Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Our Home Tour | Smart Home Tour in Tamil | USA Home Tour | House Tour | Pudhumai Sei | Tamil Vlog
    Music Credits :
    ---------------------------
    Happy Life by FREDJI / fredjimusic
    / fredjimusic
    Music promoted by Audio Library • Happy Life - FREDJI (N...
    ---------------------------
    🎵 Track Info:
    Title: Happy Life by FREDJI
    Genre and Mood: Dance & Electronic + Happy
    ---
    🎧 Available on:
    SoundCloud: / fredji-happy-life-orig...
    ---
    😊 Contact the Artist:
    contactfredji@gmail.com
    / fredjimusic
    / freddeanderson
    / fredjimusic
    ---
    Hello Friends,
    Welcome to our home. Hope you will like our Home tour and find it useful in implementing smart home ideas.
    #smarthome #pudhumaisei #hometour #tamilvlog

Komentáře • 266

  • @PudhumaiSei
    @PudhumaiSei  Před rokem +12

    Our Instagram:
    instagram.com/pudhumaisei/?igshid=YmMyMTA2M2Y%3D

    • @Allen-rn1bk
      @Allen-rn1bk Před rokem +2

      Sister, very good and nice your house, God bless you and your family, from, pastor, simon,vellore, bagayam

    • @Allen-rn1bk
      @Allen-rn1bk Před rokem +1

      Sister, very good and nice 👍 👌 your home God bless you and your family, from, pastor, v, simon, vellore bagayam

    • @vkanagaraj6550
      @vkanagaraj6550 Před rokem

      Thank you

    • @ganesans1839
      @ganesans1839 Před rokem

      Romba elachu poiteengale malarvizhi

  • @s.nandhanasasikumarspsg525

    இன்று உள்ள காலகட்டத்தில் விருந்தினராக எங்கும் போக முடியாது ஆனால் உங்கள் வீட்டிற்கு வந்ததற்கு நான் மிகவும் பெருமை சந்தோஷப்படுகிறேன் அக்கா

    • @kandhasamic2926
      @kandhasamic2926 Před rokem +1

      நம் நாட்டிற்க்கும் வெளிநாட்டிற்க்கும் உள்ள வித்தியாசங்களை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது இவண் ரம்மி அஸ்வின். தேவணம்பாளையம் வெள்ளோடு. ஈரோடு ர

  • @kvsr1954
    @kvsr1954 Před rokem +45

    குளுந்தண்ணி,ஒ ளவி சூப்பர் .... வழங்கு தமிழை மறக்காத கொங்கு தமிழச்சி.

  • @nduraisamymanumanpalli3453

    உன்னுடைய இந்த வீடியோ நான் அமெரிக்காவில் இருப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது
    நன்றி கண்ணு ரொம்ப நன்றி
    இது மாதிரி அங்குள்ளதை எங்களுக்கு தெரியப்படுத்து
    அப்படியே தீபாவளி கொண்டாடுவதையும் வீடியோ பதிவிடு

  • @priyakarthick9871
    @priyakarthick9871 Před rokem +5

    "Namma veetuku vanthathuku romba nandri" that's awesome...

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 Před rokem +7

    Smart home looks really beautiful comparing your previous place
    First time seeing Indian vlogger growing chickens in garden :) in America
    Happy family

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 Před rokem +2

    Unga v2 parthathuku apram neraya vishiyam therinjikita.... Ipdi ellam iruka nu... Definitely neraya perku ithu oru general knowledge ah irukum... 🥰

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před rokem +14

    மிகவும் அருமை உங்கள் வீடு வாழ்த்துக்கள் 💐🙏

  • @kalaivanig1883
    @kalaivanig1883 Před 3 měsíci +1

    Very nice. You have taken enormous efforts to explain in DETAIL, each and every feature of your HOME. Very informative vedio.
    Next blog please post your cooking habits. Indian menu in US.

