கேரளா காடுகளில் வாழும் மலை பண்டாரம் பழங்குடியினர்|வறுமையில் வாடும் ஆதிவாசிகள்|malai pandaram tribes

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2024
  • malai pandaram tribal village documentary, kerala forest,
    #westernghats #tribalvillage #gavi #kerala #tribes #tribesofindia #konni #dangerous
    In this post, we will see about the villages of the Malai pandaram tribe located in the forest on the way from Konni to Achan temple in Kerala.Living in dense forests, these tribal people collect honey and forest products and sell them at tribal society.Adjacent to the most endangered gavi forests in Kerala, these konni forests are home to a large number of wildlife.Being a wildlife habitat, these people do not practice agriculture and pastoralism.These people live in extreme poverty and do not even have food to eat.
    MALA PANDARAM
    The Malai Pandaram or otherwise termed as Hill Pandaram is a scheduled tribe. They are settled along the Pamba river, Achan koil river and in Pathanapuram and near Shencotta ranges in Kollam District. Some have migrated now to Srikrishnapuram in the Palakkad District. The reason for migration, according to this group, is that Christians had moved into the Achan Koil area, as a result of which it became difficult for them continue to their own occupations and hence they migrated to Palakkad area. They are mainly distributed in the high range areas of Kollam and Pathanamthitta Districts. The 2011 Census recorded their population as 2,422. In the Travancore region they have a patios referred by others as Pandaram Basha. With others they converse in Malayalam and educated use the Malayalam script for writing. The Malai Pandaram’s economic life is overwhelmingly forest based. The resource is controlled by government. They are landless. Presently, the government have allotted plots of forest land to groups in which they have erected their huts and in the remaining area some individuals engage in cultivation, mainly tapioca. The major traditional occupation is hunting and gathering. The Palakkad branch continue to be engaged in their traditional occupation of making and selling of rudrakshamala, tulasimala, glass beads necklace and bangles. Some of them have traditional knowledge in herbal medicines. The medicinal herbs are collected from forests of Sabarimalai, Irali (Idukki) and Wayanad. The Malai Pandaram follow Hinduism. Satha or Ayyappan is their principal deity. Most of their settlements in Travancore are also located near the Sastha temples like Aryankavu, Achankovil and Sabarimala.The Malai Pandaram in Kerala are a scheduled tribe which means they have low status in Hindu society. They live in the hill regions of Kollam and Pathanathitta districts of Kerala. Others live further east in Tamil Nadu. They speak Malayalam, the language of Kerala.
    Hunting and gathering is their work. Their customs are different than nearby tribes. They know how to use herbs as medicines. Unlike most Hindus, they bury the dead. After a death in the family the place where the bereaved person lived is destroyed.
    The Malai Pandaram people practice Hinduism, the ancient religion of India. Hinduism is a catch-all phrase for the local religions of South Asia, so it is very diverse. At the popular level, Hindus worship and serve the gods of the Hindu pantheon. They visit Hindu temples and offer prayers, food, flowers, and incense to their gods in hopes of gaining protection and benefits. They do not have a personal or familial relationship with their gods like Christians or Jews. There are other Hindus who are much more philosophical, especially among the Brahmins.
    The Malai Pandaram community needs the opportunity to advance socially and economically through advanced education.
    kerala tribes,kerala tribal village,malai pandaram tribes,mala pandaram tribes,tribal house,tribal village,gavi forest kerala,konni to achan kovil route,konni forest,achan kovil forest,Western ghats tribes,malai pandaram tribal village kerala,konni to achan kovil forest kerala,kerala dangerous forest,dangerous forest in kerala,poor tribes in kerala,indian tribes,South Indian tribes,tribal house,tribal village documentary,gavi forest route,malai pandaram athivasi tribes kerala,tribes in kerala forest.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Komentáře • 201

  • @kalaiselvankalaiselvan8496
    @kalaiselvankalaiselvan8496 Před 5 měsíci +52

    Bro Unga video parthu theni , chinnur ku ponom ..avangaluku 300kg rice , vegetables sweets koduthutu vanthom... tq for ur information. ..

