ஈஷா மர்மம் ! Nakkheeran Gopal Shares Unknown Facts About Isha Yoga Center
Vložit
- čas přidán 6. 03. 2017
- Nakkheeran has always been the first to bring out the mystery behind Isha Yoga Center. In this video, Nakkheeran Gopal has raised many logical questions towards Jaggi Vasudev & PM Modi, Check out...
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
உண்மையை வெளிபடுத்திய நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி கொங்கு நாடு
czcams.com/video/9nkTAJuWToI/video.html
czcams.com/video/9nkTAJuWToI/video.html
டுபுக்கு கோவால்
நல்ல விஷயங்களை மக்களுக்கு காட்டிய நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பொது மக்கள் அனைவரும் பழங்கால சிவாலயங்களில் தரிசனம் செய்யவும்
😊😊😊
அய்யா 1994 ஆம் ஆண்டிலிருந்து நக்கீரன் பத்திரிக்கை படித்து வருகிறேன். என்ன அழகாக இந்த கொடுமையை வெளிக்கொண்டு வந்திருக்கீன்றீர்கள். உங்களை தவிர வேறு யாருக்கு இந்த தைரியம் வரும்? நான் சாவதற்குள் இந்த ஈஷா மையம் கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்குவதை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இந்த வீடியோவால் உதித்து விட்டது. இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என்று ஆச்சரியப் படுகிறேன்.
ஆனால் யோகா பயிற்சிக்கு அங்கு மக்கள் போவார்கள் பிறகு எப்படி இடிப்பது? காவல்துறை,நீதித்துறை சரியான முறையில் விசாரித்து இடிக்க அனுமதி கொடுக்கணுமே?இது நடக்குமா?ஸ்ரீமதி பள்ளியில் மர்ம மரணம் ஆனால் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை இல்லை மீண்டும் பள்ளி திறக்கப்பட்டு நடைபெறுகின்றது.இவன் அடுத்த நித்தியானந்தா.
@@ranjanideviranjanidevi2623 nithyanantha ku 3 padi mela varuvan pola irukey anna
Rrddddd
😂yyy
காப்பகமாக கர்ப்பகமா
அண்ணா தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருக்கிறது.மிக வேதனையான விடயம் என்னவென்றால் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதவரை இதுபோன்ற ஆண்மீக வியாதிகளை ( வாதிகளை) தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது.எத்தனை பெரிய வேதனை இரண்டு மகள்களைப் பறிகொடுத்த பெற்றோரின் தவிப்பு.
He is Abast... And his daughter snitch....
பாராட்டுக்கள் மிகவும் நியாயமான நேர்மையான கேள்விகள் மதிப்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களே......
czcams.com/video/9nkTAJuWToI/video.html
நல்ல பதிவு, அங்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் போது, நான் வணங்கும் ஈசன், இந்த மனிதனை, நெற்றிக்கண் திறந்து பார்க்க வேண்டும் என மனம் உருகி வேண்டுகிறேன்.🙏
நீயும் நானும்தான் பார்பதற்கு சாத்தியம்
நல்ல பக்தி, கடவுள் பயம் உள்ள தங்களது கருத்து நியாயமானது
I am also pray shiva.......
எல்லாவற்றையும் படைத்த இறைவனிடம் முறையிட்டுங்கள்.விடிவு காலம் பிறக்கும் இறைவன் நாடினால். படைப்பினங்களிடம் முறையிடாதீர்கள்.நன்றி!
What genuinity the parents found to leave their children there. Such innocents are their targets.
Request your comments about karunya university in kovai and Jesus calls organisation
Excellent
Varaathu ivarum oru sombuthan.....
No one.. Vl speak....
Yes every fraudster must also be exposed.
Y you didn't get seat n university
உங்கள் அருகில் இருக்கும் சக மனிதனுக்கு உதவி செய்தால் கடவுளின் அருளை பெற முடியும்.. கடவுளை கடவுளாக மட்டும் நம்புங்கள், கண்டபடி நம்பினால் நாம் முட்டாளாகிவிடுவோம்...