  • @thangamvell698
    @thangamvell698 Před rokem +8

    Alexa வ நான் நெம்ப கேட்டென்னு சொல்லுங்க அம்முணி

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 Před rokem +4

    வீடு அருமை நீங்க சொன்ன விதம் ரொம்ப அருமை 👌

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před rokem +6

    அழகான இல்லம்.
    வாழ்த்துக்கள். 👌👌👌👌👍

  • @jagadeesanjagadeesan7609

    I AM 60 KIDS erode.
    மிக அழகாக சுற்றி காண்பித்தீர்கள் மிகவும் நன்றி. இப்படி அனைத்து விஷயத்திற்கும் கம்ப்யூட்டரை நம்பி வாழ்க்கையை ஓட்டுவதால் அடுத்தவர் தயவு நமக்கு தேவையில்லை என்று ஆகிவிடுகிறது. இதனால் மனித நேயம் சற்று குறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழி இந்த இடத்தில் எடுபடாது என்பது போல தோன்றுகிறது உடல் உழைப்பு மிக மிக குறைந்து விடுகிறது. இப்படி இருக்கும் பொழுது பாசம் குறைந்து விடும்.

  • @mahalakshmi-cv9mt
    @mahalakshmi-cv9mt Před rokem +2

    Super ka America London ipdi foreign place la ellam maximum periya periya garden iruku ellar vetlaum but India la ellam ipdi pakurathu rompa kammiya iruku

  • @sathyarajeshkumar5051
    @sathyarajeshkumar5051 Před rokem +1

    அருமையான பதிவு அக்கா நேரிலே வந்து பார்த்தது போல் இருந்தது உங்கள் வீட்டினை சுற்றி காண்பித்ததற்கு மிகவும் நன்றி அக்கா

  • @arasim.a8508
    @arasim.a8508 Před rokem +1

    சிஸ்டர்
    very nice very very beautiful house
    எவ்வளவு படிப்பு, எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் அடக்காம ன ஒரு தமிழ் பொண்ணுங்கிறது அருமை அருமை தமிழிர்கள். வாழ்க

  • @manikandankasc
    @manikandankasc Před rokem +4

    Until we stayed in US we can enjoy this luxury , once back to India no resale value for products in US . But house looks good and she maintaining it 👌👌. Here no other way we have to clean the house regularly

    • @arasim.a8508
      @arasim.a8508 Před rokem +1

      சிஸ்டர்
      very nice beautiful
      உங்கள் தமிழ் பேச்சு தமிழ் வளர்க
      அடக்கம் | பணிவான இனியதமிழ் மொழி பேச்சு எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் ஒரு தமிழ் பொண்ணு என்பதை காட்டுகிறது

    • @sankarankrishnamurthy4702
      @sankarankrishnamurthy4702 Před 2 měsíci

      My daughter is also in seattle at Redmond ridge near Bristol park.Next month ,I will go there from Detroit.

  • @balanagendran9767
    @balanagendran9767 Před rokem +3

    நாங்களும் அமெரிக்கா சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டது அக்கா , அருமை அக்கா

  • @user-sl4ji3gj5x
    @user-sl4ji3gj5x Před rokem +1

    En vaalgaila intha maari place lam paapenaanu therila but unga videos la paakum podhu naane iruka maari feel iruku mam 🤑🥳

  • @prabhujp2101
    @prabhujp2101 Před rokem +3

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @vimalas5582
    @vimalas5582 Před rokem

    Karpooram patha vechome .adukku siren kathichu nnu sonnadhu sirippu vanduchu.lovely.

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 Před rokem +1

    வீடுமிக.அழகாக இருக்கிறது நம்இந்தியருபாயின்.மதிப்பீட்டில் பார்தால்கோடிருபாயைதாண்டும்போல.வீட்டின் வெளியே உள்ள கார்டன் மிக அழகாக இருக்கிறது. ஆனால் வீட்டின் கிச்சன்& ஹால்.தனித்தனி யாக.இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před rokem +3

    அருமை சகோ
    இந்த வீடு அருமை இந்த வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் மின்மயம்
    மிகவும் அருமை.இந்த வீடு தற்ப்போது நீங்கள் வாங்கியதா.
    நன்றி வணக்கம்🙏💐

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் சொல்லும் விதம் நாங்கள் நேரில் வந்து பார்த்தால் எப்படி இருக்குமோ. அதைவிட நன்றாக உள்ளது உங்கள் சொந்த ஊர் ஈரோடா

