🐔 🐥 கோழி வளக்குறது இவ்ளோ கஷ்டமா!! | Chicken in America | Pudhumai Sei | USA Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • Hello Friends,
    we have 3 chickens in our backyard and we are sharing how to handle chicken in America.
    Hope you will like the video.
    #farming #backyardchickens #usatamilvlog #tamilvlog #pudhumaisei
    #tamil #vlogsintamil

Komentáře • 115

  • @SakthiVel-ds9jg
    @SakthiVel-ds9jg Před 3 měsíci +14

    அமெரிக்காவுல கோழி வளர்ப்பு உங்கலை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு

  • @groworganic1077
    @groworganic1077 Před 2 měsíci +7

    அழகான விளக்கமான பதிவு. தோட்டத்தில் வீட்டுக்கு தேவையான மரக்கறிகளும், பூக்கன்றுகளும் பயிரிடலாம்.
    Keep up your good work.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před 2 měsíci +5

    அருமை தமிழன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் பாரம்பரிய ம் வாழ்த்துக்கள் மகள் பாரிஸ் ❤❤🎉🎉

  • @karthickmurugesan6951
    @karthickmurugesan6951 Před 2 měsíci +6

    ரொம்ப ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்க்கிறதுக்கு சந்தோசம்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 3 měsíci +9

    ரூமில் உட் சிப் கொட்டுங்கள் சுத்தபடுத்த வேண்டாம் அடுத்தாண்டுக்கு உரமும் கிடைக்கும்,காம்பவுன்டு சுவற்றின் அருகே சுற்றி நடை பாதையாக்கி கொண்டால் தோண்டும் பிரச்சனையிருக்காது .உதிர் மண்னை கோழி கிளரும்.🎉🎉.

  • @poovannanlenin6811
    @poovannanlenin6811 Před 3 měsíci +3

    Very nice video and first time I'm seeing the family with chickens in America... Good work keep it up sister...

  • @childrendaddyeats
    @childrendaddyeats Před 3 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள் sister 👌 நாங்களும் கோழி பண்ணை வைத்து இருக்கிறோம்.. 🥰 எங்களை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறோம்... 🌹

  • @Janemedia1
    @Janemedia1 Před měsícem

    Very nice video and first time I'm seeing the family with chickens in America... Good work GOD BLESS YOU

  • @photography6086
    @photography6086 Před 3 měsíci

    Wonderful & Very interesting.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 3 měsíci +30

    எங்கு சென்றாலும் நமது பாரம்பரியத்தை கடை பிடிக்கிறீர்கள்

    • @Perera350
      @Perera350 Před měsícem

      கோழி வளர்ப்பு உங்க பாரம்பரியமா?😂 உலகம் முழுவதும் கோழி வளர்ப்பு இருக்கிறது

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Před 22 dny

    சொல்லிக் கொள்ளும் அளவுக்கு
    எதுவும் இல்லை என்றாலும்
    நல்லெண்ணம் இருக்கும் என்றால்
    நல்லுள்ளம் இருக்கும் என்றால்
    நற்செயல்கள் இருக்கும் என்றால்
    நல்ல நட்புறவுகள் இருக்கும் என்றால்
    பண்பால் நீயும் பணக்காரன் தான்!
    அன்பால் நீயும் வரம் பெற்றவன் தான்!
    ✍️ ...............சதீஷ்குமார்

  • @AkilanPirethika
    @AkilanPirethika Před 12 dny

    Vaalthukkal sakotharam

  • @G.a7
    @G.a7 Před 3 měsíci

    Realy Nice video தங்கம்

  • @ssomaskanthan5137
    @ssomaskanthan5137 Před 24 dny

    A very practical honest video on chicken farming in home environment. In Australia also there is limitations in having chicken at home. Eggs only become fertile if rooster is present. The egg quality and taste is so good in eggs from home grown chicken. The biggest risk for chickens is the cats. Growing chicks at home is not a simple process unfortunately.

  • @user-jz9kh9ht3q
    @user-jz9kh9ht3q Před 23 dny

    Ungalla patha happy ya irukku akka

  • @anandr1133
    @anandr1133 Před měsícem +1

    Superb pa nanum valakuren pa.