இதை தெரிய படுத்தியற்கே நன்றி. ..
czcams.com/video/9nkTAJuWToI/video.html
Who are all here after mokkuthi amman..
Balaji productions
Who the hell is he ?😂
மூக்குத்தி அம்மன் போல் எத்தனை படம் வந்தாலும்... அறிவற்ற சமூகம்
Correct
Mannu saptu pulual noi vandhu savum
Factuu sir!! Ipo kaadan movie about this elephant corridor!! The director put years of his hardowork but tamil people told movie resembles kumki!!! In few years tamilnadu will beg for water from neighborhood states if this conditions continue!! Most citizens have no responsibility towards nature!!! All have time for celebrating their so called"screen hero's"
Trueeee
@B Dinesh Aravindh நயன்தாரா செம figure ஆ தல
THIS is good job thanks for Gopal Sir and thanks for Nakkeeran channel and team
மக்கள் உண்மையான ஆன்மீகத்தை ஆடம்பரத்தில் இல்லை என்பதை உணரும் வரை இந்த அவலங்கள் தொடரும்
Yes sir....true
மிகச்சரியாக கூறினீர்கள், இறைவன் தன்னுள் இருக்கிறார். தேடல் தனக்குள் இருந்து துவங்க வேண்டுமே தவிர அடுத்தவரிடம் தேடி போனால், இப்படி மட்டுமல்ல இன்னும் பல நடக்கும்
This guru has never worked a day in his life.he says he has a flourishing business all false.Tell him to say what business.
Kmmg
Your absolutely correct sir....
நக்கீரன் சார் உங்கள் தைரியம் எல்லோருக்கும் வேண்டும்.
ஆமாம் இவர் பருப்பு இந்துக்களிடம் மட்டுமே வேகும் பால் தினகரனிடம் வேகாது துரவிஎன்றால் பாலம் கன்னியாஸ்திரி என்றால் தியாகம் பொய் பேசுவதே தொழில்லாக வைத்திருக்கும் கோவாலு
@@sripoomari1743 இவர் பருப்பு இந்துக்களிடம் மட்டுமே வேகும் பால் தினகரனிடம் வேகாது
sir, you are a real asset to people's concerns,
ரொம்ப நன்றி கோபால் அண்ணா இனிமேலவாது இத பார்த்து திருந்துட்டம் சில ஜென்மங்கள்
super.anna
Ippo nithiyum idedana pannikittu irukkar. 120 days achu. Enga irukkangannu kooda kandupidikkalayam
Pass nega thurithidegala
நக்கீரன் நீங்கள் பேசுவது அனைத்து விஷயங்களும் பிடிக்கும் 💯 உண்மை
Yes
Aanal ithu poi
MYL SAMY இது இதற்கு பதில் இல்லையே. 🤦🏾
ஈஷா யோக மையத்தின் அடுத்த ரகசியம் !
czcams.com/video/-E7TrFuX51o/video.html
@@srimurugapriyan8706 this is all fake this 💯 percent fake .. only mental will see this all see this sorry for talking bad words don't see this fake news friends .. anyone want a doubt about Isha ask in this chat
உண்மைகள் பேச்சு வாது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது நன்றி நாமக்கல் வைதீஸ்வரன்
Well said Sir!! 👏👏👏👏👏
நண்பரே நெடி வாழந்து இது போன்ற துணிகர நல்லறம் செய்க.
கண்டிப்பாக , உங்களைப் போன்ற நக்கீரர்களை இப்போதிருந்தே உருவாக்கத் துவங்குங்கள்
czcams.com/video/9nkTAJuWToI/video.html
இந்த கலியுகத்திலும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரே பத்திரிகை நக்கீரன்கோபால் அவர்கள் மட்டுமே
Super sir
உண்மைய பேசற உண்மைகாக போரடறதும் இந்த நக்கீரன் பத்திரிகை மட்டும்தான்
Dear Nakeeran Sir ,Your Comment and Moral Speech Well Appreciated * Kaliyugam ending Stage ! Everything will be set right ?
