🙏என்றும் நன்றியுடன் குமாரின் பயணம் தொடரும்| kazakhstan EP7

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode,
    started from Almaty to Coimbatore. Season ends with meeting our subscribers. Do watch the video fully to bid goodbye to this season.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
    EP 2 - • 🇰🇿 குழந்தைகளுடன் அசத்த...
    EP 3 - • 🇰🇿 உங்களுக்கு இது தெரி...
    EP 4 - • 🇰🇿 Budget Switzerland ...
    EP 5 - • 🇰🇿 இங்க எல்லாமே குதிரை...
    EP 6 - • 🇰🇿 அழகில் உச்சம் தொட்ட...
    EP 7 - • 🙏என்றும் நன்றியுடன் கு...
    RUSSIA
    • Season 7 RUSSIA
    #kazakhstan #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season7
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Komentáře • 619

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před 2 dny +195

    World budget tour Season 7 Conclusion. ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 8 ஆரம்பம்.
    என்றும் நன்றியுடன்
    உங்கள் குமாரு

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Před 2 dny +6

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! வாழ்த்துக்கள் குமார் 🎉❤இனிய பயணம் தொடரட்டும்! 🎉🎉❤❤

  • @user-ry9nf9tu5h
    @user-ry9nf9tu5h Před 17 hodinami +5

    13 வயது குமார் அண்ணா சீசன் 8... வீடியோ ஐ அம் வெயிட்டிங் நான் நடக்க முடியாது மாற்றுத்திறனாளி பையன் நான் வெளிநாடு பயணம் போய் பார்க்க முடியாத என்று ஏக்கத்துடன் இருந்த எண்ணெய் உங்கள் வீடியோ என்னை மகிழ்ச்சி அடைய வைத்தது அண்ணா பயணத்தை தொடர மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @rajeshgnanam8629
    @rajeshgnanam8629 Před 2 dny +2

    ரஷ்யாவிலும் கஜகஸ்தானிலும் செலவில்லாமல் 4 லட்சம் சப்ஸ்கிரைபரை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு நாங்களே நீங்கள் செல்லும் நாட்டிற்கெல்லாம் சுற்றிப் பார்த்தது போல மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது அடுத்த நாட்டிற்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் உங்களுடன் வாழ்த்துக்கள் குமார்

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz Před dnem +2

    உலக நாயகன் குமாரின் பயண அனுபவங்கள் ஒவ்வொன்றும் நாமே நேரில் சென்று பார்த்து அனுபவித்த உணர்வை தந்துள்ளது❤❤❤கோடி நன்றி குமார் சகோ😊

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Před 2 dny +16

    நான் இந்த தொடரை முழுமையாக பார்க்க வைத்தது உங்களுடைய சமரசம் இல்லாத உழைப்புதான், வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்

  • @sekar9803
    @sekar9803 Před 2 dny +29

    சீசன் 8 வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rameshm.c.722
    @rameshm.c.722 Před 2 dny +2

    40 நாள் சென்றது மிகவும் அறுமை எப்போ எப்போ என்று இருத்து அப்பாடா என்று ஆகிவிட்டது நன்றி வணக்கம் குமார். ❤🙏🇮🇳👍💙

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Před 2 dny +9

    குமார் வீடியோ வந்துட்டாலே வேற எந்த வேலையுமே ஓட மாட்டேங்குது வீடியோ ஒரு மணிக்கு ஒரு பாத்துட்டு தான் அடுத்த வேலை உண்மையிலே பிளாக் போட்டு உடம்ப வருவதற்கு ஒரே மனுஷன் நீதான்யா😊😊😊😊😊😊

  • @Enjoy_themoment720
    @Enjoy_themoment720 Před 2 dny +23

    Hi bro iam from tamilnadu coimbatore my father is working here in Kazakhstan we settled in Kazakhstan i love the Kazakhstan series' 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 Před 2 dny +3

    குமர் அண்ணே நீங்க travel Pannura எல்லா நாடுகளை பற்றி book வெளிவிடுங்க....my kind req and ஆசை

  • @ashokand2249
    @ashokand2249 Před 2 dny +26

    We. Very much Happy, தமிழ்நாட்டிலிருந்து ரஷ்யா வரை மொத்த செலவு 1.50 லட்சம் , கேட் பதர்க்கு மிக ஆர்வமாக உள்ளது

