கிரகம் இல்லாத வீட்டின் பலன்கள் | Kiragam illatha veedu | Empty Houses in Astrology

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2020
  • கிரகங்கள் இல்லாத வீடுகள் என்பது ஒவ்வொறு ஜாதகத்திலும் இருக்கும். கிரகங்கள் இல்லாத காலி வீடு, எந்த மாதிரியான பலன்களை தரும் என்பது முதன்மையான கேள்வி. மேலும் கிரகங்கள் இல்லாமல், கிரக பார்வையும் இல்லாமல் போன, இருண்ட வீடுகளின் கிரகங்கள், என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பற்றிய பதிவுதான் கிரகம் இல்லாத வீட்டின் பலன்கள்.
    #EmptyHousesAstrology #kiragamillthabhavam

Komentáře • 325

  • @balajianu6244
    @balajianu6244 Před 4 lety +8

    நீண்ட நாட்கள் இந்த சந்தேகம் இருந்தது மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @v.bharathi7116
    @v.bharathi7116 Před 2 lety +2

    Ungal speech migavum arumai
    Thank you sir

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Před 2 lety +1

    அருமை, தெளிவான விளக்கம் எப்போதும் கிடைக்கும் உங்களின் பதிவுகளில்.

  • @mskarpagamchakravarthy6660

    Thank you Sir valga valamudan

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz Před 4 lety +58

    ஐயா , தயவு செய்து நீங்கள் யூடியூபில் ஜோதிட பாடம் எடுங்கள்... இந்த கலை உங்களோடு முடியாமல் , உங்கள் மூலமாக எல்லோருக்கும் பரவட்டும் வரும் சந்ததியினர் உங்கள் மூலமாக பயன் பெறட்டும் .. இது எங்களது மிக மிக மிக தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி -உங்கள் ஜோதிட மாணவன் ஓம்ப்ரகாஷ்.

    • @gseenivasan5542
      @gseenivasan5542 Před 3 lety

      @sriram world no

    • @kannank9743
      @kannank9743 Před rokem

      00௦௦

    • @jeevajeeva6341
      @jeevajeeva6341 Před rokem

      அம்மாம் உங்க மூலமாக நாங்கள் ஜோதிடம் கற்கிறோம் 🙏🙏🙏🙏

  • @durkkairaja7750
    @durkkairaja7750 Před 2 lety

    Thank you message Guru 🙏🏻 Kodi nadri nandrigal

  • @vishnupandi6388
    @vishnupandi6388 Před 4 lety +8

    இனிய காலை வணக்கம்
    அற்புதம்

  • @alwinraj8535
    @alwinraj8535 Před 4 lety +1

    Arumaya sonenga guruve migavum payanula thagaval

  • @pathanjalithirupathi230
    @pathanjalithirupathi230 Před 4 lety +5

    எனது அன்பு சகோதரா வணக்கம் மனித வாழ்வில் முன் நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே அறிய உதவும் இந்த உண்மையான ஜோதிட கலை வாழ்க பல சூட்சமங்கள் உங்களால் வெளிப்பட வேண்டும் மீன ராசி (குரு) ரேவதி நட்சத்திரம் (புதன்) இந்த இருவரின் அருளும் உங்களுக்கு உண்டு அதனால்தான் இத்தகைய தோரணை இதுவே உங்களின் தனி சிறப்பு என்றென்றும் வாழ்க வளமுடன்
    (பதஞ்சலி மகரிஷி சீடன்)

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very much Guruji God bless you always. Guruji p

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Před 3 lety

    Arumayana vilakkam.Mikka Nandri Ayyan!

  • @shobhavasu5835
    @shobhavasu5835 Před 3 lety +1

    Super explanation very nice thank you Sir shobha from Bangalore

  • @shinya6347
    @shinya6347 Před 4 lety

    Gurji Namaste- thanks for information

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 4 lety +1

    Ayya vanakkam inthakealvi yan mannathukul iruthathu ayya ungal adiyean ennanenaipaga yandru purinthu inthapathivu pottathaku romba nadri your allways king👌🏽😊

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 Před 4 lety +1

    Ayya vanakam indha padivai ethir parthaen, ungalal mattum dhan samanyanaga yosikamudiyum superb,naan mesha lagnam 2il sandiran 3il sevvai 5il guru ragu sukkiran suriyan sani 6il pudhan,kootu graham irundhal arasaalvargal ena en Patti sonnargal, aanal Kadangaran dhan iruken 🙏🙏🙏