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 5 měsíci +8

    கேரளாவில் காட்டுப்பகுதியில் மலை கிராமங்களில் வாழும் மலை பண்டாரம் பழங்குடியினார் வீடியோ சூப்பர் அருமையான சூப்பர் வீடியோ அண்ணா காடுகள் மலைகிராமங்கள் கோவில் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா கேரளாவின் மலை கிராமம் ஒரு வீட்டில் அந்த குடும்பம் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்களை பார்க்கவே பாவமா கவலை யாவும் மனசு கஷ்டமா இருக்கு ஒரு கஷ்டமா சூழ்நிலை வாழ்ந்துத்து வாரங்க அவங்களுக்கு தேவையான காய்கறிகள் ,பழங்கள் ,பிரியாணி சாப்பாடு ,பிஸ்கட்கள்,பிரட்கள் சாம் ,பால் ,தண்ணீர் பாட்டில் அப்பறம் ,மளிகை சாமான் பொருட்கள் எல்லாமே அவங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்துரிங்க தேவையான உதவி செஞ்சிரிங்க அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துக்கும் ரொம்ப சந்தோஷமா படுவங்க அண்ணா இது ஒரு நல்ல செயல் இந்த கஷ்டமான சூழ்நிலையில் மலை கிராமம் மற்றும் கிராமங்கள் மக்களுக்கு உதவி செய்தது ரொம்ப நல்லது அண்ணா எனக்கே பாவமா கஷ்டமா கவலையா மன கஷ்டமாவும் இருந்துச்சு அண்ணா அடுத்து அவங்களுக்கு தேவையான துணிமணிகள் ,டிரஸ் இதேல்லாம் வங்கி கொடுங்க ரொம்ப சந்தோஷமா இருந்துக்கும் சந்தோஷ படுவங்க அண்ணா மற்றும் Kovai Outers Theam டீம் You Tube Chennal எல்லாம் நண்பர்களுக்கும் அவங்களுக்கு தேவையான நல்ல உதவி செஞ்சிரிங்க இதேபோல் மலை கிராமம் மற்றும் கிராமங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலை இருக்கும் குடும்பம் மற்றும் குடும்பங்கள் அவங்களுக்கு தேவையான செய்ங்க அண்ணா Kovai Outers Theam டீம் என்ற You tube Chennal kku சேனலுக்கு நா நிச்சியமாக இந்த வெற்றி பாராட்டுகிறேன் இதேபோல் மற்ற மலை கிராமம் மற்றும் கிராமங்கள் அவங்களுக்கு தேவையான நல்ல உதவி செய்ங்க அண்ணா Kovai Outers Theam டீம் Chennal சேனல் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு ஜ.ஹரிஹரசுதன் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @azardheen7337
    @azardheen7337 Před 5 měsíci +6

    இறைவன் எப்பவும் உங்களுக்கு துணை இருப்பார் அண்ணா... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  • @gkdkcvg
    @gkdkcvg Před 5 měsíci +14

    அடுத்து சில நாட்களில் மீண்டும் ஒரு முறை சென்று நம்மாலான உதவிகளை செய்து வருவோம் தோழரே....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci +1

      கண்டிப்பாங்னா

    • @matte67
      @matte67 Před 15 dny

      Good Job Bro helping the needy.

  • @gkdkcvg
    @gkdkcvg Před 5 měsíci +10

    மலை போல் வளர வாழ்த்துகள் நண்பரே 🌹🌹

  • @sudharam5174
    @sudharam5174 Před 5 měsíci +3

    ரொம்பவும் பாவமா இருக்கு.நன்றி சகோதரர்களே

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Před 4 měsíci +2

    Anna super katavulai neril pakkavillai ungal uruvul kangiren anna neengalum ungal kudumbamum nalla irukka iraiva idam vendikkolkiren 🎉🎉🎉🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +1

      Na kadavul ellam illainga...illathavangalukku mudincha help pannunga...🙏

  • @Uzhavan007
    @Uzhavan007 Před 5 měsíci +8

    இதான் சகோ உங்களிடம் எதிர்பார்க்கிறோம் இயற்க்கை சூழ்ந்த இடம் நம் பக்கம் தான்...பாவம் சகோ அந்த குழ்தைக்களை பார்க்கும்போது மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சகோ உங்கள் உதவி மனதுக்கு ஆறுதலாக இருக்கு...❤❤❤