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 dny +26

    கடும் குளிரிலும் .. எத்தனை டிரெயின்கள் எத்தனை பேருந்துகளிலும் உங்கள் வீடியோ மிக அருமையாக இருந்தது🎉🎉 நம் ஈரோடு திண்டல் முருகன் ஆசியுடன் சீசன் 8 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 Před 2 dny +31

    தமிழில் அருமையான ரஷ்ய பயண வீடியோவை அளித்த நண்பர் குமார் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி
    தங்களின் அடுத்த பயணத்திற்காக காத்திருக்கும்
    நண்பன்❤

  • @spidythegamer4743
    @spidythegamer4743 Před 2 dny +2

    அருமையான ரஷ்யா மற்றும் கசகஷ்தான் பயனம் ❤
    வாத்தியாரே உங்கள அடிச்சிக்க ஆலே இல்ல. இந்த தமிழ் ட்டரவல் யூட்யூப்ல🎉🎉🎉
    Big fan from 🇱🇰🇱🇰

  • @srajendran4102
    @srajendran4102 Před 2 dny +9

    தம்பி குமார் அவர்களின் அற்புதமான பயணம் நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி . உங்களின் பயணம் ஒரு நாள் உச்சம் தொடும்.

  • @sivasubramaniand3781
    @sivasubramaniand3781 Před 2 dny +4

    மழை வரவேற்கவில்லை !
    விடை கொடுக்கிறது !

  • @ranihm2869
    @ranihm2869 Před 2 dny +7

    உங்க உடல் வலியை பொருட்படுத்தாமல் எக்ஸ்டீம் winter ல vlog பண்ணி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ப்ரோ வாழ்த்துகள்👍

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Před 2 dny +8

    Dear Mr. Kumar, My hearty congratulation. You successfully completed. Tindal Murugan is with you.

  • @hidayatullahhidayatullah9295

    மனம் தளராமல் இந்த முழு பயணத்தையும் எல்லா தடைகளையும் மீறி வெற்றிகரமாக நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thayalammalv1136
    @thayalammalv1136 Před 2 dny +2

    Thank you brother

  • @thomasishravelchelvan5383

    AT LAST YOUR ARE SAFE HOME GOOD LUCK

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 dny +9

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அனைத்து வீடியோக்கள் உங்களால் நாங்கள் அனைத்து இடங்களையும் பார்க்க முடிந்தது அருமை வாழ்த்துக்கள்

  • @gopinath8580
    @gopinath8580 Před 2 dny +1

    Super kumaru meet at next season bye....❤

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran Před 2 dny +9

    பயணங்கள் முடிவதில்லை அடுத்த(து) எட்டில் தொடருங்கள் நன்றி குமார் 🎉

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 Před 2 dny +2

    You are the real globe trotter may God bless you

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 Před 2 dny +3

    அருமையான பயணம்.. தொடரட்டும் உங்கள் பயணம்.. ரசிக்க நாங்க ரெடி ரசிக்க வைக்க நீங்க ரெடியா வாத்தியாரே...

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 2 dny +11

    கஜகஸ்தான். எபிசோட். 7.சூப்பர்.குமார்.👍🙋‍♀️🙋‍♂️

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Před dnem +1

    உலகின் மிக குளிர்ந்த தேசங்களுக்கு சென்று பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய தம்பி குமாருக்கு வாழ்த்துக்கள் 🎉
    பிற நாட்டு மக்கள் பொதுவாக கூடும் ஏர்போர்ட், ரெஸ்டாரன்ட், பேருந்து ஆகிய இடங்களில் கொஞ்சம் பேசும் சப்தத்தை குறைத்துக் கொண்டால் நம் மொழி புரியாத அவர்கள் சங்கடப்படுவதிலிருந்து தவிர்க்கலாம்.
    ₹1.5 லட்சத்தில் இது மாபெரும் சாதனை.

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 2 dny +3

    அடுத்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq Před dnem

    இந்தியா என்றால் வடமாநில மக்கள் மட்டுமே என நினைத்துக்கொண்டிருந்த கசாகிஸ்தான் மக்களிடம் தமிழ்நாட்டை எடுத்தக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @alfredjohn903
    @alfredjohn903 Před 2 dny +2

    Wonderful Brother

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před dnem +1

    இந்த சீசனைதான் வெளியிட்டவுடன் முழுவதுமாக பார்த்தேன். முன்பு நேரம் கிடைக்கும்போது பார்த்துவிடுவேன். ஆனால் இது ஆர்வத்தை தூண்டிவிட்டு உடனுக்குடன் பார்க்கத் தூண்டியது. அருமை அற்புதம். வாழ்க வளமுடன்.