  • @thalapathymedia7231
    @thalapathymedia7231 Před 3 měsíci +1

    Super sisy❤

  • @alenrayen1028
    @alenrayen1028 Před 2 měsíci

    Absolutely loved it! Sis💛💛💛👌👌👌👏👏👏

  • @mohamedfayasfayas1576
    @mohamedfayasfayas1576 Před 3 měsíci +1

    Long time i will watching your channel 🎉

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 Před 2 měsíci +2

    வாரம் நான்கு முட்டைக்காக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கோழியை வளர்க்கனுமா என்று தோன்றுகிறது. நானாக இருந்தால் அவ்வளவு இடத்திலும் காய்கறிகள் பழங்கள் பூக்கள் செடிகளை வளர்த்திருப்பேன்.

  • @abdulsalammohamedfawsoor150
    @abdulsalammohamedfawsoor150 Před 3 měsíci +44

    சேவல் இல்லாமல் எப்படி முட்டையிடும்

    • @jebaselvan6803
      @jebaselvan6803 Před 2 měsíci

      No, koli mutta poda seval theva illa nalla nurition ahh food irunthale pothum ana antha egg porikathu, athu unfertilized eggs

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 Před měsícem

      Aangal illayendralum pengalukku maadham maadham maadhavidaai erpadugiradho adu pola dhan kozhikkum. Muttayidum adarku seval thevayillai. Muttai kunji porikkadhu.

    • @jdj1463
      @jdj1463 Před měsícem

      முட்டை போடும்

    • @tn97gamar33
      @tn97gamar33 Před měsícem

      But infertility egg 🥚 no healthy benefits 😅

    • @KprajaKpraja-sb2or
      @KprajaKpraja-sb2or Před měsícem

      கேட்டாயா கேள்வி 😂😂😂 சேவல் இல்லாமலே தீவணத்துல முட்டையிடும்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 3 měsíci

    Excellent 🎉🎉🎉🎉🎉🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před měsícem

    சூப்பர் மா

  • @annatharmi4824
    @annatharmi4824 Před 3 měsíci

    Very nice sister 🎉🎉🎉🎉🎉

  • @B1gstory
    @B1gstory Před 3 měsíci +7

    அமெரிக்க கோழியும் பாபாக்கு பலகிரிச்சி 😅

  • @Mycountryi
    @Mycountryi Před 2 měsíci

    Love from.kerala..Dubai

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 Před 3 měsíci +1

    Super
    Enjoy

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome Před 3 měsíci

    Garden video potunga sis❤

  • @sivanandham6258
    @sivanandham6258 Před 3 měsíci

    Super akka

  • @NandhaKumar-wr9gb
    @NandhaKumar-wr9gb Před 3 měsíci

    Next month Madurai chithirai thiruvila start aagirum Kandipa vanga akka.
    🌹Kanmani Raguvaran🌹

  • @thirunavukkarasusuren9711
    @thirunavukkarasusuren9711 Před měsícem

    Super ❤

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh Před měsícem

    Very good

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 27 dny

    நல்ல நாடு வாழ்த்துக்கள் இந்தியாவுல இப்படி அமைதியாக வாழ முடியாது சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 Před měsícem

    I like it koli and kili ❤

  • @Lathika-22
    @Lathika-22 Před 2 měsíci

    Unmai than

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Před 3 měsíci

    You were abt to show us the big office which you showed us in shorts reels. Watching this video I too will take hen as pet

  • @rabinkumarrajr5678
    @rabinkumarrajr5678 Před měsícem

    Akka video beautiful

  • @janakinikithamaheswaran8722
    @janakinikithamaheswaran8722 Před 3 měsíci

    Nice. Azhaga pesureenga❤❤❤..kozhi valanthuruchuna enna pannuveenga. Samaika use panuvingala.

  • @unknown777k
    @unknown777k Před 3 měsíci +18

    Seval illa aama kozhi epadi mutta pooduthu🤔

    • @pettapilips333
      @pettapilips333 Před měsícem

      Muttai podum bro but mutta porikadhu

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      Rooster is not needed for a hen to lay eggs, if you want to produce chicks then only the rooster is needed.