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před 5 měsíci +3

    இவர்கள் எல்லாம் உணவிற்கு கூட கஷ்டபடுவதை பார்த்தால்??
    நான் எல்லாம் மூன்று வேளை உணவும், வேலையும், தங்க ஒரு சிறிய வீடும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
    வேலை இல்லை
    உணவும் இல்லை
    உயிருக்கு எந்த ஒரு உத்திரவாதம் இல்லை
    என்று வாழும் இவர்களுக்கு உடனடியாக கேரள அரசு உங்கள் சேனல் விடியோ பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před 5 měsíci +5

    இரக்கமுள்ள சகோ வாழ்க

  • @jesurajroshijesurajroshi1849

    இவர்களுக்கு உதவ வேண்டும் சகோ வாழ்த்துக்கள் நண்பா நான் போலந்தில் இருக்கிரேன் உங்கள் தலைமையில் ஒரு வாட்சப் குழுவை அமைத்து அதன் மூலம் இவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Před 2 dny

    செல்வந்தர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்

  • @KAMALAKANNANN
    @KAMALAKANNANN Před 5 měsíci +7

    எங்கள் பங்கும் நிச்சயம் உண்டு நண்பா

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Před 3 měsíci +2

    குடும்ப கட்டுபாடு செய்து விடுங்க, இவ்வளவு கஷ்டத்தில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்ய முடியவில்லை ,குழுந்தைகளை பெற்றுக் கொண்டு இனி எப்ப வருவாய் என்று கேட்பவரை என்னவென்பது.

  • @muhammedghouse
    @muhammedghouse Před 5 měsíci

    நண்பரே நீங்கள் செய்த உதவி மிகவும் அவசியம் நாம் சந்தோஷமாக வாழ்ந்தால் போதாது நம்மை சுற்றியுள்ள மனித சமுதாயம் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும் அண்டை வீட்டார் பசியுடன் இருந்தால் நாம் அவருக்கு உதவி செய்யாமல் உண்ண கூடாது இது நபிகள் நாயகம் அறிவித்த விஷயம் நான் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வது கடினம் இந்தியா வந்தால் இவர்களை போல் உள்ளவர்களின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது நிச்சயம் என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன் நன்றி நன்றி நன்றி

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Před 5 měsíci +3

    Enna kodumai ethu three children rompa pàavam.. ungalukku migavum. nandri brother

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 Před 3 měsíci +1

    Indha kudumbathai pathu romba varuthama irundadhu, anaal ningal seyda udhavi,sappadu, konjam aruthala irundirukkum. Ningal seyda helpukku romba nandri.

  • @maskharali2738
    @maskharali2738 Před 5 měsíci

    30:15 அண்ணா இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் இந்த மாதிரி குடும்பங்களுக்கு உதவி செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இதுபோல் மேலும் கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு உதவுங்கள் நன்றி உள்ளங்களே தொடரட்டும் உங்கள் சேவை அண்ணா இறைவன் உங்கள் அனைவருக்கும் என்றும் துனை இருப்பான்

  • @96980
    @96980 Před 3 měsíci

    அருமை வாழ்த்துகள் நண்பரே

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Před 4 měsíci +1

    ❤ நன்றி

  • @Cutiee6191
    @Cutiee6191 Před 5 měsíci +1

    Unga nalla manasukku kandippa nalla varuveenga,, nanum ennoda friends ku share panren,, already viswa anna sollirukkanga unga videos parkka solli👍👍👍👍

  • @premilamary3530
    @premilamary3530 Před 2 měsíci

    God bless you and your family

  • @gubendranm7415
    @gubendranm7415 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள்.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 5 měsíci +1

    அந்த ஆளு எப்படியும் நீங்க வாங்கி கொடுத்து இருக்கிற இந்த பொருளை சமைக்க போவதில்லை ஆளைப் பார்த்தாலே தெரியுது ரொம்ப பாவமாக இருக்கு இந்த வீடியோவை நான் முழுமையாக பார்க்க முடியவில்லை மூன்று முறை பிரித்துப் பிரித்து பார்த்தேன்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 5 měsíci +2

