குண்டு மஞ்சள், குட மஞ்சள், பூசு மஞ்சள் செடி எப்படி இருக்கும்? எப்படி வளர்ப்பது? | Kundu, Kuda Manjal

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Few of us will have a doubt on how the round shaped turmeric which ladies use for bath is coming? How they grow? How that turmeric plant looks? Where to get the seed bulb for it?.
    Let me explain where we get that turmeric and the process of making the bath turmeric (kundu manjal, poosu manjal, kuda manjal) in this video.
    குண்டு மஞ்சள், குட மஞ்சள், பூசு மஞ்சள் எப்படி தயார் செய்கிறார்கள் என்பது பற்றி விரிவான ஒரு வீடியோ.
    #ThottamSiva #KunduManjal #KudaManjal #PoosuManjal

Komentáře • 328

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Před 2 lety +40

    நீண்ட நாள் சந்தேகத்திற்கான விடை கிடைத்தது. மிகவும் நன்றி சகோ...

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      இந்த வீடியோ உங்களுக்கு தெளிவு கொடுத்ததில் சந்தோசம். நன்றி

    • @umamaheswarivasudevan9688
      @umamaheswarivasudevan9688 Před 2 lety

      @@ThottamSiva mikka nandri

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 2 lety +7

    ஆமாங்க! நானும்தான் இதே மாதிரி குழம்பி இருக்கேன். விளக்கத்திற்கு நன்றி!!!

  • @27462547
    @27462547 Před 2 lety +1

    தமிழ் பாட விரிவாக்கத்திற்கு கோணாருனா, எங்க தோட்டத்துக்கு நீங்கதான். ரொம்ப தாங்க்ஸ்ப்பா. சமைக்க விரளி மஞ்சளும் பூச குண்டு மஞ்சளும் ஒரே செடியிலிருந்து கிடைக்கும் என்று உங்களால் அறிந்து கொண்டேன்.
    👌👌👌👌👋👋👋👋👋

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @BrittzVidzz
    @BrittzVidzz Před 2 lety +10

    மஞ்சள் கிழங்கைப் பற்றி நல்ல தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +1

    நானும் இப்பொழுது தான் குண்டு மஞ்சள் எப்படி வருகிறது என்று தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி தோழரே 👌👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      சந்தோசம் நண்பரே.

  • @poojithavlogs3
    @poojithavlogs3 Před 2 lety +5

    உபயோகமான தகவலுக்கு நன்றி அண்ணா 👌

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb Před 2 lety +1

    எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேகத்தை தெளிவு படுத்தி இருக்கீறிங்க. நன்றி சகோ

  • @subharanims2587
    @subharanims2587 Před 6 měsíci

    நானும் ரொம்ப நாளா யோசிக்கிறேன் மஞ்சள் குண்டு மஞ்சள் எப்படி இருக்குன்னு இன்னைக்கு தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏 சகோதரர்

  • @karthickb8797
    @karthickb8797 Před 2 lety +1

    யாரும் சொல்லாத தகவல்..... யாரும் அறிந்திராத தகவல் ....மிக்க நன்றி

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Před 2 lety +1

    நிறைய விசயம் உங்கள் பதிவு பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம்.

  • @rgrgardening3145
    @rgrgardening3145 Před 2 lety

    குண்டு மஞ்சள் விளக்கம் சிறப்பு சார் ஆணாலும் நீங்கள் ரொம்பவும் சிறமபட்டு ஒன்றும் தெரியாதவர்களுக்கும்கூட புரிந்து கொள்ளும் வகையில் தகவல் கொடுத்தீர்கள் நன்றி இந்த மஞ்சள் தாய் கிழங்கு பற்றிய பதிவு நானும் முன்பே செய்து இருக்கிறேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Před 6 měsíci

    Super nalla. Vilakkam sir thankyou so. Ich sie

  • @chitra5499
    @chitra5499 Před 2 lety

    எனக்கும் அதே சந்தேகம் தான் BRO, இப்போது தெளிவாக அறிந்து கொண்டேன், மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி BRO 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před 2 lety

    குண்டு மஞ்சள் பற்றிய விளக்கம் மிக அருமைக இருந்தது.. நானும் இவ்வளவு நாள் வேற மஞ்சள் செடியில் இருந்து தான் விளையும் என நினைத்திருந்தேன்.ஆனால் விறாலி மஞ்சள் செடியின் தலைவர் என அருமையாக புரிய வைத்தீங்க அண்ணா.என்னை போன்றோர் ஊங்க வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்...God bless your family ..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆமாம்.. இவர் தான் தலைவர். மத்தவங்க எல்லாம் கிளைகள் தான்.. 😃😃😃

