகள் சார்

    • @ramu7689
      @ramu7689 Před rokem

      'நம்பர் ஒன் பிராடு கட்சி'.தம்பிகள் புரிந்து கொள்ளும் தருணம் வரும்

  • @gayathriekambaram7225

    Intha ariyamai mikka makkalaiyum vivasayathaiyum azyipatharke intha arasu seigirathu

  • @jeevammtheni3930
    @jeevammtheni3930 Před rokem +1

    ❤️

  • @bensquare6051
    @bensquare6051 Před rokem

    Corporate will take their lands and give them janitor jobs.

  • @bensquare6051
    @bensquare6051 Před rokem

    Famers will become Janitors in Airport

  • @gayathriekambaram7225

    Gobala puratha ketta thatha sema

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💖

  • @sundarm4086
    @sundarm4086 Před rokem

    Sengol TV 📺... Phuysh manush aah kupdungaa.... Veti kadhaa peasadhinga

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463 Před rokem

    Parisalan already said the solution sale the value with high price government cant give high amount

  • @kingj5293
    @kingj5293 Před rokem +1

    😥😥😥

  • @sundarss9890
    @sundarss9890 Před rokem

    Video ☝️👌

  • @lakshminarayananmadurai6195

    Makkalin karuthuku mathipalithaltan ithu jananayaga naadu

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 Před rokem

    🐯

  • @sundarss9890
    @sundarss9890 Před rokem +1

    ☝️🇮🇳🕉️✝️☪️🛐🌾🌴🌲🌻🙏 vivechayam correct ☝️🌾👌 please send help

  • @user-fn9gt6it2l
    @user-fn9gt6it2l Před rokem +1

    🐅🐅🐅🐅🐅

  • @thanasegaranpermal1846
    @thanasegaranpermal1846 Před rokem +3

    தம்பி தினேஷ்குமார் என்ற பாரிசாலன் நலமா?

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 Před rokem +1

      பாரிசாலன் நலத்துக்கு என்ன குறை மிகவும் நலமாக இருக்கிறார். 🙏🏽🙏🏽🐅🐅💪💪

    • @sukumarant5255
      @sukumarant5255 Před rokem +1

      அவருக்கு என்ன குறை

  • @puventhiran9740
    @puventhiran9740 Před rokem +2

    இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி மக்களின் விவசாய நிலத்தை காப்பாற்ற வேண்டும்

  • @bharadhanbarath5564
    @bharadhanbarath5564 Před rokem +2

    true media na ithutha

  • @logeshgopi4212
    @logeshgopi4212 Před rokem

    share....max

  • @puventhiran9740
    @puventhiran9740 Před rokem +1

    மிக சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் களப்பணி.🇲🇾

  • @prakashprakashpunith5032

    Poote stali Ella file le sign potte ,ya

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Před rokem

    Paraiyar makkal thaan unga ethiri athan ungal ul nokkam marungaya wait for pmk group help pannunga tamil makkalugu

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Před rokem

    Dr ramadas son anbumani ala kaanum ennaya assu ungalugu periya jathi katchi eppo enga poninga sollunga

  • @bharadhanbarath5564
    @bharadhanbarath5564 Před rokem +3

    well work manikandan bro

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Před rokem

    Please Tamil makkal mothamma serntha piradu gal tamil thalaivar gale please d.r ramadas pannungal pmk

  • @sanrafaa
    @sanrafaa Před rokem

    Just 6K views !!!
    ada pongada....

  • @krishkris1
    @krishkris1 Před rokem +9

    சீக்கரம் உங்க குரூப் கிட்ட சொல்லி அந்த மக்கள் கூட்டத்தை செஞ்சி விடுங்க பாரி.. சும்மா எல்லாத்துக்கும் தடை பண்ணிக்கிட்டு

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +3

      வந்துட்டாண்டா பைத்தியக்கார சிந்தனையாளர் கூட்டம்

    • @krishkris1
      @krishkris1 Před rokem +2

      @@user-ue3hq5se5x சொல்லிட்டாரு குடி தேசிய கோமாளி

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +3

      @@krishkris1 சரிடா செல்போனை கண்டுபிடித்தது முருகன் என்று அடுத்த காணொளி போடு

    • @bestopinion2.043
      @bestopinion2.043 Před rokem

      கேடுகெட்ட தமிழ் தறுதலை இனம். தூ 😪

  • @ceceliadorisamymuthu6711

    Paati mudhelle ungge paere sollungge.....ungge perr yenne paati????

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Před rokem

    Unga makkal evolo nambunanga eppadi pandringale tamil nadla cm aga vendiya family eppadi agittingale pmk group

  • @kprav0607
    @kprav0607 Před rokem +1

    ama airport vendam.....mattu vandi podhum

  • @Ezh-kk5xf
    @Ezh-kk5xf Před rokem +2

    அன்னூர் பற்றி பேசுடா

  • @sollunallaa7199
    @sollunallaa7199 Před rokem

    தாய் நிலம் தந்தை நிலம் என்ற வசனம் வுடுப்பா. புது சாலை போடறங்க பெங்களாலூர் 2 மணி நேரம். புல்லட் டிரெயின் வந்தால் கன்னியாகுமரி 3 மணி நேரம். மும்பை 5 மணி நேரம். இந்தியா உள்ளே Delhi கொல்கததா பிளேனல் போனால் போதும். வெளிநாட்டுக்கு போவதும் குறைந்து விடும். இங்கேயே நல்ல வேலை சம்பளம் கிடைக்கும்.

    • @yasanfowzana6782
      @yasanfowzana6782 Před rokem

      சோறு திங்காம எப்படி ஜய்யா வேலை செய்விங்க

  • @user-cs8qk1ns7z
    @user-cs8qk1ns7z Před rokem +3

    💯💯💯

  • @sukumarant5255
    @sukumarant5255 Před rokem

    இந்த மக்கள் மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகள் தான் வாக்கு செலுத்தும்

  • @9600143861
    @9600143861 Před rokem

    Elamey politics.......makal yaru pechiyum kekama...suyama yosichi nadakanum....pesanum.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před rokem

    😂🤣😅

  • @gpmuthuofficial.1673
    @gpmuthuofficial.1673 Před rokem +1

    Dei paradesi.. 50 paisa vibuthi vachittu 50Billion infrastructure + aviation project eh oppose panra 😂

    • @Always369
      @Always369 Před rokem +2

      செருப்படி விழும்.... சென்னைக்கு பக்கத்துலையே 1000கணக்கான ஏக்கர் தொடர் தரிசு நிலம் இருக்கும்போது பரந்தூர்லத்தான் பறக்கனுமா 😠

    • @gpmuthuofficial.1673
      @gpmuthuofficial.1673 Před rokem

      @@Always369 poda koothi 😂🤣