    நல்ல செயல்..வாழ்த்துகள்

  • @harirambabu9676
    @harirambabu9676 Před 4 měsíci +1

    Good helping video

  • @MithunD98
    @MithunD98 Před 5 měsíci +1

    Super Video Brother 🎉🎉🎉

  • @narmadhalithin
    @narmadhalithin Před 5 měsíci +1

    Super🎉

  • @anusanantha8387
    @anusanantha8387 Před 5 měsíci

    Super bro video s unga vidies 2days pakuren u will reach high position.god with u

  • @amirthavalliprema897
    @amirthavalliprema897 Před 5 měsíci

    god bless you

  • @sendilrajanvijayasekaran1668

    Superb brother

  • @RidingStormofficial
    @RidingStormofficial Před 5 měsíci +1

    Good one 🎉

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 5 měsíci

    Super bro kadavul avunkuluku Neinga ippo

  • @user-gt3rx5ig2n
    @user-gt3rx5ig2n Před 5 měsíci +2

    கார்த்தி நான் மடத்துக்குலம் ௮ருகில் நீலம்பூர் நான் ௮ந்த கிராமத்திற்கு ௨தவி செய்ய விரும்புகிறேன் தயவுசெய்து என்னை கூட்டி போவிர்களா

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Před 5 měsíci

    Super ❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 5 měsíci

    Good Samaritan 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @manikandans2037
    @manikandans2037 Před 4 měsíci +1

    தம்பி மிக அருமை உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள்... எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது...அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்ய விரும்புகிறேன் நீங்கள் தகவல் சொல்லுங்கள் நான் உதவி செய்ய தயாராக உள்ளேன் ...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci

      நன்றிங்க, அடுத்து ஒரு பதிவில் செல்லும் வழி முதல் குடியிருப்பு விலாசம் வரை தெளிவாக பதிவிடுகிறேன்

    • @manikandans2037
      @manikandans2037 Před 4 měsíci +1

      நன்றி

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Před 5 měsíci

    Really appreciate your efforts,. It was very distressing to see the hardships faced by the children. God bless you.

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy Před 5 měsíci

    Very super Anna 👌

  • @libinbabu4205
    @libinbabu4205 Před 5 měsíci

    Super anna

  • @user-bq4xb1yn6p
    @user-bq4xb1yn6p Před 4 měsíci +1

    Super bro 👏👏👏👏👏

  • @musicwinder_yt
    @musicwinder_yt Před 5 měsíci +1

    Nice video 👍 tough situation

  • @Achu95762
    @Achu95762 Před 5 měsíci +3

    Neenga nalla irukkanum anna❤ evanga life ellam pakkum pothu than nama ellam evlo paravayilla nu thonuthu ....

  • @ravirajput8028
    @ravirajput8028 Před 5 měsíci

    Good work brother

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Před 5 měsíci

    Good job and good luck.god bless u bro.❤❤

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 5 měsíci +1

    Super

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler Před 5 měsíci

    Super Na❤

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 5 měsíci +7

    சாப்பிட வழி இல்லை.இத்தனை குழந்தை தேவையா பாவம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      🙏

    • @vijayachandrahasan4520
      @vijayachandrahasan4520 Před 3 měsíci +2

      Avangalukku family planning ellam theriyadu, help pannalam,. They are not civilized. Please understand their situation. Yen avargalai cities ku konduvara mudiyada? Ellorum help pannuvanga. Including me.

  • @snehapalanisamy2055
    @snehapalanisamy2055 Před 5 měsíci

    Super anna antha kids pakum pothu romba kastama irunthathu avangala porutha varaikum ipo neenga tha avangalukku kadavul

  • @smithapradeep2025
    @smithapradeep2025 Před 5 měsíci

    Super bro 🙏🙏from karnataka

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 5 měsíci

    🌹🌹

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 4 měsíci +1

    ❤❤❤❤

  • @vishva9350
    @vishva9350 Před 5 měsíci

    God bless you dear friend 🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 5 měsíci +1

    Hi bro😊
    Super bro😊
    Be careful bro😊😊

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před 5 měsíci

    Nice vedeo Realy appreciate bro
    Kovai outdoor is best

  • @moulsvlog6620
    @moulsvlog6620 Před 5 měsíci +2

    Konni reserved elephant forest achankovil, kumbavuroti falls pakam eruku

  • @herishrachu4891
    @herishrachu4891 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 5 měsíci