  • @tnprojectsoffice3993
    @tnprojectsoffice3993 Před 2 lety +1

    First time I know about kundu manjal

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety

    அருமை அருமை. நீங்கள் குண்டு மஞ்சளை polish செய்து காண்பித்தமை அற்புதம். இனி நிறைய நபர்களின் சந்தேகம் தீரும். விரலி மஞ்சளின் தாய்கிழங்கைதான் பூசு மஞ்சளாக மாற்றுவார்கள் என்று நாங்கள் கூறியதை நண்பர்கள் சந்தேகமாகத்தான் பார்த்தார்கள். இன்று தீர்வு கிடைத்தது. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி. இந்த வீடியோ உங்களுக்கு சில விவரங்கள் கொடுத்ததில் சந்தோசம்.

  • @natarajanbabu5717
    @natarajanbabu5717 Před 2 lety

    நானும் இதை தான் தேடிக்கொண்டு இருந்தேன் உங்க விளக்கத்திற்கு நன்றி சாந்தி பாபு

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety +2

    Same doubt I was also having. Now its cleared. Thanks 👌

  • @anushareegan2240
    @anushareegan2240 Před 2 lety +2

    அருமையான தகவல், சகோதரர்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +9

    சிவா ப்ரோ வணக்கம்🙏🙏🙏 🌾🌾இது எங்களுக்கு உபயோகம் இல்லாட்டியும்.........🌴🌴 உபயோகமானவர்களுக்கு🌳🌳 உபயோகமாக இருக்கும் இந்த வீடியோ🍃🍃((( ஏன்னா எங்களுக்கு தோட்டம் இல்ல ப்ரோ))

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 Před 2 lety

      Don't worry sis grow bag vaangi. Kutti thottam vainga.all the best

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Před 2 lety

      ஹலோ ப்ரோ...... மாடி தோட்டம் இருக்கு ஆனா நிறைய வெள்ளை பூச்சி ஒரே டென்ஷனா இருக்குது😥😥

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி. வெள்ளை பூச்சி தானே.. அது வரும் செடிகள் சில செடிகள் தான். அதை தவிர்த்து மற்ற செடிகள் வளர்க்கலாமே

  • @chithradevi7105
    @chithradevi7105 Před rokem

    எனக்கும் இதே சந்தேகம்தான் தம்பி சந்தேகம் தீர்ந்தது நன்றிப்பா

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety +1

    அம்மி கல்லு சூப்பரா இருக்கு சார்

  • @vigneswariv9303
    @vigneswariv9303 Před 2 lety +1

    Me also having this doubt thanks for clear my doubt

  • @sarak9858
    @sarak9858 Před 2 lety +1

    Very useful information.thank you.. i thrown it during last harvest, let me use it here after.

  • @venkateswaransambamoorthy5242

    Iam also searching the plant. Now I got an idea.

  • @vidhyavidhya8126
    @vidhyavidhya8126 Před rokem

    மிகவும் தெளிவாகவும் உபயோகமாகவும் இருந்தது காணொளி.

  • @birundhasankari1995
    @birundhasankari1995 Před 2 lety

    ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @ramyadevi4176
    @ramyadevi4176 Před 2 lety +1

    Super anna. Nalla Thagaval thank u

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Před 2 lety +1

    Vanakkam excellent video thankyou for this informations 🙏✌️

  • @goodyszone6473
    @goodyszone6473 Před 2 lety

    மிகப்பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளீர்கள். நன்றி.

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety +1

    Arumaiya irukku 👌👌👌👌

  • @penninkural3467
    @penninkural3467 Před 2 lety

    நான் எதிர் பார்த்துட்டு இருந்த ஒரு பதிவு அண்ணா thankyou🙏

  • @VijayVijay-yx2ee
    @VijayVijay-yx2ee Před 3 měsíci

    நன்றி நன்றி அண்ணா நீங்க நல்லா இருக்கனும்

  • @mrs.jayarajsamuel7065

    Thank you so much brother
    Ennudaya kelvikku answer ok
    Super

  • @fathimaali1893
    @fathimaali1893 Před 2 lety

    நன்றி அண்ணா,ரொம்ப நாளா எனக்கிருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது,இதைதான் போன காணொளியில கேட்டேன்👌👌😍😍🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் சந்தேகத்து விளக்கம் கொடுத்ததில் சந்தோசம். நன்றி

  • @kalaichelviranganathan3258

    Thambi
    உங்களுடைய video வில்
    ஏதாவது ஒன்றை புதிதாக
    தெரிந்து கொள்ள முடிகிறது.
    நல்ல பயனுள்ள தேவையான
    தகவல்களாக தந்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன் 🌱🌱👌👌👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @a.chithraezhumalaiezhumala3551

    Exactly brother.enacku 3/4kilo manjal podi kidaichathu.god bless u bro.