நீங்கள் சொல்வது சரி ஜக்கி வாசுதேவ் ஒன்றும் பண்ண முடியுல
மிகவும் நியாயமான நேர்மையான மற்றும் துணிச்சல் உடைய பத்திரிக்கையாளர் மதிப்பிற்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்......
அருமையான செய்தி மக்களிடம் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளீர்கல் இதர்க்கு மக்கல் தான் தகுந்த பாடம் காட்ட வேண்டும்இந்த ஜிக்கி என்பவர் இப்படி மக்களையிம் அரசாங்கத்தையிம் எப்படி எமாத்தினார் என்று இந்த விடியோவால் அனைவருக்கும் தெரிகிறது
Sir, hat's of to you, for Revealing the truth.
What truth is he talking about
czcams.com/video/9nkTAJuWToI/video.html
UR truth is broken to pieces now by rti and government
மழை வந்து, வெள்ளம் மூலம் தன் வழி தடங்களை எப்படி ஆக்குருமைப்பு செய்கிருதோ. அதை போல ஒரு நாள் யானைகள் தம் இருப்பிடங்களை அடைந்தே திரும். இது சத்யம் 🙏🙏🙏
Iva poi soldra anga elephant corridor Ila..and agriculture landtha Isha vanthuchu...not forest
@@vinoram3144 oh apdiya nee poi pathiya
@@balasingam_ 😂😂 ama na alanthurai tha
@@vinoram3144 aiya romba fun ah pesurannu nenapu thoo
பார்க்க தானே போகிறோம்
தங்களின் மன உறுதிக்கு எனது வாழ்த்துக்கள்....
முதலில் மதம் சார்ந்த ஆசிரமங்கள் வெளிப்படையாக செயல்பட சட்டம் கொண்டு வர வேண்டும். இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் ரைடு செய்ய அதிகாரம் வேண்டும்
Church and mosque apdi pana soluvingala? Namma moonjila saani adichalum buthi varala na epdi
czcams.com/video/9nkTAJuWToI/video.html
தலைவா நீங்களும் உங்களது நக்கீரன் குடும்பமும் தான் தமிழ் நாட்டின் பாது காவலர்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நக்கீரன் குடும்பம் 💐 💐 💐
நக்கீரா 👀👈 நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ☄🔱
அந்த நக்கீரன் பேரை வச்சுட்டு - தொழில் நடத்தும் இந்த நக்கீரனுக்கு கண்ணே இல்லை.
@@swami8774 👍
நல்லவனா ?
@@swami8774 ஆம் இவனை நாம் ஏன் நம்பவேண்டும்
ஜால்ரா பத்திரிகை நடத்தறவர்
@@swami8774 correct
சார் நானும் என் குடும்பமும் ஈசாவுக்கு போனோம் அங்கு நிறைய மர்மங்கள் உள்ளது சார் நீங்கள் தான் கண்டுபிடிக்கனும் தவறான விசயங்கள் நிறைய இருக்கு குளிக்கிற இடங்களில் கேமரா இருக்கு நாம உள்ள போனால் போன்,கேமரா கொண்டு போக கூடாது.இந்த மர்மங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
Hii sangeetha madam,I'm ariyalur na eppo kovaila eruken today na isha poidu vanthen
Anga orusila placeku not allowed nu soldranga
#Nakkheeran TV
Thank you for your open talk about Jaggi
Cancal
What about thiruvavaduthurai atheenam
நக்கீரன் நீங்கலாவது...விலை பாேகாமல் உன்மையாய் இருங்கள்...இருதிவரை!
We salute you for bringing this news. Shame on you Modi & other politicians who support this culprit. This can only happen in India fooling the citizens.😡😡
czcams.com/video/lArMfF-QmOA/video.html
czcams.com/video/9nkTAJuWToI/video.html
czcams.com/video/9nkTAJuWToI/video.html
Indian politics is asshole bastard 😒
Great sir
Super sir ur really great
I support you
போலி சாமியர்கலோடு அரசியல் தலைவர்களும் கூட்டு களவாளிகலாக இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.