    🙏🙏🙏❤

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @maryebenezer4160
    @maryebenezer4160 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏👍

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah1053 Před měsícem

    வணக்கம் தம்பி
    வாழ்த்துக்கள்
    உங்களை எப்படி தொடர்பு கொள்வது
    நண்றி வணக்கம்

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 5 měsíci

    enga ooru pakkam than intha place

  • @naveens3808
    @naveens3808 Před 5 měsíci

    Next mekkaai to Achan Kovil try pannunga bro

    • @kovai-vel
      @kovai-vel Před 5 měsíci

      கொன்னி - அச்சன் கோவில் - மேக்கரை - செங்கோட்டை - குற்றாலம் எல்லாம் ஒரு வலம் வந்தாச்சுங்க......
      வீடியோ விரைவில்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      Yes bro

  • @Vasantha874
    @Vasantha874 Před 5 měsíci

    Sir ,the program starting music is a scary one, kindly change the tune please.

  • @shafeekmobile
    @shafeekmobile Před 5 měsíci

    Macha kolathangale paakkumbothe romba kashatamarkku 😢

  • @user-gt3rx5ig2n
    @user-gt3rx5ig2n Před 5 měsíci +1

    எத்தனை வீடு ௨ள்ளது என்றும் சொல்லவும்

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 Před 4 měsíci +1

    So sorry Anna please think helping you Anna

  • @Stylish_Sathyacbe
    @Stylish_Sathyacbe Před 5 měsíci

    பாக்கும்போதே ரொம்ப கஸ்ட்டமா இருக்குங்க அண்ணா 😢 நீங்க அடுத்த முறை போரதுக்குள்ள நாங்களு முடிஞ்ச உதவிய செய்ரோங்க அண்ணா.என்னோட வீட்டுக்காரு உங்க கூட வந்து நேருல பாத்தாரு இல்லங்னா, வந்து சொல்லி ரொம்ப வருத்த பட்டாருங்க அண்ணா 😢😢

  • @keerthana1263
    @keerthana1263 Před 5 měsíci +1

    Guys they may become lazy if u help them . When they have tym to deliver babies its their responsibility to feed them as well

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      👍

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 5 měsíci +1

      ya you are obsolutely right .......... but our kovai outdoor is a kind - hearted guy ... thatswhy he helped the kids by giving some essential items ....

    • @vijayachandrahasan4520
      @vijayachandrahasan4520 Před 3 měsíci

      Right, but they are not educated, and not civilized, they are living their life as god given to them. What kovai outdoors have done is the humanitarian ground. I personally appreciate the act of the kovai outdoors.

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p Před 5 měsíci

    😢

  • @balaji9917
    @balaji9917 Před 5 měsíci

    Salt?

  • @krishr63ify
    @krishr63ify Před 5 měsíci

    Kids in the village doesnt enough food and dresses not schooling but the temple looks new😢😢

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 5 měsíci

      THIS IS THE FACT BOSS.... PEOPLE WILL PUT CRORES ON GOD WHICH IS NOT THERE BUT DONT GIVE A SINGLE RUPEE TO A LIVING THING ....

  • @jayakanthanthillaijayakant4832

    😢😢😢

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 Před 5 měsíci

    Hasah saiungkalai kanah kudiya sikiratl ungkal samiyaka varuvar napikaiyoda irungkal sai varuvr

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 Před 5 měsíci

    Kattula Yanai Varathan Seiyum

  • @sheebasheeba5923
    @sheebasheeba5923 Před 5 měsíci

    Nanum help pannanum feel pannuren .how to contact ? .iam only use for CZcams no any other media . please reply tq

  • @kumar6d728
    @kumar6d728 Před 5 měsíci

    God bless you bro 🫶🤝

  • @GanthiGanthi-ij6fw
    @GanthiGanthi-ij6fw Před 5 měsíci +1

    அட்ரஸ் சொல்லுங்க சார்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      Indra colony....punalur to achan kovil route...achankovil 5kms munnadiye irukunga sir