  • @gomsram6026
    @gomsram6026 Před rokem

    Motar under the sink is called insinkerator garburator. I have this is US almost all houses .. nothing new
    Instead of collecting and throwing the garbage in the sink this insinkerator will do the work.. it's another easy of garbage disposal in the sink .. it's very common in US houses as far as my knowledge

  • @explorewithfenn9097
    @explorewithfenn9097 Před 8 měsíci +1

    Very beautiful house ❤

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 Před rokem +5

    மிக அற்புதம் மாயாஜால வீடு மாதிரி இருக்கிறது👌👌👌

  • @siblingvlogs-nh6lk
    @siblingvlogs-nh6lk Před rokem +1

    Smart home looks really beautiful

  • @selvama5091
    @selvama5091 Před rokem +1

    அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. அவை அனைத்தும் நம்முடைய இந்தியாவிலும் இருக்கிறது. எங்கள் வீட்டில் சமையலறையில் இருந்து குளியலறை வரை hot water connection உள்ளது. தற்போது அனேகமான வீடுகளில் dish washer உள்ளன. இந்திய நாட்டை தரம் குறைவாக எண்ணி விடாதீர்கள்.

  • @kjaya4347
    @kjaya4347 Před rokem +1

    அழகான வீடு எங்களுக்கு உங்கள் வீட்டை சுறறி காட்டியதுக்கு நன்றி

  • @vimaladevikarthikeyan3638

    உங்கள். வீட்டை சூப்பரா சுற்றி பார்த்தோம் வணக்கம்.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +7

    மிக அருமை 💐

  • @santhosharun
    @santhosharun Před rokem +1

    Good
    Nicely you changed into smart home and technology also good while entering...

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Před rokem +1

    Ungaludya work nature pathi sollunga, ungaluku eppadi work anga kidachuthu and unga husband ku ithapathi oru video podunga

  • @devarajan1952
    @devarajan1952 Před rokem +3

    Beautiful n compacts house,proud owner of own house, nice layout n other usual USA required things, great. Must be high interest rates currently n believe home loans became expensive,good luck n Nice to see Pragala playing with native Kozhis.Good luck.

  • @indian19729
    @indian19729 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு

  • @siblingvlogs-nh6lk
    @siblingvlogs-nh6lk Před rokem +1

    BEAUTIFUL HOME

  • @roritta2817
    @roritta2817 Před 3 měsíci +1

    Arumai sagothari

  • @subramanianannamalai8333

    Awesome video with really clear explanation. Thanks for sharing.
    Are you a project Manager or leader? If you make some videos regarding what technology to study for current scenarios, it would be helpful for many.
    Just a suggestion. Since you are very organized I guess you must be in higher position in the company.

  • @c.muruganantham
    @c.muruganantham Před rokem

    வணக்கம் மேடம் வீடு நல்ல விலாசம் இருந்து வீட்டை நல்ல சுத்திகரித்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி மேடம் குட்டி பாப்பாவுக்கு நமது கலாச்சாரம் தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க 😀 இங்கிலிஷ் பேசுது குட்டி மா 😀 மேடம் நீங்கள் நமது தமிழ் பண்பாடு மறக்க வில்லை சார் ஈரோடு மாவட்டம மிகவும் மகிழ்ச்சி 🙏 மேடம் எனக்கு ரொம்ப பிடித்து அந்த அலைஷா தான் மேடம் அது மிணி ரோபோ தான் வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி 😀 அது எல்லாம் வேலை செய்கிறது 😀 சூப்பர் மேடம் வெளிநாட்டு வாழ்க்கை ஓகே மேடம் கொஞ்சமாக இருங்கள் மேடம் மேடம் நான் எண் மனைவிக்கு நீங்கள் அந்த நைட்டி மாடல் அது போல் ஐந்து நைட்டி எடுத்து அணிப்பி விட்டேன் மேடம் அதைப் அணிந்தால் தெருவில் உள்ள 🐕 நாய்கள் கணிக்க வறுத்து என்று அதை போடுவதில்லை மேடம் 😀 மேடம் தமிழ் கொஞ்சம் தவறு இருந்தால் எதுவும் நினைக்காதீங்க நான் ரொம்ப படிக்க வில்லை 😀 மிகவும் சந்தோஷம் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏

