சிம்மம் உங்களை பிடித்த பீடை தரித்திரம் விலகும் | Simmam | Simmarasi | Rasipalan | Jothidam |

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • Subiksha Channel is one of the Tamil astrology CZcams channel where you can find day wise Jothidam in tamil.
    We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
    You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
    “ Subiksham TV ”
    ---------------------------------------------------
    Powered By - Manthra Productions
    -----------------------------------------------
    For Business Enquiries Call: +91 994 4747 292
    Whatsapp Group:-chat.whatsapp.com/HmKKEWMnNI6...
    -----------------------------------------------------------------------------------
    Thanks For Love & Supports
    #simmam #todayrasipalan #jothidam #manthraproductions #simmamrasipalan #simmamastrology #simmam2024 #simmam2024 #simmarasipalangal #simmarasipalan

Komentáře • 69

  • @user-xo9uk5rj3f
    @user-xo9uk5rj3f Před měsícem +78

    பிரச்சனையும்.. கஷ்டமும். தான் கூடிக்கொண்டே போகுது

  • @mahatailors4624
    @mahatailors4624 Před měsícem +12

    நாங்கபடுறகஸ்டம் உங்களுக்கு எங்க தெரிய போவுது வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிட்டு போயிரிங்க

  • @mevinmevishmevinmevish6297
    @mevinmevishmevinmevish6297 Před měsícem +3

    Yes sir murugan nambi enaku niraiya matrangal iruku sir neenga sonna murugan karuthu ellamea correct.
    I realized in my life.......om saravana bava

  • @user-od5xb7qw6s
    @user-od5xb7qw6s Před měsícem +2

    என் பக்கத்து வீட்டிலிருந்து என் நிலைமையை நேரில் பார்த்த மாதிரி சொல்கிறீர்கள்!

  • @kayalvizhi6503
    @kayalvizhi6503 Před měsícem +5

    Yean thaan simma raasiyil piranthomonu iruku ayya. Kashtam mattum thaan iruku.

  • @Rocky_Tn_Yt
    @Rocky_Tn_Yt Před měsícem +2

    முற்றிலும் உண்மையே🙏🙏🙏
    வணக்கம் அய்யா,
    ஆனால் பஞ்சலிங்க தரிசனம் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை .
    முருகனை நம்பினால் நன்மையே👍👍👍
    ஆனால் திருச்செந்தூர் எளிதில் சென்று வழிபட்டு வர இயலாததால்
    சரியான வழிகாட்டுதல்
    உள்ளே சென்று
    வெளியேவர
    எளிதான வழிமுறைகள் செய்தால் நன்றாக இருக்கும்
    At anytime having bitter experience of tharisanam😭😭😭

  • @user-xt4rb8qf6f
    @user-xt4rb8qf6f Před měsícem

    நன்றி ஐயா

  • @user-jx5ly9fu8h
    @user-jx5ly9fu8h Před měsícem

    Nandri pala sir

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 Před měsícem +4

    சார் நான் சிம்மம் தான் சார் ரிஷபம் லக்னம் ஆனா ஒவ்வொரு முறையும் திருச்செந்தூர் போயிட்டு வரும்போது நான் பெரிய கஷ்டத்துக்கு ஆளாகிறேன் அதனால திருச்செந்தூர் போறதுக்கு எனக்கு பயமா இருக்கு சார்

  • @kaiyalb6627
    @kaiyalb6627 Před měsícem +1

    Om murga saranam 🙏🙏🙏

  • @kirthigiri1570
    @kirthigiri1570 Před měsícem

    Sir simple worship

  • @murugesanks3447
    @murugesanks3447 Před měsícem +1

    மருதமலை முருகனுக்குஅரோகரா🎉🎉

  • @user-wc9ce1bj6q
    @user-wc9ce1bj6q Před měsícem +2

    கிரகங்கள் மூலம்மூலம் ஏற்படும் கஷ்டங்கள் அதன் நேரம் முடியும் போது தான் தீரும் நமது மன அமைதிக்காக வேண்டுமானல் கோவிலுக்கு சென்று வழிபடலாம்

    • @LIONKING-ih1sw
      @LIONKING-ih1sw Před měsícem

      சரியா சொன்னிங்க ஆனா சிரமங்கள் குறையும்

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 Před měsícem +1

    அரோகரோ

  • @SinthuSinthu-jz5ei
    @SinthuSinthu-jz5ei Před měsícem

    🌺om saravanabava 🌺

  • @manjulab-ku5hv
    @manjulab-ku5hv Před měsícem

    Ayya puram naychathitam Pathi poduga

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Před měsícem +7

    ஏழைகளுக்கு ஏற்ற பரிகாரம் சொல்லுங்கள்! இருக்கும் இடத்திலேயே மனமுருகி முருகனை வேண்டினால் போதும்!
    ஓம் ஸ்ரீ சிவ சுப்பிரம
    ணிய ஸ்வாமின் நமஹ எனதினமும் 108 முறை ஜபித்தாலே போதும்! முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுகின்றவன் முருகன்! 😊