  • @mohammedshamlan4475
    @mohammedshamlan4475 Před 5 měsíci +1

    ஏழும் என்றால் உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுங்கள் 😢

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 Před 5 měsíci

    Kudiya sikiratl ungkal piracanai tira kadavlai vendikolkiren

  • @arunbcom279
    @arunbcom279 Před 5 měsíci

    Bro nan adikadi achankovil povean pls send this our address

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 5 měsíci +1

      3-4 KMS BEFORE ACCHAN KOVIL BOSS...... ON THE ROAD ITSELF YOU CAN FIND THIS VILLAGE.... JUST YOU ASK ACCHANKOVIL AADHIVAASI COLONY ...... THIS 3 CHILDREN HOME IS ON THE WAY TO SIVAN KOVIL...... JUST WATCH THE VIDEO YOU CAN FIND OUT EASILY

    • @arunbcom279
      @arunbcom279 Před 5 měsíci

      @@GKDKCVG1980 thanks brother

  • @venkat5216
    @venkat5216 Před 5 měsíci

    சகோ உங்கள் வங்கீ எண் குடுங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      Kaasu vendanga...instagram la msg pannunga...things vaangi kudunga,nerla vanthu collect pannikren

  • @pushpanagarajhi5770
    @pushpanagarajhi5770 Před 5 měsíci

    Bro Hall p

  • @YogeshKumar-tw2rw
    @YogeshKumar-tw2rw Před 5 měsíci

    Permission venamo

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤝👍🤝👍👍🙏🙏

  • @bravin67
    @bravin67 Před 5 měsíci

    Bro do u have a home like them ? See back yard it’s rubber plantation. They are richer don’t fool peoples for ur views

    • @kovai-vel
      @kovai-vel Před 5 měsíci

      Boss you directly go there and verify.... Don't give such comments just sitting in one place.......

  • @vivekinvaderz
    @vivekinvaderz Před 5 měsíci +1

    சகோ இந்த செயலுக்கு உங்கள் மீது மரியாதை வரவில்லை கோபம்தான் வருகிறது. அவருக்கு வெளியில் வேலை சரியாக அமையாமல் வீட்டில் நன்கு வேலைப் பார்த்துள்ளார். வீட்டில் மூன்று வயிற்றில் ஒன்று. அவருக்கு அவர் பசிக்கே சாப்பாடு இல்லை ஏன் இவ்வளவு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். பாவம் அக்குழந்தைகள் பசியில் வாடிப் போய்யுள்ளன. இவருக்கு உதவினால் நான்கு எட்டாகும். குடும்பம் பெரிதாகம் வறுமைப் பெரிதாகும். எவ்வளவோ தம்பதிகள் ஒரு குழந்தைக்கே வழியில்லாமல் ஏக்கத்தில் விரக்தியில் உள்ளார்கள். தயவுசெய்து இது போன்ற காம சோம்பேறிகளுக்கு உதவாதீர்கள். என் கருத்து முரணாக இருக்கலாம்.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 5 měsíci

      நீங்கள் சொல்வது சரிதாங்க தோழரே ........ ஆந்த ஆளை சந்தித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ...... இருப்பினும் அக்குழந்தைகளின் நிலை கண்டு சில உதவிகளை செய்து வந்தோம்

    • @keerthana1263
      @keerthana1263 Před 5 měsíci

      True

  • @user-ti2yz5js4m
    @user-ti2yz5js4m Před 5 měsíci

    anna numbar soluga

  • @chokalingam5960
    @chokalingam5960 Před 5 měsíci

    கமெண்ட்ஸ்ல. அரசியல் வேண்டாம். டேவிர்க்கவும்.

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 Před 5 měsíci

    🙏q😘qqqq

  • @VigneshTravels-
    @VigneshTravels- Před 5 měsíci

    Annna LOVEDALE VANDHU VIDEO PODUNGA

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 5 měsíci

      WHAT IS THERE IN LOVEDALE BOSS....... EARLIER I ASKED YOU BUT NO REPLY FROM YOU

  • @moulsvlog6620
    @moulsvlog6620 Před 5 měsíci

    Konni reserved elephant forest achankovil, kumbavuroti falls tenkasi l eruth 30kmpakam erukum