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 Před 2 lety

    Enakkum intha confusion irunthathu.clear pannittenga.thanks

  • @vishnuvandanapennem5924
    @vishnuvandanapennem5924 Před 2 lety +1

    We get lot of information from you sir. Thanks a lot to share 👍

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety

    அண்ணா அருமையான பதிவு என்னுடைய இத்தனை வருட சந்தேகம் உங்கள் பதிவு மூலம் தீர்ந்தது . நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் சந்தேகம் தீர்த்தத்தில் மகிழ்ச்சி. 👍

    • @negamiamoses5736
      @negamiamoses5736 Před 2 lety

      @@ThottamSiva 👍👍

  • @kathiresannallaperumal4372

    உங்கள் வீடியோவில் தோட்டம் பற்றிய தகவல் மட்டுமில்லாமல் பல செய்திகளையும் கொடுத்து வருவதால் இரண்டு வருடங்களாக உங்களுடைய வீடியோவை அதிகமாக பார்த்துவருகிறேன்.கடிகாரத்தை விட அதிகம் உழைக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் உங்களை போல நண்பர்களின் ஆதரவும் தான்.

  • @julyflowercreation8125

    Bro ithan Nan use pandren face ku.. epadi kedaikuthunu ithuvarai enaku theriyathu.. ippo ungalala therinjikiten. Ungaluku therinjatha engalukum theriya paduthurathuku romba nandri bro ❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Romba santhosam. Neenga ippo intha manjal eppadi varuthu entru therinjirupeenga.. 👍

  • @chitra5499
    @chitra5499 Před 2 lety +1

    BRO வெட்டி வேர், குறித்த ஒரு பதிவு கொடுங்கள், எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன் BRO, எனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வெட்டி வேர் பற்றியா.. நான் இன்னும் வைக்கவில்லை. ஆரம்பித்து சொல்கிறேன்.

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 Před 2 lety +1

    Great TNX for information

  • @desireedavid2030
    @desireedavid2030 Před 2 lety

    அருமையான பதிவு.புதிய தகவல்களை தந்ததற்கு நன்றி

  • @rajikumarhari505
    @rajikumarhari505 Před 2 lety

    எங்களுக்கு காண்பிக்க வேண்டி உட்கார்ந்து பாலீஷ் பண்றீங்க பாருங்க... வேற லெவல் சார் நீங்க....

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @punithadhanam
    @punithadhanam Před 2 lety +1

    wow nice information sir

  • @padmabr2596
    @padmabr2596 Před 2 lety

    சிவா சார் உங்கள் மஞ்சள் பதிவு ரொம்ப நன்றாக இருந்தது நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Před 2 lety

    Doubt clear panneteega. Thanks sir.

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 Před 2 lety +1

    Saranam Ayyappa Namaskaram Anna,how are you, and the family members, hope everything is fine, how much interest in gardening you have, you have a green thumb ,God bless you and your family, blessings

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Vanakkam.
      Unga parattukku mikka nantri. Ellaam oru arvam than. 🙏🙏🙏

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you very much.

  • @ganga6355
    @ganga6355 Před 2 lety +1

    Super sir.... Ur turmeric looks bigger in size compared to shop turmeric... Great sir...

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Amam.. Namma thottathu vilaichal eppavume nalla perithaga varum.

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir kundumanjal patria arumaiyana padhivu nandri

  • @parimalasowmianarayanan5203

    Oh.... Sure sure. Thank you very much. I planted them again. I didnt know.

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 Před 2 lety +1

    Interesting 👍👍👍 video

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Před 11 měsíci

    Nandrigal ayya

  • @karthir7450
    @karthir7450 Před 2 lety

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியோக்களில் இருந்து நிறைய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்கிறேன் அதில் இதுவும் ஒன்று மற்றும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களின் கனவு தோட்ட பயணத்தில் ஒரு நாள் இணைய வேண்டும் என்று ஆவலாக உள்ளது அண்ணா வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. கனவுத் தோட்டம் விசிட் கண்டிப்பா ஒரு நாள் திட்டமிடலாம்.