Mr Jaggi Vasudev is not a self proclaimed god man. He is just a spiritual guru. you guys are just paying attention to social media craps. It's you that needs to be changed. If a girl age is above 18, she has the right to take any decision. What's wrong with shaving their heads? They want to become a monk, it's their dicision. Can u give assurance that they will be happy if they get married and have children? Also, in the forest issue, Mr Jaggi Vasudev have given clarification multiple times. If you really have any evidence why don't you Just try to file a case against him instead of crying on CZcams?
@@toodles123 did you really understand his comment??
@@toodles123 judging someone on basis of their name(religion) is not as much as good you think sir,
And I just asked whether you really understood what he commented,
Thanks for replying,😊😊
It's good that you understood
@@Abdulkalam-xv3mj I don't belong to any religion. But looking at your religion people's activities in recent times, killing and torturing their own people in the name of law made me judge you.
@@toodles123 I do agree with your opinion,
Just posting videos on CZcams is useless,.
If proper evidences are available,then filing case and knowing the truth from investigation is much better 😊😊😊
Nantri sir 🙏🏽.vethathiri vazhiga valamudan.avargalai patri sollunga
Nakkheeran gopal sir hand off thank 💯 true
Why does Mr.sadhguru own high end cars like Hummer if preaches simplicity or asks to live frugally? He could have used that money as well in doing good deeds rite? Can some of his fans pls explain?
He preaches simplicity to others but it looks like he doesnt follow them. May be that is why ppl suspect him.
Real gurus dont go corporate or rather ppl wont even be aware of them as they will be following their belief.
Ravindran M He don’t teach anything. He inviting to try some meditation techniques. It may bring you peace and how to be simple even though you have enough potential to earn everything. Definitely he don’t teach ppl to be in poor state.
He try to give a taste of richness, in all aspects of life. Not only for money and cars. But somewhere we have to start taste that richness, right?
Who cares whether he start from hummer car or hatha practice.
Someone who already got hummer car maybe interested in hatha yoga practice. Someone start interested in hummer like you.
Anyhow if u come to here, u ll end up in meditation. U got driving license?!
And I’m not a fan of him. I watched his some of his videos. Personally I don’t know anything about him. But that the work he done.
Ppl wrk for him so fantastic.
And it’s fantastic ppl enquire everybody with no matter Prime minister or Sadhguru or anybody. If that ppl considering all aspects of their work and current progress and future plans will be much appreciated 👍🏼
Ravindran M Plz don't go to any babas they are fake people set up by Politicians to store their black money in those organizations, even in temples they store black Money and then receive it at the time of Elections. Have you seen politicians visit temples? cinema valas visiting temples? This proves that they are all dealing with black money that they earned from Foreign bio companies and corporates by selling this country's rich heritage there by making common man depend on corporates for seeds,water and even air to breathe that is basic needs, these corporates are Illuminatis or Antichrist's or satanic! All hybrids/farm varieties/GMOs/Nurseries/fisheries are all Non-reproductive varieties that control the future, it's against God and his creation. This is truth. They use Drugs, black magic, witchcraft and sorcery in the temple main sanatorium or garbage gudi or Karuvarai! It's all science techniques nothing else! No God is involved in this, it's all satanic!
You have your very well known nityananda talking nonsense all the time and always stones are thrown at a fruit bearing tree and not a dried up plant.
@@arasank584 amazing how ignorant u guys are..
அய்யா வீரப்பன் அவர்கள் இப்போது இருந்திருந்தால் காடுகள் கொள்ளை போயிருக்காது முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தான் இந்த காடுகளை மீட்டு யானைகள் வாழ உதவிட வேண்டும் நன்றி கொங்கு நாடு
Romba appaviya irukaye pa
இதில் பங்கு கேக்காமல் இருந்தால் போதும்
Ester Karunya Foundation pakkathulaye iruku, 700 acres. Meetidalama adhayum?