    • @vigneshwaranj6342
      @vigneshwaranj6342 Před 24 dny

      Adhu apdi dan

    • @The.Thinker007
      @The.Thinker007 Před 21 dnem +1

      Kozhi seval illamal muttai podum but athula uyir uruvagathu

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar Před 2 měsíci

    Enga ponalum nama aalu ga super than pa❤

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 Před 3 měsíci +1

    I think our channel started on March 30 th and it's my bday too...as usual.. congratulations nga ka❤

  • @user-jz9kh9ht3q
    @user-jz9kh9ht3q Před 23 dny

    Intha vdo yannaku romba pudeche irukku akka im pet lover

  • @syednoohu8692
    @syednoohu8692 Před 3 měsíci

    IT la இருக்கீங்க, என்ன stack மற்றும் tech நிங்க இருக்கீங்க, use பண்ணுறீங்க ஒரு வீடியோ காட்சி படுத்த முடியுமா? Thanks

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Před měsícem

    Super from antony qatar

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Před 3 měsíci

    Show your garden.

  • @GlobalVisionCare
    @GlobalVisionCare Před 2 měsíci

    It is fun. Is it worth it ?.

  • @saravanank610
    @saravanank610 Před 3 měsíci +1

    Hi akka coimbatore saravanan

  • @laxmanram1598
    @laxmanram1598 Před 3 měsíci

    நீங்கள் நயாகரா நீர்வீழ்ச்சி சென்றால் அதையும் ஒரு காணொளி போடுங்கள்

  • @geethakamali8898
    @geethakamali8898 Před 3 měsíci +3

    Nice to see your hen, perhaps without rooster is it possible to provide eggs?

    • @L20241
      @L20241 Před 2 měsíci

      How does kozhi lay eggs without rooster?

    • @reejakamath863
      @reejakamath863 Před měsícem

      Unfertilized veg eggs

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      Yes, Hen lay eggs always. It needs a rooster to make the egg fertile for producing chicks. Just like Womens, where Egg is produced every month and if not used by Men for reproduction then it goes as infertile.

  • @ananthakrishnan2580
    @ananthakrishnan2580 Před 3 měsíci +1

    Seval enga?

  • @ttech052
    @ttech052 Před 2 měsíci

    Brown Kozhi enna aachunga ? Briyani?!

  • @vijayanand7284
    @vijayanand7284 Před 2 měsíci

    arumai

  • @njusa00
    @njusa00 Před 2 měsíci

    Hi do u have a dog ? if yea, do they get along ? We have a pup and alsou r inspiring us to get chicks so just wanna make sure. We live in Jersey and it’s cold and snowing for 4 months atleast.

  • @NM-fc8vu
    @NM-fc8vu Před 2 měsíci +1

    Where are you located in US?

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před měsícem

    கோழி ஆடு வளர்ப்பது லாபம் தான்ஆனால் பறாமறிப்பது தான் சிரமம்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před měsícem

    கோழி சேவல் இணைந்து கிடைக்கும் முட்டை தான் இயற்கை யானது

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      Pls understand nature first before blaming. Hens always produce eggs without a rooster. A rooster is needed to make that egg fertile for producing chicks.

  • @sarojanatarajan-5704
    @sarojanatarajan-5704 Před 2 měsíci

    Aan kozhi illama eppadi mutta podudhu 🤔

  • @murali5247
    @murali5247 Před 2 měsíci

    Is it permissible to rear chickens ? No issues from Neighbours ?

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 Před 3 měsíci +1

    சேவல் இல்லையா

  • @sarathkumar1690
    @sarathkumar1690 Před 3 měsíci +3

    Hiii male chicken 🐔 ellama epadi eggs 🥚 laying pannuthu

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      Hens do not need rooster to lay eggs. That is their nature.

  • @Mrjone478
    @Mrjone478 Před 3 měsíci +4

    அமெரிக்காவில் சேவலுக்கு என்ன செய்விர்கள்...