  • @kesavarajranganathan100
    @kesavarajranganathan100 Před 2 dny +3

    அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @ravindrankrishnan3924
    @ravindrankrishnan3924 Před 2 dny +1

    நன்றி குமார்.நான் சேலம்.இப்போது ஆஸ்திரேலியாவில்
    இருக்கிறேன்.உங்களால் cheapest flight ticket to India பார்ப்பது
    தெரிந்துகொண்டேன்.அடுத்த எபிசோட் பார்க்க ஆ
    வல்

  • @nallasivam182
    @nallasivam182 Před dnem +1

    உங்களுடைய ரஷ்ய பயணம்இனிதே நிறைவடைந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @riazsiraj6315
    @riazsiraj6315 Před 2 dny +8

    Cant believe this season came to an end. I enjoyed this season very much. Seeing the extreme cold places was vera level. More power and strength to Kumar ji for visiting many exotic locations.

  • @asokanchandran
    @asokanchandran Před 2 dny +1

    சிட்டிசென்டரில் இருந்து மழையில் நனைந்து ஏர்போர்ட் சென்று பாஸ்போர்ட் சிக்களை சாமர்த்தியமாக சமாளித்தது மகிழ்ச்சி ஏர்போர்ட்டில் இந்திய பயனியை சந்தித்தது டெல்லி கோயம்புத்தூர் ஏர்போர்ட் கடந்து ஈரோடு முருகனை வணங்கி பயணத்தை முடித்தது மிக்க மகிழ்ச்சி அடுத்த பயணத்தை எதிர்பார்க்கிறோம்

  • @rameshn2250
    @rameshn2250 Před 2 dny +105

    வாத்தியாரே அடுத்த 10 வருஷத்துல 150 நாடு பயணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் ஏ கே. செட்டியார் மாதிரி உங்க பயன அனுபவத்தை ஒரு புத்தகமா வெளியிடுங்கள் நவீன உலகின் ஏகே செட்டியார் அது நீங்கதான்

    • @TharaneyYohanathaja
      @TharaneyYohanathaja Před 2 dny +1

      👌

    • @karke6670
      @karke6670 Před 2 dny

      Yar avar?

    • @kesavarajranganathan100
      @kesavarajranganathan100 Před 2 dny +4

      @@vaishnavi571 அய்யா அவரு எங்க சாதியை பத்தி பேசி இருக்கார்? ஏ கே செட்டியார் யாருன்னு தெரியுமா மொதல்ல? அவர் யாருன்னு மொதல்ல தெரிஞ்சுகிட்டு வந்து கமெண்ட் போடுங்க பாஸ்

    • @kesavarajranganathan100
      @kesavarajranganathan100 Před 2 dny

      @@karke6670 ஏ.கே. செட்டியார் (3 நவம்பர் 1911 - 10 செப்டம்பர் 1983) ஒரு இந்திய பயணக்கட்டுரை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் தயாரிப்பாளர் ஆவார் . தமிழில் பயணக்கட்டுரை எழுதுவதில் முன்னோடியாகவும், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்திற்காகவும் அவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் .

    • @manisekaran2345
      @manisekaran2345 Před 2 dny +1

      👺ஆரம்பிட்டீங்களா 😜.??

  • @skpandianskpandian558
    @skpandianskpandian558 Před 19 hodinami

    ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர். இந்த 2 நாடு பயணமும் வெற்றி யாக முடித்தது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பெரிய சந்தோஷம் ... மிண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் ... வாழ்த்துக்கள்

  • @kannancs31
    @kannancs31 Před 2 dny +2

    அருமையான world tour நாங்கள் போக முடியாத இடங்களை உங்கள் video மூலம் உங்களுடன் பயனம் செய்து
    மகிழ்ந்தோம்.
    தின்டல் மூருகனுக்கு நன்றி.we are egarly waiting for ur next
    Tour video.
    Mrs Bharathi kannan