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 Před 3 lety +1

    நல்ல விளக்கம்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před rokem

    Very clear explanation video sir.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @radhasaravanan6941
    @radhasaravanan6941 Před 4 lety +1

    Arumai i am expected this vidieo

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Před 4 lety +1

    Sir good information sir thankyou

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +2

    Vanakkam sir 👍😃. excellent review sir.keep rocks it sir.Ranjani

  • @vanillanice663
    @vanillanice663 Před 4 lety +2

    Sir, tharpotu ullaga nilamayai pathri sollunga(world issues and status) please. About this current issues such as the recent pandemic, war, political issues. What is the world coming to..please create a topic.

  • @malir3441
    @malir3441 Před 3 měsíci

    மிக்க நன்றி ஐயா...நல்ல தகவல் கொடுத்தீர்கள்...

  • @vengatesansugu4930
    @vengatesansugu4930 Před 4 lety +1

    Your video's are always best sir👌👍

  • @muralisiva8694
    @muralisiva8694 Před 4 lety +1

    Vallthukkall Nanri sir

    • @murugesangms6236
      @murugesangms6236 Před 4 lety

      Jathagam parkka vendum fees details sollunga 6379581065.
      What up number sollunga sir

  • @dr.n.rsaravanan6263
    @dr.n.rsaravanan6263 Před 4 lety

    நல்ல பதிவு sir

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @vimalraj422
    @vimalraj422 Před 4 lety +4

    ஐயா, செவ்வாய் - ராகு சேர்க்கை ,பார்வை பலன்கள் பற்றி பதிவிடுங்கள்.

  • @pkannan6576
    @pkannan6576 Před 2 lety

    மிக்க.நன்றி

  • @sriramajayamtravelsch4147

    மிக்க பெரும் நன்றி

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety

    நன்றி ஐயா

  • @velmuruganponmozhi618
    @velmuruganponmozhi618 Před 4 lety

    நன்றி ஐயா ஒரு தெளிவுடன்.

  • @2YFashions
    @2YFashions Před 4 lety +2

    Sooper sir. .👍

  • @pparamasivam8511
    @pparamasivam8511 Před 4 lety

    வணக்கம் சார் அருமையான பதிவு

  • @ganesand8560
    @ganesand8560 Před 3 lety

    Ningal teliva puriyum padi solluringa nanri

  • @kamalathennarasu300
    @kamalathennarasu300 Před 4 lety +10

    5 giragam ontraga irunthal enna palangal entru video podunga sir

  • @muniyasamy7175
    @muniyasamy7175 Před 4 lety +5

    காலை வணக்கம் அப்பா எனக்கும் இந்த சந்தேகம் இறுந்தது தகவலுக்கு நன்றி

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 Před 3 lety +1

    Sir dhanusu lagna meena rasi sun in 6th house no planets in 10, 11, 12. Moon in 4th house sukra in 5th, Budhan in 7th, chevvai in 8th , Ragu in 9th n kethu in 3rd house in 2nd house Both Guru n saturn placed is this good or bad effect

  • @saivaralakshmi7155
    @saivaralakshmi7155 Před 4 lety

    I like your predictions

  • @muralisiva8694
    @muralisiva8694 Před 4 lety +2

    Sir vanakkam enthan en jathakam. Sima rasi sima Lagunam . Guru.thulam.home. savai sani .kanni home.. En. Jathakam. Chat correct information
    .

  • @ArunRaj-es7lh
    @ArunRaj-es7lh Před 4 lety

    Nanri nanri nanri

  • @tvnair6740
    @tvnair6740 Před 4 lety +2

    Excellent presentation

  • @annamalai7944
    @annamalai7944 Před 4 lety +1

    Vanakkam ayya
    Nalla pathiyu
    Enakku kadaga lagnam
    Lagnam manthi
    3lasurian butan
    4lasukran sevvai
    5laketu
    6lagurusevvai
    10lasandiran
    Enakku 6la irukkumgrakatala Udallnalam patikkuma
    Porulatharam eppadierukkum
    Pls solluga ayya

  • @rameshhope8865
    @rameshhope8865 Před rokem

    சார் வணக்கம் என்று கூறி உங்களை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்💐🙏