No
Ashvithlran
Appadiye ,Karunya vayum poga sollunga
கோபால் சாரை என் காலம் முடியறதுக்குள்ள நேரில் பார்த்து BIG SALUTE💯💐🙏💐💐🙏💯 தரணும்....வணக்கம்🙏 சொல்லணும்🙏 ....உண்மைக்காக நடக்கும்😇 அந்த கால்களை தொட்டு வணங்கணும்.....most of the videos பார்த்துட்டு இவர் fan ஆகிட்டேன்......இவர் உழைப்புக்கும்....உண்மை காண இவர் பண்ணிய உயிர்த் தியாகத்துக்கும் நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்கணும்.💐🙏💐...நானும் என் மகன்களும் இவரது பெரிய ஃபேன்🙏💐🙏
இவல தைரியமும் துணிச்சலும்..எப்புடியா
வந்துச்சி உங்களுக்கு..தமிழ்
இனத்தின் அடையாளம்.அய்யா நீங்கள்.
வாழ்க. பல்லாண்டு.
Gotha nakkiya poye karunya university ah paththi cover story panna sollungada kenaingala..
@@sjai007 dei potta neeyelam kadasi varaikum andha kezha pundaiku oombi vitute iruka vendidha 🤣 pathu oombu
@@VibingOutVk11 orama poye oombuda ombothu punda😂
It will be of great help if you can have english subtitlea too .You have pan indian audience then .
He have rights use his mother tongue to express his message. So if you want to know about video learn tamil and see
@@europeanlanguageacademy2020 When you add subtitle you dont speak in subtitle . You still speak Tamil but you will have subtitle too🙃🙂🙂. Got it
@@babinjose Sorry bro some of us are too defensive to the point of being annoying....I get it haha.
Watching this video after mookuthi Amman movie
Wow, Sadguru has answer for all questions (???). He is a fake Guru (Bastard) and a dam Money spinner. Has he any solution to eliminate the poverty in his own country. Silly primitive brainwashed creatures just following him. Hello???
The movie was taken by Christian Missionaries
@@yrulooking4myname685
🤣🤣🤣ஆதுல Christianity ium
Comedy pannuringanga
Me too
@@user-ox9xk1dz3m it was removed later
I visited Isha few years ago once. I felt the same. I was not convinced and felt weird about the number of teens and youths there. I felt more like a marketing place and something weird going on. Being a religious person and someone who visits tirupathi and Sabarimala regularly, Isha is nowhere a spiritual place. I hope the truth comes out and no youths are misled and hurt in future. Hope DMK bring out the truth.
Can u also expose Paul dinakaran and his missionaries next to Isha in Coimbatore.Prove it
he wont...because its paul dinakaran who pay money to nakeeran gopal...
karthik v
why would he expose his master?
There is no any complaint against Paul dhinakaran..
BUT WHAT I UNDERSTOOD IS
THERE ARE TWO CRIMINALS YOU SPOKE ABOUT ISHA ONLY, TALK ABOUT OTHERS TOO THEN ONLY I WILL AGREE MY CRIME ..
THIS IS WHAT YOU ARE SAYING
Im a genuine christian and thats why I hate Dhinakaran and his family farudulent ministry
Fault is a fault bro, instead of diverting and justifying one, finish one by one na
Can we please have subtitles for this video in English..so many ppl in other states, even in Bangalore, think this Jaggi Vasudev is some Demi-God and follow his words like that of God. They don't have any clue about his scams and controversies. No other media in other parts of the country reports it diligently as nakheeran does. Kindly take this request seriously.
Request your comments about matha amityaye, pramakumarathikal madum in various places of tamilnadu.
If any violation found. Govt will have to take action against accused
its the choice of ... the children .. for the stay
Hats off to Nakkeeran..you shouldGIVE HINDI CAPTIONS, translate this in hindi,English[voice over]so that whole of India can know about this...
