சிம்மம் - சனி வக்ர பெயர்ச்சி || simma raasi palan

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • சிம்மம் -சனி வக்ர பெயர்ச்சி || simma raasi palan #simmam #astrology #rasipalan #simam#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
    #simmam #astrology #rasipalan #rasipalan#simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Komentáře • 90

  • @sreenivasanmookkan8063
    @sreenivasanmookkan8063 Před 2 měsíci +28

    சார் வணக்கம்
    சனிபகவான் சிம்ம ராசி ஆகிய நம்மிடம்தான் கற்றுக் கொள்கிறார் ஆகையால் சனி பகவானுக்கு குருவே சிம்ம ராசிக்காரர்கள் தான் . ஆகட்டும் பார்ப்போம் , சிம்ம ராசி தோழர்களே ஜெயிப்பது நாம் தான் !

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 Před 2 měsíci +64

    நிறையா ? அடி வாங்கியாச்சு இனி சனிபகவான் நம்மை ஒன்றும் சேய்யமாட்டார் நீதி நேர்மை நியாயம் சீராக. கடைபிடிக்க. வேண்டும் சனி நம்மை ஒன்றும் சேய்யமாட்டார் மேலும் முடிந்தவரை தான. தர்மம் நிறையா சேய்யவேண்டும் (நான் ஜோதிடர் அல்ல. சிம்மம் மகம் நட்சத்திரம் நன்றிகள் ஜோதிட. குருவே வணக்கம் )

  • @vallinayagamm3207
    @vallinayagamm3207 Před 2 měsíci +19

    என்ன நடந்தாலும் சிவனேனு இரு என்று சொல்றீங்க ம் ம்... இருப்போம் இருந்து பார்போம்..

  • @chinnarajnchinna7020
    @chinnarajnchinna7020 Před 2 měsíci +7

    சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆரம்ப காலத்தில் வாழ்க்கைமிக மென்மையாக போய்க்கொண்டு இருந்தது எப்பொழுது ரொம்ப கடினமாக போய்க்கொண்டிருக்கிறது சனி பகவான் சாமி எனக்கு ஒரு நல்ல மாற்றத்தை தாருங்கள் தருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஜோதிட குருவுக்கு நன்றிகள்

  • @akumarakumar4587
    @akumarakumar4587 Před 2 měsíci +37

    சிம்ம ராசி பூரநட்ச்சத்திரம் என் வாழ்க்கையில் இன்று வரை வளர்ச்சி இல்லை... எப்போது மரணம் தெரியவில்லை பிரம்மாவிடம் தான் கேட்கவேண்டும்... ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி....

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 Před 2 měsíci +7

    ஓம் நமசிவாய🙏🙏🙏🌹 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹

  • @massmuthu137
    @massmuthu137 Před 26 dny

    சாமி...... நீங்க சொல்றது 1000% உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @jaganathana6060
    @jaganathana6060 Před 2 měsíci +7

    Om நமசிவாய

  • @mangeshswami712
    @mangeshswami712 Před měsícem +1

    ஐயா நீங்க குடிக்க பதிவு எல்லாம் ரொம்ப சூப்பர் நான் சிம்ம ராசி

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 Před 2 měsíci +2

    Arumaiya sonneenga Ayya. Nandri vazgha valamudan

  • @Tipsforlife123
    @Tipsforlife123 Před 2 měsíci +17

    2 naal happy a iruntha thideernu prob enge irunthu varumo terile.....

  • @jjohnseeli5830
    @jjohnseeli5830 Před 2 měsíci +1

    நன்றி ஐயா

  • @timemachine3974
    @timemachine3974 Před 2 měsíci

    Nandri,aiya

  • @mohanapriyajothi8575
    @mohanapriyajothi8575 Před 2 měsíci

    Thank
    U
    Sppa
    Uu
    Appa

  • @manoharandavarajan1357
    @manoharandavarajan1357 Před měsícem +2

    Very useful information sir. I will follow

  • @magisha9467
    @magisha9467 Před 2 měsíci

    Nandri aiyya!!!