  • @itsmypoco3810
    @itsmypoco3810 Před 2 dny +2

    😊இந்த 40 நாள் எப்படி போனதுன்னே தெரியல அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறோம் குமார் அண்ணா✨👍💙

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 2 dny +5

    Hii..குமார்..நமது..வெற்றியை..நாளை..சரித்திரம்..சோல்லும்..இது..மக்கள்..திலகம்..பாடல்..வாழ்க..பல்லான்டு...வாழ்க..🌾🌴🌿💯💯🤝🤝👍🏾👍🏾🙏🙏👌🏿👌🏿⚘️🍃..நன்றி..குமார்..இரவு..🙏🙏🙏🌹

  • @kathirfamily
    @kathirfamily Před 2 dny +4

    அது என்னமோ தெரியலங்க.. உங்க வீடியோ பார்க்கவே செவ்வாய்,வியாழன்,சனி மாலை 6 மணி எந்த கமிட்மென்ட் டும் வெய்கரதே இல்ல... ரஷ்யா கஜகாஸ்தான் trip மிரட்டீட்டிங்க ஜி...
    Long டிரெயின் trip, long பஸ் trip, முழுவதும் ஐஸ் , வெரைட்டி சாப்பாடு அப்படினு சும்மா தெறிக்க விட்டுடீங்க.... ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வீடியோ வும் மிஸ் பண்ணாம பார்த்துட்டேன்... 🎉🎉🎉
    உங்களின் அடுத்த வீடியோவை session 8 பார்க்க im waiting 🎉🎉🎉

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 Před 2 dny +3

    hi குமார் How r u.
    ரசியா ஜாக்கட் என்னாச்சி.குமார் எதுவும் சொல்லவில்லை.
    அடுத்த பயணம் எதிர்பாத்து உள்ளேன்.
    வாழ்த்துக்கள்😊

  • @chandrasekarr8583
    @chandrasekarr8583 Před 12 hodinami

    கடந்த வாரம் நீங்கள் மெக்சிகோ நகரத்தில் இருந்த அதே இடத்திற்கு சென்றிருந்தேன். நீங்கள் செய்த விதத்தை நான் பாராட்டுகிறேன். அவர்களின் மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்!

  • @JannatRose839
    @JannatRose839 Před 16 hodinami

    அருமை ஆசிரியரே மிக்க நன்றி எங்கள் அனைவரையும் ரஷ்யா மற்றும் கஸக்ஸ்தானை மிக சிரபப்பான முறையில் தங்களை வருதிக்கொண்டு எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி ❤

  • @harisanthos1708
    @harisanthos1708 Před 2 dny +1

    அற்புதமான ரஷ்யா சீசன் இதற்கு நன்றி குமார் அண்ணா என்றும் திண்டல் முருகன் ஆசீர்வாதம் உண்டு அடுத்த சீசன் ஆரம்பமாக உள்ளது i am Waiting ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @rajkannan005
    @rajkannan005 Před 2 dny +9

    மகிழ்ச்சி 😊 குமார் ❤️ உங்களின் கஜகஸ்தான் பயணங்கள் அனைத்தும் அருமை 👍 வாழ்த்துக்கள் 🎉 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக ❤️🙏 நன்றி குமார் ❤️👍😊

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před 2 dny +3

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.வெற்றிகரமாக இந்த சீசனை முடித்து கொடுத்த முருகப் பெருமானுக்கு வணக்கங்கள் பல.
    மேலும் பல வெற்றிப்பயணங்களை முருகன் அருளால் முடித்து கொடுப்பார்.
    வாழ்க வளர்க நண்பரே குமார்.

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko Před 2 dny +3

    Reached safely kumar very good .all the best for next season🎉❤😊

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Před 2 dny +2

    Welcome back to Erode. You have entertained us from Saiberia to Arctic. Wonderful places and people. We too virtually traveled with you. St. Petersberg is a beautiful city on earth. Everywhere the people were friendly and cooperative. Could see goodwill for Indians. Take care. And come outvwith new journey. Till then we wait. Good bye Kumar. 👏

  • @snrajan1960
    @snrajan1960 Před 2 dny +3

    நல்லா ரெஸ்ட் எடுக்கவும். அடுத்த பயணம் அற்புதமாக அமையட்டும்.
    ரொம்ப நன்றி அழகாக முடிந்த இந்த பயண விடியோவுக்கு.
    உண்மையில் அடுத்த பயணம் ஆரம்பித்து இருப்பீங்க !