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      If we have a farm land then we can use roosters to produce chicks. In home side the rooster is not allowed because at early morning it crows which is seen as a disturbance in most American cities.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 2 měsíci

    பாம்பு பிரச்சனை எப்படி?

  • @3440810804
    @3440810804 Před měsícem

    Eggs are so big ? How ?

  • @jayesankar.v2442
    @jayesankar.v2442 Před měsícem

    Snake romba over ahh irrukum us la epdi safe ahh pathukiringa .

  • @AbdulHameed-es6fd
    @AbdulHameed-es6fd Před měsícem

    seval yengeee...mottai yeppadi vittum

  • @asokumarganesan6001
    @asokumarganesan6001 Před měsícem

    WHICH PART OF USA

  • @ManiTamilan1992
    @ManiTamilan1992 Před 8 dny

    Akka America kozhi kooda buggg bugg nu koopta varuthu apo all over the world kozhi ku ore language thaaa polaaa😂😂

  • @mathikandhi2613
    @mathikandhi2613 Před 2 měsíci

    எனக்கும் இப்படிப்பட்ட பொழுது போக்குமேல் கூடுதலான நாட்டம் உள்ளது ஆனால் ?????? பிரான்ஸ்

  • @karthickrajadream
    @karthickrajadream Před 3 měsíci +1

    Seval valakka koodathuna apparam yeppudi muttai poduthu

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 27 dny

      Hens do not need rooster to lay eggs.

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp Před 3 měsíci

    ஹாய் சிஸ்டர் இனிய இரவு வணக்கம் ரொம்ப நாளா உங்க காணொளி வரவில்லை நன்றி

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Před 3 měsíci +1

    3 கோழியும் தரம்மா இருக்கு அமெரிக்க கோழி அமெரிக்க கோழிதான். நம்ம ஊர்ள மனுசனே கோழிய திருடிட்டு போய்ருவாங்க.கேட்ட சண்டைக்கு வருகிறார்கள்

  • @maheshsutty773
    @maheshsutty773 Před 2 měsíci

    Where do you live in USA ?

  • @Drawingartist-pp3jo
    @Drawingartist-pp3jo Před 3 měsíci

    Work from home job iruntha sollunga sis

  • @noorjahanchinnaponnu21
    @noorjahanchinnaponnu21 Před měsícem

    இந்த கோழி வளர்ப்புக்கு எங்களுக்கு வேண்டும் கிடைக்குமாங்க

  • @kallirani8963
    @kallirani8963 Před 3 měsíci

    உங்கள் ஊர் சொலல்லுங்க சகோதரி

  • @ariharanmani4677
    @ariharanmani4677 Před 3 měsíci

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před 2 měsíci

    அக்கா அமெரிக்கா கோழி க்கு தமிழ் புரியுமா 🎉🎉

  • @rajarajanmamundi1221
    @rajarajanmamundi1221 Před měsícem

    Vankkam

  • @dadvsdaughter6720
    @dadvsdaughter6720 Před 3 měsíci

    Enakku 1dozen muttai plz

  • @swift14727
    @swift14727 Před měsícem

    சேவல் இல்லாமல் எப்படி கோழி முட்டை போடுது?

    • @rvpctmca1
      @rvpctmca1 Před 26 dny

      Hens do not need rooster to lay eggs.

  • @user-jz9kh9ht3q
    @user-jz9kh9ht3q Před 23 dny

    Yannakum kozle valarka romba aasai

  • @experience-hunter
    @experience-hunter Před měsícem

    i live n kirkland and want to know about few more information, how to contact?

  • @ponnimadhu3981
    @ponnimadhu3981 Před 3 měsíci

    Ama sollunga sister

  • @mohanrajradhakrishnan7628
    @mohanrajradhakrishnan7628 Před 2 měsíci +1

    Hk. Better stay in India and work in koli pannai not necessarily go to us.

  • @parthiban51643
    @parthiban51643 Před 3 měsíci +1

    சேவல் எங்கே

  • @parthiban51643
    @parthiban51643 Před 3 měsíci

    அமெரிக்க கோழிக்கு கூட பா பா பா போபு போபு