He is traping many people in the name of yoga and shiva, using the volunteers against who questions them.
CZcams
Sir could you please add english subtitles also. It would be very helpful.
Lol
No need he is just giving negative vibes about him.. Don't listen.
@@dhocris7studio he said truth.. not negative vibes
@@dhocris7studio if you've girl kid send to jaggi. He'll make them rishi, shaved head then you'll understand Father's feeling
@@dhocris7studio how does he bought such a vast land in Coimbatore? What his source?
You have more guts and boldness Gopal . Fine line of open truth. Keep doing. 🙏❤️🙏👍
Nakkeran thodarnthu nermaiyana thagavalgalai kodupatharku nanri 🙏🙏🙏
Why don't you take a direct interview with sadguru
Apdi edutha solra poi elam therinjidum la adhan
Antha purampokku sori panniya direct interview edukkura alavukku avan worth illaathavan.Tharamillaatha piravi athu.
@@ponvijayaraja1283 you are correct
czcams.com/video/9nkTAJuWToI/video.html
arumayana padhivu..
Appa enaku alugaya varuthu ungala pakum pothu kandipa unmai veliya varum idhu ⁵5 years munadi pota vidio but ipo subashri problem... வாய்மையே வெல்லும் #nakkerantv
Very informative great sir
PLEASE DO READ THIS
"கோவை மக்கள் உங்கள் ஊர் ஈசா மகாசிவராத்திரி செல்லும் போது அனைவரும் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும் ".
நாங்கள் கோவை தான்...வெளிநாட்டிலிருந்து, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் அதிகம்.
நாங்கள் போவதில்லை.
கோவைல தான் முட்டாப்பலுக அதிகம்
Please add english subtitles. I would love foreigners to see this. Thank you Sir. You are brave. Salute you.
Endha DMK yajja nayi kasu vangi hindu madhangal kojeya pesara...
@@madannagarajan4509 na onnum DMK illa hindu tha nanum tha solre jaggi sari illa Ippa enna solra
Super! Like this have you ever released videos about other religions?
Sir Irreparable Loss to Parents of two Girls Parents should have more cautious to send their children to other private affairs
Super sir...
There is real story in my native village near erode where one girl was taken away in similar manner when Isha group did a grand public meditation session in erode. This happened in just one session.
Bakthi ku utkara oru idam Martin podium, nakkiran sir really, sema knowledge, talent, vashthukkal sir
Great sir 👌👍🙏🙏
There was a question that Sadhguru asked in a big news channel - There are tens of thousands of married people working for Isha. Why is it that nobody is seeing that only looking at a few people, who , by their own wish stays unmarried and want to be brahmacharis"...? Nobody is forcing them. It's their own decision. What's your answer to this Mr. Gopal?
Gopal ayya From your point of view i respect your words. But i can understand from the speech that still many people not understanding what is meant by yoga How it scientifically functions and all. They have done for good reason. Of cousre in some point i cant agree with violations.
But more than this there are so many valuable points like
Sand robbery,
Granite robbery,
River interconnection between nations,
Fisherman issue
Hydrocarbon
Black Money
Corruption
We will raise against this issue friends.
Well said.. everyone like to post what the samiyar talked but no one day I listen to that.. trust ur self learn yoga by ur self..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரரே 18வயதை தாண்டிய இரு பெண்களையும் ஒண்ணும் செய்ய முடியாது என்று காவல் துறை சொன்னது இதேபோல பதினெட்டு வயதை கடந்த இந்துப் சகோதரி இஸ்லாத்தை தழுவிக் கொண்டால் இந்த தீர்ப்பை கூறுவார்களா?
Thanks for sharing the truth to people. May I know Nakeeran put any case on Jaggi in public interest?
Lavanya Bai apadiye udane visarichu unmaiya kandupidichutitha adutha vela papanga
நன்றி நக்கீரன் கோபால்... உண்மை தகவல்களை உலகிற்கு வெளிபடித்தியதற்கு.... அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் மெத்தனம்.... சட்ட திட்டம் என்றும் சாதாரண மக்கள் பக்கமே...