  • @vj7438
    @vj7438 Před 3 lety

    Arumaiya solringe , apudiye kadavul solre Mari erukum

  • @sarar.5060
    @sarar.5060 Před 4 lety +12

    Iyya ungala pakka asai padugiren plz

  • @noornavasnavas1568
    @noornavasnavas1568 Před 4 lety

    Very good sir

  • @MohanRaj-br6ff
    @MohanRaj-br6ff Před 4 lety

    Sir super neenga nalla irukkanum ungala parthathu rompa santhosam nan unga fan by kumar

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c Před 4 lety +10

    🙏🏻💐💐நன்றி ஐயா பயனுள்ள தகவல்களை தந்த உங்கள் அன்பான பணி சிறக்க வாழ்த்துகிறேன்🌹🌹🌹🌹🌹

  • @sivaganesh5149
    @sivaganesh5149 Před 3 lety

    Sir ninga semaya pesuringa.... 💐💐💐💐

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq Před 4 lety

    Super.

  • @LArtistoKirthiNals
    @LArtistoKirthiNals Před 4 lety

    Sir need to see is there any problem in jathagam....having health problem which is not curing at all.....is it possible sir?

  • @baskars6091
    @baskars6091 Před 4 lety +4

    இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவிற்க்கு நன்றிகள் பல ஜயா... அப்படியே அந்த கூட்டுகிரகங்களைபற்றி ஒரு பதிவு செய்யுங்களேன்...

  • @mshanthi7243
    @mshanthi7243 Před 4 lety +1

    Vanakkam sir

  • @v.veeramaniv.veeramani2774

    very intelligent sir neenga

  • @richardaugustine6154
    @richardaugustine6154 Před 4 lety +1

    Ayya....unga videos yellam paarthutu varen...yellam namaigalaiyum makkaluku solluringa....yennakum oru naladhu...kadan tholaila avathi paduren....velaila yeppavum prachanai...neenga oru nalavaaku solunga.... DOB : 28/10/1985 , Time: 6:00 A.M , Place : Chennai...

  • @kathirmani764
    @kathirmani764 Před 2 lety

    சூப்பர்

  • @howdotheydo53
    @howdotheydo53 Před rokem

    Thankyou sir❤

  • @lspadmakumar
    @lspadmakumar Před 3 lety

    Good to see u sir

  • @kalaiselvi8564
    @kalaiselvi8564 Před 2 lety

    Vanakkam ayya nan Kalaiselvi. Cbe. Irunthu pesukiren nan ungal para visiri. Ungal pathivu migam arputhamagavum neengal sollum pavathil silaneram siriputti kavalalum marakka seikiragal. Enakku santhosam vanthalum mana kastam irukkum pothum ungal pathovai papen manathukku thiruthiyana pathil gal eppadiyum ieukkuma enru ninakkum pothu nengal sonna athaimelum namba thonrukirathu aduthu enna seivathu enru ungal ovvoru pathivukalai parthi nagarthu kolkiren mikka nanry

  • @sivakumar-yr1cx
    @sivakumar-yr1cx Před 3 lety

    நன்றி உங்கள் வீடீயோ பதிவு மனதில் எழுகின்ற எண்ணத்தை வெளிபடுத்துக்கிறது ,ஒரே வீட்டில் சந்திரன் ,சுக்கிரன் ராகு என மூன்று கிரகங்கள் வருவது என்ன மாதிரி பலன்

  • @vinajahamurthiinparaj2517

    3,5,6,8,இந்த இடங்களில் கிரகங்களும் இல்லை,1சுக்கிரன் லக்கினம்.2சனி,4ராகு,7குரு,9செவ்வாய்,சந்திரன்,10கேது,11புதன்,12சூரியன், ஐயா கன்னி ராசிக்கு உரிய.கிராம அமைப்பு இந்த ஜாதகருக்கு உரிய பலன் சொல்ல முடியுமா.

  • @senthiahonatham8458
    @senthiahonatham8458 Před 4 lety

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.எனக்கு ரிஷபலக்னம் லக்கினாதிபதி புனர்பூசம் சாரத்தில் உள்ளார்.லக்கினம் கார்த்திகை 3இல் உள்ளது.சூரியன் பூசம் சாரத்தில் உள்ளார்.என் வாழ்க்கை,தொழில் சிறப்பாக இருக்குமா பதில் கூறுங்கள் ஐயா,,எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். நம்பிக்கையுடன் நன்றி