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி ஐயா❤❤❤

  • @nishavijay8866
    @nishavijay8866 Před 2 měsíci +4

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @SeenivasakaperumalR
    @SeenivasakaperumalR Před měsícem

    நன்றிகள் பலப்பல

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 Před 2 měsíci +3

    ஓம் திருச்செந்தூர் முருகா

  • @dharmarajaartist194
    @dharmarajaartist194 Před 2 měsíci

    நன்றி ஐயா 🎉🎉🎉❤

  • @user-mm9yk4gx8s
    @user-mm9yk4gx8s Před 2 měsíci

    Thank you iyya

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 Před 2 měsíci

    நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤

  • @PrakashPrakash-ot2oc
    @PrakashPrakash-ot2oc Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Před 2 měsíci +5

    ஸ்ரீ சிவார்பணம் 🙏🙏🙏

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Před 2 měsíci +1

    Excellent explanation and advice. Your guidance always help us. Thank you very much.🙏🙏🙏

  • @sheebakannan8297
    @sheebakannan8297 Před 2 měsíci

    Appa neenga sldrtha kekkumbothu rbm aruthalavum manasuku nimmathiyavum iruku rbmm nandrii appa😌❤

  • @rajidiana913
    @rajidiana913 Před 2 měsíci +1

    Thankyou so much sir

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe Před měsícem

    Thanks sir 🙏

  • @aswania881
    @aswania881 Před 2 měsíci +1

    Sir correct sir u my guru 🙏

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 Před 2 měsíci

    Thank you sir you put all the words in a proper manner it’s really nice thank you 🙏 god bless🙏

  • @chandnichandni2250
    @chandnichandni2250 Před měsícem +1

    ❤ வணக்கம்😅

  • @easylifewithsri8705
    @easylifewithsri8705 Před 2 měsíci +10

    என்ன பன்னாலும் அது தப்பவே பொய் முடியுது என்ன பண்றது ..

    • @roopamythily1752
      @roopamythily1752 Před 2 měsíci

      Guru G enakku roomba bayama irukku.... yennu theriyala ... kandippa Hanuman a vali Parren... kandippa vaaiku km speech Kumar rest kudukanum nu solderinga kndippa try pannirren Guru G...

  • @parvathiprasad2316
    @parvathiprasad2316 Před 2 měsíci +1

    ❤ waiting simmam predictions

  • @Tipsforlife123
    @Tipsforlife123 Před 2 měsíci +2

    Iyya vaalkaiye sarinthu sarinthu tan vilunthu vilunthu elumbi ...mudile iyya

  • @girijas7315
    @girijas7315 Před 2 měsíci +1

    Ayya🙏🙏🙏

  • @kaisenkarthik
    @kaisenkarthik Před měsícem

    Hi Sir, your words are positive

  • @thevi3892
    @thevi3892 Před 2 měsíci +1

    Vanakam friend sir ❤️🙏

  • @ramananthala
    @ramananthala Před 2 měsíci +1

    Muthal comment from thulam rasi

  • @mahankavin2072
    @mahankavin2072 Před 2 měsíci +2

    🎉🎉🎉

  • @shasinisophi7260
    @shasinisophi7260 Před 2 měsíci

    Correct sir, yevlo amaithiya irunthalum problem thedi varuthu,

  • @chandnichandni2250
    @chandnichandni2250 Před měsícem +1

    ,om om om

  • @Spkn25Spkn25
    @Spkn25Spkn25 Před měsícem

    🎉🎉❤❤yes ture

  • @user-tj3or5kx5p
    @user-tj3or5kx5p Před 2 měsíci +2

    You're peach really amazing and go to hear right thing and right time I❤❤

  • @mahalakshmikb6635
    @mahalakshmikb6635 Před 2 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalakshmiramalakshmi212
    @ramalakshmiramalakshmi212 Před 2 měsíci +1

    Sami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kausalyas274
    @kausalyas274 Před 2 měsíci +3

    சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் மிதுனம் லக்கினம் ஐயா வாழ்க்கையில் கடந்த 4வருடம் பெரும் கடன் பிரச்சினை உள்ளது ஐயா சாகாமல் இருக்கேன் ஐயா எனக்கு ஒரு தீர்வு உண்டா ஐயா

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 měsíci

    Thank you. My business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum varuma Masi Maham powrnami simmam age fifty four. Many temples sendru pariharam seithum varalai thirucherai thiruvanamalai thiruchendhuor Kasi vairavampatti and pillayar Patti sendru vandhuviten. No change.