  • @venik2125
    @venik2125 Před rokem

    Hi very nice and beautiful house and unga explain ed nalla irukku 👍👌🤔💐

  • @baskarank.8141
    @baskarank.8141 Před rokem +1

    மிக அருமை சகோதரி

  • @lambooji2011
    @lambooji2011 Před rokem +4

    Wonderfull fully automated home sweet home..malar..keep staying blessed👍🇳🇬🇮🇳🎊🌷

  • @kvr1234.
    @kvr1234. Před rokem

    Ungal veetukku and ungal kuttykum
    En manam kanintha nal
    Valthukkal
    Sis ur vid,s are always super 💯👌

  • @drsudhar356
    @drsudhar356 Před rokem

    V good.congrats for your new house.god bless y and family.

  • @PremKumar-ow8nn
    @PremKumar-ow8nn Před rokem

    Vera level. America America than.
    Super adutha level.

  • @gnanammy7295
    @gnanammy7295 Před rokem +4

    கொடுத்து வைத்த வாழ்க்கை வாழ்த்துக்கள் செல்லம் . எங்க. தமிழச்சி இது மாதிரி வாழ்வது மிக்க மகிழ்ச்சி .

  • @josephjcs4506
    @josephjcs4506 Před rokem

    Yesterday only we were discussing about Your channel ... Nice to see You akka !

  • @newworld492
    @newworld492 Před rokem

    arumaiyana pathivoo.super house.

  • @renina7613
    @renina7613 Před rokem +1

    Nice. Mam please post the video about using instant pot.

  • @trichymahesh1
    @trichymahesh1 Před rokem +4

    so alexa knows everything about your house. 🙂

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +1

    வீடு சூப்பராக உள்ளது.

  • @chithrarajtharakkrithik6028

    Unga channel name pola Unga veedum pudumaiya irukku

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez Před rokem +4

    That's a beautiful house (Home)👍🎉

  • @paulrajarunachalam1452
    @paulrajarunachalam1452 Před rokem +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ✝️🌹

  • @ashmitha6245
    @ashmitha6245 Před rokem

    Superb sis.nice.l like this house 🏘️🏘️🏘️

  • @padhujadeja
    @padhujadeja Před rokem

    Kongu tamizh Seattle varaikkum manakkuthu. Happy .. god bless..

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Indian residence houses in USA 🇺🇸 are in my mind permanently I leave it to God

  • @kasthuriparandhaman8639
    @kasthuriparandhaman8639 Před rokem +1

    India la irunthu paaka ennamo, romba aadambarama thaa theriyuthu..
    But anga 6 7 maasam kulir la nadungi, kedaikra 5 maasaththa ennamo thiruvizha madiri kondadi,
    Ellame systamatic ah irukra madiri iruku.. veetla irukra ella things um.. saatharana thatpa veppa nilaila, nalla thanni nalla katru nu.. tamilnadu la irukra villages lam heaven tha pola..
    Akka enaku oru doubt, alexa now tha kandu pudichanga.. namma oorula irukra padikkatha aaya thaththa nga madiri, angayum irupaangala???
    Avangalam epdi ka intha lifestyle ku adapt aavanga? Ellame romba new ah systamatic ah irukkuthe, athuku kekren

    • @PudhumaiSei
      @PudhumaiSei  Před rokem

      Alexa elaru veetlayume irukum nu solla mudiyathu nga but security system, cameras ithellam irukum

  • @kaayaeeshan5706
    @kaayaeeshan5706 Před 3 měsíci

    sister bachelors padikiratha pathi detailed video poodunga sister for green card persons

  • @saravanankumar9574
    @saravanankumar9574 Před rokem

    மீன் தொட்டி வாங்கி வையிங்க நல்லா இருக்கும்... 🤩

  • @balu67
    @balu67 Před rokem

    Nice... clear presentation...

  • @saridahabeeb1459
    @saridahabeeb1459 Před rokem

    beautiful house,TQ mam,Ur so polite

  • @ramadossg3035
    @ramadossg3035 Před rokem

    அருமைம்மா..! நன்றி.