    • @karthir7450
      @karthir7450 Před 2 lety

      மகிழ்ச்சி அண்ணா

  • @marymaggie8397
    @marymaggie8397 Před 6 měsíci

    சிறப்பான பதிவு.

  • @yuvirajo912
    @yuvirajo912 Před 2 lety

    பலரது சந்தேகம் தீர்த்தது, தாய் கிழங்கிற்கான விளக்கமும் தெளிந்தது நன்றி அண்ணா, sunday video எதிர்பார்த்தவங்க எல்லாம் night நல்லா தூங்குவாங்க 🙏🙏🙏.... இரண்டு வருடமாக நானும் உங்க வீடியோ பார்த்து மஞ்சள் வளர்க்கணும்னு ஆசை பட்டு சென்ற வருட பொங்கலுக்கு வாங்கிய விரலி மஞ்சளையும், பரமேஷ் அவர்களிடம் கஸ்தூரி மஞ்சள் விதைகளையும் வாங்கி விதைத்தேன்.. அது வரை மஞ்சள் எப்படி வளர்ப்பது என்று தெரியாது... விதைத்தேன், நன்றாக வளர்ந்தது ஆள் உயரத்தையும் தாண்டி.. பரமேஷ் அவர்கள் அவரது facebook பக்கத்தில் என்னுடன் என் மஞ்சள் செடியும் பதிவிட்டிருப்பார்.. ஏன் கூறுகிறேன் என்றால் மஞ்சள் வளர்க்க வேண்டுமென்ற ஆசையை தூண்டியது நீங்கள் தான்.. நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப ரொம்ப சந்தோசம். பரமேஷ் அவரோடfb பக்கத்தில் உங்கள் செடியோட வளர்ச்சியை போடுகிற அளவுக்கு அருமையா வளர்த்து கொண்டு வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள்

    • @yuvirajo912
      @yuvirajo912 Před 2 lety

      @@ThottamSiva 🙏🙏🙏🙏

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety

    நல்ல தகவல் தெரிந்து கொண்டேன்

  • @iafkan855g
    @iafkan855g Před 2 lety +1

    அருமை....👌👌👌

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva3999 Před 2 lety

    Theriyatha visayathai sonnatharkku mikka nandri Anna

  • @srinaveen1117
    @srinaveen1117 Před 2 lety

    சார் வணக்கம் உண்மையிலேயே எனக்கும் தெரியாது வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @madrasveettusamayal795

    Appo yallam aarach kulikum podhu pusuvom wonder full sharing

  • @lkasturi07
    @lkasturi07 Před 2 lety +1

    Hats off to your hardworking n effort to show us the finished polished product

  • @rahulragavi3278
    @rahulragavi3278 Před 2 lety +1

    Super Anna ghee milagai vidhaipu podunga bro

  • @sst2868
    @sst2868 Před rokem

    Oh God, even i thot gundu manjal is different plant..... Thanks bro from Kerala

  • @vijayalakshmimohan3737

    விவரமான வீடியோ. அருமை.

  • @ramananshankari9769
    @ramananshankari9769 Před 2 lety +1

    My doubt cleared tq

  • @Jothi_farming
    @Jothi_farming Před 7 měsíci

    Wow superbro en doubt ku clarity kedachruchu bro tq so much bro❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vijayalakshmisivakumar7326

    Yes ... I too had questions of the same... thank you for your wonderful explanation...

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 Před 2 lety

    Vanakam anna oru nalla pathivuku nandri anna.

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Před 2 lety +1

    ஆக, கை வைத்தியங்களுக்குப் பயன் படுத்த விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் இரண்டுமே ஒத்த தன்மையன என்று புரிந்தது. நன்றி!

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆமாம். ஒரே மஞ்சள் செடி. ஒரே மஞ்சள் தான்.

  • @eswarim6976
    @eswarim6976 Před 2 lety +1

    அருமை

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety

    Arumayaana vilakkam Anna super

  • @readytocraft123
    @readytocraft123 Před 2 lety +1

    Super uncle

  • @maha_milky1945
    @maha_milky1945 Před 2 lety

    Enakum theriyathu theliva sonnathukku nandri anna

  • @naganandhinirathinam1968

    I have also the same doubt.Thank you sir.small or big it's clear somebody's doubt. It's enough for your viewers. Thanks a lot sir.🙏🙏🙏👌👌🥰🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Happy that this information helped you. Thanks 🙏🙏🙏

  • @shaktis3653
    @shaktis3653 Před 2 lety +1

    Yes. True Anna. Super 👍

  • @janagithiruvengadam133
    @janagithiruvengadam133 Před 2 lety +1

    Superb

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety +1

    Nanum therinjikiten unga punniyathula siva!!!