  • @user-el2zz2qz5p
    @user-el2zz2qz5p Před 2 měsíci

    Me and my husband magam,simmam

  • @nandhinisivakumar2440
    @nandhinisivakumar2440 Před 19 dny

    En name Nandhini 2 September 1997, en lover name Mohankumar vemuru 12 March 1998, 2 per um simmam, pooram. Avarukku vera girl kooda marriage fix aaiduchu. Enga rendu perukum marriage nadaka chance iruka please sollinga ayya

  • @rajeshwarid7731
    @rajeshwarid7731 Před 2 měsíci +2

    Iyya ennoda 1st paiyan 6year yeraththudan .yeraththu 4year mudichathu.ippo naan pregnant irukkaen boy baby pirakkumma.pls

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 Před 2 měsíci +1

      குழந்தை ஆரோக்கியமா பிறக்கணும் என்று வேண்டி கொள்ளுங்கள்
      ஆணோ
      பெண்ணோ உங்கள் குழந்தை

  • @SPV1727
    @SPV1727 Před 2 měsíci

    9k taren sonaga 20k taren solli full cash kodutha aprom illa sollitanga ...na problem la matikiten

  • @muralikrishnann76
    @muralikrishnann76 Před 2 měsíci +3

    நீதி அரசராக இருக்க கூடிய சிம்மத்துக்கு எப்போதுமே இப்படிதான் இருக்குமாங்க அய்யா
    மற்றவர்களை உயர்த்தி பார்த்து மகிழ்ச்சியடையும் சிம்மத்துக்கு
    எப்போது தான் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் அய்யா
    தங்களின் ஆலோசனையை எப்போதும் மிக துள்ளியமாக நாங்கள் கடைபிடித்து வருவோம் அய்யா 🙏🙏

  • @umaraja584
    @umaraja584 Před 2 měsíci

    ஐயா நான் சிம்ம ராசி தான் ஆனால் என் மகன் இறந்து விட்டார் இரண்டு மாதங்கள் ஆகின்றது. ஒருவருடம் கோவிலுக்கு போக கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
    நான் எப்படி செய்வது ஐயா இதற்கு ஏதாவது சொல்லுங்க

  • @Rajirajidivine
    @Rajirajidivine Před 2 měsíci

    Padipu eppadi

  • @SathishKumar-gz6bj
    @SathishKumar-gz6bj Před 2 měsíci +1

    சிவ சிவ

  • @banumathi5898
    @banumathi5898 Před 2 měsíci +1

    ஐயா என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே தெரியலை. வீட்டில் யார்கிட்டேயும் பேசவே முடியலை. அப்படி ஒரு சண்டை நடக்குது. எப்போடா சாவு வரும்னு இருக்கு.

    • @ThillaiL
      @ThillaiL Před 2 měsíci

      Me too for 1.5 years.bez of kandaga Sani as well as bad dasaputhi

  • @Chandra-dk9ih
    @Chandra-dk9ih Před 2 měsíci

    Tnq bro my soul will rest💔

  • @umamaheswari7446
    @umamaheswari7446 Před 2 měsíci

    Sani bhagavan won't do good for Simmam rasi people
    My star is Magam
    Facing economic problem since Sani entered into the sixth place Magaram
    Till date no way for solving economic need
    We trust only Guru
    Pray to God and facing the problems given by family mambers

  • @mrp7080
    @mrp7080 Před 2 měsíci

    எப்போவும் நாங்கள் ரிலாக்ஸாக தான் இருக்கின்றோம்

  • @user-wo7eo1sb5l
    @user-wo7eo1sb5l Před 2 měsíci

    Simma rasi yen haspent kasttama iruku

  • @brindhabrindha9027
    @brindhabrindha9027 Před 2 měsíci +1

    Meenam raseeku konjam solluga ayya unga kitta Nan pesanum ayya romba pereya problem ayya

  • @kavithadevi6508
    @kavithadevi6508 Před 2 měsíci

    En sonnugu pathila na pannalamanga sami

  • @saikkaljanarthanan2206
    @saikkaljanarthanan2206 Před 2 měsíci +1

    எல்லாம் பொய், இவர்கள் சொல்லும் ஜோதிடம் எல்லாமே நம் தலைவிதி.

  • @RevathiV-kb4vv
    @RevathiV-kb4vv Před 2 měsíci +1

    நிம்மதி இல்லாத வாழ்கை

  • @venkatraja8658
    @venkatraja8658 Před měsícem

    Nothing more bad can happen to Simha rasi.Personally I don’t see anything good happened in the last 10 years

  • @monas6846
    @monas6846 Před měsícem

    Complete failures in everything again and again. I stopped watching the videos already