  • @sandhiyakotteeswaran951

    Neengalum super unga veedum super ❤️❤️❤️

  • @ashaadluru
    @ashaadluru Před rokem

    Very nicely explained thank u

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před rokem +1

    Sooooper. Alexa jee boom ba pola erukku. Wonderful house. 👌👌👌👏👏👏👏👏👏👏👏🤝🙏🙏🙏😀😀😀

  • @Bhuv151
    @Bhuv151 Před rokem +1

    Hi can you make Vedio for how H4 ead to get job in US and fresher job in technology.can you plz share your experience.that would be helpful for many people who are staying in USA Who are struggling . Thank you in advance 😊

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před rokem

    Very good vlog. Thank you.

  • @mdsbalu36
    @mdsbalu36 Před 4 měsíci

    Great❤
    . karpakam medical College and hospital coimbatore Tamil Nadu

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 Před rokem

    🎉🎉🎉. அழகான. வீடு. அலக்சா. Super.

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Před rokem +1

    Welcome home ❤️❤️

  • @vasanthig1248
    @vasanthig1248 Před rokem +2

    Beautiful home akka

  • @sasikumarp2740
    @sasikumarp2740 Před rokem

    Nice hometour sister... good explanation...

  • @ananpradeeentertainments8252

    Excellent presentation ❤

  • @pushpaprabhakar2202
    @pushpaprabhakar2202 Před rokem

    Amazing maa🔥🔥🔥🔥🙌😍

  • @tn754
    @tn754 Před rokem

    Stay safe usa need now a days this kind of system

  • @sumathivishwanathan7404

    God bless you all.

  • @vk-family
    @vk-family Před rokem

    vlog and QA for echo is going on at a time. :)

  • @muraliachutaraman8100
    @muraliachutaraman8100 Před rokem +5

    Excellent presentation. Can you share the Locality and how far is it from Seattle downtown?

  • @L.nishani
    @L.nishani Před rokem

    Magic House my kids enjoyed this video

  • @elavarasank9779
    @elavarasank9779 Před rokem

    Great sister we are big fan of ur channel from Bhavani

  • @dharanidevendran6442
    @dharanidevendran6442 Před rokem

    Super akka very nice home and I have more information for you 😊

  • @sathishc1654
    @sathishc1654 Před rokem +1

    Nice house. Detailing semma

  • @dheebamalar5565
    @dheebamalar5565 Před 4 měsíci +1

    Super. Akka

  • @vimalas5582
    @vimalas5582 Před rokem

    Home is so good.evlo facilities irukku nowadays.

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 Před rokem

    ungal veedum neengalum romba alagu

  • @rajathipandian3670
    @rajathipandian3670 Před rokem

    மிகவும்முக்கியமானவுடியோ

  • @mohamedrameez5070
    @mohamedrameez5070 Před 7 měsíci

    Nice smart house. What about the rent of this house?

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229 Před rokem

    அருமை புதுமை செய்🪄

  • @narmadhanandhakumar5959

    Unga tamil kekka nalla irruku sister

  • @rmnviews9802
    @rmnviews9802 Před rokem

    அழகான இல்லம் வாழ்த்துக்கள்

  • @Thumilan96
    @Thumilan96 Před rokem +1

    Nice video🎉 can you give details about rent?

  • @island_information
    @island_information Před rokem +1

    Super sister❤️❤️❤️❤️

  • @AranTamil
    @AranTamil Před rokem

    Beautiful Home👍👍👍👍👍👍

  • @rajendran4978
    @rajendran4978 Před rokem

    Hi Sis, Now you are living US or india. India house is looking nice and different interior design..

  • @lakshmilaxman3505
    @lakshmilaxman3505 Před rokem

    Beautiful house 💐

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு வீடு

  • @Selvarani3528
    @Selvarani3528 Před rokem +2

    லக்கி லைஃப்

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Před rokem +3

    வணக்கம். வெளிநாட்டில் இயங்கும் மின்சாதனங்களை நாம் இங்கே பயன்படுத்தமுடியுமா ? இங்கு மின் பயன்பாட்டு வோல்டேஜ் அளவு 220/ 230 volts . எப்போதோ கேள்விப்பட்டுள்ளேன் வெளிநாட்டில் electrical output voltage நம்நாட்டை விட அதிக மின் சப்ளை என்று. அது சரயான தகவலா ?. நன்றி வணக்கம்.