  • @senthilkn1090
    @senthilkn1090 Před měsícem +1

    நன்றி sir....🙏🙏🙏

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před měsícem +1

    நன்றி

  • @kirthigiri1570
    @kirthigiri1570 Před měsícem +1

    For that v need more money sir

  • @dhararani703
    @dhararani703 Před 27 dny +1

    Kandagasani eppo mudiyum atha sollunga

  • @sowmynarayananbadrinarayan6092

    🕉 muruga 🕉 muruga 🕉 muruga 🕉 muruga 🕉 muruga 🕉 muruga 🕉 muruga 🕉 muruga

  • @mahankavin2072
    @mahankavin2072 Před měsícem

    🎉🎉🎉

  • @MeenaV-yc5hz
    @MeenaV-yc5hz Před 28 dny

    Sathiyama Idhu athanaiyum Naan anupavikkiren en vazhkkayil nadanthathu athanaiyum Neenga solringa Sir neril parthathu pol solringa

  • @user-vc4pz6oy8n
    @user-vc4pz6oy8n Před měsícem

    Yen piyen mahem marumahel poorem pethi mahem life yepti sir

  • @antonystephen4797
    @antonystephen4797 Před měsícem +4

    சார், நீங்க சிம்ம ராசியா?

  • @MathiMuthu-yh8dn
    @MathiMuthu-yh8dn Před měsícem

    Super sir marriage pannale life fulla kastam bro

  • @manimaran2442
    @manimaran2442 Před měsícem

    Sir
    When is the next sani peyarchi in 2025

  • @VasanthKumar-cw7oc
    @VasanthKumar-cw7oc Před měsícem

    அய்யா திங்கள் கோவிலுக்கு போகலாமா

  • @amuthaviji7831
    @amuthaviji7831 Před měsícem +1

    Manavethanai than athikam😔

  • @kavithadevi6508
    @kavithadevi6508 Před měsícem +2

    En sonnugu pathila nan kumbitalama

  • @sspvlogs1990
    @sspvlogs1990 Před měsícem

    Enga vazhkkai pirachanail than ootuthu

  • @sspvlogs1990
    @sspvlogs1990 Před měsícem

    En vazhkail ethuma nadakkalai

  • @UmaMaheswari-ik4on
    @UmaMaheswari-ik4on Před měsícem +2

    It is an old video one percent true 99 per false

  • @user-sy4cx9pw1e
    @user-sy4cx9pw1e Před 24 dny

    Athu unma than irukka irukka kastamum kavalayum than athigam aguthu

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Před měsícem

    Unmai aiyya murugan en koodave irundhu avvalavu udhavi seidhukodirukiraar udhil endha sandhegamum illai Om Muruga potri potri🙏

  • @user-qe9cv7ii1c
    @user-qe9cv7ii1c Před měsícem +1

    நான் வெளி நாட்டில் இருக்கின்றேன் இதற்கான பதில் சொல்ல முடியுமா? வேலையை இழந்து கீழ் நிலையில் இருக்கும் எனக்கு என்ன பதில்.

  • @user-qe9cv7ii1c
    @user-qe9cv7ii1c Před měsícem +3

    உண்மையில் ஏழரை சனி தான்...

  • @hybrid-homeschennai
    @hybrid-homeschennai Před měsícem +2

    இந்த வாரம் திருச்செந்தூர் முருகனுக்கு பேஷா மார்கட்டிங் செய்துட்டே

  • @jayanthi5953
    @jayanthi5953 Před měsícem +1

    வணக்கம் ஐய்யா
    எனது பெயர் ஜெயந்தி
    மகரம் ராசி
    ஆனால் நான் பிறந்த தேதி 27.9.1989 டைம் 11.25 pm எனக்கு எந்த ராசி அமையும் சொல்லுங்கள் ஐய்யா

  • @MegalaKarthick
    @MegalaKarthick Před měsícem

    Entha month pregnant auga change irrku

  • @kuttibros
    @kuttibros Před měsícem +1

    நீங்கள் தான் ரொம்ப ரொம்ப பொய்யான தகவலை சொல்ல இருக்க கூடாது சார்

  • @sabaashsamayal9983
    @sabaashsamayal9983 Před měsícem +2

    Time waste to watch this clip

  • @kuttibros
    @kuttibros Před měsícem +2

    Poi poi poi poi poi fake

  • @jenyr5544
    @jenyr5544 Před měsícem

    Neenga soldrathu ethum nadakala.elam overact pandring headlines la..no use..poor prediction

  • @mahenthiranarulampalam
    @mahenthiranarulampalam Před měsícem +1

    நீங்கள் பலன் கூறுகிறீங் களா அல்லது முருகனுக்கு பூசை செய்கிறீன் களா. இந்தப்பலனுக்கு வயசுஎல்லை கிடையாதா 80.வயதுக்கும் பலன் இருக்கா. தயவுசெய்து கூறவும் இது சேவையா அல்லது பிளைப்பா

  • @karan_j4517
    @karan_j4517 Před měsícem +1

    திருச்செந்தூர் போங்கனு சொல்றிங்க அவ்ளோதான அதுக்கு ஏன் இப்டி ஜவ்வா இழுக்குறீங்க.. 30sec போதும் அத சொல்றதுக்கு..

  • @premnathswim9763
    @premnathswim9763 Před měsícem +3

    Ivan oru paitiyum daily oru topic poduvanga

  • @user-uu6tt5vu6e
    @user-uu6tt5vu6e Před měsícem +5

    நீங்க சொல்றது எதுவுமே நடக்கல. சும்மா டூபாக்குர்