  • @boopahiboopahi874
    @boopahiboopahi874 Před 4 lety

    Ayya ungalal niraya thagavalai katthukonden

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 Před 3 lety

    நன்றி வணக்கம்

  • @k.kumaranmass776
    @k.kumaranmass776 Před 4 lety

    Kalai vanakkam, Ayya mekhavum nalla pathivu, Kirakam serkai Patri oru pathivu athilum, Makarathil chevvai +sukran+ rahu, serkai ethuvarai oru thelivana vilakam ilai neengal than solla vendum.. Mesha rasi, rishaba laknam, karthigai nakshatram, DOB : 30.03.1990, rishaba lagnam, 2 House guru, 3il kethu, 4,5,6,7 il kiragam ilai, 8 il sani, 9 th House makarathil, chevvai + rahu+sukran, 10il kiragam ilai, 11th House suriyan, 12th House mesha thil chandran+budhan, Ayya vakkiya panchangam padi, Nalla pathilaga kuravum, NANRI VANAKKAM..🙏🙏

  • @anusuyas4956
    @anusuyas4956 Před 4 lety

    You are genius brother

  • @m.saiaadithyah3268
    @m.saiaadithyah3268 Před 4 lety

    Sir, neenga pinnadi irukara wall a irrukura scratch maraikirathukku Oru periya flowerwase vainga azhaga irukkum

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 4 lety

    அய்யா வணக்கம்
    தங்களின் அனைத்து பதிவுகளையும் தினசரி பார்த்துவிடுவேன் ஆனால் வேலை பளு காரணமாக பாராட்டி பதிவு செய்ய இயலவில்லை தங்கள் இப்பணியை வெற்றியுடன் தொடர இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றி.

  • @boopahiboopahi874
    @boopahiboopahi874 Před rokem

    அய்யா உங்கள் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்

  • @ambigabanu
    @ambigabanu Před 4 lety

    Good day sir, my self magara rasi, meena lagnam, according to my lagna, guru in 4th,,,,Sani in 6house I don't have parent sir until now I struggle in my life now my self in Malaysia, my husband in India during work commitments
    When my life going to be paradise
    Tq

  • @usharanisundararajan168

    நன்றிகள். பகைவீட்டில் குரு இருந்தால்.. மேலும் ஒரே கட்டத்தில் அதிக கிரகங்கள் இருந்தால்? தயவுசெய்து சொல்லுங்கள்..

  • @suthakarshunmugam1861
    @suthakarshunmugam1861 Před 4 lety

    Vanakkam,sir shondhathil thirumanam seiyalamangura pathivula na comment panniruken konjam pathil sonna nallarukkum,sir

  • @jgayathri3309
    @jgayathri3309 Před 4 lety

    Super sir

  • @kavichitra
    @kavichitra Před 4 lety +1

    Sir kadaga laganam, sukiran is in methuna at 12 house. Please tell me the plan sir

  • @sujithkumar1542
    @sujithkumar1542 Před 4 lety +1

    Good morning 4il suryan, chandran, kedhu sukran, pudhan kanni laknam Enna palan please sollunga sir

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly Před 4 lety +3

    Good morning sir 🙏💐

  • @babukrishnan86
    @babukrishnan86 Před 4 lety

    Supper

  • @Shivasankar369
    @Shivasankar369 Před 4 lety +1

    vanakam guru ji

  • @nadartvkaruppiah4669
    @nadartvkaruppiah4669 Před 3 lety

    Nice

  • @swaminathanswaminathan7794

    superb

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 4 lety

    Super

  • @perumalyogatrainer2478

    வாழ்க வளமுடன் ஐயா

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 3 lety

    கிரக பார்வை, கிரக வலு, ஆட்சி, உட்சம், நீட்சம் பற்றி பதிவு போட்டுள்ளீரா...

  • @lekharaman8557
    @lekharaman8557 Před 4 lety

    Ready good brother

  • @parameswarynainapan4647
    @parameswarynainapan4647 Před 4 lety +2

    Good morning sir 🙏🏽

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před 3 lety

    Sir vanakkam Sir! 7 il kedhu Neesam ( viruchi-Lagna ) endral plan ennavaga irukkum
    Sir
    Please badhil Sir

  • @superman161185
    @superman161185 Před 4 lety +1

    Mesha lagnam ku 8 aam veetil chandran sevai irunthal enna palan? Mesha lagnathil grahangal illai but guru vin 5 aam paarvai undu..

  • @user-qp3gs6me4d
    @user-qp3gs6me4d Před 4 lety +1

    Iya vannakam.ennakum en kannavarukum 5 kalliyaga ullathu entha kirakamum illa.enna palan iya.