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 lety

    Thank you so much bro சில வாரம் முன்பு மஞ்சள் அறுவடை எடுத்தபோதுஒவ்வொரு செடியிலும் ஒரு கிழங்கு மட்டும் அழகு குண்டாய் இருந்தது.ஒருவேளை நீர் கிழங்கோன்னு வெயில்ல காயவிட்டேன்.அது மட்டும் அழகுகுண்டு கிழங்கா இருந்துச்சு மற்றவை விராலி மஞ்சளா இருந்துச்சு அதை எப்படி பயன் படுத்தனும்னு உங்களிடம் கேக்கலாம்னு நினச்சிட்டு இருந்தேன்.குண்டு மஞ்சளும் விரலி மஞ்சளும் ஒன்னுதான்னு .வீடியோவில் பதில் கிடச்சிடுச்சு.எனது குழப்பமும் தீர்ந்துச்சு.நன்றி ப்ரோ.அருமையான விளக்கம்.🙏👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பரவாயில்லை. தக்க நேரத்தில் உங்களுக்கு வீடியோ மூலமா பதில் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம்.

  • @venkateswarluamudha3657

    Very useful information shared tq very much வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @apr1649
    @apr1649 Před 2 lety +1

    Super ...keep it up sir

  • @kalaiselvikulanthaivel5892

    Super

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety

    Hai bro i already know how this gundu manjal come because in our native we are growing this in our farm anyway thank you for sharing this information to all

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Oh.. Good.. Many of us don't know this. That's why I collected these details

  • @nathiyaanu5569
    @nathiyaanu5569 Před rokem

    நன்றி anna

  • @elizabethrani8589
    @elizabethrani8589 Před 2 lety

    Tq thambi for ur tarmaric explanation

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety +1

    Super anna...

  • @adithyamadithyamg.p.m607
    @adithyamadithyamg.p.m607 Před 2 lety +1

    1st comment naan dhaan

  • @ameenan8083
    @ameenan8083 Před 2 lety +1

    Super sir

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety +1

    போன ஞாயிறு அன்று பொங்கலுக்கு அறுவடை செய்த ஒரு செடி போக மிச்சம் 13 செடி அறுவடை செய்ததில் குண்டு மஞ்சள் 3 கிலோவும் விரளி மஞ்சள் 12.5 கிலோவும் அறுவடை செய்தேன். சரியான நேரத்தில் வீடியோ கொடுத்து விட்டீர்கள் தாங்கள் கூறியது போல பூசு மஞ்சளும் குழம்பு மஞ்சளும் தயார் செய்து விடலாம் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      அருமை. அருமை. 12 கிலோ மாடித் தோட்டத்திலா? சூப்பர் 👏👏👏

  • @NishaNisha-le5rm
    @NishaNisha-le5rm Před 2 lety

    Super sir long time doubt u hv taken initiative to explain

  • @renukabaskaran5464
    @renukabaskaran5464 Před 2 lety

    Nallatakavelnanumgundumanjalsadetadinantakavalukunandri

  • @geethag7886
    @geethag7886 Před 2 lety

    Super bro அருமையான பதிவு

  • @vennila.r9154
    @vennila.r9154 Před 2 lety

    Clear explanation about manjal

  • @subalakshmisubalakshmi5846

    Sema video Anna...

  • @iyarkai8035
    @iyarkai8035 Před 2 lety +1

    Iyya,kodi sampangi,then pazham maram pathiyum sollunga..

  • @sridevisampath6180
    @sridevisampath6180 Před 2 lety

    Thank u sir, today only i dried my gundu manjal in direct sunlight. we had a debate regarding this matter between me n my husband atlast what i said is right as per ur video. My Granny used to prepare gundu manjal from pasum manjal ....so i came to know about it.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Super.. Super.. Now your husband accepted your view.. right.. Ask for a treat 😃😃😃

  • @hemalatha500
    @hemalatha500 Před 2 lety

    Sir small videothan anal visayam romba useful. Thanks a lot for sharing this useful information 👍