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l Před 2 dny +2

    ❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @gvbalajee
    @gvbalajee Před 2 dny +2

    Raw and Real content kumar great tour , show your family also to sub friends waiting for next episode

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Před 2 dny +2

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குமாரு, அடுத்த சீசன் எங்கே, முதலில் நான் அறிய விரும்புகிறேன்

  • @ravichandran2771
    @ravichandran2771 Před 2 dny +2

    வணக்கம்! சீசன் 7 சிறப்பாக நிறைவு செய்த, குமார் அவர்களுக்கு, நன்றி! பாஸிBu! ரெஹ்மத்! கிராஜியஸ்! ஹோலா! Thank you! அடுத்த சீசன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.❤❤❤

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 Před 2 dny +1

    குமார் ப்ரோ,சீசன் 7 சிறப்பாக இருந்தது.பனி பிரதேசத்தில் கடுங்குளிரில் பயணித்து தாங்கள் காணொளி பதிவு செய்து எங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளித்தற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o Před 2 dny +4

    கடுமையான குளிரிலும் எங்களுக்கு அனைத்தையும் மிக பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கம் அளித்து காண்பித்ததற்கு மிக்க மிக்க மிக்க நன்றி குமார் அடுத்து சீசன் எட்டை வரவேற்கிறேன்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 dny +4

    தமிழகம் வந்தாலே
    ஒரு தனி சந்தோஷம்தான்🥰🥰

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Před 2 dny +2

    அனைத்து வீடியோவும் அருமையாக இருந்தது.கடின உழைப்பு அதில் தெரிந்தது.அனைத்து வீடியோவும் தவறாமல் பார்த்தேன்.waiting for next trip.

  • @Dina-Wilde
    @Dina-Wilde Před 2 dny +2

    #Kazakhstan very beautiful country ❤️
    Enjoyed this vlogg 🎉❤

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Před 2 dny +3

    என் குமார இப்படி சொல்றீங்க இந்திய நாட்டில் உள்ள ரெஸ்டாரன்ட் பாரின்ல இருக்குனு அங்கதான் முதல்ல நம்ம போகணும் அவங்க நம்ம நாட்டுல இருந்து போய் இருக்காங்க அவங்களே நாங்க பார்த்த மாதிரி இருக்கம்

  • @jayakumararumugham2519
    @jayakumararumugham2519 Před 2 dny +3

    Best season. Very good. Thank you for showing country in the extreme condition. Hats off.

  • @mangaik5781
    @mangaik5781 Před 2 dny +1

    Super Kumar. சொர்கமேஎன்றாலும்நம்ஊரபோல வராது😊🤩👍👏🏻👌

  • @vanitharavikumar2952
    @vanitharavikumar2952 Před 2 dny +3

    இந்த season சிறப்பாக அமைந்தது நாங்கள் அனைவரும் மகிழ்ந்தோம் நன்றி bro வாழ்க வளமுடன்🎉 🎉🎉❤

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 Před 2 dny +3

    வாத்தியார் பீளமேடு, சித்ரா வந்து விட்டார்.,,.
    என்ன ஒரே சத்தமாக இருக்கிறது,
    ( ஏர்போர்ட்டில் )

  • @nagarajang1072
    @nagarajang1072 Před 2 dny +1

    Amazing ... My hearty congratulation Kumar... Be Blessed by the Divine power.

  • @arajapandiyan4334
    @arajapandiyan4334 Před 2 dny +3

    இதுவரை நீங்கள் பயணித்த சீசனில் மிகச்சிறந்த சீசன் இதுதான் ❤❤❤❤❤

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Před 2 dny +4

    அருமை வாத்தியாரே

  • @ChandruChandru-zm1nh
    @ChandruChandru-zm1nh Před 2 dny +5

    விடாமுயற்சி
    திருவினையாக்கும்❤

  • @prithive6001
    @prithive6001 Před 2 dny +2

    நன்றி மீண்டும் அடுத்த சீசனுக்காக வெயிட்டிங்🎉❤🙌👏

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Před 2 dny +2

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤...இனிய தொடக்கம் வெற்றி பயணம் முடிவு வாழ்த்துக்கள் புதிய பயணம் காத்திருப்போம் anna வாழ்த்துக்கள்

  • @Selvaprince-gn4dp
    @Selvaprince-gn4dp Před 2 dny +1

    Romba arumaiyana payanam Kumar ..❤❤❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 dny +2

    Hi Kumar, glad to see you back home. Thank you for travelling with you on this fantastic journey. Take care. All the best. Bye. ❤

  • @jaypalelangovan2907
    @jaypalelangovan2907 Před 2 dny +2

    ❤ thank you so much 🙏 awaiting for you

  • @freefolk1986
    @freefolk1986 Před 2 dny +2

    ரஷ்யா வின் குளிரை எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்த குமாருக்கு நன்றிகள்.