  • @muruganramanujam1142
    @muruganramanujam1142 Před 4 lety

    கணீர் குரலோன் ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா விற்கு வணக்கம். நீங்க தான் என் மானசீக குரு. ஒரு சந்தேகம் ஐயா.. தனுசு லக்னம், குரு 11 ல் (துலாம்). 4 ம் வீட்டில் (மீனம்)எந்த கிரகமும் இல்லை, பார்வை யும் இல்லை. (4 ம் அதிபர், 11ல், துலாம், வக்ரம், vargoththamam)
    4 ம் வீட்டுக்கு உரியவர் 4 க்கு 8ல் அதாவது 11 ல் இருப்பது என்ன மாதிரி பலன் ஐயா?

  • @gokilavani8640
    @gokilavani8640 Před 4 lety +1

    Anna apo 6,8 rku kiragam pogamal irundhal naladhu...
    Apo 12 il kiragam Nirkalama
    irunthal athan palanai Tharuma athuvum maraividam thane..

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 4 lety

    Sir enudaya jathakathil Sukkran 5il ullar
    Kadaga lagnam 4ku 11ku dayVan 5il ullar.Sir sukkran & Sevvai parivarthanayi akki ullargal.Ethan palangal kurravum sir.D.OB - 09/01/1984@7.50p.m@Madurai.

  • @manoharibai8902
    @manoharibai8902 Před 4 lety

    Jaathahathil oru girahathy kooda guru paarkkaamal irundthaal enna palan sir 07. 06.20!9. 8. 11. P m il pira tha engal paeran natchathira poosam entum aayilliam entum cholhiraarhall athai cholla mudiumaa sir nanti

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Před 3 lety

    Thank.sri

  • @kandavelk6776
    @kandavelk6776 Před 4 lety +1

    ஐயா ஒரு சந்தேகம்
    இதில் மாந்தி தேவர் பற்றி கூறவில்லை.
    மாந்தி தேவர் பற்றி ஜாதகத்தில் குறிக்க எந்த பஞ்சாங்கம் பயன்படுத்த வேண்டும்

  • @karthikeyanmusiri7216
    @karthikeyanmusiri7216 Před 4 lety

    Sir உதாரணமாக ரிஷபம் அல்லது விருச்சக லக்ணத்திற்கு அதன் அதிபதி 12 ல் மறைந்து 6ம் வீடான தூலாம் மேஷத்தை பார்த்தால் ஜாதகர் எதிரிகளை அடக்குவாரா அல்லது அடங்கி போவாரா. எந்த இடத்தின் காரக பலன் வேலை செய்யும். 1ஆம் இடமா 6 இடமா அல்லது தான் அமர்ந்த 12 ஆம் இடமா.அமர்ந்த வீடு பகையாணால் பலன் எப்படி.

  • @vijayalakshmisubramanian2103

    neechanai neechan parthal enna palan video podunga sir

  • @shivaprakash8060
    @shivaprakash8060 Před 4 lety +1

    Yenaku 5th house la yedhuvum illa. Naa Meena laknam. Yedhuvum problem Iruka. Thulaam Raasi

  • @aishwaryaperumal
    @aishwaryaperumal Před 4 lety

    Kalai vanakkam aiyya

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +3

    Good morning aiya😊🙏
    Super upload 👌👌👏👏
    சந்திரன் நீசம் ஆகி வீடு கொடுத்த செவ்வாய், சுக்கிரனோடு பரிவர்த்தனை(அப்போ செவ்வாய் ஆட்சிபலம் தானே ).
    அப்போ சந்திரன் நீச பங்க ராஜயோகம் aguma?

    • @karthikeyanmusiri7216
      @karthikeyanmusiri7216 Před 4 lety

      செவ்வாய் சுக்ரன் பரிவர்தனை என்றால். செவ்வாய் ஆட்சி உச்சம் அடையாத நிலையில் நீச்ச பங்க இராஜயோகத்தை எப்படி தருவார்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety

      நீசம் வேற, நீங்க சொல்ற பரிவர்த்தனை வேற. அது வேறு இதுவேறு.

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 Před 4 lety

      @@thamizhanmediaa பரிவர்த்தனை பெரும் கிரகங்கள் ஆட்சி பலம் பெரும் என சொல்லுவதால் கேட்டேன்.
      நன்றி, Tanq , tanq.v. much aiya🙏🙏🙏🙏🙏🙏