Nakkirane oru moollamari paya avan pechai kedgara nee kurudan
I appreciate your bring this information becareful sir
Super Nakkeeran Gopal avargale ..Neethi vendum Niyayam vendum , atharku entha thayakam enri neriku neraga ninru kural kodu thangaluku Veeravanakam..Paratukal
ஐயா
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வாய் வார்த்தை பணம் இருக்கும் பக்கம் தான் சட்டம் சாயும் அதுக்கு உதாரணமாக இது இருக்கு
Sir, great work, in the beginning I am also a part of Isha student and volunteer, but I realized all those bad stuffs going there, and I changed my track, lack of awareness between people is main reason, in this video also u r saying these things are going on badly not the solution, there is huge political background there, nice work keep intelegent video about to understand for all the peoples,no words to say, vizhithukol thamizha, not only tamilans, for all Indian bcoz that is gift nature of our country..
What bad stuff going inside ashramam ? Example
Nothing is bigger than God and nature, they will show who is big wen time arrives.....sadguru will face his karma
Thanks for bringing into notice Sir
Vera level thala
ஐய்யா இந்த கிழவனின் தோலுரித்து உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நம் மக்களுக்கு
Nakeeran yellam oru aalu punda...avan yennatha pudunguvaan..
@@sjai007 unmai apdithan irukom
@@sjai007 sir enna vela pandrigga
@@loveisalwsfake...1348 naan yenna panrenu therinji yenna sir panna poringa😂😂
@@sjai007 Dae Avan Press da...Nakkeeran Magazine vaangi padikira makkal neraya irukkaanga.....avangaluku Eesha'voda fraud'u thanatha puriya vaippaar
Thanks for the information and efforts, Sir!
I don't think he did all efforts some guy from his magazine went down and collected all these reports we don't know this all are true or fake don't trust anyone we cannot judge people what others telling you have to analyse what they are up to what is the ultimate goal they are having and also we cannot simple support them
Nakeeran sir u are brave person we are so proud of u sir
Nakeeran sir please put English title even the other state people can understand what's happening ISHA centre
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
One of the most successful business model in this century is running a yoga center for the world. same thing Osho also did back in those days.
Sir yor service very well you are impertant of tamilnadu again thak you
Nakeeran ku valthukal
First parents should take care of children... People. Should protest against him...
First dig out who is truth and who is lying
@@chvl5631 ok let's send your kids there and we can find truth
Thamil natil niraya makkal vasipatharkku edam ellamal kastappadum nilamaiel evarkaluku evalavu edangalum kattidangalum theavaiya?
Thank you sir
Sir, please take action. Because I believe you. You are nakeeran. Public we have to appreciate this. Thank you sir
Hi team good news always welcome
mukilan matter also take ur hand sir plz im in Dubai
can you make a same video for karunaya
Sure. jaggi is fake spiritual person. Do you believed this?
Very grate sir valga valamudan
Watching in 2021 still no action taken on him, and I know no action will take on him in future
p0
czcams.com/video/9nkTAJuWToI/video.html
Yes because there is no evidence and he is lying
Saamiyar vesathla irukanla so support international levela irkum nalla sambadhikkalam 🤣🤣
Ella annyyathikkum oru mudivu eraivan vechirikku .will come soon
Correct
Sir apdiyae kaarunya University pathiyum video podu pa
Enna poda solra thambi...
poda maatanga boss potta payalunga
Appa isha pannadhu right ????!!!
He will not bro... he is a story maker, International fraud paiyyapulle
முதல்ல உங்க தப்ப சொல்றோம்.
பாராட்டுக்கள் அண்ணா உண்மை உண்மை லூஸ் தான் ஈஷா யோகா மையத்தில் உள்ள அனைத்து மக்கள்
Hi, If possible you guys please add English Subtitles to all the videos :-)
Fraud esha
Learn Tamil !!!