  • @FL-GOP
    @FL-GOP Před 2 dny +1

    Congrats on successfully completing season 7. Hope you are well rested and on season 8 shoot.

  • @jagadeeswaransasthirikal

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நமஸ்காரம் நமஸ்காரம் நமோ நமஸ்காரம் வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்

  • @ramanujamk3146
    @ramanujamk3146 Před 2 dny +11

    ரஷ்யாவை காண்பித்ததற்கு நன்றிகள்.

    • @ramanujamk3146
      @ramanujamk3146 Před dnem

      அனைத்து பார்வையாளர்களும் நீங்கள் செல்லும் இடங்களெல்லாம் உங்களுடன் துணையாக பயணிக்கிறோம்.

  • @venkatrajvenkat207
    @venkatrajvenkat207 Před 12 hodinami

    குமார் இன்று தான் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்களையும் மிகவும் பிடித்தது

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 2 dny +3

    உங்க ஊர்ல இறங்கியதும் மிக்க மகிழ்ச்சி குமாரு வாழ்த்துகள்

  • @rajashaan9167
    @rajashaan9167 Před 2 dny +5

    U did good job குமார் bro

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 2 dny +2

    வாழ்த்துக்கள் குமாரு வெற்றி வாகை சூடிய என் குமாருக்கு j.p. ஐய்யா அவினாசி 😮😅😂😂😂❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 2 dny +3

    மிகவும் அருமையான பயணம் குமார் வாழ்த்துக்கள் 🙏

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Před 2 dny +4

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @nasran2724
    @nasran2724 Před 2 dny +1

    Bro flight la porathu bus la pora pol enna onglukku semma experience
    Neega life la atuwum mudiyum solringa nambikka varuthu bro 1m... hadipinga ❤

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před 2 dny +1

    Great Mr.kumar, you have done already job, Only the person who has undertaken touring can understand the difficulties enroute , you have achieved the task. May God bless you with long life good health and wealth for touring and benefitting common men.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 2 dny +2

    நல்ல முறையில் இந்த சுற்றுலாவை முடித்தீர்கள் நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @arthivijayakumar04
    @arthivijayakumar04 Před 2 dny +2

    I watched all the videos of this season Russia and Kazhagisthan were amazing and your effort is unbelievable ❤keep going ❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 2 dny +1

    Wow fantastic series Kumaru bro semma experience . Marana mass real explore series bro semma Hard work congratulations 👏🎉 All the best 👏🙌. Take rest next series I'm waiting

  • @gavoussaliasenthilkumar8827

    Devotees will be allowed from September 15th to view mount Kailash from vantage point.

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 Před 2 dny +1

    Valthukkal Senthil 🎉 Keep Going !

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 dny +2

    பயணம் வெற்நிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த பயணம் எப்பொழுது? காத்திருக்கிறோம். காணொளிக்கு நன்றி.

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 Před 2 dny +1

    குமார் தங்களுடன் நானும் பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது..மிகவும்அருமையான பதிவு.... வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பயணம்..

  • @lawrancems3937
    @lawrancems3937 Před 2 dny +5

    Congrats you tube SUPER STAR thambi Kumar.vazhthukal

  • @jayaseelanvenkatesan8134

    Super brother ❤

  • @user-rt9kh2yh6q
    @user-rt9kh2yh6q Před 2 dny +1

    ரொம்ப ரொம்ப நன்றி குமார் sir❤

  • @bhagimedia
    @bhagimedia Před 2 dny +2

    சகோ உங்கள் ஒவ்வொரு அனுபவமும் எங்களுக்கு ஓரு சிறந்த வழிகாட்டி. ஒளிவு மறை இன்றி எல்லா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ❤

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 Před 2 dny +1

    Season 7 finish and withing for season 8 syapas congrats, kumar.